பதிவுலகில் பலதரப்பட்ட பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை பிறமொழிப்படங்கள் பற்றி நான் எழுதியது இல்லை எனவே இனி நான் ரசித்த பிறமொழிப்படங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
அந்த வகையில் இன்று UNFAITHFUL படம் பற்றி எழுதுகின்றேன். 18+.........
2002 ஆண்டு வெளியான இந்தப் படத்தை அட்ரியன் லைன்(Adrian Lyne) இயக்கியிருந்தார்.
2002 ஆண்டு வெளியான இந்தப் படத்தை அட்ரியன் லைன்(Adrian Lyne) இயக்கியிருந்தார்.
காதலித்து திருமணம் முடித்த ஒரு தம்பதி அவர்களுக்கு ஒரு பையன் இருக்கான் சந்தோசமாக போய்க்கொண்டு இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக கதாநாயகிக்கு புத்தகடை வைத்திருக்கும் ஒரு இளஞனை பார்த்ததும் அவன் மேல் ஈர்க்கப்பட்டு இவர்கள் இருவருக்கும் இடையில் கள்ளக் காதல் உருவாகின்றது.
புத்தக கடையில்,ஹோட்டலில்,தியேட்டரில் என இருவரும் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கின்றனர்.இவர்களின் கள்ளக்காதலை ஹீரோவின் நண்பர் ஒரு நாள் கண்டுவிடுகின்றார் அவர் இருவருக்கு தெரியாமல் போட்டோ எடுத்து ஹீரோவுக்கு அனுப்பிவிடுகின்றார்.
ஏற்கனவே மனைவியின் செயல்பாடுகளில் வித்தியாசத்தை உணரும் ஹீரோ காரணம் புரியாமல் தவிக்கின்றார்.நண்பர் அனுப்பிய போட்டோவை பார்த்ததும் எல்லாம் புரிந்துவிடுகின்றது.
தனது மனைவியை அளவுக்கு அதிகமாக காதலிக்கும் ஹீரோவால் அவளை ஒன்றும் செய்யமுடியவில்லை அவள் மேல் அவருக்கு கோபம் கூட வரவில்லை மாறாக அவளின் கள்ளக் காதலைனை கொலைசெய்துவிடுகின்றார்.
பின் நண்பர் அனுப்பிய போட்டோவையும் மனைவிக்கு தெரியாமல் எரித்துவிடுகின்றார்.இவர் போட்டோவை எரிக்கும் போது அதை அவள் பார்த்துவிடுகின்றாள்
தன் கணவனுக்கு தனது கள்ளக் காதல் தெரிந்தும் தன்னை எதுவும் செய்யவில்லையே தன்னில் கணவனுக்கு எவ்வளவு அன்பு என நினைத்து தன் தவறை உணர்ந்து மனம் வருந்துகின்றாள்.
தம்பதியருக்கிடையிலான புரிந்துணர்வு, ஒரு ஆண் தன் மனைவி மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பு,காதல்,போன்ற விடயங்களை இயல்பாக சொல்லும் படம்.கண்டிபாக தம்பதியர் பார்க்கவேண்டிய ஒரு படம்.
இனைய தளத்தில் இந்தப்படத்திற்கான லிங் இருக்கு UNFAITHFUL என்று தேடிபாருங்கள் கிடைக்கும்
தம்பதியருக்கிடையிலான புரிந்துணர்வு, ஒரு ஆண் தன் மனைவி மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பு,காதல்,போன்ற விடயங்களை இயல்பாக சொல்லும் படம்.கண்டிபாக தம்பதியர் பார்க்கவேண்டிய ஒரு படம்.
இனைய தளத்தில் இந்தப்படத்திற்கான லிங் இருக்கு UNFAITHFUL என்று தேடிபாருங்கள் கிடைக்கும்
Directed by Adrian Lyne
Produced by Adrian Lyne
Arnon Milchan
G. Mac Brown
Written by 1968 screenplay:
Claude Chabrol
Screenplay:
Alvin Sargent
William Broyles Jr.
Starring Richard Gere
Diane Lane
Olivier Martinez
Erik Per Sullivan
Music by Jan A. P. Kaczmarek
Cinematography Peter Biziou
Editing by Anne V. Coates
Studio Regency Enterprises
Distributed by 20th Century Fox
Release date(s)
May 10, 2002
Running time 124 minutes
Country United States
Language English
Budget $50 million
Box office $119,137,784
*********************************************************************************
|
10 comments:
ஹி ஹி ... ஸ்கூல் டைம்ல கில்மாப் படம்னு ரொம்பக் கஷ்டப்பட்டு தேடி ஒளிச்சு ஒளிச்சு பார்த்த ஞாபகம் இருக்கு. இப்ப நினைக்கும்போது சிரிப்பு சிரிப்பா வருது..
//தம்பதியர் பார்க்கவேண்டிய ஒரு படம்.//
பார்க்கலாம். யூஸ் ஆகும்.. :)
தொகுப்பிற்கு நன்றி நண்பரே...
மச்சி.. உன் சேவை மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.. ஹீ ஹீ...
உன் பதிவு பார்த்த பின் தான் தேடிப்புடிச்சு படத்தை பார்த்தேன்...
படம் செம.. செம :)))))
ஆனாலும் நல்ல மெசேஜ் சொல்லுது... கண்டிப்பாய் தம்பதிதினர் அண்ட் காதலர்கள் பார்க்க வேண்டிய படம் தான் :)))
மச்சி... அடுத்த பட விமர்சனத்துக்காய் வெயிட்டிங் :)))))
@ஹாலிவுட்ரசிகன்
நன்றி பாஸ்
@தமிழ் உலகம்
கண்டிப்பாக இணைக்கின்றேன் நன்றி
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
@துஷ்யந்தன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி பாஸ்
@ZMK
ஒரு வேளை இந்த படத்தை பார்த்து காப்பி அடிச்சிருக்கலாம்
Post a Comment