Sunday, October 30, 2011

(பகுதி-8)என் உயிர் நீ தானே

கடந்த பகுதியில்-
ஓரு நாள் வேலைக்குப்போன வெள்ளையனைக்காணவில்லை காலையில் போனவன் இரவாகியும் இன்னும் வரவிலை என்ன நடந்தது எங்க போய்ட்டானோ என்று எல்லோறும் தேடிக்கொண்டிருந்தனர்.ரதி அழுது கொண்டிருந்தாள். அப்போது........
இனி.........

அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஓருவர் வந்து சொன்னார் வெள்ளையன் புதுக்குடியிருப்புக்கு பஸ்சில் போய்க்கொண்டிருப்பதை கண்டதாக...

Post Comment

Friday, October 28, 2011

காதல் வந்தால் நண்பர்களுக்கு இம்சை உண்டா?

காதல் என்பது என்ன?அது ஓரு அற்புதமான உணர்வு..ஓரு தடைவைதான் காதல் வரும்..என்பது எல்லாம் காதலர்கள்..சொல்லும் .சுத்தப்பொய்...


Post Comment

Wednesday, October 26, 2011

ஒரு வரியில் வேலாயுதம் விமர்சனம்...

வேலாயுதம் பற்றி பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவார்கள் எனவே இன்னு நானும் விமர்சனம் எழுதலாம் என்று வேலாயுதம் பார்த்தேன்...ஆனால் நான் இப்போது விமர்சனம் எழுதவில்லை..காரணம் வேலாயுதத்தை ஓரு வரியில் விமர்சிக்கலாம்..இதோ வேலாயுதம் விமர்சனம்

வழமையான விஜய் படம்...

அவ்வளவுதான் வேலாயுதம் விமர்சனம் முடிஞ்சுது கெளம்புங்க.
கோபப்படாதீங்க உண்மைதான் வழமையான விஜய் படம்.இருந்தாலும் கீழே விமர்சனம் பாருங்க..

Post Comment

Monday, October 24, 2011

(100வது பதிவு)சச்சின்,கலீஸ், பிரட்மனுடன் ஒப்பிடலாமா? சிறப்புப்பார்வை

இந்திய ஜாம்பவான் லிட்டில் மாஸ்டர் சச்சினை பிரட்மனுடன் ஓப்பிட்டு பலர் பேசிவருகின்றார்கள் சில பிரட்மனைவிடவும் சச்சின் சிறந்த வீரர் என்றும்,சிலர் இல்லை பிரட்மனுக்கு கிட்டையும்சச்சின் வரமுடியாது என்றும் பல கருத்துக்களை சொல்லிவருகின்றனர்..எனவே தற்போது விளையாடும் வீரர்களில் பிரட்மனுடன் ஓப்பிடக்கூடியவர் யார் என்றால்?பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கைகள் சுட்டிக்காட்டுவது சச்சின் என்ற சாதனையாளரைத்தான்.

Post Comment

Saturday, October 22, 2011

(பகுதி-5)எனக்குப்பிடித்த பெண்கள்

நிறைவுப்பகுதி
முன்னைய பகுதிகளை வாசிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4

41)கல்பனா சாவ்லா

Post Comment

Friday, October 21, 2011

(பகுதி-7)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது.கடந்த பதிவில்-
இல்லை நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று..இல்லை அப்படி சொன்னதால்தான் நமக்கு கலியாணம் கட்டிவைச்சாங்க இல்லாட்டி உனக்கு வேற மாப்பிளைக்கு கட்டிவைச்சு இருப்பாங்க....எப்படி என் ஜடியா?
திருடா..சரியான ஆள்தான் நீ..வெள்ளையனை செல்லமாகத்திட்டியபடி அவனை இறுக்கிஅணைத்துக்கொண்டாள் ரதி.


அடைமழை பெய்து கொண்டே இருந்தது...வீதியால் போன சுதனை கண்டதும் அவனிடம் வந்த காம்னா சுதன் வா என்றாள் சுதனோ இது தப்பில்லையா காம்னாக்கா என்றான்.முதல்தடவை என்றால் தான் பயப்பிடனும் நாமதான் பலதடைவை பிறகு என்ன பயம் வா. என்று அவனை இழுத்துக்கொண்டு தன் குடிசைக்குள் போய் தட்டியை(குடிசைகளில் கதவுக்கு பதிலாக இருக்கும்)சாத்தினாள்.

இனி.......


சுதனுக்கும்,காம்னாவுக்கும் இடையிலான தொடர்பு சுதன் மனைவி புஸ்பாவுக்கு முன்புதெரிந்ததனால் கொஞ்சநாள் சுதன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான்..இப்ப மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக...மீண்டும்...இப்போது காம்னாவுடன்...

Post Comment

இரும்பு மனிதன் கேணல் கடாபி ஒரு பார்வை

ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டின் அதிபர் முகமர்கடாபி 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிகாரத்தை தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்தார் இவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் எட்டுப் பிள்ளைகள் உள்ளனர் அதில் ஏழுமகன்களும்,ஒரு மகளும்..உள்ளனர்

Post Comment

Thursday, October 20, 2011

(பகுதி-4)எனக்குப்பிடித்த பெண்கள்

இந்தத்தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவுக்கு வருகின்றது..எனக்குப்பிடித்த 100 பெண்களை குறிப்பிடலாம் என்று நினைத்திருந்தேன் இப்போது அதை 50 உடன் நிறுத்திக்கொள்கின்றேன்.
முன்னய பகுதிகளைப்படிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3

Post Comment

Wednesday, October 19, 2011

(பகுதி-2)என் பார்வையில் சில திரைப்படங்கள்

ஹிந்தி சினிமாவில் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இது கொஞ்சம் அரிதானது..ஆனாலும் சிலர் இமேஜ் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் நடிப்பது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோக்கள் இணைந்து நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் பற்றிய பதிவு இது.இதன் முதல் பகுதியை படிக்க இங்கே
என் பார்வையில் சில திரைப்படங்கள்(பகுதி-1)

Post Comment

Tuesday, October 18, 2011

ஒரு அறிவிப்பு,வேதனைகள்,நன்றிகள், வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம் பதிவுலகில் நிரூபன் என்ற பெயர் அனேகமாக எல்லோறுக்கும் தெரிந்திருக்கும் நாற்று தளத்தின் ஓனர் பதிவுலகில் தன் எழுத்துக்களால் நிறைய வாசகர்களை கட்டிப்போட்டவர்..இவரின் பதிவுகள் பல்சுவையானவை பலதரப்பட்ட விடயங்களை கலந்து கட்டி பதிவுஎழுதுவதில் இவருக்கு நிகர் இவர்தான்.
நான் நினைக்கின்றேன் விளையாட்டு தவிர ஏனைய அனைத்து விடையங்களையும் இவர் தன் பதிவுகளின் ஊடாக அலசியிருக்கின்றார்.

நேற்று இவரது பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்..இது இவரது வாசகர்களுக்கு நிச்சயம் மனவேதனையே

Post Comment

Monday, October 17, 2011

(பகுதி-6) என் உயிர் நீ தானே.......

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது

Post Comment

Saturday, October 15, 2011

தோனி தோனிதான் தோல்வியில் இருந்து மீண்டது இந்தியா ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது கடந்த இங்கிலாந்து தொடரில் இருந்து தோல்விகளை சந்தித்துவந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி பெரும் உட்சாகத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Post Comment

Thursday, October 13, 2011

நண்பர்களிடம் சில கேள்விகள்.. எனக்கு ஒரு சந்தேகம்...

இன்று ஒரு வித்தியாசமான பதிவு(அதை படிச்சிட்டு நாங்க சொல்லனும் என்று திட்டுவது புரிகின்றது..ஹி.ஹி.ஹி.ஹி..)

என்னிடம் சில கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்க நண்பர்களே?

சில கேள்விகள்

கேள்வி 1-பொதுவா பொண்ணுங்க ஒரு பையன் நல்ல மாதிரிகதைத்தால் உடனே ஏன் அண்ணா போட்டு கூப்பிடுகின்றார்கள்?

Post Comment

Wednesday, October 12, 2011

என் பார்வையில் சில திரைப்படங்கள்

ஹிந்தி சினிமாவில் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இது கொஞ்சம் அரிதானது..ஆனாலும் சிலர் இமேஜ் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் நடிப்பது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோக்கள் இணைந்து நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் பற்றிய பதிவு இது.

ரஜனி,கமல் இவர்கள் இணைந்து பல படங்கள் நடித்து இருக்கின்றார்கள் எனவே இவர்கள் இணைந்து நடித்த ஒரு சிலப்படங்களைக்குறிப்பிடுகின்றேன்

Post Comment

Tuesday, October 11, 2011

(பகுதி-3)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது
முன்னைய பகுதிகளை படிக்க

21)மிதாலி ராஜ்


Post Comment

Monday, October 10, 2011

(மொக்கை)நவீன நாட்டாமை நல்லதம்பி பஞ்சாயத்தில் ஹன்சிகா.

மொக்கையாக பல விடயங்களை மொக்கை போட என்னால் உருவாக்கப்பட்டதுதான் இந்த காமடிப்பஞ்சாயத்து இது ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து கூடியது..முதல் பஞ்சாயத்தை பார்க்க-
முதல் பஞ்சாயத்து இங்கே


முஸ்கி-இது முழுவதும் நகைச்சுவைக்கே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் இடத்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்படும்


இது இரண்டாவது பஞ்சாயத்து.இதை கூட்டியிருப்பவர் மஞ்சனத்து மரத்து கட்ட குண்டுப்பூசனி ஹன்சிகா

Post Comment

Saturday, October 08, 2011

(பகுதி-5)என் உயிர் நீ தானே................

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இது ஈழத்தில் ஒரு ஊரில் நடந்த கதை.கதை நடந்த ஊரின் உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

கடந்த பதிவில்-ஒரு நாள் சுதன் அண்ணாவின் காணியில் யாரோ கத்தியழும் சத்தம் கேட்டது

Post Comment

Friday, October 07, 2011

தோனி சொன்னது சரியா?

சாம்பியன் லீக் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விரைவில் தோற்று வெளியேரியது நல்லதுதான் ஏன் என்றால் அடுத்துவரும் இங்கிலாந்து தொடருக்கு தயாராக இது உதவுமாம்.

Post Comment

Thursday, October 06, 2011

என்றும் அன்புடன்.....................


நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.

Post Comment

Monday, October 03, 2011

(பகுதி-2)எனக்குப்பிடித்த பெண்கள்

எதோஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது கடந்த பகுதியில் முதல் 10 பேரை சொல்லியிருந்தேன் இந்தப்பகுதியில் 11ல் இருந்து தொடர்கின்றது.
முன்னைய பகுதிய வாசிக்க
(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

Post Comment

Saturday, October 01, 2011

(பகுதி-4)என் உயிர் நீ தானே.....

இந்தக்கதையில் வரும் பெயர் ஊர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails