Tuesday, January 31, 2012

பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு! பசங்களை கவருவது எப்படி?

எல்லோறும் பெண்களைக் கவறுவது எப்படி? அழகான பெண்களை காதலிப்பது எப்படி? என்று சொல்வார்கள் பதிவர்கள் கூட பல பதிவுகள் எழுதியிருப்பார்கள்.நான் கூட முன்பு ஒரு பதிவு எழுதினேன்.என் பதிவை வாசித்த பொண்ணுங்க சிலர் பசங்களை கவர்வது எப்படி? என்று ஒரு பதிவு போடுங்க என்று சொன்னார்கள்.

Post Comment

Monday, January 30, 2012

த்ரிஷாவை ஏன் பிடிக்கும்? ஏனைய நடிகைகளில் என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு பிடித்த நடிகைகளின் பட்டியல் மிக மிக நீளம். காரணம் அந்தக்கால பண்டரிபாய் முதல் இந்தக்கால ஹன்சிகா மோத்வானி வரை பல நடிகைகளின் ரசிகன் நான். இதன் முதல் பகுதியாக நமீதாவின் எனக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கிற வரறாற்று சிறப்பு மிக்க பதிவினை முன்பு எழுதியிருந்தேன் ஹி.ஹி.ஹி.ஹி.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகின்றது.இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Friday, January 27, 2012

காதலிக்க என்ன தகுதி வேண்டும்?

என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விதான் இந்த பதிவை எழுத தூண்டியது.என் நண்பன் ஒருவனின் அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவன் பெயர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அவனை நான் கிட்ட தட்ட 10 வருடங்களாக அறிவேன் என்னுடன் பாடசாலையில் கூடப்படித்த நண்பன்.எங்கள் வகுப்பில் பலருக்கு அவன் மேல் செம காண்டு. காரணமே தெரியாத கோபம் அவன் மேல் பலருக்கு.

Post Comment

Thursday, January 26, 2012

திரைவிமர்சனம் தாவணிக்கனவுகள் /சினிமா அலசல்

புதிய படங்களுக்கு மட்டுமே திரைவிமர்சனம் எழுதவேண்டுமா என்ன?ஏற்கனவே வெளியான மக்கள் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கும் படங்கள் பற்றியும் எழுதலாம் என்ற எண்ணத்தில் சினிமா அலசல் என்ற பகுதியை ஆரம்பிக்கின்றேன்.இதில் காலத்தால் மறக்க முடியாத பல இயக்குனர்களின் திரைப்படங்கள் பற்றி அலசுவோம் ஆனால் இது தொடர் பதிவாக இருக்காது வாரம் இரு முறை அல்லது ஒரு முறை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த படங்கள் பற்றி அலசுவோம்

திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்படும் கே.பாக்கியராஜ் அவர்களின் கதை,திரைக்கதை,இயக்கத்தில் வெளியான "தாவணிக்கனவுகள்" படம் பற்றிய இன்று பார்ப்போம்

Post Comment

Tuesday, January 24, 2012

வை திஸ் கொலை வெறி டி?


உன்னை பார்த நொடியில்
தொலைந்துவிட்டேன்
என்று பொய் சொல்ல முடியவில்லை!
ஆம் நான் இறந்தே விட்டேன்.

Post Comment

Monday, January 23, 2012

காதலிப்பவர்கள் போடும் மொக்கைகள்.காதலில் விழுந்த நண்பர்களின் மொக்கைகளால் பதிவராக மாறிய பதிவர்

இந்த காதலில் விழுந்தவங்க இருக்காங்களே அதாங்க காதலிச்சுகிட்டு இருப்பவங்க அவங்க காதல் என்கிற போர்வையில் போடும் மொக்கைகள் தாங்க முடியாது.அதுவும் ரொம்ப நெருங்கின நம்ம ப்ரண்ஸ் காதலில் விழுந்திட்டாங்கனா அவனுங்க பண்ணும் இம்சை தாங்காது பாவம் நம்மள மாதிரி அப்பாவி ப்ரண்டுகள்.

Post Comment

Saturday, January 21, 2012

ஆடை அணியாமல் பெண்கள் அழகில்லையா?ஆடை அணிவதால் தான் அழகாக தெரிகின்றார்களா?பட்டிமன்றத்தில் பேசி பல்பு வாங்கிய நண்பனும் நானும்.

வணக்கம் நண்பர்களே தலைப்பு கொஞ்சம் விவகாரமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா? பதிவை வாசிக்காமல் யாரும் தவறாக எண்ணவேண்டாம் பதிவை படியுங்கள் தவறாக ஒன்றும் இல்லை.ஹி.ஹி.ஹி.ஹி....

Post Comment

Friday, January 20, 2012

தமிழ் சினிமாவில் என்றும் தி பாஸ்&மாஸ் சிவாஜி(என்னைக்கவர்ந்த பிரபலங்கள்)

நான் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ரசிகன் என்றால் போடா நீ அந்தக்காலத்து ஆள் என்பார்கள்.ஆனால் இந்தக்கால இளைஞனான எனக்கும் என்னைப்போல தற்போதய இளைஞர்கள் பலருக்கும் சிவாஜியை நிச்சயம் பிடிக்கும்.தமிழ் சினிமாவில் நடிப்புக்கு வரவிலக்கணம் எழுதிய நடிப்புலக மாமேதை அவர்.இங்கே சிவாஜியின் வரலாறு பற்றி சொல்லப்போவது இல்லை காரணம் அது எல்லோறுக்கும் தெரிந்ததுதான் கணேசனாக பாராசக்தியில் அறிமுகமாகி தன் அற்புத நடிப்பால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற தமிழ் நடிகர் செவாலியர் சிவாஜி சார்.

Post Comment

Thursday, January 19, 2012

தோனி அவ்வளவுதானா? இந்திய அணியின் தோல்வி பற்றி ஒரு பார்வை

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் படுதோல்வியடைந்து இன்று பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கின்றது தோனி தலைமையிலான இந்திய அணி.

முன்னால் வீரர்கள் உட்பட பலர் தோனியை டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துவரும் இந்த நிலையில் நிச்சயம் தோனிக்கு இது நெருக்கடியான காலகட்டம்.

Post Comment

Wednesday, January 18, 2012

(பகுதி-6)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்.....
அவன் முத்தமிட்ட போது அவன் முகத்தை பார்க்க முடியவில்லை அவ்வளவு வெட்கம். இப்போது தனிமையில் இருப்பதால் அவன் முத்தமிட்ட தன் கையில் அவன் முத்தமிட்ட இடத்தில் தன் உதடுகளை பதித்தாள். காயத்திரி கோகுலனின் உதட்டிலே முத்தம் இட்டதை போல அவளுக்கு தோன்றியது.


இரு படவா ஒரு நாள் உனக்கு நான் முத்தமழை பொழிகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.குளிர்த்துவிட்டு வெளியே வந்தாள்.


காயத்திரிக்கு அப்பதான் பதிவர் வன்னியின் நினைவு வந்தது அட இன்று அவரின் தளத்தை படிக்கவில்லையே என்று அவசர அவசரமாக சென்று தன் லாப்டாப்பை ஆன் பண்ணினாள்.புதிய பதிவுகள் எதுவும் வரவில்லை? ஏன் இவர் புதிய பதிவுகள் ஏதுவும் எழுதவில்லை ஓவ்வொறு நாளும் ஏதாவது எழுதுவாரே என்று நினைத்துக்கொண்டு அவரின் நம்பருக்கு போன்செய்தாள்

போன் ஆப்(off) செய்யப்பட்டு இருந்தது.

இனி.......

ஏன் வன்னியின் போன் ஓப்(off) செய்யபட்டுள்ளது என்று சிந்தித்துக்கொண்டே அவரின் தளத்தை மீண்டும் ஓப்பின் செய்தாள். தளம் ஓப்பின் ஆகவில்லை முடக்கப்பட்டு இருந்தது.அவளுக்கு பெரும் கவலை ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்தது ஆனாலும் மனதை திடப்படுத்திக்கொண்டால் இடையில் வந்த முகம் தெரியாத ஒரு நட்பு அது முறிந்ததுக்கு ஏன் கவலைபடவேண்டும்  என்று அவள் மூளைக்கு புரியும் உண்மையை அவள் மனம் ஏற்க மறுத்தது.

Post Comment

Tuesday, January 17, 2012

நண்பன்:விஜய் ஏன் இந்தப்படத்தில் நடித்தார்.என் பார்வையில் நண்பன் பட விமர்சனம்

நண்பன் படத்துக்கு அனைவரும் விமர்சனம் எழுதி ஓய்ந்ததும் நான் எழுதுகின்றேன் எனவே பலருக்கு சலிப்பை உண்டு பண்ணாமல் சுருக்கமாக சொல்கின்றேன்

கதை
ஹிந்தியில் வெளியான ”3 இடியட்ஸ்” படத்தின் தமிழ் ரீமேக் ஆனால் நான் ”3 இடியட்ஸ் பார்கவில்லை” எனவே என்னை போல ”3இடியட்ஸ் பார்க்காகவர்களுக்காக சுருக்கமாக படத்தின் கதை

Post Comment

Thursday, January 12, 2012

நண்பன் படமும் பல்பு வாங்கிய நானும்.

பொதுவாக நான் சினிமா விமர்சனம் எழுதுவது இல்லை.ஒரு சில படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுதுவதுண்டு.நான் பதிவுலகில் முதன் முதலில் எழுதிய விமர்சனம் வேலாயுதத்துக்குத்தான் அதன் பின் 7ம் அறிவுக்கு எழுதினேன்.இப்ப நண்பன் படத்துக்கு எழுதலாம் என்று நினைத்தேன்.

Post Comment

(பகுதி-5)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்....
தன் அபிமான தான் ரசிக்கும் ஒரு பதிவருடன் கதைத்தது காயத்திரிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.ஒவ்வொறு நாள் காலையிலும் அவள் வீட்டுக்கு முன்பு இருந்த டீக்கடைக்கு கோகுலன் டீ குடிக்க வருவதால் அவன் மனது எப்படி இருக்கு இன்னும் அவனுக்கு தன் மேல் காதல் இருக்கா என்று அறிய அவன் காலையில் வரும் போதெல்லாம் தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று அவனை பார்ப்பாள்.காயத்திரி அவனும் ஹாய் என்று கையை காட்டிவிட்டு போவான் ஆனால் இவளை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.அப்படி ஒரு நாள் கோகுலன் வழமை போல டீ குடிக்க வரும் போது காயத்திரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
இனி......

கோகுலன் காயத்திரியை பார்த்துக்கொண்டே வரும் போது பின்னால் இருந்துவந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவன் மேல் மோதியது.கோகுலன் தூக்கி எறியப்பட்டான். காயத்திரி கோகுலன்!...... என்று தன்னையறியாமல் கத்தினாள்.

சனம் கூடிவிட்டது விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கப்பா! என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.மாடியில் இருந்து இறங்கிய காயத்திரி அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்றாள்.

Post Comment

Wednesday, January 11, 2012

நண்பன் படம் ஹிட்டாகுமா?இல்லை அதில் இலியானா இடுப்பு ஹிட்டாகுமா?

விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,சத்யராஜ்,எஸ்.ஜே.சூர்யா,இலியானா போன்ற நட்சத்திர பட்டாளங்களுடன் ஷங்கர் இயக்கத்தில் பொங்களுக்கு வெளிவருகின்றது நண்பன்.விஜயின் வேலாயுதம் வெளிவரமுன்பே பதிவுலகிலும் சரி வெளியிலும் சரி விஜய் ரசிகர்களுக்கும் அவர் ரசிகர் இல்லாதவர்களுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நடந்தது.இதனால் வேலாயுதத்துக்கு பெரும் எதிர்பார்பு இருந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Friday, January 06, 2012

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன் சே குவேரா-(என்னைக்கவர்ந்த பிரபலங்கள்)

உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள்.ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் பெரும்பாலான விடுதலை வீரர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு தேசவிடுதலைக்காக போராடி.அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து இன்னும் ஒரு தேசத்திற்காக போராட சென்று.துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன்.

Post Comment

Wednesday, January 04, 2012

நமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்...

வாருங்கள் எனக்கு பிடித்த சில நடிகளைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றி பார்ப்போம் எனக்கு பிடித்த நடிகைகள் பட்டியல் நீளம் ஆனாலும் சிலரைத்தான் பட்டியல் இட்டுள்ளேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Tuesday, January 03, 2012

(பகுதி-4) அன்பைத் தேடும் இதயம்

வாகனத்தில் பின் சீட்டில் இருந்த சதீஸ் நித்திரை எனநினைத்து,காயத்திரியும் கோகுலனும் தங்கள் காதல்களை பரிமாரிக் கொண்டனர்.சதீஸையும் கேலி பண்ணி சிரித்தனர்.தீடீர் என்று சதீஸ் நான் நித்திரை என்றா நினைச்சிங்க என்று கேட்டதும் இருவரும் ஒரு கணம் திகைத்தனர்.

சதீஸ் பேசினான்! என்ன ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க்ளா அது என்ன பார்த்து மூன்று நாளில் வல்வு இருங்க வீட்டில எல்லோறிடமும் சொல்லுறன் என்று சதீஸ் சொல்ல காயத்திரியும் கோகுலனும் எதுவும் பேசவில்லை கோகுலன் அமைதியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றான்.

Post Comment

Monday, January 02, 2012

சச்சினின் 100வது சதம் வரும் ஆனா வராது வடிவேல் காமடி போல் ஆகிவிட்டது

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சினின் 100வது சதம் இப்போது வடிவேல் காமடி போல் ஆகிவிட்டது.வரும் ஆனா வராது.
சச்சின் கடந்த வருடம் நடை பெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மார்ச் 12 அன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 48 வது சதத்தை விளாசினார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் அடித்துள்ளார் எனவே இரண்டையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் அவரின் 99வது சதமாக இது அமைந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails