விளையாட்டு என்பது எமது வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்று.விளையாட்டை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும்,சிலருக்கு கால்பந்தாட்டம் பிடிக்கும்,சிகருக்கு டெனிஸ் பிடிக்கும்,சிலருக்கு ஹாக்கி பிடிக்கும் இப்படி ஓவ்வொறுவருக்கும் ஏதோ ஒருவிளையாட்டு பிடிக்கும்.ஆனால் பெரும்பாலும் முழுமையான விளையாட்டு தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகைகள் தமிழ் மொழியில் வெளிவருவது குறைவு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் இல்லை வேறு மொழிகளில் வெளிவரும்.
தமிழ் மொழி மட்டுமே அறிந்தவர்களும் முழுமையாக சர்வதேச உள்ளூர் விளையாட்டு செய்திகளை விளையாட்டு கட்டுரைகளை தமிழ் மொழியில் ஒரே சஞ்சிகையில் படிக்கவேண்டும் என்ற நோக்கில் பதிவர் வரோ அண்ணாவின் எண்ணத்தில் அவரது முயற்சியில் இலங்கையில் இருந்து வெளிவந்திருக்கும் சஞ்சிகை தான் ”கேடயம்”
அவரது முயற்சியை பாரட்டுவதோடு இந்த சஞ்சிகையின் வளர்சிக்கும் வாழ்த்துவோமாக
முதலாவது இதல் இப்பொழுது விற்பனையில்...
பிரதி ஒன்றின் விலை : ரூபா 50 மட்டுமே!(இலங்கையில்)
இலங்கையில் இருந்து தமிழ்மொழியில் வெளியாகும் ‘முதல் முழு வர்ண விளையாட்டுச் சஞ்சிகை’
|
5 comments:
சஞ்சிகை பலரிடம் சேர வாழ்த்துகின்றேன். கேடயம் தனித்துவம் கானவேண்டும்.
நல்லது
வணக்கம்,ராஜ்!இலங்கையிலிருந்து வர்ணத்தில்,அதுவும் தமிழில் விளையாட்டு செய்திகள் தாங்கி ஒரு மாத சஞ்சிகை!வாழ்த்துக்கள்,வரோவுக்கு!
கேடயம் இதழ் : எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்... தகவலுக்கு நன்றி...
பத்திரிக்கை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Post a Comment