Saturday, March 12, 2016

முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி

வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந்தப்பக்கம் வரமுடியவில்லை.இப்போது குறும்பட துறையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் அதை அறிவிப்பதற்காக இந்த பதிவு. இன்று எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறும்படம் வலி இது பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்







நான் இயக்கிவரும் முழுநீள படம் ஒன்றும் தயாராகி வருகின்றது அதில் இடம் பெரும் பாடல் ஒன்றினை காதலர் தினம் அன்று வெளியீடு செய்திருந்தோம் பாடலை கேட்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் எங்கேயோ தூரத்தில் நான் போகிறேன் உன் வார்த்தையால்

                                                              படத்தின் போஸ்டர்

VJ.நிதன் நாயகனாகவும்,பவி நாயகியாகவும் இந்த படத்தில் நடிக்கின்றார்கள் இவர்களுடன் பரனி,சாருஜன்,கோபாலசிங்கம்,சுஜுவன் மற்றும் பலர் நடிக்கின்றார்கள் இவருகளுடன் நானும் முக்கிய பாத்திரம் ஒன்றி நடிக்கின்றேன்.விரைவில் படத்தை எதிர்ப்பாருங்கள்.குறைந்தளவு வளங்களை பயன் படுத்தி ஈழத்தில் கிளிநொச்சியில் இருந்து எங்களின் படைப்புக்கள் இவை இதற்கான உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன் நண்பர்களே.

அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

தமிழ் மணத்தில் இந்த பதிவை யாராவது திரட்டிகளில் இணைத்துவிடுங்கள் நண்பர்களே இல்லை உங்கள் பதிவுகளில் பகிர்ந்துகொள்ளுங்கள் 

Post Comment

3 comments:

தனிமரம் said...

இனித்தான் படம் பார்க்க வேண்டும் குறும்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Unknown said...

semaija irukku nanpan

Unknown said...

semaija irukku nanpan

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails