Thursday, February 21, 2013

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக மெகா சீரியல் விமர்சனம்


பைரவி பணக்காரவூட்டு பொண்ணு அவங்க வூட்டுல வேலை பார்க்கும் தாமரையின் மகள் சிந்து.இரண்டு பேரும் தோழிகள் அவங்க வளர்ந்ததும் சிந்துவுக்கு பணக்கார இளைஞன் வீருக்கும் காதல்.இருவரும் காதலிக்கிறாங்க இதுக்கிடையில் பைரவிக்கும் சித்து என்பவனுக்கு காதல் ஆனால் பைரவி வீர் மேல ஆசை படுத்து அப்பறம் என்ன போங்காட்டம் ஆடி வீரை பைரவி கல்யாணம் முடிக்குது.

இந்த நேரத்தில வீர் அண்ணன் விஜய் சின்ன வயசில இருதே போதைக்கு அடிமையாக இருக்கார் அவரை சிந்து திருத்தி எடுக்குது அவருக்கு சிந்து மேல காதல் வருக்குது அதாவது தன் தம்பியின் முன்னால் காதலி மேல.சிந்துவும் தன் முன்னால் காதலனின் அண்ணை காதலிக்குது பல பிரச்சனைகளுக்கு பிறகு இவர்கள் திருமணம் நடக்குது.


தனக்கு திருமணம் ஆகிவிட்டாலும் தன் காதலி அண்ணனின் மனைவியாகிவிட்டாலும் வீருக்கு சிந்துமேல மேல உள்ள காதல் தீரவில்லை.அவரு ஆட்டைய போட பாக்குறார்.

இப்படி இருக்கிறப்போ வீருக்கும் அவரு மனைவி பைரவிக்கும் இடையில் குடும்ப வாழ்வில் ஒன்றுமையில்லை.ஆனால் ஒரு நாள் வீர் பைரவிக்கு மேட்டர் முடித்துவிடுக்கின்றார்.

சில காலத்தில் விஜய் மீண்டும் போதைக்கு அடிமையாகுறார்.அவர் தற்கொலை செய்து கொள்ள.சிந்து தனிமையாகுறா

தன் முன்னால் காதலியும்,அண்ணன் மனைவியுமான சிந்துவை மேல் உள்ள காதலால் பைரவியை வூட்டைவிட்டு அனுப்பிவிடுக்கின்றார்.அது பிறகு வேறு ஒருவருடன் பழகுக்கின்றது அதனால் கர்பமாகிவிடுகின்றது..


இந்த சூழலில் வீர் தன் முன்னால் காதலியும் அண்ணன் மனைவியுமான சிந்துவை திருமணம் முடிக்கிறார்.

அப்ப தன் கர்பத்துக்கு காரணம் வீர் என்று சொல்லிக்கொண்டு பைரவி வருது வீர் வீட்டில் எல்லோறும் அவளை கொண்டாடுக்கின்றார்கள்.ஆனால் சிந்துவுக்கு ஒரு உண்மை தெரியவருது அதாவது என்னான்னா வீருக்கு அப்பா ஆகும் தகுதி இல்லையாம் எனவே பைரவி வயிற்றில் இருக்கும் குழந்தை வீர் உடையது இல்லை என்று.பிறகு சில காலத்தில் பைரவியை மறுபடியும் வீட்டைவிட்டு துரத்துறாங்க இப்படி மாறி மாறி நாறிப்போன கதை இதுல என்ன கொடுமைனா சிந்து தான் ஏதோ உத்தம பெண் போல பைரவியை கேவலமாக பேசுது இது ஒரு சீரியல் கதை.

இப்படியான சீரியல்கள் எல்லாம் பார்த்தால் குடும்பம் வெளங்குமாய்யா கள்ளக்காதலும்,வஞ்சனைகளும்மே பெரும்பாலான சீரியல்கள் கதைக் கரு.

தொலைக்காட்சிகள் இன்று மக்களிடையே இலகுவாக சென்றடையும் ஊடகமாக இருக்கின்றது.வீட்டில் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இருந்து பார்க்கும் படியான நிகழ்ச்சிகளைத்தான் அனைவரும் விரும்புவார்கள்.

மெகா சீரியல்கள் இயக்குனர்கள் கொஞ்சம் கவனிக்க எப்போதுமே கள்ளக்காதல்,வஞ்சனை,பழிவாங்கள் இப்படியான விடயங்களை மட்டுமே கையில் எடுத்து சீரியல் பண்ணாமல் சுவாரஸ்யமாக கதை சொல்ல எவ்வளவோ விடயங்கள் இருக்கு கொஞ்சம் சிந்தியுங்கள்.

Post Comment

20 comments:

துளசி கோபால் said...

ஒரு விஷயம் கேக்கலாமா?

திருமதி செல்வம் சீரியலில் அடிக்கடி ஒரு ரெஸ்ட்டாரண்டில் கதா பாத்திரங்கள் சந்திப்பு நடக்குதே (கார்டன் செட்டப்) அது எங்கே இருக்கு? சென்னையிலா?

K.s.s.Rajh said...

@துளசி கோபால்
எனக்கு தெரியாது சகோ நான் திருமதி செல்வம் சீரியல் பார்க்கவில்லை.எதேர்ச்சையாக பார்த்த ஒரு சீரியலினால் கடுப்பாகித்தான் இந்த விமர்சனம் எழுதினேன்

துளசி கோபால் said...

நன்றி.

யாராவது பார்த்தவர்கள் பதில் சொல்வாங்கதானே? பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த சீரியலும் பார்ப்பதில்லை...

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நல்ல விடயம் பாஸ் அப்படித்தான் இருக்கனும்

indrayavanam.blogspot.com said...

நல்லயிருக்கு...

K.s.s.Rajh said...

@indrayavanam.blogspot.com

வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ

தனிமரம் said...

);:;:;;:

புரட்சி தமிழன் said...

சீரியல் என்பது வீட்டில் இருக்கும் பெண்களுக்கான போதை பொருள் மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சீரியல். ஒரு இந்தி டப்பிங் இதில் உள்ள குடும்ப வாழ்க்கை நமது தமிழ் மக்களுக்கு ஒத்துவராத ஒன்று இருப்பினும் அனைத்து வீடுகளிலும் இதனை தவறவிடுவதில்லை.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

அண்ணன் மனைவி அம்மாவுக்கு சமம். இந்த சிந்து ,வீர் கல்யாணம் செய்து கொண்டவுடன் இன்னொரு புளியன் கொம்பாய் பிடித்துக் கொள்கிறது.அவன் இறந்தவுடன் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் தன கொழுந்தனையே கல்யாணம் செய்து கொள்கிறது.இதை அனைவரும் ஒத்துக் கொள்வது அதை விட அசிங்கம்.பிறவியின் அப்பாவின் தப்புதான் இவை எலாவர்ரிற்கும் காரணம். தன் மகளை விட சிந்து மேல் அப்படியென்ன பாசம்.தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவர் ஆசைப்படுவது போலவே தெரியவேயில்லை. சொதப்பல்தான்.

K said...

என்ன மச்சான் சார் இந்த ரூட்டுல கெளம்பிட்டீங்க? ஹா ஹா இதுவும் சூப்பராத்தா இருக்கு! நான் சீரியல்களே பார்ப்பதில்லை!

என்றாலும் கொஞ்சக் காலம் நாதஸ்வரம் பாத்து வந்தேன்! - அதில் கோபிக்கும் மலருக்கும் கலியாணம் நடந்தவுடன், மனம் உடைந்து போய் இப்போது நாதஸ் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் :)

குட்டன்ஜி said...

சீரியல்களே ஒரு சோதனை!அதுல இது வேறயா?கொடுமைடா சாமி!

K.s.s.Rajh said...

@புரட்சி தமிழன்

////
சீரியல் என்பது வீட்டில் இருக்கும் பெண்களுக்கான போதை பொருள் மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சீரியல். ஒரு இந்தி டப்பிங் இதில் உள்ள குடும்ப வாழ்க்கை நமது தமிழ் மக்களுக்கு ஒத்துவராத ஒன்று இருப்பினும் அனைத்து வீடுகளிலும் இதனை தவறவிடுவதில்லை////வீடுகளில் சீரியலே கதி என்று கிடப்பவர்களை பார்த்தால் சிரிப்புத்தான் வரும்

K.s.s.Rajh said...

@Ponniyinselvan/karthikeyan
////
அண்ணன் மனைவி அம்மாவுக்கு சமம். இந்த சிந்து ,வீர் கல்யாணம் செய்து கொண்டவுடன் இன்னொரு புளியன் கொம்பாய் பிடித்துக் கொள்கிறது.அவன் இறந்தவுடன் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் தன கொழுந்தனையே கல்யாணம் செய்து கொள்கிறது.இதை அனைவரும் ஒத்துக் கொள்வது அதை விட அசிங்கம்.பிறவியின் அப்பாவின் தப்புதான் இவை எலாவர்ரிற்கும் காரணம். தன் மகளை விட சிந்து மேல் அப்படியென்ன பாசம்.தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவர் ஆசைப்படுவது போலவே தெரியவேயில்லை. சொதப்பல்தான்.////ஆமாம் சரியாகச்சொன்னீர்கள்.
கடுப்பாகித்தான் இந்த விமர்சனமே எழுதினேன் பாஸ்

K.s.s.Rajh said...

@மாத்தியோசி மணி மணி
////
என்ன மச்சான் சார் இந்த ரூட்டுல கெளம்பிட்டீங்க? ஹா ஹா இதுவும் சூப்பராத்தா இருக்கு! நான் சீரியல்களே பார்ப்பதில்லை!

என்றாலும் கொஞ்சக் காலம் நாதஸ்வரம் பாத்து வந்தேன்! - அதில் கோபிக்கும் மலருக்கும் கலியாணம் நடந்தவுடன், மனம் உடைந்து போய் இப்போது நாதஸ் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் ://// ஹா.ஹா.ஹா.ஹா.........சும்மா எதேர்ச்சையாக இந்த சீரியலை பார்த்து கடுப்பாகித்தான் இந்த விமர்சனம்

K.s.s.Rajh said...

@குட்டன்
////
சீரியல்களே ஒரு சோதனை!அதுல இது வேறயா?கொடுமைடா சாமி!//// ஹா.ஹா.ஹா.ஹா........சீரியலால் கடுப்பாகித்தான் இந்த விமர்சனம் பாஸ்

பூ விழி said...

நீங்க எழுதின குட்டி பதிவு போல் சீரியல்கள் இல்லை அது மிக பெரிய ..........தீசஸ் போர்
நல்ல இருக்கு முக்கியாமாக கங்குலி படம் இப்போதான் அனைவரையும் அறிந்து கொண்டு வருகிறேன் நான்

Angel said...

இருபது நாள் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலைல இந்த சீரியல் கில்லர்களை பார்த்தேன் ...
தாங்க முடியலை ....முன்பு சாந்தி சுவாபிமான் போன்ற ஹிந்தி தொடர்களில் வந்த இவை இப்ப தமிழ் இலும் வருது ......your children and my children are playing with our children மாதிரிதான் எல்லா தொடரும் :))
பிள்ளையை கடதறாங்க /கான்சர்னு பொய் சொல்றாங்க //பாதி நேரம் நீல நிறம்
நல்லவேளை இங்கே நான் கனெக்ஷன் தரவில்லை
நீங்க நிறைய தொடர்களை பார்த்து review எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் நோ நோ கொல்கிறேன் :))

K.s.s.Rajh said...

@malar balan
////நீங்க எழுதின குட்டி பதிவு போல் சீரியல்கள் இல்லை அது மிக பெரிய ..........தீசஸ் போர்
நல்ல இருக்கு முக்கியாமாக கங்குலி படம் இப்போதான் அனைவரையும் அறிந்து கொண்டு வருகிறேன் நான்

//// வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ

K.s.s.Rajh said...

@angelin
////
இருபது நாள் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலைல இந்த சீரியல் கில்லர்களை பார்த்தேன் ...
தாங்க முடியலை ....முன்பு சாந்தி சுவாபிமான் போன்ற ஹிந்தி தொடர்களில் வந்த இவை இப்ப தமிழ் இலும் வருது ......your children and my children are playing with our children மாதிரிதான் எல்லா தொடரும் :))
பிள்ளையை கடதறாங்க /கான்சர்னு பொய் சொல்றாங்க //பாதி நேரம் நீல நிறம்
நல்லவேளை இங்கே நான் கனெக்ஷன் தரவில்லை
நீங்க நிறைய தொடர்களை பார்த்து review எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் நோ நோ கொல்கிறேன் :))//// ஹா.ஹா.ஹா.ஹா......... ஒரு சீரியல் எதேர்சையாக பார்த்ததுக்கே கோமாவுக்கு போகாத குறை பார்ப்போம் இடைக்கிடையில் பார்த்து எழுதுகின்றேன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails