Saturday, September 24, 2011

(பகுதி-2)என் உயிர் நீதானே...உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் பெயர்கள்,ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன
கதை நடந்த ஊரின் உரைநடையில் அப்படியே வருகின்றது


முதல் பகுதியை வாசிக்க இங்கே-(பகுதி-1)என் உயிர் நீதானே

கடந்த பதிவில்-.ஆனால் கல்யாணம் முடிந்து...தங்க ஒரு இடமும் கிடைத்தால் சரியாகிடுமா?இல்லையே..அடுத்து வாழ்வதற்கு இந்த வாழ்க்கையுடன் போராடுவதற்கு.....வேலை வேனும்..சுதன் அண்ணாவிடம் இருந்த 1500 ரூபா காசைவைத்து எத்தின நாளைக்கு வாழ்கையை ஓட்டுவது..
அடுத்து அடுத்துதான் அவர்களுக்கு சோதனைகள் காத்து இருந்தன.
இனி.......



அந்தக்குடிசையின்..தரையில் அமர்ந்து இருந்தார் புஸ்பா அக்கா..அவருக்கு அருகில் சென்ற சுதன் அண்ணா கேட்டார்.என்ன புஸ்பா..இனி என்ன செய்வது ஒரு வேலை வேனும்...இப்ப நான் போய் கையில் இருக்கிறகாசுக்கு..சாப்பாடு வாங்கிக்கொண்டு வாரன்..சாப்பாடு வாங்க சுதன் அண்ணா வெளியில் வந்தார்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
ஆனால் ஒரு கிலோமீற்றர் தொலைவில்தான்...சாப்பாட்டுக்கடை(கோட்டல்/ஓட்டல்/டீக்கடை)இருந்தது..நடந்து சென்று கொண்டிருந்தார்..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
அந்தவழியால் சைக்கிளில் நான் வந்து கொண்டு இருந்தேன்..சுதன் அண்ணாவைக்கண்டது..சைக்கிளை நிறுத்தி எங்க அண்ண போறீங்க என்றேன்
சாப்பாடுவாங்க சாப்பாட்டுக்கடைக்கு போறன் தம்பி..கடை எங்க இருக்கு என்று கேட்டார்..நானும் இப்படி இதால நேரபோங்க மெயின் ரோட்டில கடை இருக்கு என்று சொல்லி.அண்ண என்ற சைக்கிள கொண்டு போங்க இந்தாங்க என்று என் சைக்கிளைக்கொடுத்தேன்....
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
முதலில் வேண்டாம் என்றவர்..நான் கட்டாயப்படுத்தவே..என் சைக்கிளை வாங்கிக்கொண்டு சென்றார்.கொஞ்ச நேரம் சென்றது சைக்கிளை கொண்டுவந்து தந்தார்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
அவர்கையில்..உணவுப்பண்டங்கள்,சமைக்கத்தேவையான பொருற்கள்,அத்தோடு ஒரு பாய்..இருந்தது...சுதன் அண்ணா பாயுடன் அவரது குடிசையை நோக்கிப்போக அவரது குடிசைக்கு அருகில் இருந்த எல்லோறும்..நக்கலாக சிரித்தனர்..
என்ன கொடுமை இது..புதுசா கல்யாணம் ஆனவன்..பாய் வேண்டினால்.தப்பா?
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
காதல் என்பது காமத்தின் ஆரம்பநிலை..காமம் இல்லாத காதல் ஏது.சுதன் அண்ணாவும்..இதுவரை காதலியாக இருந்த தன்னவள்.மனைவி ஆகிவிட்டாள்..என்ற தைரியத்தில்..மெல்ல..புஸ்பா அக்காவை நெருங்கினார்.அவரை உதரித்தள்ளிய புஸ்பா அக்கா..சும்மா இருங்க..சுதன்..இப்ப நாம இருக்கிற நிலைமையில் குழந்தை எல்லாம் வேணாம்..முதலில் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்திட்டு..அப்பறமாக பாக்கலாம்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
ஆனால் சுதன் அண்ணாவோ.புஸ்பா அக்கா சொல்வதை கேட்டும் மன நிலையில் இல்லை அவரது மனமோ...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
உன் ஆடைகளைந்து அங்கம் பாத்திட
என் ஆழ் மனம் ஏங்குதடி
உன் பெண்மைதனில் அடங்கிப்போக
என் ஆண்மை தவிக்குதடி

அருகில் நிலா நீ 
என்னிடம் காமதேவனின் சோமபாணம்
பருகிட இருவரும்..ஒன்றுசேருவோம் 
துன்பத்தை தொலைக்க இந்த இன்பத்தை தொடங்குவோம்

இதான் தேன் நிலவு...தேன் சிந்தும் என் ஆண்மை கான 
உனக்கு விருப்பம் இல்லையா
அதை வேண்டாம் என்கிறாயே என் பெண்ணிலவே.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
இந்த மன நிலையில் தான் சுதன் அண்ணா இருந்தார்..கடைசியில்.  ஆண்மையில் அழகிய பெண்மை அடங்கிப்போனது...அந்த மண்குடிசையில் இரண்டு காதல் கிளிகள் தங்கள் காதலின் உச்சநிலையை அடைந்தன.
அந்த இரவு..அந்த ஏழைக்காதலர்களின் முதல் இரவானது.......
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
சுதன் அண்ணா வேலைதேடத்தொடங்கினார்..ஆனால் என்ன வேலை அந்தக்கிராமத்தில் விவசாயம்தான் பிரதான தொழில் ஆனால்.சுதன் அண்ணாவுக்கு வயல்களில் வேலை செய்து பழக்கம் இல்லை.அவரது ஊரில் மரக்கறி தோட்டம் செய்த அனுபவம் உண்டு.ஆனால் தோட்ட வேலைக்கும்..வயல்வேலைக்கும்(நெல்வயல்)வேலைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
அதைவிட இன்னும் ஒரு முக்கிய பிரச்னை இருந்தது.அதாவது..ஊரில் வயல்வேலை செய்பவர்கள் செட்டு..செட்டாகத்தான்(குரூப்/குழு)வேலை செய்வது வழக்கம் ஓவ்வொறு குழுவுக்கும் ஒரு கங்கானி(மேற்பார்வையாளர்/அந்தக்குழுவின் தலைவர்)கங்கானிகளின் பெயரைச்சொல்லித்தான் அந்த செட்டுக்களை அழைப்பார்கள்..உதாரணத்துக்கு...கந்தன் கங்கானி..செட்,கருப்பன் கங்கானி செட்,இப்படி நிறைய வயல் வேலை செய்யும் செட்டுக்கள் இருந்தன.
சுதன் அண்ணாவை எந்த செட்டுமே வயல் வேலைக்கு தங்கள் செட்டுடன் சேர்க்கவில்லை...காரணம் புஸ்பா அக்காவின் உறவினர்கள்தான் செட்டுக்களில் கங்கானிகளாக இருந்தார்கள்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
அவரை பாக்க பாவமாக இருந்தது...நான் அம்மாவிடம் சொன்னேன்.அம்மா சுதன் அண்ணாவுக்கு யாரும் வேலைக்கு சேர்கின்றார்கள் இல்லை..நம்ம காணியில்(வயல்)வேலை செய்யச்சொல்லுவமா?அம்மாவும் அப்பாவிடம் கேட்டார் அப்பா..வரச்சொல்லு பார்ப்போம் என்றார்..
நான் சுதன் அண்ணாவிடம் சொன்னேன்..அண்ணா அப்பா உங்களை வந்து பாக்கச்சொன்னார்..என்றேன்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
அப்பாவும் சுதன் அண்ணாவிடம் என்னவேலை தெரியும் என்று கேட்டார்..சுதன் அண்ணா சொன்னார்..வயல்வேலை செய்து பழக்கம் இல்லை,தோட்டவேலை செய்து இருக்கேன் என்றார்..அப்பாவும் சரி பரவா இல்லை...என் வயல்களில் வேலைசெய்யும் ஆக்களுடம் நீயும் சேர்ந்து வேலை செய் என்று சொன்னார்..சுதன் அண்ணாவின் மகிழ்சிக்கு அளவே இல்லை.எங்கள் வயல்களில் வேலை செய்த சுதன் அண்ணா..மிகவிரைவில் அனைத்து வயல்வேலைகளையும் செய்யப்பழகிக்கொண்டார்...கொஞ்ச நாட்களிலேயே.மிகத்திறமையான தொழிலாளியாக மாறினார்...எந்த கங்கானிமார்கள் அவரை ஒதுகினார்களோ..அவர்களை விட மிகத்திறமையான பல முதலாளிமார்களின் நன்மதிப்பைபெற்று மிகச்சிறந்த கங்கானியாக சுதன் அண்ணா மாறினார்...சுதன் செட்டுதான் எங்கள் கிராமத்தில் மிகச்சிறத்ந வேலைசெய்யும் செட்டாக இருந்தது
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
பல முதலாளிமார்கள் அப்பாவிடம் வந்துகேட்பார்கள் சுதனின் செட்டை எங்கள் காணிக்கு வேலைக்கு வரச்சொல்லுங்கள்..சுதன் அண்ணாவுக்கு மவுசு கூடியது...ஆனால் சுதன் அண்ணாவோ நன்றி மறக்காது முதலில் எங்கள் வயல் வேலைகளைத்தான் செய்வார்,..எங்கள் வயலில் வேலை முடிந்த பின்புதான் வேறு முதலாளிமார்களின் வயல்களுக்கு வேலைக்குச்செல்வார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
முதன் முதலில் சுதன் அண்ணா தனக்கு என்று வாங்கியது ஒரு பழைய சைக்கில் 1500 ரூபாவுக்கு வாங்கினார்....
சுதன் அண்ண கர்பவதியான புஸ்பா அக்காவில் அளவுக்கு அதிகமான அன்புவைத்து இருந்தார்..அவர் இருந்த காணியில் இருந்த பல வயசுப்பெட்டைகளுக்கு(பொண்ணுங்கள்)அது பொறாமை.கண்டபடி பேசுவாங்க(திட்டுவாங்க)கண்டரியாத கலியாணத்தை கட்டிட்டான்..ஊரில இவன் மட்டும் தானே கலியாணம் கட்டி இருக்கின்றான் எந்த நேரமும் மனிசிண்ட முந்தானையை புடிச்சு கொண்டு திரியுறான்..
இப்படி சுதன் அண்ணாவைப்பேசக்(திட்ட)காரணம்....அவளுகளுக்கு சுதன் அண்ணாவில் ஒரு கண்..நல்ல அழகாக இருப்பார் சுதன் அண்ணா
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
நான் முதலிலே சொன்னேன் அல்லவா நடிகர் சிறிகாந் மாதிரி இருப்பார்..அந்தக்காலப்பகுதியில் தான் சிறிகாந்த நடித்த..ரோஜாக்கூட்டம்,ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்கள் வந்தன..எனவே எங்கள் கிராமத்தில் சுதன் அண்ணா இருந்த காணியில் இருந்த பெட்டைகள்(பொண்ணுகள்)பலர் சிறிகாந்தின் ரசிகைகள்.சுதன் அண்ணா அவரைப்போல சாயலில் இருந்ததால் அவளுகளுக்கு அவரில் ஒரு கண்..ஆனால் சுதன் அண்ணா..அவளுகளை கண்டு கொள்வதே இல்லை.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
இந்த சந்தர்ப்பத்தில் அதே காணியில் காம்னா என்று ஒரு அக்கா இருந்தார்..அவங்களுக்கு அப்ப ஒரு 24 வயசு இருக்கும்..காம்னா கலியாணம் செய்து.ஒரு குழந்தையும் இருக்கு.புருசன்..வேறு ஒரு இடத்தில் வேலை செய்தார்...மாதத்தில் ஒருக்காதான் ஊருக்கு வருவார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
பொது நிறம்..நல்ல அழகான உடல்வாகு பார்த்தால் கலியாணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மா என்று காம்னாவை சொல்ல மாட்டார்கள் வெள்ளை இல்லாமல் பொது நிறமாக இருக்கும் பொண்ணுங்களும் அழகு என்று நான் முதன் முதலில் காம்னா அக்காவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
கொஞ்சம் பந்தா கூடியவர் காம்னா..எல்லோறும் சொல்வார்கள் பாரு புருசன் உழைத்து அனுப்பும் காசில் இவள் மினிகிக்கொண்டு திரியுராள்...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
காம்னா அக்கா திருமணம் ஆனவங்க என்று தெரிந்தும் அவர் இருந்த காணியில் பல ஆண்கள் வலைவீசிக்கொண்டு இருந்தார்கள் அவள் யாருக்கும் சிக்கவில்லை.ஆனால் சுதன் அண்ணாவில் காம்னாவுக்கு ஒரு கண்..பல ஆண்கள் அவளுக்கு வலைவீச...அவளோ சுதன் அண்ணாவுக்கு வலைவீசிக்கொண்டு இருந்தாள்..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
இப்படி கதை இருக்க நிறைமாத கர்ப்பிணியான புஸ்பா அக்காவுக்கு பிரசவவலி எடுத்தது..சுதன் அண்ணாவும்...ஆஸ்பத்திரியில் சேர்த்தார் ஆனால்  சுகப்பிரசவம் பிரச்சனை..ஒப்ரேசன்(ஆப்ரேசன்)செய்துதான் குழந்தையை எடுக்கனும் என்று சொல்லி
கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள்..சுதன் அண்ணாவுக்கோ...என்ன செய்வது என்று தெரியவில்லை...ஊரில் வந்து அழுதார்...காம்னாதான் ஆழாதே சுதன் என்று அவரைதேற்றினார்..அடுத்தநாள் சுதன் அண்ணா.யாழ்ப்பாணம் புறப்பட்டுப்போனார்..அன்று பின்நேரம் செய்தி வருகின்றது சுதனுக்கு பொம்புளைப்பிள்ளை(பெண்குழந்தை)பிறந்து இருக்காம்..எந்த பிரச்சனையும் இல்லையாம்..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
இரண்டு நாளில் சுதன் அண்ணா புஸ்பா அக்காவுடனும்,புதிதாக வந்த சொந்தமான அன்பு மகளுடனும் ஊரில் வந்து இறங்கினார்.....ஒரு வருடங்களுக்கும் முன்பு இப்படி அவர் புஸ்பா அக்காவுடன் வரும் போது யாரும் ஆதரிக்கவில்லை..இன்று. கையில் நாலு காசுவைத்திருக்கும் ஒரு கங்கானி சுதனாக தன்குழந்தையுடன் வந்து இறங்க அவரது காணியில் இருந்த எல்லோறும் விழுந்து விழுந்து வரவேற்றார்கள்..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
காம்னா உட்பட சுதன் அண்ணாவுக்கு வலைவீசும் பல பெட்டைகள்(பொண்ணுங்க)விழுந்து விழுந்து புஸ்பா அக்காவை கவனித்தார்கள்..இடைக்கிடையில்.சுதன் அண்ணாவை லுக்கு விட்டுக்கொண்டும்(சைட் அடித்துக்கொண்டு)இருந்தார்கள்...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
அப்போது கொள்ளைபுறமாக (வீட்டிற்கு பின் புறம்)எதோ எடுக்க சுதன் அண்ணா போக காம்னாவும் பின்னாலே போனாள்.........
(சுதன் அண்ணாவின் வாழ்க்கைப்போராட்டம் தொடரும்)
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
முக்கிய குறிப்பு-இந்தக்கதையின் கடந்த பகுதியில் கதையை மெருகூட்ட நண்பி ஒருவர் கவிதை எழுதித்தந்தார்..அதேபோல் இந்த பகுதியில் எழுதப்பட்டு இருக்கும் கவிதையை யாரும் எழுதித்தரவில்லை நான் தான் எழுதினேன்.ஹி.ஹி.ஹி.ஹிஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தி இருந்து களவாடப்பட்ட பதிவு
ச்சசரன்யா சூட்டிங் போயிடுச்சி சைகிள் கேப்ல கஜோல் அகர்வாலை  கூட்டிட்டு வந்தா அந்தம்மா எப்படி தூங்குது பாருங்க

கருத்துரை,ஓட்டு போட சொல்லச்சொல்லி கஜோலை கூட்டி வந்தேன்அவங்க தூங்கினதால நீண்டநாட்களுக்குப்பிறகு நானே கேட்குறன்..கருத்துரை,ஓட்டு,மறக்காதீங்க...

Post Comment

50 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்மான கதைகளம்...

தொடருங்கள்..

Unknown said...

அருமை. எத்தனை பாகம் வரை செல்லும்?

தனிமரம் said...

கவிதை மிகவும் சிறப்பானது வள்ளுவனின் முன்றாம்பால் தத்தளிக்கின்றது விரசம் இல்லாமல் வாழ்த்துக்கள்//
கடந்த பதிவில் யாரோ கவிதைப் பொருள் ஆட்கொள்வது என்றாள் தெரியாது என்று சொன்ன மாதிரி  இருந்தது அவரைக் கண்டால் சொல்லுங்கள் செம்பு தயாராகுது இன்னொரு பதிவில் என்று!! ஹீ ஹீ

தனிமரம் said...

விரிவான பின்னூட்டத்துடன் பின்னால் வாரேன் பொருளாதார தேடலில் எழுத்துரு இயங்க மறுக்கின்றது அருகில் கடமை அழைப்பதால்!

K.s.s.Rajh said...

@
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
சுவாரஸ்மான கதைகளம்...

தொடருங்கள்.////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
அருமை. எத்தனை பாகம் வரை செல்லும்?////

ஏன் கேடுறீங்க..நண்பா..கதை முடிந்ததும் வரப்போறீங்களா..ஹி.ஹி.ஹி.ஹி..

எனக்கே தெரியாது..சுதன் அண்ணாவின் வாழ்க்கையை..முழுமையாக எழுதவேண்டும்....அதற்கு காரணம் வரும் பகுதிகளில் அறிந்து கொள்வீர்கள்..ஆனாலும் என் முந்தய தொடர்களை பார்த்தால் தெரியும் அதிக பாகங்கள் இருக்காது..விரைவில் முடியும்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கவிதை மிகவும் சிறப்பானது வள்ளுவனின் முன்றாம்பால் தத்தளிக்கின்றது விரசம் இல்லாமல் வாழ்த்துக்கள்//
கடந்த பதிவில் யாரோ கவிதைப் பொருள் ஆட்கொள்வது என்றாள் தெரியாது என்று சொன்ன மாதிரி இருந்தது அவரைக் கண்டால் சொல்லுங்கள் செம்பு தயாராகுது இன்னொரு பதிவில் என்று!! ஹீ .ஹீ///

தேங்ஸ் பாஸ்..ஹி.ஹி.ஹி.ஹி
கடந்த பதிவில் காதல் கவிதை ஒரு நண்பி எழுதின படியால் செம்பை,நெளிச்சிடுவீங்கனு....நினைச்சுதான் அந்த எஸ்கேப்..ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
விரிவான பின்னூட்டத்துடன் பின்னால் வாரேன் பொருளாதார தேடலில் எழுத்துரு இயங்க மறுக்கின்றது அருகில் கடமை அழைப்பதால்////

அப்பறம் வாங்க பாஸ் கடமை முக்கியம்..

காட்டான் said...

நன்றாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள் முன்னர் தொடர் கதைகளை நான் வாசிப்பதில்லை.. முதல் முதலாக நிரூபனின் தொடர் பதிவையும் உங்கள் தொடர்ரையும் வாசிக்கத்தொடங்கியுள்ளேன்.. எனக்குத்தெரியாத புதிய தகவல்களுடன் கதையை நகர்த்தி செல்கிறீர்கள் கலக்குங்க மாப்பிள தொடர்ந்து வருவேன் என..!

காட்டான் said...

நேற்று ஒரு ஈ மெயில் போட்டேனே பார்தீர்களா.. !!

Anonymous said...

ஒரு சினிமா எடுக்கலாம் போல உந்த கதையா வச்சு ..)))

சுதன் அண்ணா காம்னாவின் வலையில் வீழ்ந்தார?? அறிய

அடுத்த பாகத்தை தொடருங்கள் ))

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
நன்றாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள் முன்னர் தொடர் கதைகளை நான் வாசிப்பதில்லை.. முதல் முதலாக நிரூபனின் தொடர் பதிவையும் உங்கள் தொடர்ரையும் வாசிக்கத்தொடங்கியுள்ளேன்.. எனக்குத்தெரியாத புதிய தகவல்களுடன் கதையை நகர்த்தி செல்கிறீர்கள் கலக்குங்க மாப்பிள தொடர்ந்து வருவேன் என..////

தேங்ஸ் மாமா

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
நேற்று ஒரு ஈ மெயில் போட்டேனே பார்தீர்களா.. /////

பாக்கலை மாமா இப்ப பாக்குறன்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
ஒரு சினிமா எடுக்கலாம் போல உந்த கதையா வச்சு ..)))

சுதன் அண்ணா காம்னாவின் வலையில் வீழ்ந்தார?? அறிய

அடுத்த பாகத்தை தொடருங்கள் )/////

டாகுத்தர் ஹீரோவா நடிச்சாதான் நான் கதையின் உரிமையை கொடுப்பேன்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
நேற்று ஒரு ஈ மெயில் போட்டேனே பார்தீர்களா.. !////

இப்பதான் ஈ பாத்தன் மாமா .அதுவும் சரிதான்...அப்படியே செய்தால் போச்சு...

குறையொன்றுமில்லை. said...

தொடர் சுவாரசியமா சொல்ரீங்க.

SURYAJEEVA said...

கடைசி பாகம் வந்தவுடன் கடைசி பாகம் என்று போடவும்... பொறுமையாக படித்துக் கொள்கிறேன்...

Unknown said...

என்னாலே உனக்குள்ளே பல கதைகள் இருக்கு போல?
நான் வந்து ரெக்கோர்ட் பண்ணவோ?

Unknown said...

ஹிஹி சீரியல் மாதிரியே ஒரு பீல் வருது அப்பிடியா அண்ணே?

K.s.s.Rajh said...

@Lakshmi கூறியது...
தொடர் சுவாரசியமா சொல்ரீங்க/////

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
கடைசி பாகம் வந்தவுடன் கடைசி பாகம் என்று போடவும்... பொறுமையாக படித்துக் கொள்கிறேன்..////

ஆமா பாஸ் போடுறன்...

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
என்னாலே உனக்குள்ளே பல கதைகள் இருக்கு போல?
நான் வந்து ரெக்கோர்ட் பண்ணவோ///

யோவ் மாப்ள நீங்க இப்படி சொல்ல நீங்கதான் இந்தக்கதையின் ஹீரோனு நினைக்கப்போறாங்க....ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
ஹிஹி சீரியல் மாதிரியே ஒரு பீல் வருது அப்பிடியா அண்ணே?////

ஆமா பாஸ்..நம்ம துஷி ஒரு முறை சொன்னார் மெகா சீரியல் இயக்குனரா வர சந்தர்ப்பம் இருக்குனு..ஆனா..அப்படி சொல்லிட்டு வச்சார் பாருங்க ஒரு ஆப்பு அதாவது நான் இயக்கும் சீரியலில் தேவயானியை நடிக்கவைக்கனுமாம் எப்படி விளாட்டு..வேண்டாம்யா நமக்கு இந்த பொழப்பு..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வாசக நண்பர்களே..ஓவ்வொறு நாளும் இந்தக்கதை வரும் என்று நினைத்து ஓடிவிடாதீர்கள்..

கிழமையில் இரண்டு நாட்கள் வரும்..நேற்று முதல் பகுதியை வெளியிட்டு..இன்று ஏன் இரண்டாம் பகுதியை வெளியிட்டேன் என்றால்..கதை பரீட்சியம் ஆகவேண்டும் என்பதால்.

.இது ஒரு மனதை உருக்கும் உண்மைச்சம்பவம்..ஆரம்பத்தில் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் கதைக்காக எதையும் மாற்றமுடியாது தானே எனவே...தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள்.இந்தக்கதையின் முடிவு மிகவும் வேதனைக்குறியது.கிழமையில் இரண்டு நாட்கள் வரும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றேன்.

மற்ற நாட்களில் வழமைபோல் நம்ம கும்மி கும்மாளம் தொடரும் நாளைக்கு வருது பாருங்க ஒரு சூப்பர் பதிவு..இப்பவே கும்ம தயாரா இருங்க..

டிலீப் said...

கே.கே. கலக்கி போட்டியல்
அருமை

தனிமரம் said...

வணக்கம் ராச்! 
இந்தக்கதை நம் வாழ்வில் சில உண்மைகளைச் சொல்லவேண்டிய கதாப்பாத்திரம்கள் அதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை! 
நிற்க நீங்கள் எழுதும் தொடர் மிகவும் ஆவலும் சுவாரசியமும் தருகின்றது இது ஒரு குறுநாவல்/நாவல் வடிவில் அச்சுறுவாகனும் இது என் ஆவல்!

தனிமரம் said...

கதையில் சுதன் ஒரு கங்கானி என்று போகின்றது கதை இங்கிருந்து நான் சில வெளியில் வாரன்!
கங்கானி என்ற சொல்வாடை ( சுஜாத்தா சொல்வது போல் தமிழில் அருகிவரும் கருத்து/மொழி/ ) இது பற்றிய விளக்கத்தை இன்னும் கொடுத்து இருக்கலால் ஏன் எனில் பதிவுலகில் சிலருக்கு இன்னும் இந்தப் பதம் (சுப்பவைசர்/மேற்பார்வையாளர்/ ஒழுங்கமைப்பாளர்) இப்படியான தொழில் பார்ப்போரை மற்றவர்கள் பார்வையில் இன்னும் கொஞ்சம் விபரித்திருந்தாள் கதையின் நீளமும் கூடும்  அதன் தாற்பரியம் தெரியும் உங்களால் முடியும் ஏன் எனில் கண்டியின் மலையக தொழிலாளியின் வாழ்க்கையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள் வன்னி/கிழக்குமாகாண போடியார் வாழ்வும் தெரிந்திருப்பீர்கள் அதையும் வரும் பதிவுகளில் கருத்துள் கொண்டீர்கள் என்றாள் இன்னும் மெருகேற்றி நல்ல நாவல் வாசித்த உணர்வைப் பொறுவார்கள் என்போன்ற படிகாத வாசகர்கள்!

தனிமரம் said...

இன்னொன்று  சகோ!
விவசாயத் தொழில் பழகும் சுதன் அவருக்கு அந்த சூழ்நிலையில் (இடத்தில்)இருக்கும் இரு போகம் கவனிக்க யாழில் ஒரு போகம்தான் விவசாயம் யார் கேட்டாலும் தனிமரத்தை கைகாட்டுங்கள் செம்பை நான் வாங்குகின்றேன். இங்கு இரு போகம் ஒரு வருடத்தில் விவசாயம் இரு முறை பயிரிடப்படும் அதற்கு விளை நெல், நீர் என மாறுபடும் சூழ்நிலையை விளக்கினால் படிப்போருக்கு இயற்கையின் தத்துவம் அல்லது கிராமிய இயல்பு புரியும் ! இதை ஒரு வாசகனாக பார்க்கின்றேன்!
 இன்னொரு பாத்திரம் காம்னா இப்பெயர் வேறு பெயர் என்றாலும் தமிழ் சூழ்நிலையில் ஹிந்திப் பெயர் தினிப்புப்போல் இருக்கு ஏன் நல்ல மூக்காயி,சரசாயி,செல்லம்மா பெயர்கள் நாகரிகம் இல்லையா? இது தனிமரத்தின் தனியான கேள்வி!  
வழமை போல் கருத்தை ஏற்றால் வெளியீட்டில் வையூங்கள் இல்லை சிறையூட்டுங்கள் நீங்கள் முதலாளி என்றும் நட்புடன் தனிமரம்! கந்தசாமி செம்பைக் கொடுத்ததால் கொஞ்சம் தாமதம்!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா.

நேற்று வர முடியலை..
மன்னிக்கவும்,.

தற்போது இண்ட்லியில் ஓட்டுப் போட முடியலை.
அப்புறமாப் போடுறேன்.

நிரூபன் said...

இந்தக்கதையில் வரும் பெயர்கள்,ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன
கதை நடந்த ஊரின் உரைநடையில் அப்படியே வருகின்றது//


அவ்,,,இந்தத் தகவல் ஒன்றே போதாதா நமக்கு..

ஊரைக் கண்டு பிடிப்பதற்கு...

நிரூபன் said...

இது..புதுசா கல்யாணம் ஆனவன்..பாய் வேண்டினால்.தப்பா//

அடப் பாவமே...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@டிலீப் கூறியது...
கே.கே. கலக்கி போட்டியல்
அருமை////

தேங்ஸ் நண்பா

நிரூபன் said...

காதல் என்பது காமத்தின் ஆரம்பநிலை..காமம் இல்லாத காதல் ஏது.சுதன் அண்ணாவும்..இதுவரை காதலியாக இருந்த தன்னவள்.மனைவி ஆகிவிட்டாள்..என்ற தைரியத்தில்..மெல்ல..புஸ்பா அக்காவை நெருங்கினார்.அவரை உதரித்தள்ளிய புஸ்பா அக்கா..சும்மா இருங்க..சுதன்..இப்ப நாம இருக்கிற நிலைமையில் குழந்தை எல்லாம் வேணாம்..முதலில் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்திட்டு..அப்பறமாக பாக்கலாம்//

மச்சி..

எங்களூர்களில் ஓடிப் போற ஆண்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?

காஞ்ச மாடு..........

மாதிரி உடனே புள்ளயக் கொடுக்க ட்ரை பண்ணுவது.
அவ்...ஏன்னா தங்களைப் பிரிச்சாலும், அவள் தன்னை விட்டு இலகுவில் போக மாட்டாள் எனும் சபல புத்தியில் தான் ஓடிப் போன உடனேயே காரியத்தை முடிக்க நினைக்கிறது/

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வணக்கம் ராச்!
இந்தக்கதை நம் வாழ்வில் சில உண்மைகளைச் சொல்லவேண்டிய கதாப்பாத்திரம்கள் அதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை!
நிற்க நீங்கள் எழுதும் தொடர் மிகவும் ஆவலும் சுவாரசியமும் தருகின்றது இது ஒரு குறுநாவல்/நாவல் வடிவில் அச்சுறுவாகனும் இது என் ஆவல்////

மிக்க நன்றி அண்ணா..நாவலாக வெளியிடும் அளவுக்கெல்லாம் நம்மால முடியாது..அதில் பல பிரச்சனை இருக்கு..எழுதிவைப்போம்..சந்தர்ப்பம் அமைந்தால் பார்ப்போம்...

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கதையில் சுதன் ஒரு கங்கானி என்று போகின்றது கதை இங்கிருந்து நான் சில வெளியில் வாரன்!
கங்கானி என்ற சொல்வாடை ( சுஜாத்தா சொல்வது போல் தமிழில் அருகிவரும் கருத்து/மொழி/ ) இது பற்றிய விளக்கத்தை இன்னும் கொடுத்து இருக்கலால் ஏன் எனில் பதிவுலகில் சிலருக்கு இன்னும் இந்தப் பதம் (சுப்பவைசர்/மேற்பார்வையாளர்/ ஒழுங்கமைப்பாளர்) இப்படியான தொழில் பார்ப்போரை மற்றவர்கள் பார்வையில் இன்னும் கொஞ்சம் விபரித்திருந்தாள் கதையின் நீளமும் கூடும் அதன் தாற்பரியம் தெரியும் உங்களால் முடியும் ஏன் எனில் கண்டியின் மலையக தொழிலாளியின் வாழ்க்கையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள் வன்னி/கிழக்குமாகாண போடியார் வாழ்வும் தெரிந்திருப்பீர்கள் அதையும் வரும் பதிவுகளில் கருத்துள் கொண்டீர்கள் என்றாள் இன்னும் மெருகேற்றி நல்ல நாவல் வாசித்த உணர்வைப் பொறுவார்கள் என்போன்ற படிகாத வாசகர்கள்/////
உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கின்றேன்..நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இன்னொன்று சகோ!
விவசாயத் தொழில் பழகும் சுதன் அவருக்கு அந்த சூழ்நிலையில் (இடத்தில்)இருக்கும் இரு போகம் கவனிக்க யாழில் ஒரு போகம்தான் விவசாயம் யார் கேட்டாலும் தனிமரத்தை கைகாட்டுங்கள் செம்பை நான் வாங்குகின்றேன். இங்கு இரு போகம் ஒரு வருடத்தில் விவசாயம் இரு முறை பயிரிடப்படும் அதற்கு விளை நெல், நீர் என மாறுபடும் சூழ்நிலையை விளக்கினால் படிப்போருக்கு இயற்கையின் தத்துவம் அல்லது கிராமிய இயல்பு புரியும் ! இதை ஒரு வாசகனாக பார்க்கின்றேன்!
இன்னொரு பாத்திரம் காம்னா இப்பெயர் வேறு பெயர் என்றாலும் தமிழ் சூழ்நிலையில் ஹிந்திப் பெயர் தினிப்புப்போல் இருக்கு ஏன் நல்ல மூக்காயி,சரசாயி,செல்லம்மா பெயர்கள் நாகரிகம் இல்லையா? இது தனிமரத்தின் தனியான கேள்வி!
வழமை போல் கருத்தை ஏற்றால் வெளியீட்டில் வையூங்கள் இல்லை சிறையூட்டுங்கள் நீங்கள் முதலாளி என்றும் நட்புடன் தனிமரம்! கந்தசாமி செம்பைக் கொடுத்ததால் கொஞ்சம் தாமதம்////

மிக்க நன்றி..நான் ஏன் விவசாயநடவடிக்கைகளை விவரிக்கவில்லை என்றால்..கதையின் நீளம் அதிகரித்துவிடும் என்பதால்..சுதன் அண்ணாவின் வாழ்கை சம்பவத்தை மட்டும் பதிவாக்க நினைத்தேன்..இனி கவனத்தில் எடுக்கின்றேன்.

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
இன்னொரு பாத்திரம் காம்னா இப்பெயர் வேறு பெயர் என்றாலும் தமிழ் சூழ்நிலையில் ஹிந்திப் பெயர் தினிப்புப்போல் இருக்கு ஏன் நல்ல மூக்காயி,சரசாயி,செல்லம்மா பெயர்கள் நாகரிகம் இல்லையா? இது தனிமரத்தின் தனியான கேள்வி!
வழமை போல் கருத்தை ஏற்றால் வெளியீட்டில் வையூங்கள் இல்லை சிறையூட்டுங்கள் நீங்கள் முதலாளி என்றும் நட்புடன் தனிமரம்! கந்தசாமி செம்பைக் கொடுத்ததால் கொஞ்சம் தாமதம்!////

இல்லை அண்ணே காம்னாவின் உண்மைப்பெயரும் இப்படி ஒரு பெயர்தான் எனவேதான் நான் இப்படி பெயரைவைத்தேன் ஏன் என்றால்..அந்த ஊரில் அவங்க ஒரு நவநாகரிக மங்கை போலதான் திரிவாங்க..வரும் பகுதிகளில்..அதை கானலாம் எனவே...அவங்களின் சொந்தப்பெயர்..போலவே ஒரு பெயரை சூட்டவேண்டும் அதனால்தான் காம்னா என்று குறிப்பிட்டுள்ளேன்.நீங்களே சொல்லுங்க அப்படியான ஒரு பாத்திரத்துக்கு..மூக்காயி,செல்லம்மா என்று வைத்தால் பொருத்தமாக இருக்காது...

நீங்கள் சொல்லும் பெயரிகளில்(உண்மைப்பெயர்)ஒரு பாத்திரம் இந்தக்கதையில் இருக்கு..வெயிட்டிங்..

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் நண்பா.

நேற்று வர முடியலை..
மன்னிக்கவும்,.

தற்போது இண்ட்லியில் ஓட்டுப் போட முடியலை.
அப்புறமாப் போடுறேன்///

ஆமா பாஸ் மக்கர் பன்னுது.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இந்தக்கதையில் வரும் பெயர்கள்,ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன
கதை நடந்த ஊரின் உரைநடையில் அப்படியே வருகின்றது//


அவ்,,,இந்தத் தகவல் ஒன்றே போதாதா நமக்கு..

ஊரைக் கண்டு பிடிப்பதற்கு..///

அதைவிட கிலோ மீட்டர் ஒன்றும் சொல்லி இருக்கேன் பாருங்க....ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இது..புதுசா கல்யாணம் ஆனவன்..பாய் வேண்டினால்.தப்பா//

அடப் பாவமே...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

அவ்...அவ்...அவ்..அவ்.அவ்..அவ்.அவ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
காதல் என்பது காமத்தின் ஆரம்பநிலை..காமம் இல்லாத காதல் ஏது.சுதன் அண்ணாவும்..இதுவரை காதலியாக இருந்த தன்னவள்.மனைவி ஆகிவிட்டாள்..என்ற தைரியத்தில்..மெல்ல..புஸ்பா அக்காவை நெருங்கினார்.அவரை உதரித்தள்ளிய புஸ்பா அக்கா..சும்மா இருங்க..சுதன்..இப்ப நாம இருக்கிற நிலைமையில் குழந்தை எல்லாம் வேணாம்..முதலில் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்திட்டு..அப்பறமாக பாக்கலாம்//

மச்சி..

எங்களூர்களில் ஓடிப் போற ஆண்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?

காஞ்ச மாடு..........

மாதிரி உடனே புள்ளயக் கொடுக்க ட்ரை பண்ணுவது.
அவ்...ஏன்னா தங்களைப் பிரிச்சாலும், அவள் தன்னை விட்டு இலகுவில் போக மாட்டாள் எனும் சபல புத்தியில் தான் ஓடிப் போன உடனேயே காரியத்தை முடிக்க நினைக்கிறது/////

அதேதான்...அதே...அதே.........

நிரூபன் said...

சாரி மச்சான் சார்..

இடையில காலைக் கடன் முடிக்க ஓடிப் போயிட்டேன்.

குளிச்சிட்டு இப்போ தான் வந்திருக்கேன்.

நிரூபன் said...

உன் ஆடைகளைந்து அங்கம் பாத்திட
என் ஆழ் மனம் ஏங்குதடி
உன் பெண்மைதனில் அடங்கிப்போக
என் ஆண்மை தவிக்குதடி

அருகில் நிலா நீ
என்னிடம் காமதேவனின் சோமபாணம்
பருகிட இருவரும்..ஒன்றுசேருவோம்
துன்பத்தை தொலைக்க இந்த இன்பத்தை தொடங்குவோம்

இதான் தேன் நிலவு...தேன் சிந்தும் என் ஆண்மை கான
உனக்கு விருப்பம் இல்லையா
அதை வேண்டாம் என்கிறாயே என் பெண்ணிலவே.//

ஐயோ...ஜனங்களே...
கொன்னுட்டானே...
நம்ம ராஜ்...

ஆகா...மேட்டர் தொடங்குவதை எப்படியெல்லாம் பாடுறாரு நம்ம ஆளு......

நிரூபன் said...

வேலைக்கும்..வயல்வேலைக்கும்(நெல்வயல்)வேலைக்கும் நிறைய வித்தியாசம்//

அப்படீன்னா கதை வன்னியில் நகர்ந்து கொண்டிருக்கிறது...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

அவரை பாக்க பாவமாக இருந்தது...நான் அம்மாவிடம் சொன்னேன்.அம்மா சுதன் அண்ணாவுக்கு யாரும் வேலைக்கு சேர்கின்றார்கள் இல்லை..நம்ம காணியில்(வயல்)வேலை செய்யச்சொல்லுவமா?அம்மாவும் அப்பாவிடம் கேட்டார் அப்பா..வரச்சொல்லு பார்ப்போம் என்றார்..
நான் சுதன் அண்ணாவிடம் சொன்னேன்..அண்ணா அப்பா உங்களை வந்து பாக்கச்சொன்னார்..என்றேன//

ஆகா..உங்களோட நல்ல மனசிற்கு வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...

அப்போது கொள்ளைபுறமாக (வீட்டிற்கு பின் புறம்)எதோ எடுக்க சுதன் அண்ணா போக காம்னாவும் பின்னாலே போனாள்.........//


ஆகா...இங்கே தான் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கிறதா..

அப்படீன்னா காம்னாவின் வலையில் சுதன் அண்ணா விழுந்து தடுமாறுவாரா?
இல்லை தன் மனைவி புஷ்பாவை வைத்துப் பார்ப்பாரா?

இரண்டு விதமான எண்ண அலைகளை மனதினுள் உருவாக்கி கதை நகர்கின்றது.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

K.s.s.Rajh said...

@நிரூபன்காத்துஇருங்க...காத்துஇருங்க..அப்பறம் என்ன நீங்களும் சரன்யாவை தங்கைச்சியா ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் போல அப்பா......நன்றி...........ஹி.ஹி.ஹி.ஹி...

ஏன் ஜயா கதை எங்க நடக்குது என்று நான் கேட்டேனா.

Unknown said...

சுவாரஷ்யமான களம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதை அடுத்தக் கட்டதுக்கு வந்திடுச்சு.... காம்னாங்கறது ஒரு நடிகையோட பேராச்சே?

Shanmugam Rajamanickam said...

நல்ல கதை,,,,

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails