Showing posts with label மெகா சீரியல்கள். Show all posts
Showing posts with label மெகா சீரியல்கள். Show all posts

Thursday, February 21, 2013

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக மெகா சீரியல் விமர்சனம்


பைரவி பணக்காரவூட்டு பொண்ணு அவங்க வூட்டுல வேலை பார்க்கும் தாமரையின் மகள் சிந்து.இரண்டு பேரும் தோழிகள் அவங்க வளர்ந்ததும் சிந்துவுக்கு பணக்கார இளைஞன் வீருக்கும் காதல்.இருவரும் காதலிக்கிறாங்க இதுக்கிடையில் பைரவிக்கும் சித்து என்பவனுக்கு காதல் ஆனால் பைரவி வீர் மேல ஆசை படுத்து அப்பறம் என்ன போங்காட்டம் ஆடி வீரை பைரவி கல்யாணம் முடிக்குது.

Post Comment

Wednesday, September 12, 2012

மெகா சீரியல்கள் சொல்லும் தத்துவம் என்ன?

இந்த மெகா சீரியல் என்று சொல்லப்படுகின்ற சின்னத்திரை நாடகங்கள் இன்று பல குடும்பங்களை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது.அது ஒரு போதை என்ற நிலைக்கு வந்துவிட்டது ஆம் 6.00 ஆகிடுச்சா அந்த நாடகத்தை போடு, 7.00 மணிக்கு இந்த நாடகத்தை போடு என்று குடும்ப அங்கத்தவர்களிடையே பெரும் விவாதமே நடக்கும்.
உண்மையில் இந்த மெகா சீரியல்கள் ரசிக்கும்படியுள்ளனவா என்று ஆராய்ந்தால் ஒரு சில தொடர்களை தவிர ஏனையவை ரசிகர்களின் மனதை ஏமாற்றும் ஒரு செயலாகத்தான் இருக்கின்றது.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails