tag:blogger.com,1999:blog-22155458245411164.post6662068562591451551..comments2023-10-30T18:47:02.140+05:30Comments on nanparkal/நண்பர்கள்: கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?K.s.s.Rajhhttp://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-22155458245411164.post-35372925168644442362011-10-26T13:36:03.305+05:302011-10-26T13:36:03.305+05:30என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்க...என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-9788400527055866622011-10-02T06:33:36.228+05:302011-10-02T06:33:36.228+05:30@
நிரூபன் கூறியது...
நல்லதோர் பதிவு பாஸ்..
உண்மை...@
நிரூபன் கூறியது...
நல்லதோர் பதிவு பாஸ்..

உண்மையில் நாம் பிறந்த காலம் தொட்டு,
வெள்ளை மீதான மோகத்திற்கு எம்மை அறியாமலே தள்ளப்படுகின்றோம்,

வெள்ளை நிறம் அல்லது அழகு மீது எம்மைச் சூழ்ந்திருப்போரால் எம் சிறு வயது முதல் இயலபாகவே ஒரு ஈர்ப்பு வரும் வண்ணம் சேதிகள் சொல்லப்படுகின்றன.

வெள்ளையும், அழகும் உயர்ந்ததகா எம் சமூகத்தில் காணப்படுவதாலும்,

சிறு வயதில் எம் மனதினுள் வெள்ளை பற்றிய சேதிகளே அதிகளவில் பதிவதாலும் தான் அழகும் வெள்ளையும் பற்றி அதிகம் பேர் விருப்புக் கொள்கிறார்கள்/////

ஆமா பாஸ் இதான் உண்மைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-86643433471686888322011-10-02T06:32:53.062+05:302011-10-02T06:32:53.062+05:30@மேரிஜோசப்
நன்றி சகோதரி@மேரிஜோசப்

நன்றி சகோதரிK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-14114790949217423752011-10-02T01:00:47.223+05:302011-10-02T01:00:47.223+05:30நல்லதோர் பதிவு பாஸ்..
உண்மையில் நாம் பிறந்த காலம்...நல்லதோர் பதிவு பாஸ்..

உண்மையில் நாம் பிறந்த காலம் தொட்டு,
வெள்ளை மீதான மோகத்திற்கு எம்மை அறியாமலே தள்ளப்படுகின்றோம்,

வெள்ளை நிறம் அல்லது அழகு மீது எம்மைச் சூழ்ந்திருப்போரால் எம் சிறு வயது முதல் இயலபாகவே ஒரு ஈர்ப்பு வரும் வண்ணம் சேதிகள் சொல்லப்படுகின்றன.

வெள்ளையும், அழகும் உயர்ந்ததகா எம் சமூகத்தில் காணப்படுவதாலும்,

சிறு வயதில் எம் மனதினுள் வெள்ளை பற்றிய சேதிகளே அதிகளவில் பதிவதாலும் தான் அழகும் வெள்ளையும் பற்றி அதிகம் பேர் விருப்புக் கொள்கிறார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-65184209103410849632011-10-01T21:48:31.369+05:302011-10-01T21:48:31.369+05:30உங்கள் கருத்தை ஏற்கிறேன்உங்கள் கருத்தை ஏற்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-9880582219957955962011-10-01T17:45:47.959+05:302011-10-01T17:45:47.959+05:30@
M.R கூறியது...
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...@
M.R கூறியது...
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ,

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்

கருப்பான கையாலே என்னை பிடித்தான்

இப்பிடி பாடப்பட்ட கருப்பை பற்றி ஒரு அலசல் ,அருமை/////

தேங்ஸ் பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-29848046533026711472011-10-01T16:25:46.859+05:302011-10-01T16:25:46.859+05:30கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ,
கருப்பு நிலா ந...கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ,

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்

கருப்பான கையாலே என்னை பிடித்தான்

இப்பிடி பாடப்பட்ட கருப்பை பற்றி ஒரு அலசல் ,அருமைM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-62432356092275438422011-10-01T13:52:47.016+05:302011-10-01T13:52:47.016+05:30@
Yoga.s.FR கூறியது...
குயில்(பறவை)கூடத் தான் கறு...@
Yoga.s.FR கூறியது...
குயில்(பறவை)கூடத் தான் கறுப்பு,அதன் குரல் இனிமைமையானதில்லையா?ஏன் நடிகைகளையும்,நடிகர்களையும் மட்டுமே சுட்டுகிறீர்கள்/றார்கள்?கொம்பா முளைத்திருக்கிறது////

நல்ல ஒரு கேள்வி ஜயா ஆனால் இப்ப நடிகை,நடிகைகள் மக்கள் மனங்களில் பளிச்சென்று ஓட்டிக்கொள்கின்றார்கள் எனவே அவர்களை வைத்து சொல்கின்றபோது மக்களுக்கு இலகுவில் விடயம் புரிகின்றது.
இது மிகவும் வருந்தத்தக்க விடயம்

சினிமா சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.இந்த நிலை மாறவேண்டும் ஆனால் நடிகர்களின் கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யும் ரசிகர்களின் மன மாறுகின்றபோதுதான் சினிமா ஏற்படுத்திய பாதிப்பு குறையும் ஆனால் குறையுமா என்பது சந்தேகமே..K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-85686352349470718932011-10-01T13:47:30.077+05:302011-10-01T13:47:30.077+05:30@
Riyas கூறியது...
ஆஹா எவ்வளவு விஷயம் சொல்லியிருக...@
Riyas கூறியது...
ஆஹா எவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிங்க.. அழகு என்பது கலரில் இல்லை உண்மைதான்...

எதுக்கு பிரைன் லாரா பாடம்,, மேற்கிந்திய தீவுகள் அணியிலுள்ள அழகானவர்களில் அவரும் ஒருவர்..

மற்ற படமெல்லாம் ஓக்கே.. ஐஸ்வர்யாவை ஏன் இன்னும் விடமாட்டேங்கிறிங்க,////

உண்மைதான் பாஸ் லாரா கருப்பு என்றாலும் அவரில் ஒரு தனித்துவமான அழகு இருக்கின்றது

மற்றது என்னமோ தெரியவில்லை அழகு என்று ஒரு விடயம் வரும் போது ஜஸ்வர்யா ராயை விடமுடியவில்லைK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-24477930400268235972011-10-01T13:45:43.995+05:302011-10-01T13:45:43.995+05:30@
kobiraj கூறியது...
கருப்பான ஆண்களைத்தான் பெண்கள...@
kobiraj கூறியது...
கருப்பான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்களாமே .கருப்பு மவுசுதான்/////

உண்மையா பாஸ் அப்ப சரி....ஹி.ஹி.ஹி.ஹி...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-55146897777161575342011-10-01T12:21:52.969+05:302011-10-01T12:21:52.969+05:30குயில்(பறவை)கூடத் தான் கறுப்பு,அதன் குரல் இனிமைமைய...குயில்(பறவை)கூடத் தான் கறுப்பு,அதன் குரல் இனிமைமையானதில்லையா?ஏன் நடிகைகளையும்,நடிகர்களையும் மட்டுமே சுட்டுகிறீர்கள்/றார்கள்?கொம்பா முளைத்திருக்கிறது?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-68830341047952376282011-10-01T11:55:28.268+05:302011-10-01T11:55:28.268+05:30ஆஹா எவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிங்க.. அழகு என்பது...ஆஹா எவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிங்க.. அழகு என்பது கலரில் இல்லை உண்மைதான்...

எதுக்கு பிரைன் லாரா பாடம்,, மேற்கிந்திய தீவுகள் அணியிலுள்ள அழகானவர்களில் அவரும் ஒருவர்..

மற்ற படமெல்லாம் ஓக்கே.. ஐஸ்வர்யாவை ஏன் இன்னும் விடமாட்டேங்கிறிங்க,,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-42577621648020350642011-10-01T09:26:35.561+05:302011-10-01T09:26:35.561+05:30கருப்பான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்க...கருப்பான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்களாமே .கருப்பு மவுசுதான்kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-53026743912807350902011-10-01T06:50:09.177+05:302011-10-01T06:50:09.177+05:30@
துஷ்யந்தன் கூறியது...
K.s.s.Rajh கூறியது...
@த...@
துஷ்யந்தன் கூறியது...
K.s.s.Rajh கூறியது...
@துஷ்யந்தன் கூறியது..

ஆனால் எல்லோரும் கல்யாணம் என்று வரும் போது நம்ம ஹன்சிகா கலரில்தான் பொண்ணு தேடுறாங்க...

இதில் நான் நீங்கள் எல்லோருமே அடங்குறோம் (உங்க பிரியா கூட வெள்ளை பாஸ்.. ஹீ.. ஹீ..) இதுதான் கசக்கும் உண்மை./////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..........

பார்டா....... பையன் முரண்டு பிடிக்காம சட்டுண்ணு ஒத்துக்கிட்டான்...
( நானும் ரெம்ப முரட்டித்தான் உண்மைய ஒத்துக்க வைக்கனும் என்று நினைச்சேன்.. ஹீ ஹீ////

என்னமோ தெரியலை பாஸ் இந்தமேட்டரை கையில் எடுத்தால் நான் சரண்டர்...ஹீ..ஹீ.ஹீ.ஹீ..நம்ம கூட படிச்ச பசங்க கூட நான் எதும் அவங்களிடம் வாதம் செய்தால் உடனே இந்தமேட்டரை கையில் எடுப்பாங்க நான் சரண்டர்...ஹீ..ஹீ.ஹீ.ஹீ...ஆகா உண்மைய உளரிட்டேனோK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-1635900743296739312011-10-01T06:47:32.117+05:302011-10-01T06:47:32.117+05:30@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்.. K.s.s.Rajh சொன்னது...@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்.. K.s.s.Rajh சொன்னது…
@துஷ்யந்தன்

வாங்கையா வாங்க ஹனிமூன் எல்லாம் சாரி.சாரி.....ஹாலிடே எல்லாம் முடிஞ்சுதா.>>>>>>>>>>>>

யோவ்....
உனக்கு ஏன்ய்யா இந்த கொலை வெறி... வேணாம்ய்யா... வலிக்குது அழுதுடுவன்... அவ்..அவ்/////

ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ..............K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-12075794369049386432011-10-01T06:46:39.184+05:302011-10-01T06:46:39.184+05:30@
பிரணவன் கூறியது...
அழகு என்பது அவரவர்களின் நடத்...@
பிரணவன் கூறியது...
அழகு என்பது அவரவர்களின் நடத்தையில் இருகின்றது என்றே நான் சொல்வேன் சகா. . .புறம் எப்பொழுதுமே நிலையில்லை. . .அகமே அழகு////

உண்மைதான் பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-7966761290983054062011-10-01T03:28:41.655+05:302011-10-01T03:28:41.655+05:30 K.s.s.Rajh கூறியது...
@துஷ்யந்தன் கூறியது..
ஆனால... K.s.s.Rajh கூறியது...
@துஷ்யந்தன் கூறியது..

ஆனால் எல்லோரும் கல்யாணம் என்று வரும் போது நம்ம ஹன்சிகா கலரில்தான் பொண்ணு தேடுறாங்க...

இதில் நான் நீங்கள் எல்லோருமே அடங்குறோம் (உங்க பிரியா கூட வெள்ளை பாஸ்.. ஹீ.. ஹீ..) இதுதான் கசக்கும் உண்மை./////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..........

பார்டா....... பையன் முரண்டு பிடிக்காம சட்டுண்ணு ஒத்துக்கிட்டான்...
( நானும் ரெம்ப முரட்டித்தான் உண்மைய ஒத்துக்க வைக்கனும் என்று நினைச்சேன்.. ஹீ ஹீ)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-67358586670217586902011-10-01T03:26:07.083+05:302011-10-01T03:26:07.083+05:30யோவ்.. K.s.s.Rajh சொன்னது…
@துஷ்யந்தன்
வாங்கையா வ...யோவ்.. K.s.s.Rajh சொன்னது…
@துஷ்யந்தன்

வாங்கையா வாங்க ஹனிமூன் எல்லாம் சாரி.சாரி.....ஹாலிடே எல்லாம் முடிஞ்சுதா.>>>>>>>>>>>>

யோவ்....
உனக்கு ஏன்ய்யா இந்த கொலை வெறி... வேணாம்ய்யா... வலிக்குது அழுதுடுவன்... அவ்வ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-10508825392876221002011-09-30T23:02:34.213+05:302011-09-30T23:02:34.213+05:30அழகு என்பது அவரவர்களின் நடத்தையில் இருகின்றது என்ற...அழகு என்பது அவரவர்களின் நடத்தையில் இருகின்றது என்றே நான் சொல்வேன் சகா. . .புறம் எப்பொழுதுமே நிலையில்லை. . .அகமே அழகு. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-47109249764254063362011-09-30T19:51:28.899+05:302011-09-30T19:51:28.899+05:30@
Dr. Butti Paul கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாம...@
Dr. Butti Paul கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி..//

காப்பி எப்புடின்னு கேட்டப்போவே நினச்சேன். இது வேற இருக்காண்ணே///

யோவ் என்னையா என் ப்ளாக்குல காப்பி பத்தி பேசுறீங்க....திரும்பவும் என் பதிவை யாரும் காப்பி பண்ணிட்டாங்களா?K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-6452372259582282332011-09-30T19:49:42.736+05:302011-09-30T19:49:42.736+05:30@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
கருப்புன்னு ச...@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி.////

ஏன் தலைவரே அப்பறம் நம்ம ப்ளாக்குல கேமராவோட அலைவாங்க இது எல்லாம் தேவையா நமக்கு ஹி.ஹி.ஹி.ஹிK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-36422530900898701012011-09-30T19:47:54.734+05:302011-09-30T19:47:54.734+05:30@
Dr. Butti Paul கூறியது...
நல்லாத்தான் சொல்றீங்க...@
Dr. Butti Paul கூறியது...
நல்லாத்தான் சொல்றீங்க சார், நீங்க ஐஸ்வர்யா சூப்பர் பிகர்ன்னு சொல்றீங்க, எனக்கு அவங்க அட்டு பிகராதான் தெரியுறாங்க. கலர்ல அவங்கள விட கம்மின்னாலும் நந்திதா தாஸ் சூப்பெரோ சூப்பர். கருப்போ சிகப்போ, புற அழகு என்பது ஒவ்வொருத்தர் பார்வையில் இருக்கு, ஆனா யாராலையும் மாற்றுக்கருத்து சொல்லமுடியாதது அக அழகு, அது ஒண்ணுதான் நாம உருவாக்கிக்க கூடியது.. அப்புறம் இனி எல்லாமே அப்பிடித்தான்னு மொட்டையா சொல்லாதீங்க, சீக்கிரமா யாராவது ஒருத்தருக்கு பிக்ஸ் ஆகிக்கோங்க/////

என்னது ஜஸ்வர்யா ராய் அட்டுப்பிகரா?......என்னய்யா டாக்டரே டாகுத்தர் போல பேசுறீங்க...நந்திதாதாஸ் சூப்பர் பிகருதான்..

அக அழகுதான் சார் மிகவும் அழகு

இன்னைக்கு உங்க டீமில் போட்டு இருந்த ஸ்ருதிபடத்தை பாத்துட்டுதான் சார் எனக்கு ஒரு இது வந்துடுச்சி..ஹி.ஹி.ஹி.ஹி............K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-72189499153683541942011-09-30T19:45:38.754+05:302011-09-30T19:45:38.754+05:30பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//கருப்புன்னு சொ...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி..//

காப்பி எப்புடின்னு கேட்டப்போவே நினச்சேன். இது வேற இருக்காண்ணே?Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-66276953231651063382011-09-30T19:43:38.207+05:302011-09-30T19:43:38.207+05:30நல்லாத்தான் சொல்றீங்க சார், நீங்க ஐஸ்வர்யா சூப்பர்...நல்லாத்தான் சொல்றீங்க சார், நீங்க ஐஸ்வர்யா சூப்பர் பிகர்ன்னு சொல்றீங்க, எனக்கு அவங்க அட்டு பிகராதான் தெரியுறாங்க. கலர்ல அவங்கள விட கம்மின்னாலும் நந்திதா தாஸ் சூப்பெரோ சூப்பர். கருப்போ சிகப்போ, புற அழகு என்பது ஒவ்வொருத்தர் பார்வையில் இருக்கு, ஆனா யாராலையும் மாற்றுக்கருத்து சொல்லமுடியாதது அக அழகு, அது ஒண்ணுதான் நாம உருவாக்கிக்க கூடியது.. அப்புறம் இனி எல்லாமே அப்பிடித்தான்னு மொட்டையா சொல்லாதீங்க, சீக்கிரமா யாராவது ஒருத்தருக்கு பிக்ஸ் ஆகிக்கோங்க.Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22155458245411164.post-21858765806599917542011-09-30T19:16:55.753+05:302011-09-30T19:16:55.753+05:30@தனிமரம்
ஹி.ஹி.ஹி.ஹி..ஹி...
கும்மி அடிக்க விரைவில...@தனிமரம்
ஹி.ஹி.ஹி.ஹி..ஹி...

கும்மி அடிக்க விரைவில் ஒரு பதிவு போடுறன் பாஸ் பாருங்க கும்மினா கும்மி குமாம்மாங் குத்து கும்மியடிக்க முடியும் பாருங்க.....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com