இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது.
கடந்த பதிவில்-
இல்லை நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று..இல்லை அப்படி சொன்னதால்தான் நமக்கு கலியாணம் கட்டிவைச்சாங்க இல்லாட்டி உனக்கு வேற மாப்பிளைக்கு கட்டிவைச்சு இருப்பாங்க....எப்படி என் ஜடியா?
திருடா..சரியான ஆள்தான் நீ..வெள்ளையனை செல்லமாகத்திட்டியபடி அவனை இறுக்கிஅணைத்துக்கொண்டாள் ரதி.
அடைமழை பெய்து கொண்டே இருந்தது...வீதியால் போன சுதனை கண்டதும் அவனிடம் வந்த காம்னா சுதன் வா என்றாள் சுதனோ இது தப்பில்லையா காம்னாக்கா என்றான்.முதல்தடவை என்றால் தான் பயப்பிடனும் நாமதான் பலதடைவை பிறகு என்ன பயம் வா. என்று அவனை இழுத்துக்கொண்டு தன் குடிசைக்குள் போய் தட்டியை(குடிசைகளில் கதவுக்கு பதிலாக இருக்கும்)சாத்தினாள்.
இனி.......
சுதனுக்கும்,காம்னாவுக்கும் இடையிலான தொடர்பு சுதன் மனைவி புஸ்பாவுக்கு முன்புதெரிந்ததனால் கொஞ்சநாள் சுதன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தான்..இப்ப மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக...மீண்டும்...இப்போது காம்னாவுடன்...
Post Comment