Thursday, January 31, 2013

கமல் சாருக்கு என் ஆதரவை பதிவு செய்துகொள்கின்றேன்


தமிழக அரசியல்வாதிகளை ஒரு ஈழத்தமிழனாக எப்போதும் நான் நம்பியது இல்லை அவர்களின் அரசியல் சதுரங்கத்தில்  எங்கள் விடயத்தை எப்படி எல்லாம் காய்நகர்த்துவார்கள் என்று கடந்த கால வரலாறுகள் பல உண்டு

Post Comment

Tuesday, January 29, 2013

ஸ்மித்தின் 100 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் என்ற சாதனை இனி முறியடிக்கபடுமா?

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன அதில் பல சாதனைகள் பல ஆண்டுகள் முறியடிக்கபடாமல் இருக்கின்றன.சில சாதனைகள் அரியசாதனைகளாக இருக்கும் தற்போது வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு அரியசாதனையை படைக்கிறார் தென்னாபிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்

Post Comment

Friday, January 18, 2013

பவர்ஸ்டார்,சந்தானம்,விஷால்,கார்த்தி-ஜெயிச்சது பவர்

விஷாலின் சமர்,கார்த்தியின் அலைக்ஸ்பாண்டியன்,சந்தானம்,பவர் கூட்டணியில் கலக்கிய கண்ணா லட்டு தின்ன ஆசையா.இந்த ரேசில் ஜெயிச்சது பவர் தான்.

Post Comment

Wednesday, January 09, 2013

சச்சின் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

தலைப்புக்கு விளக்கம் பதிவின் இறுதியில் சொல்கின்றேன்.கடந்த ஆண்டில் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கிரிக்கெட் உலகில் இருந்து விடைபெற்று இருந்தார்கள்.அதில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் ஒய்வு பல சச்சின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இது எதிர்பார்க்க பட்ட ஒன்றுதான் அண்மைக்காலமாக சச்சின் துடுப்பாட்டத்தில் தடுமாறிவருகின்றார் இந்த நிலையில் சச்சின் ஒய்வு பெறவேண்டும் என்ற கோரிக்கை முன்னால் வீரர்கள் உட்பட பலரின் கருத்தாக இருந்தது.

Post Comment

Monday, January 07, 2013

நல்ல நண்பர்கள் யார்?(பகுதி-3)

நண்பர்களுக்கு இடையில் கேலிகள்,கிண்டல்கள் சகஜமான ஒன்று ஆனால் அதை ஒரு மூன்றாம் நபருக்கு முன்னால் செய்தால் அது நண்பனை கேவலப்படுத்துகின்றேன் என்று நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்கின்றோம்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails