Saturday, February 11, 2012

தமிழக பதிவுலக நண்பர்களுக்கு அரிய சந்தர்ப்பம்-விடைபெறுகின்றேன் நண்பர்களே

தமிழக பதிவர்களுக்கு அரியசந்தர்ப்பம் என்ன என்று கேட்கிறீங்களா?பதிவில் சொல்கின்றேன் தொடர்ந்து படிங்க.
அதற்கு முதன் இதுவரை பதிவுலகில் என் எழுத்துக்களுக்கு ஆதரவும் அன்பும் வழங்கிய என்னை ஊக்கப் படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

Post Comment

Friday, February 10, 2012

வட(நயன்தாரா)போச்சே பிரபுதேவா புலம்பல் கும்மி

வணக்கம் நேற்று ஒரு நண்பர் சாட்டிங்கில் கேட்டு இருந்தார்.பாஸ் பசங்களைக் கவருவது எப்படி என்று பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு போட்டிங்களே.அதில் பொண்ணுங்களைக் கவருவது எப்படி என்று ஒரு பதிவு போடுறேன் என்று சொன்னீங்களே ஏன் போடவில்லை?என்று கேட்டு இருந்தார்.நானும் இன்று போடுவதாக சொல்லியிருந்தேன்.மன்னிக்க வேண்டும் நண்பரே இன்று மனசில் சின்ன பாரம் எனவே இன்னும் ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும் போது போடுகின்றேன்(ஆமா அப்படியே போட்டுட்டாலும்).

Post Comment

Thursday, February 09, 2012

விஜய் ரசிகரும் ,கங்குலியும் நானும் ஒரு சிறப்பு பதிவு.

வணக்கம் நண்பர்களே கங்குலி என்ற தலைப்பை பார்த்துவிட்டு இது கிரிக்கெட் பதிவு என்று. கிரிக்கெட் பிடிக்காத யாரும் ஓடிவிடாதீர்கள்.இது ஒரு கிரிக்கெட் பதிவு இல்லை.

கங்குலி இந்தப் பெயர் என்னக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம் இந்திய கிரிகெட் அணியின் முன்னால் வெற்றிகரமான கேப்டன்.ஆளுமையின் சிகரம் ஒரு தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும்,எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கும் கங்குலி சிறந்த உதாரணம்.2000ம் ஆண்டுகளில் எனக்கு அறிமுகமான பெயர்.கிரிக்கெட்டையும் தாண்டி நிறைய விடயங்களில் எனக்கு அவரை பிடிக்கும்.

Post Comment

Wednesday, February 08, 2012

அவளும் அந்த மூன்று நாட்களும்-காதலர் தின சிறப்பு சிறுகதை


ஹரினிக்கு மனம் முழுவது சோகம் குடிகொண்டு இருந்தது. கல்யாணம் ஆகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. சந்தோசப் படவேண்டிய நேரத்தில் ஏன் இந்த சோகம் அதுவும் அவளாகவே முன்பு சம்மதித்த கல்யாணம்தான்.  ஆனால் மனம் இப்போது அதை ஏற்க மறுக்கின்றது அவள் மனம் முழுவதும் கண்ணன் குடிகொண்டு இருந்தான் யார் கண்ணன்? அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு.

Post Comment

Monday, February 06, 2012

பதிவர் மாயஉலகம் மாயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

மரணங்கள் மலிந்த சபிக்கப்பட்ட ஈழமண்ணில் பிறந்தவன் நான் மரணங்களும்,மரண ஓலங்களும் மலிந்துகிடந்த பூமி எங்களுடையது.மரணங்கள் நாளாந்தம் நடக்கும் நிகழ்வாக ஈழத்தில் அமைந்திருந்தால்.இதனால் பல நெருங்கிய நண்பர்கள் இறந்த போதும் நான் பெரிதாக கலங்கியது இல்லை.ஆனால் பதிவுலகில் அறிமுகமாகி முகம் தெரியாமல் பழகிய நண்பர் மாய உலகம் ராஜேஸ் அவர்கள் அன்மையில் மறைந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் மனம் ஏனோ வலிக்கின்றது.

Post Comment

Saturday, February 04, 2012

லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது

வணக்கம் அன்பு நண்பர்களே வலைப்பதிவு எழுதும் நமக்கு கிடைக்கும் சின்னச்சின்ன பாராட்டுக்களே எம்மை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன.
அந்தவகையில் எனக்கு லீப்ச்டர்' என்கிற, இளம் வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது கிடைத்துள்ளது.இதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன வென்றால் இதை பெருகின்றவர் ஏனைய 5 பதிவர்களுக்கு இந்த விருதை வழங்கவேண்டும் ஆனால் விருதை பெருகின்றவர் 200 பாலோவருக்கு குறைவாக இருக்கவேண்டும் என்கின்ற விதிமுறையில் ஏனையோர்களுக்கு வழங்கவேண்டும் அந்த வகையில் மதிப்புக்குறிய அண்ணன் மின்னல் வரிகள் கணேஸ் அவர்கள் எனக்கு இந்த விருதை வழங்கி என் எழுத்தை கெளரவப் படுத்தியமைக்கு மிகவும் மனமார்ந்த நன்றிகள்.

Post Comment

Friday, February 03, 2012

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகை-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் என்னைக்கவர்ந்த ஒரு நடிகை பற்றி பார்ப்போம்.ஆச்சி மனோரம்மா  1000ம் படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகை.

Post Comment

Thursday, February 02, 2012

தோனி,இளையதளபதி விஜய்,சச்சின்,ஆர்யா,சூர்யா,போட்டோ கமண்ட்ஸ்&மொக்கைஸ்

இன்று கொஞ்சம் போட்டோ கமண்ட்ஸ் மற்றும் சினிமா,கிரிக்கெட் பற்றி சில மொக்கை போடுவோம்,ஓக்கே ஸ்டாட்

Post Comment

Wednesday, February 01, 2012

கன்னிப்பருவத்திலே-திரைவிமர்சனம்

சினிமா அலசல் என்ற இந்த பகுதியின் ஊடாக காலத்தால் மறக்க முடியாத இயக்குனர்கள்,நடிகர்களின் பழய படங்களை விமர்சனம் செய்துவருகின்றேன். அந்த வகையில் இன்று கடந்த பதிவை போலவே இன்னும் ஒரு பாக்கியராஜ் படம் பற்றி பார்ப்போம். 1979ம் ஆண்டும் ராஜேஸ்,வடிவுக்கரசி,கே.பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ”கன்னிப்பருவத்திலே”கணவனிடம் இருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காத ஒரு பெண்ணின் உணர்வுகளை சொல்லும் கதைதான் இது.
இந்த திரைப்படத்தில் கே.பாக்கியராஜ் வில்லனாக நடித்திருப்பது சிறப்பம்சம்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails