Friday, February 10, 2012

வட(நயன்தாரா)போச்சே பிரபுதேவா புலம்பல் கும்மி

வணக்கம் நேற்று ஒரு நண்பர் சாட்டிங்கில் கேட்டு இருந்தார்.பாஸ் பசங்களைக் கவருவது எப்படி என்று பொண்ணுங்களுக்காக ஒரு பதிவு போட்டிங்களே.அதில் பொண்ணுங்களைக் கவருவது எப்படி என்று ஒரு பதிவு போடுறேன் என்று சொன்னீங்களே ஏன் போடவில்லை?என்று கேட்டு இருந்தார்.நானும் இன்று போடுவதாக சொல்லியிருந்தேன்.மன்னிக்க வேண்டும் நண்பரே இன்று மனசில் சின்ன பாரம் எனவே இன்னும் ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும் போது போடுகின்றேன்(ஆமா அப்படியே போட்டுட்டாலும்).
எனவே இன்று முகப்பு புத்தகத்தில் நான் ரசித்த சில சுவாரஸ்யமான படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் அது உங்களையும் நிச்சயம் கவரும்.அதுக்கு என் கமண்ட்கள் படங்களுக்கு கீழே.

*********************************************************************************
டண்டணக்கா ஏ டணக்குணக்கா .................டண்டணக்கா ஏ டணக்குணக்கா 
*********************************************************************************
நீங்க இதயத்தை கொடுங்க அவங்க அல்வா கொடுப்பாங்க(சகோதரிகளே மன்னிச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

*********************************************************************************
ச்சி ச்சி சீ சீ சீ என்னப் பழக்கம் இது 
*********************************************************************************
காதலுக்கு கண்கள் இல்லை மானே என் கண்ணுக்குள்ள உன்னைவைச்சேன் நானே
*********************************************************************************
இதுதான் கணக்கு பண்ணுவது என்பதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*********************************************************************************
அடப் போங்கப்பா....................இன்னுமா உங்களை இந்த உலகம் நம்புது........


********************************************************************************
சினிமாவை சுவாசிக்கும் கலைஞன்....................
*********************************************************************************
பணம்,புகழ் இருந்து நிஜவாழ்க்கையில் எளிமையை விரும்பும் மனிதன்.
*********************************************************************************
ரஜனிக்கு மகளாக மீனா நடித்தார்,ஜோடியாக நடித்தார் இனி அம்மாவாகவும் நடித்தாலும் ஆச்சரியம் இல்லை...மீனாவின் பொண்ணு நடிக்க வந்தாலும் அப்பவும் தலைவர் ஹீரோதான்.
*********************************************************************************
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*********************************************************************************

முஸ்கி-படங்கள் யாவும் பேஸ்புக்கில் நான் ரசித்த படங்கள் அதை உங்களிடம் பகிர்ந்திருக்கின்றேன்.

Post Comment

11 comments:

Kumaran said...

வணக்கம் நண்பரே,
@ அந்த முதல் போட்டோ.. கண்ண கட்டுது..அவ்வளவு டெரர்..கொஞ்சம் பயந்துட்டேன்..
@ அந்த நாளாவது போட்டோ..என்னா ஒரு கணக்கு..பள்ளிக்கூடத்துல இந்த புள்ளி விவரமே சொல்லித்தரல..அட ஏமாந்துட்டேனே..
@ அந்த ஆறாவது போட்டோ..அந்த கலைஞனுக்கு ஏதாவது பெரிய அளவில் செய்யனும்..இருக்குற மரியாதை போதாது..விழா நாயகன்..
@ அந்த ஏழாவது..தலைவரு தலைவருதான்..நான் அசந்து போய் பார்த்த மனிதர்களின் ஒருவர்.
@ அந்த கடைசி..இன்னும் வலை வலை வீச..எத்தன வடைகள் போக போதோ??

ரொம்ப என்ஞ்சோய் பண்ணி, சிரிக்க, பயந்த, வியந்த, சிந்திக்க வைத்த பார்வைகளை தந்த படங்கள் தங்களது..மிகவும் ரசித்தேன்..இது மாதிரி இன்னொரு பதிவு போடுங்கோ ?? செம்ம கலக்கலா இருக்கு..நன்றி.

விது said...

தலைவா!!!
"வட போச்சே" என்று சொல்றது யாருக்கு பொருந்தும். நயந்தாரா ஆண்டிக்கா? பிரபு மாமாவுக்கா?

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!அருமையான பகிரல்!கமெண்டுகள் பிரம்மாதம்!வாழ்த்துக்கள்!!!!

தனிமரம் said...

வணக்கம் ராச்! 
நானும் எதோ வடையுடன் பால் கோப்பிகிடைக்கும் என்றுவந்தால் ஒரே போட்டோ கமெண்டிஸ் போட்டு டெடர் ஆக்கிவிட்டீங்க. விஜய்காந்த் படம் பார்த்தால் கொஞ்சம் ஜோசிக்க வைக்குது எதிர்ப்போர் எல்லாரையும் எதிரியாக பார்க்கும் அரசியலைப் பார்த்து.

தனிமரம் said...

ரஜனி இல்லை யார் அந்தமலைப்பக்கம் போனாலும் எழிமையாகத்தான் சாப்பிடமுடியும் எல்லாம் காவிக்கொண்டுபோக அனுமதி இல்லை இதைப்புரியாமல் அட போங்கசார் ஆவ்வ்வ்வ்

Unknown said...

மாப்ள படங்களும் அதுக்கு கலாய்ப்புகளும் ஜூப்பரு!

முற்றும் அறிந்த அதிரா said...

என்ன கொடுமை இது ராஜ்?:) நான் 1வது படத்துக்குச் சொன்னேன்.

துரைடேனியல் said...

அத்தனையும் அருமை.

Riyas said...

Superb photos..

Unknown said...

டன்டனக்கா டனக்குடக்கா...வடை போச்சே!
சூப்பர் எல்லாமே...

K.s.s.Rajh said...

அனைவருக்கும் தனித்தனியே பதில் வழங்க முடியாமைக்கு மன்னிக்கவேண்டும் நன்பர்களே.
கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails