Tuesday, July 26, 2011

(சிறப்பு பார்வை)டோனி அணியை லோர்ட்ஸ்சில் துவைத்து எடுத்த இங்கிலாந்து அணி.


சர்வதேச அளவில் நடை பெற்ற 2000வது டெஸ்ட்போட்டி(இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 100வது டெஸ்ட்போட்டி)பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி ஆரம்பமாகியது.குறிப்பாக சச்சின் 100வது சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் வழக்கம் போல் சச்சின் ஏமாற்றினார்.

Post Comment

Monday, July 25, 2011

(பகுதி-7)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

இந்தத்தொடரின் பகுதி-6 வாசிக்க இங்கே கிளிக்பன்னவும்-(பகுதி-6)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

Pallekele International Cricket Stadium /Muttiah Muralitharan International Cricket Stadium
முரளியின் பெயர் சூட்டப்பட்ட பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம்

Post Comment

Friday, July 22, 2011

(பகுதி-6)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

வணக்கம் தொடர்ந்து எனது இந்தமுரளி பற்றிய தொடருக்கு ஆதரவு அளித்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் கடந்த பதிவில்(பகுதி-5)ல் அனைவருக்கும் விரிவாக நன்றி தெரிவித்து இருந்தாலும் மீண்டும் நன்றிகள்(பகுதி-5 வாசிக்காதவர்கள் அவசியம் வாசியுங்கள்)

Post Comment

Thursday, July 21, 2011

2000மாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.கங்குலிக்கு கெளரவம்.100வது சதம் அடிப்பாரா சச்சின்

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பம் ஆவதால் அது பற்றி ஒரு பதிவு எழுத நினைத்ததால் முரளிதரன் பற்றிய தொடர்பதிவுக்கு சின்ன இடைவேளை



Post Comment

Wednesday, July 20, 2011

இப்படியும் உங்கள் பேஸ்புக் கணக்கு ஹக்கிங்(Hacking)செய்யப்படலாம் எச்சரிக்கை

மீண்டும் ஒரே நாளில் இரண்டு பதிவுகள்.இந்தப்பதிவை எழுதவேண்டும் என நேற்று நினைத்தேன் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Post Comment

(பகுதி-5)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத் தொடரின் பகுதி-4 வாசிக்க இங்கே கிளிக் பன்னவும்

வணக்கம்
பதிவுக்கு முன்னால் இதை எழுதியதற்கு மன்னிக்கவும் வாசகர்களே.ஆனால் எனது பதிவுகளை வாசிக்கும் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டியது எனது கடைமை.எனவே சிரமம் பார்க்காது இதையும் கொஞ்சம் வாசித்த பின் கீழே பதிவை தொடர்ந்து வாசியுங்கள்.

Post Comment

Monday, July 18, 2011

(பகுதி-4)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத் தொடரின் பகுதி-3 படிக்க இங்கே.
 (பகுதி-3)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

முரளியின் கிரிக்கெட் அறிமுகம்

Post Comment

Saturday, July 16, 2011

(பகுதி-3)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத் தொடரின் பகுதி-2 வாசிக்க இங்கே
(பகுதி-2)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

முரளியின் திறமைக்கு ஒரு சவால்.

Post Comment

Friday, July 15, 2011

(பகுதி-2)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத்தொடரின் பகுதி-1 படிக்க இங்கே
சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்(பகுதி-1)


இந்தப்பதிவை தொடராக எழுதவேண்டும் என்று நான் முதலில் நினைக்கவில்லை பிறகு தொடராக எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இதில் முரளியின் முழுகிரிக்கெட் வாழ்க்கையையும் எழுதப்போவது இல்லை சில சாதனைகள் சுவாரஸ்யமான படங்கள் போன்றவர்றை பதிவிடலாம் என்று உள்ளேன் .உங்கள் ஆதரவே எனது இந்தமுயற்சியின் வெற்றி ஆகும்.மறக்காமல் கருத்துரைகளை கூறி என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

Post Comment

Wednesday, July 13, 2011

சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்


சுழல் பந்து வீச்சின் நாயகன் முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியை உலகில் தலைநிமிரவைத்த வீரர்களில் ஒருவர்.இலங்கையில் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு வீரர் முரளி.முன்பெல்லாம் நான் சின்னப்பையனாக இருந்தபோது பாடசாலைகளில் கிரிக்கெட்விளையாடும் போது ஒருவர் விக்கெட் எடுத்தால் உடனே அவரை முரளி என்று அழைப்பது வழக்கம்.கிரிக்கெட் என்றதும் முதலில் நினைவுக்குவருவது முரளிதரனின் பெயர்தான்.

Post Comment

Monday, July 11, 2011

110 ஆண்டுகளாக ஒளிரும் மின்குமிழ்

அமெரிக்காவில் கடந்த 110 ஆண்டுகளாக பியூஸ் போகாமல் ஒளிர்ந்து வரும் குண்டு மின்குமிழ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.



Post Comment

Saturday, July 09, 2011

தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது.அந்தநாட்டு மக்களுக்கு சுகந்திரதின வாழ்த்துக்கள்.



ஆபிரிக்கநாடு சூடான் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் என்ற புதிய நாடு இன்று(9-7-2011) உதயமாகிறது.  தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சூடான் நாட்டில், எண்ணெய் வளம் நிறைந்துள்ள தெற்கு பகுதி மக்‍கள் தனி நாடு கோரி, கடந்த 48 ஆண்டுகளுக்‍கு மேலாக தொடர்  போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


Post Comment

Friday, July 08, 2011

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் கங்குலியின் பிறந்தநாள் இன்று,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்திய அணியின் மிகச்சிறந்த இடதுகை துடுப்பாட்டவீரரும் தலைசிறந்த கேப்டனுமான கொல்கத்தா இளவரசன் சவ்ரவ் கங்குலிக்கு இன்று(8-7-2011) பிறந்த நாள். அவருக்கு எனது நண்பர்கள் வலைப்பதிவு சார்பாகவும் அவரது ரசிகர்கள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.

Post Comment

மீண்டும் ஒரு கவிதை உனக்காக.(By-K.s.s.Rajh)


என் கிறுக்கள்கள் எனக்கு கவிதை,
என் கவிதையின் உயிர் நாடி நீதான்
இதை உன்னிடம் சொன்னபோது
என்னை கிறுக்கன் என்றாய்.

Post Comment

Wednesday, July 06, 2011

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் 10(Top-10)கதாநாயகிகள் ஒரு சிறப்பு பார்வை.

தமிழ்சினிமாவில் எத்தனை கதாநாயகிகள் நடிக்க வருகின்றார்கள். சிலர் ஒரு சில படங்களுடன் காணாமல் போய்விடுகின்றனர். சிலர் வாய்புக்கள் இல்லாதனால் ஒரு பாடலுக்கு ஆடுகின்றனர். சிலர் அண்ணி, அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் ஒரு சிலரே மிகத்திறமையாக நிலைத்து நின்று நிறைய படங்களில் நடிக்கின்றனர்.அப்படி அழகு ,நடிப்புத்திறமை கவர்ச்சி ,நடனம் இவைகளின் அடிப்படையில்1990க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சிறந்த 10 கதாநாயகிகளை வரிசைப்படுத்தினால்.

Post Comment

Saturday, July 02, 2011

எனக்கு பிடித்த பெண்கள்(K.s.s.Rajh)

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிறிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

Post Comment

Friday, July 01, 2011

சனத் ஜெயசூர்யா இலங்கை கிரிக்கெட்டின் நாயகன் (By-K.s.s.Rajh)


Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails