மனம் வலிக்கத்தான் செய்க்கின்றது அந்த செய்தியை கேட்டதும் சச்சின் 200வது டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெருகின்றார் என்று.
சர்வதேச போட்டிகளில் 24 ஆண்டுகள் பயணம் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஒட்டங்கள்,100 சதங்கள்,200வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உலகின் முதல் கிரிக்கெட் வீரர்.சச்சின் சாதனைகளை பட்டியல் இட இந்த ஒரு பதிவு போதாது.இனி ஒரு கிரிக்கெட் வீரர் இதை எல்லாம் நெருங்குவார் என்றால் அது கஸ்டமான ஒரு விடயமே.
|
|

