Monday, April 04, 2011

உலகக்கிண்ண கிறிக்கெட் இறுதிப்போட்டி படங்கள்(kss.Rajh)

2011 உலகக்கிண்ணத்தை இந்தியா வென்றுள்ளது.மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு தான் விளையாடும் காலத்தில் இந்தியா உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நிறை வேறியுள்ளது குறிப்பாக இந்திய வீரர்கள் அனைவரும் சச்சினுக்காக இந்த் உலகக்கோப்பையை வெல்வோம் என்று உலக்கோப்பை தொடங்கும் முன்பு தெரிவித்திருந்தனர் அதன் படி கோப்பையையும் வென்று விட்டனர்,உலக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்,எனது வலைப்பதிவில் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக இந்திய அணிக்கே 71% மான வாக்குகள் கிடைத்திருந்ததை காணமுடிந்தது.அதன் படி இந்தியாவே கோப்பையை வென்றுள்ளது.
 
             


இறுதிப்போட்டியில் சதம் விளாசிய மகேல ஜெயவர்த்தன


                                                                                                                      



வெற்றிக்கான ஒட்டத்தை சிக்சராக டோணி விளாசிய போது

தனது குழந்தைகளுடன் மகிழ்சியை கொண்டாடும் சசின்










மனைவியுடன் இந்திய வெற்றிக் கேப்டன் டோணி


கும்ளேயிடம் கோப்பையை கொடுத்து அழகுபார்க்கும் சச்சின்


உலக்கோப்பை இறுதிப்ப்போட்டியுடன் ஒய்வு பெற்ற இலங்கையின் சுழல் ஜாம்பவான்

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails