Friday, September 30, 2011

கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?

வணக்கம் இன்று ஒரு மேட்டரை கையில் எடுகின்றேன் இதில் பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

எமது பிறப்பை நாம் தீர்மாணிப்பது இல்லை.நாம் பிறக்கமுன் செல்வந்த குடும்பத்தில் பிறக்கவேண்டும் வெள்ளையாகப்பிறக்கவேண்டு,அழகாகப்பிறக்கவேண்டும்,இந்த தாய்,தந்தைக்குப்பிறக்கவேண்டு,இப்படி எல்லாம் நமது விருப்பத்தில் நாம் பிறப்பது இல்லை.

Post Comment

Thursday, September 29, 2011

(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிரிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

இது நான் முன்பு எழுதிய பதிவு.இந்தப்பதிவில் எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்

Post Comment

Wednesday, September 28, 2011

(பகுதி-3)என் உயிர் நீதானே உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் ஊர் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
கதை நடந்த ஊரின் அதே உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முந்திய பகுதிகளை வாசிக்க-
(பகுதி-1)என் உயிர் நீதானே
(பகுதி-2)என் உயிர் நீதானே

Post Comment

Tuesday, September 27, 2011

இதுதான் உண்மைக்காதலா?சகோதரிகள்,நண்பிகளுக்காக ஒரு பதிவு.

இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் வேறு பல பதிவுகளை எழுதியதால் பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன் இப்போது எழுதுகின்றேன்.மங்காத்தா படம் ரீலீஸ் ஆனவுடன் படம் பார்க்கவென நானும் என் நண்பர்களும் தியேட்டருக்கு போய் இருந்தோம்.அஜித் படங்களுக்கு எங்கள் ஊர்ப்பக்கம் ரசிகர்கள் டாகுத்தருடன் ஒப்பிடும் போது குறைவுதான்..ஆனால் டாகுத்தருக்கு விட பெண் ரசிகைகள் அதிகமாக தலைக்குத்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

Post Comment

Sunday, September 25, 2011

(கில்மா)முதன் முதலாக முதன் முதலாக...

முஸ்கி-காப்பி அடிக்கும் கனவான்களே.இது எனது தனிப்பட்ட பதிவு..இதை காப்பி அடித்து மொக்கை ஆகவேண்டாம்

முஸ்கி-நண்பர்களே பதிவை முழுவதும் வாசியுங்கள் முழுவதும் வாசித்தால்தான் உண்மை புரியும் எனவே பதிவை முழுமையாக வாசிக்காமல் கும்ம வேண்டாம்..

நான் கண்டியில் படித்துக்கொண்டு இருந்த கால கட்டம்.
அழகிய எழில் கொஞ்சும் இலங்கையின் மலையகத்தின் அழகு மிகவும் ரசிக்ககூடியது..கண்டியில் பேரதெனியா என்னும் இடத்தில் பிரதித்தி பெற்ற பேரதனியா பார்க்(பேரதெனியா பூங்கா)உள்ளது .

Post Comment

Saturday, September 24, 2011

(பகுதி-2)என் உயிர் நீதானே...உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள்,ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன
கதை நடந்த ஊரின் உரைநடையில் அப்படியே வருகின்றது


முதல் பகுதியை வாசிக்க இங்கே-(பகுதி-1)என் உயிர் நீதானே

கடந்த பதிவில்-.ஆனால் கல்யாணம் முடிந்து...தங்க ஒரு இடமும் கிடைத்தால் சரியாகிடுமா?இல்லையே..அடுத்து வாழ்வதற்கு இந்த வாழ்க்கையுடன் போராடுவதற்கு.....வேலை வேனும்..சுதன் அண்ணாவிடம் இருந்த 1500 ரூபா காசைவைத்து எத்தின நாளைக்கு வாழ்கையை ஓட்டுவது..
அடுத்து அடுத்துதான் அவர்களுக்கு சோதனைகள் காத்து இருந்தன.
இனி.......

Post Comment

Friday, September 23, 2011

என் உயிர் நீதானே.....மனதை உருக்கும் ஓர் காதல் கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
இது ஈழத்தில் நடந்த கதை.அதே உரைநடையில் வருகின்றது


விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட அந்தக்கிராமத்தில் பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை விவசாயத்தை சார்ந்தே அமைந்திருக்கும்..அதாவது..அங்கு...பல..ஏக்கர்கணக்கில் விவசாயம் செய்யும் முதலாளிமார்கள்..இருப்பார்கள்..அவர்களது வயல்களில் வேலைசெய்யும்.வேலையாட்கள் பெரும்பாலும் அந்த முதலாளிமார்களின் காணிகளில் குடிசை அமைத்து வாழ்வார்கள்..காலம் காலமாக பல விவசாயிகளின் காணிகளில் அப்படி மக்கள் வாழ்ந்துவருவார்கள்..வேலைதேடி வரும் அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் கிராமம் யார் வந்தாலும்,,விவசாய நிலங்களில் வேலை செய்து தமது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளக்கூடிய..பூமி.அது.

Post Comment

Thursday, September 22, 2011

பதிவுகளுக்கு கருத்துரை,ஓட்டு,வரவில்லையா..கவலையை விடுங்கள்

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே..இதையும் காப்பி அடித்து பல்ப்பு வேண்டவேண்டாம் இதைகாப்பி அடித்தால் உங்களை மாதிரி ஒரு பல்பை உலகத்தில் எங்கும் கானமுடியாது.

வணக்கம்.இந்த பதிவு...புதிய பதிவர்களுக்காக என் பதிவுலக அனுபவத்தில் இருந்து...(இது என் 75 வது பதிவு)

Post Comment

Tuesday, September 20, 2011

டாகுத்தர் படம் இயக்கிய பதிவர்கள்

முஸ்கி-எதையும் வாசிக்காமல் பதிவை காப்பி அடிக்கும் கனவான்களே...இதையும் காப்பி அடித்துவிடாதீங்க..ஏன்னா இது நண்பர்களுக்கிடையில் கலாய்த்து எழுதின பதிவு.எனவே இது ஒரு மொக்கை..இதை காப்பி அடித்தால் உங்களைபோல மொக்கைகள் உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடியபதிவு
எச்சரிக்கை-டாகுத்தர் ரசிகர்களே...நீங்கள் கொஞ்சம்..கூலா எதும் குடிச்சிட்டு உள்ளே போகலாம்...

Post Comment

Sunday, September 18, 2011

ஒரு ரசிகனின் மனதில் ராகுல் ராவிட்..

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இது ஒரு கிரிக்கெட் ரசிகனான எனது அனுபவம் மட்டுமே எனவே இதை காப்பி செய்து பல்ப்பு ஆகிவிடாதீங்க.....


ராகுல் ராவிட் இந்தப்பெயர் எனக்கு 2000ம் ஆண்டுகளின் கடைசியில் அறிமுகமானது.ஆனால் இவரது பெயர் தெரியமுதலே நான் இவரது ஆட்டத்தை பார்த்து இருக்கின்றேன்..ஆம் 1996 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன் .

Post Comment

Friday, September 16, 2011

அழகான பெண்ணை சைட் அடித்த நினைவுகள்...


முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே இந்தப்பதிவையும் காப்பி அடிக்காதீங்க ஏன் என்றால் இது தனிப்பட்ட பதிவு இதை காப்பி அடித்தால்...ஹி.ஹி.ஹி.ஹி..நீங்களும் உங்கள் தளமும் பல்ப்பு வாங்கிடுவீங்க......


நிற்க-இது ஒரு காதல் கதை இல்லை...அழகான பொண்ணுங்களை சைட் அடிப்பதில் உள்ள சுகமே தனி...அப்படி......எங்களுடன் கல்லூரியில் படித்த சகோதரமொழி(சிங்களம்)பொண்ணை சைட் அடித்த நினைவுதான் இந்தப்பதிவு.சைட் அடிப்பது என்றால் என்ன என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு நம்ம தத்துவ மேதை.நண்பர்.மைந்தன் சிவா சொல்கின்றார்..காதலின் முதல் படிகளில் ஒன்றுதான் சைட் அடிப்பதாம்-இது பற்றி விரிவாக பார்க்க அவர் பதிவையே பாருங்க-இதான் சைட் அடித்தப் பற்றி தலைவர் எழுதின பதிவு கிளிக்(என் பதிவை வாசிட்டு அப்பறம் இங்க போங்கபா.ஹி.ஹி.ஹி.ஹி)

Post Comment

Wednesday, September 14, 2011

தோனி பெற்றுத் தந்த விருது....நன்றி தமிழ் விருது

முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி செய்யும் இனையதளங்களே தலைப்பை பார்த்துவிட்டு இந்தப்பதிவை பாய்ந்து அடித்துக்கொண்டு காப்பி செய்தால் நீங்க பல்ப்பு ஆகிடுவீங்க.....அப்படி காப்பி செய்து போட்டாலும் எனக்கு சந்தோசம் எங்களுக்கு விருது கிடைத்ததை நீங்கள் விளம்பரப்படுதுவதாக ஆகிவிடும்.


தலைப்பை பார்த்துவிட்டு நீங்க எல்லோறும் திட்டுவது புரிகின்றது விடயத்துக்குவாரன்.அதாவது தமிழ்விருது என்ற தளம் பதிவர்களுக்கு விருதுவழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாம்.நேற்று அதன் முதலாவது விருதை அறிவித்து இருந்தார்கள்.அதில் எனக்கு சிறந்த கிரிக்கெட் பதிவர் என்ற விருது கிடைத்துள்ளது நான் எழுதிய தோனிக்கு சனி பிடித்துவிட்டதா?(சிறப்புப்பார்வை)என்ற பதிவிற்குத்தான் விருது கிடைத்துள்ளது இப்ப சொல்லுங்கள் எனக்கு விருது பெற்றுக்கொடுத்தது தோனிதானே.ஹி.ஹி.ஹி.

Post Comment

Tuesday, September 13, 2011

தோல்வி தோனிக்கு ஒரு மடல்..

ĄĬıľèĬıĺąêĴļĺêèĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂèĴĭĮļăêèļĺĪıĬıąêķĶêĆÒĄĬıľèīĴĩĻĻąêĻĭĸĩĺĩļķĺêèĻļŁĴĭąêīĴĭĩĺĂèĪķļİăèļĭŀļõĩĴıįĶĂèīĭĶļĭĺăêĆÒĄĩèİĺĭĮąêİļļĸĂ÷÷ùöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õğĬĜěŀijĝıęĽĉ÷ĜĵþāĚĠĒđIJĶđ÷ĉĉĉĉĉĉĉĉĉıĕ÷ħĒħĿýġŀĽğĪĿ÷Ļùþøø÷ĬİķĶıħùüùĀúĀĀīöIJĸįêèıĵĩįĭĩĶīİķĺąêùêèĻļŁĴĭąêĵĩĺįıĶõĴĭĮļĂèùĭĵăèĵĩĺįıĶõĺıįİļĂèùĭĵăêĆĄıĵįèĪķĺĬĭĺąêøêèİĭıįİļąêùāāêèĻĺīąêİļļĸĂ÷÷ùöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õğĬĜěŀijĝıęĽĉ÷ĜĵþāĚĠĒđIJĶđ÷ĉĉĉĉĉĉĉĉĉıĕ÷ħĒħĿýġŀĽğĪĿ÷Ļûúø÷ĬİķĶıħùüùĀúĀĀīöIJĸįêèĿıĬļİąêûúøêè÷ĆĄ÷ĩĆĄ÷ĬıľĆÒĄĪĺè÷ĆÒ౤ಆ౸ಕౝಕౝ౫ಕ౧ಇ౺ಕè౲ಇ౹౰ಕ౬ಈ౸ಉô

Post Comment

Monday, September 12, 2011

டீன் ஏஜ் கலாட்டா என் நண்பனின் நினைவுகள்

முஸ்கி-என்ன பதிவு.என்று வாசிக்காமலே காப்பி அடிக்கும் இனையதளங்களே..இந்தப்பதிவையும் வாசிக்காமல் காப்பி அடித்து போட்டுவிடாதீர்கள்..நீங்கள் மொக்கையாக ஆகிவிடுவீர்கள்.இது என் நண்பன் ஒருவன் எழுதிய அவனது பாடசாலை கால நினைவு.


முற்குறிப்பு-இது நான் எழுதிய பதிவு இல்லை.என் நண்பன் திலீப்குமார் தனது பாடசாலை டீன் ஏஜ் காலாட்ட சிலதை பேஸ்புக்கில் எழுதி இருந்தான்.அதை இங்கே நான் பதிவாக தருகின்றேன்..ஏன் எனில் சுவாரஸ்யமான இந்தக்குறிப்பு பலபேரைச்சேரவேண்டும் என்பதால்..
எனவே உங்கள் கருத்துரைகள் வாழ்த்துக்கள் அனைத்தும் அவனது எழுத்துக்களுக்கே போய் சேரட்டும்.

Post Comment

Friday, September 09, 2011

கேவலம்.... tamilcnn.com,newyarl.com,kusumbu.com தளங்களின் வண்டவாளம் என் பதிவை காப்பி அடித்துவிட்டன

வணக்கம்
நான் எழுதிய பதிவை http://tamilcnn.com/http://newyarl.com /,kusumbu.com இந்த இனைய தளங்கள்அனுமதி இன்றி காப்பி(copy)செய்து தங்களின் தளத்தில் வெளியிட்டுள்ளன.ஒரு கிரிக்கெட் பதிவையோ இல்லை ஒரு பிரயோசனமான பதிவையோ காப்பி பன்னி இருந்தால் ஒரளவு ஏற்றுக்கொள்ளாம்.ஆனால் நாங்கள் பதிவர்களுக்கு இடையில் கலாய்ப்பதற்கு எழுதிய (கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு.கிசு. இந்தப்பதிவை கொஞ்சமும் அறிவு இல்லாமல் மண்டையில் மூளை இல்லாமல் காப்பி செய்து தங்கள் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்....அறிவு ஜீவிகளே இது சினிமா கிசு.கிசு என்று நினைத்து காப்பிசெய்த உங்கள் மூளையை முதலில் சலைவை செய்யுங்கள்..இது பதிவர்கள் எங்களுக்கு இடையில் காலாய்க்க எழுதிய காமடிப்பதிவு..

Post Comment

Thursday, September 08, 2011

(கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு..கிசு......

சரன்யா பற்றிய ஒரு பதிவுதான் எழுதலாம் என்று இருந்தன்
ஆனால் இப்ப இந்த பதிவை எழுத அவசியம் வந்துடுச்சி(என்ன அவசரம் என்ன குடியா மூழ்கிடுச்சினு நீங்கள் கேட்கலாம் பதிவை வாசிங்க புரிஞ்சி கொள்ளுங்கள்)உங்களை மாதிரியே சரன்யாவும் முறைச்சிச்சு அடுத்த பதிவை சரன்யா பற்றி எழுதுறன் என்று சொல்லியாச்சு சரின்னு சொல்லிட்டாங்க ஹி.ஹி.ஹி.ஹி.................

Post Comment

Wednesday, September 07, 2011

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்

வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?

Post Comment

Tuesday, September 06, 2011

(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?

கடந்த சில வாரங்களாக என் வலைப்பதிவில் பிரியா என்ற அலை அடித்து ஒய்ந்து இருக்கின்றது.விதி என்னும் நாடகத்தில் கடவுள் சுவாரஸ்யமான சம்பவங்களை ஏற்படுத்தினால்.எனது நண்பர்களான உங்களுடன் அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன்.

சரி பதிவுக்கு வருவோம்
எச்சரிக்கை-இது கில்மா மேட்டர்கள் சம்மந்த மான பதிவு 

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails