Thursday, May 26, 2011

(பகுதி-2)பிரபல கிறிக்கெட் வீரர்களின் வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.(by-k.s.s.Rajh)

இந்தப்பதிவு இவ்வளவு பிரபல்யம்(ஹிட்)ஆகுமுனு நான் நினைச்சுப்பார்க்கவில்ல செம ஹிட் ஆகிருக்கு எனவே அதன் இரண்டாம் பகுதியை எழுதியுள்ளேன்.


Post Comment

Wednesday, May 25, 2011

பிரபல கிறிக்கெட் வீரர்களின் வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.(by-k.s.s.Rajh)

பலரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது உண்டு அப்படி கிறிக்கெட் வீரர்கள் சிலரது வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் ஒரு போட்டோ ஒப்பீடு.

Post Comment

Thursday, May 19, 2011

காதல் அப்படின்னா என்ன?காதல் பற்றி ஒரு சிறப்பு பார்வை(K.s.s.Rajh)


Post Comment

Tuesday, May 17, 2011

ஜெயலலிதா VS கருணாநிதி

ஜெயலலிதா 3 வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார் & கலைஞர் 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.

Post Comment

Wednesday, May 11, 2011

நீண்ட நாட்களுக்குப் பிறகு கங்குலியின் ஆட்டத்தைப் பார்த்த உற்சாகத்தில் மைதானத்தில் நுழைந்து அவரது காலில் விழுந்து வணங்கிய ரசிகர்(By-K.s.s.Rajh)

ரசிகர்களின் நாயகன்

Post Comment

Friday, May 06, 2011

எனது பாடசாலை வாழ்க்கையில் பிரபல்யமாக இருந்த தோழிகள்-(by-K.s.s.Rajh)

பாடசாலை காலங்களில் நமது பாடசாலைகளில் நம்முடன் படிக்கும் சில பெண்கள் பாடசாலைகளில் பிரபல்யமாக இருப்பார்,சிலர் தாம் படிக்கும் பாடசாலையையும் தாண்டி அயற்பாடசாலைகளிலும் பிரபல்யமாக இருப்பர்,
அதற்கு காரணம் அவர்கள் அழகானவர்களாகவோ அல்லது நன்றாக படிக்கக்கூடியவர்களாகவோ அல்லது விளையாட்டு வீராங்கனைகளாகவோ அல்லது நமது பசங்களின் கனவுக்கன்னிகளாகவோ(கவனிக்க நம்ம பசங்கதான் அப்படி சொல்லிக்கொள்வது டேய் இது என் ஆளுடா அது என் ஆளுடா என்று)
அப்படி எனது பாடசாலைகாலங்களில் பிரபல்யமாக இருந்த தோழிகள் சிலரை பற்றி இந்தப்பதிவு.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails