நம்ம செங்கோவி பாஸ் என் கடந்த பதிவில் வந்து ஒரு சவால் விட்டு இருந்தார் உங்கள் தலிவி தேவயாணியின் பழய ஸ்டில்ல ஏன் போட்டு இருக்க லேட்டஸ் ஸ்டில் போட தில் இருக்கானு சவால் விட்டு இருந்தார்.
அண்ணே போடுறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆனால் ஏற்கனவே அழகு பதுமையாக இருக்குற நம்ம தேவயாணி இப்ப 15 வயசு பொண்ணா நடிக்கிறதால இன்னும் உடம்பை குறைத்து மேலும் அழகாக மாறியுள்ளார் சோ அந்தப் படத்தை போட்டால் ஹன்சிகா,கஜால் ரசிகர்கள் பொறாமையில் பொங்குவாங்க. அவங்க மனம் புண்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் போடவில்லை.
********************************************************************************
முகமூடினு ஒருபடம் வந்திருக்கு படம் டப்பா என்று ஆங்காங்கே பலர் விமர்சனம் எழுதிவாறாங்க.மிஸ்கின் ஓவர் பில்டப்தான் படம் டப்பா ஆனதுக்கு காரணமோ என எண்ணத்தோன்றுகின்றது.படத்துக்கு என்னா பில்டப் முடியலை.சார் உங்களிடம் இருந்து நாங்க எதிர்பார்பது ஒலகப்படம் இல்லை எம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்யக்கூடிய படங்களைத்தான்.சித்திரம் பேசுதடி,அஞ்சாதே பார்த்து உங்க மேல ஏற்பட்ட ரசனையை நீங்களே காலியாக்கிடுவீங்க போல யோசிங்க சார்
#நல்ல படங்களுக்கு அதிக பில்டப் தேவையிலை என்பதற்கு வெற்றிகரமாக ஓடிய பல படங்கள் சாட்டி அன்மையில் கூட அட்டகத்தி,நான் ஈ போன்ற படங்களை சொல்லாம்
*********************************************************************************
நீ தானே என் பொன் வசந்தம் படம் பற்றி பல கருத்துக்கள் இப்பவே சொல்லபப்டுகின்றன குறிப்பாக இளையராஜாவின் இசை அதிகம் கவரவில்லை என்று ஒரு கருத்து சொல்லப்படுகின்றது.அது எல்லால் யாருக்கு வேனும்.
நாங்கெல்லாம் த்ரிஷாவின் அத்தனை படங்களும் பார்த்து(நோட் திஸ் பொயிண்ட்)த்ரிஷாவை 10 வருடம் ரசிச்சு ரசிச்சு பார்த்த பிறகும் விண்ணைத்தாண்டி வருவாயாவில் ஜெசியாக த்ரிஷாவை ரசிகவில்லையா. அதே போல நீ தானே என் பொன் வசந்தம் படத்தில். என் பொன் வசந்தம் அவ்வ்வ்வ்வ்வ்வ்(ஆல் ரெடி மைந்தன்,மது என்று போட்டியில் பட்டியல் நீளம் )சமந்தாவை சைட் அடிப்போம் படத்துக்கு வெயிட்டிங்
கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு
மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு ..
மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு ..
சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு ..
மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ ..
அடி யம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்குறயே
(இது மை டியர் மார்த்தாண்டன் படத்தில் வரும் பாடல் வரி)
*********************************************************************************சரி சரன்யா சரன்யானு புலம்பிகிட்டு இருந்தியே அப்ப சரன்யா மோகன் வாழ்க்கை என்று நீங்க கேட்கலாம் சரன்யா கூட என்னைக்கு வாழ்ந்தம் த்ரிஷா இல்லாட்டி திவ்யா சரன்யா இல்லாட்டி சமந்தா(என்னா வில்லத்தனம்)
*********************************************************************************
அண்மையில் எங்க ஊருக்கு பஸ்ஸில் போய்கொண்டு இருந்தேன் அப்போது ஒரு பொண்ணு வந்துச்சி என் பக்கத்தில் ஒரு சீட் இருக்கு அதுல தான் உட்காரப்போகுது என நான் நினைச்சேன். ஆனால் பயபுள்ள குறுகுறுனு என்னை உத்து பாத்துச்சி அப்பறம் எனக்கு அடுத்த சீட்டில் ஒரு பையன் உட்காந்து இருந்தான்.அவனுக்கு ஒரு 16,17 வயசு இருக்கும் அவன் பக்கத்தில் போய் இருந்துடுச்சி.
எனக்கு செம கடுப்பு அந்தப்பொண்ணு பக்கத்தில் இருக்காததுக்கு அல்ல என்னை உத்து பாத்துட்டு அடுத்த சீட்டில் இருந்தது செம கடுப்பாகிடுச்சி.சரி அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பானு மனசை தேத்திக்கிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் அந்த பொண்ணுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பையன் தூக்கி தூங்கி அந்த பொண்ணு மேல விழுந்தான்.
அந்த பொண்ணு ஒரு கதையும் கதைக்காம எழும்பி பேசாம என் பக்கத்தில் வந்து இருந்திச்சு.
நான் ஊர் வந்து சேரும் வரை அந்த பெண்ணிடம் எதுவும் பேசவில்லை(பொதுவாக எனக்கு பெண்களிடம் பேசுவது என்றால் கொஞ்சம் பயம் சின்ன வயசில இருந்தே அப்புடித்தான்).
அந்த பொண்ணு இறங்கும் இடம் வந்ததும் sorry னு சொல்லிட்டு போச்சு ஆமா அந்தப்பொண்ணு என்கிட்ட எதுக்கு சாரி கேட்கனும்.ஒருவேளை என் மூஞ்சியை பார்க ரவுடி லுக் ஏதும் முதல் தெரிஞ்சுருக்கு போல அப்பறம் இவன் ரொம்ப நல்லவன்னு தெரிஞ்சிடுச்சி போல அதுக்குத்தான் சாரி கேட்டுஇருக்கனும்#நீதி-மூஞ்சியை பார்த்து எதையும் முடிவு பண்ணப்படாது
*********************************************************************************
நிறைய கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றது அடுத்து 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இலங்கையில் ஆரம்பமாகின்றது சோ என்னை போல கிரிக்கெட் பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம் எப்படியும் ஒரு 50,60 பதிவு தேத்தலாம்.ஆனா என்ன பிரச்சனையா எல்லாவிதமான வாசகர்களையும் கவரவேண்டும் என்பதற்காக நான் இப்ப அதிகமாக கிரிக்கெட் பதிவுகள் எழுதுவது இல்லை.ஆனாலும் கிரிகெட் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் விதமாக இடைக்கிடையில் சில கிரிக்கெட் பதிவுகள் வரும் எதிர்பாருங்கள் கிரிக்கெட் ரசிகர்களே.
*********************************************************************************
|
22 comments:
காலை வணக்கம்,ராஜ்!அந்தப் பொண்ணு சாரி கேட்டது,உங்க வில்லத் தனமான மூஞ்சிக்குத் தான்!!!இப்புடி இருந்தா எப்புடி தேவயானி.............................ஊஹூம்!!!!!!!!!!!!!!!
பொதுவாக எனக்கு பெண்களிடம் பேசுவது என்றால் கொஞ்சம் பயம் சின்ன வயசில இருந்தே அப்பிடித்தான்..///
அடிங்கடா இந்த கொசுவ!:-)
தலைப்ப பாத்துட்டு சமந்தா பத்தி எக்கச்சக்கம் இருக்குமோ எண்டு வந்தா பல்ப்புதான் மிச்சம்... இன்னும் ரெண்டு சமந்தாட போடோ போட்டிருந்தா குறைஞ்சா போய்டுவீங்க பாஸ்??? ஹி ஹி ஹி..
@Yoga.S.
ஜயா கடமையை செய் பலனை எதிர்பாராதே இது நம்ம ஸ்டைல் நாங்க ஜஸ்வர்யாராரையும் லவ் பண்ணுவோம் ஆனால் அவங்க லவ் பண்ணும் என்று எதிர்பார்க மாட்டோம்
@பி.அமல்ராஜ்
அதிக படம் போட்டால் கண்ணுவைச்சிருவாய்ங்க பாஸ்
லேட்டஸ்ட் சார்ம் சமந்தாவா ராஜ்? ம்ம்ம்... (ரியல்) யூத் பதிவராச்சே... கொண்டாடுங்க. பஸ் அனுபவம் ரசனையா இருந்துச்சு.
என்ன பாஸ் சமந்தா போடோவ பார்த்திட்டு ஓடி வந்தா இப்பிடி பல்பு வாங்க வச்சிட்டீங்களே.ஆனால் பாஸ் நீங்க என்னதான் தலைகீழா நின்னாலும் சமந்தா கூட உங்க தலைவிய நினச்சு கூட பாக்க ஏலாது.
சரண்யாவை கழட்டி விட்டாச்சா?!
@பால கணேஷ்
ஹி.ஹி.ஹி.ஹி.....
நன்றி பாஸ்
@Ahamed Jatheer
////
என்ன பாஸ் சமந்தா போடோவ பார்த்திட்டு ஓடி வந்தா இப்பிடி பல்பு வாங்க வச்சிட்டீங்களே.ஆனால் பாஸ் நீங்க என்னதான் தலைகீழா நின்னாலும் சமந்தா கூட உங்க தலைவிய நினச்சு கூட பாக்க ஏலாது/////
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி பாஸ்
@ராஜி
ஆமா ஆமா
ஐயோ, மச்சான் சார்! காலையில் கண் முழிச்சு, வாசலைப் பார்த்தால், என் தங்கை கண்ணீரும் கம்பலையுமாக, பெட்டி படுக்கைகளோடு, என் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்!
காரணம் நீங்கள் சமந்தாவை சமட்டி விட்டீர்களாம்!
மச்சான் சார்! என் தங்கை சரண்யாவில் அப்படி என்ன குறை இருக்கிறது? அவள் அழகில்லையா? அறிவில்லையா?
இன்று மாலை 6 மணிக்குள், தயவு செய்து சரண்யாவை ஏற்றுக் கொள்ளுங்கள்!
இல்லையென்றால்.............................................................................................................................................................................................................. அவளை நிரூபனுக்குக் கட்டிவைத்துவிடுவேன்! :))))))
@மாத்தியோசி - மணி
எனக்கும் பீலிங்கா தான் இருக்கு பின்ன எத்தின வருச லவ்வு சரி சரி வரச்சொல்லுங்க(நிரூபன் பாஸ்க்கு கட்டிவைப்பதாக வெருட்டிய படியால் மட்டுமே)
K.s.s.Rajh said...
@Yoga.S.
ஜயா கடமையை செய் பலனை எதிர்பாராதே இது நம்ம ஸ்டைல் நாங்க ஜஸ்வர்யாராரையும் லவ் பண்ணுவோம் ஆனால் அவங்க லவ் பண்ணும் என்று எதிர்பார்க மாட்டோம்!/////ஞ்!ஞ்!ஞ்!!!!!உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது!
நீ தானே என் பொன்வசந்தம் நானும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்!:))) படத்தைச் சொன்னேன் பார்க்க ஆசைதான் விரைவில்.....
ராஜா பாட்டுக்காக நீ.தா.பொன்வசந்தம் பார்க்கலாம் என்பது என் ஆசை கரும்பு தின்னக்கூலியா?
மேலே சமந்தா படம் கலக்கல் பாஸ் இந்த புள்ளைக்கா சரும நோய்னு சொல்றாங்க
என்னங்க ஆளை மாத்திட்டீங்க... என்னமோ போங்க... ஹா... ஹா...
கிரிக்கெட் வர்ணனை தொடரட்டும்...
@Yoga.S.
நன்றி ஜயா
@தனிமரம்
நன்றி பாஸ்
@Prem Kumar.s
இது என்ன பாஸ் புதுக்கதை
நன்றி பாஸ்
ஹா...ஹா..ஹா... கலக்கல் பதிவு. அந்தப் பெண் சொறி:) சொன்னதுக்கே இப்பூடி நித்திரையில்லாமல் புலம்பினா:)) , ஒருவேளை மாறிக்கீறி ஏதவது சொல்லியிருந்தா?:)) ராஜ்ஜின் நிலைமை என்ன ஆவ்றது?:)
@athira
ஹி.ஹி.ஹி.ஹி...............
Post a Comment