Showing posts with label ரஜனி. Show all posts
Showing posts with label ரஜனி. Show all posts

Thursday, December 12, 2013

சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்தின் டாப்-10 ஸ்டில்கள்(எனக்கு பிடித்த)

நான் எந்த நடிகருக்கும் ரசிகன் இல்லை எல்லோறுடைய படங்களும் பார்ப்பேன் என்று பொதுவாக சொன்னாலும் உண்மையில் நான் ஒரு தீவிரமான ரஜனி சார் ரசிகன்.ஆனால் ரஜனிசாரை யாரும் விமர்சித்தால் அங்கே சண்டைபோடுவது போன்ற சல்லித்தனாமான வேலைகள் எல்லாம் செய்வது இல்லை எனக்கு அவரை பிடிக்கும் என்பதற்காக எல்லோறுக்கும் பிடிக்கனும் என்று இல்லையே.சின்னவயசில் அவரை போலவே தலைமுடியை கோதுவது வசனம் பேசுவது என்று சாதாரனமாக ஆரம்பித்த ரசனை இன்றுவரை தொடர்கிறது.

Post Comment

Friday, February 10, 2012

வட(நயன்தாரா)போச்சே பிரபுதேவா புலம்பல் கும்மி

வணக்கம் நேற்று ஒரு நண்பர் சாட்டிங்கில் கேட்டு இருந்தார்.பாஸ் பசங்களைக் கவருவது எப்படி என்று பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு போட்டிங்களே.அதில் பொண்ணுங்களைக் கவருவது எப்படி என்று ஒரு பதிவு போடுறேன் என்று சொன்னீங்களே ஏன் போடவில்லை?என்று கேட்டு இருந்தார்.நானும் இன்று போடுவதாக சொல்லியிருந்தேன்.மன்னிக்க வேண்டும் நண்பரே இன்று மனசில் சின்ன பாரம் எனவே இன்னும் ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும் போது போடுகின்றேன்(ஆமா அப்படியே போட்டுட்டாலும்).

Post Comment

Monday, December 12, 2011

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும் ரஜனிகாந் என்று

இன்று(December-12) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் அவர்களின் 62வது பிறந்த நாளாகும்.அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails