Wednesday, September 28, 2011

(பகுதி-3)என் உயிர் நீதானே உண்மைக்கதை

இந்தக்கதையில் வரும் ஊர் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
கதை நடந்த ஊரின் அதே உரை நடையில் அப்படியே வருகின்றது
இந்தத்தொடரின் முந்திய பகுதிகளை வாசிக்க-
(பகுதி-1)என் உயிர் நீதானே
(பகுதி-2)என் உயிர் நீதானே



கடந்த பதிவில்-காம்னா உட்பட சுதன் அண்ணாவுக்கு வலைவீசும் பல பெட்டைகளும்(பொண்னுங்க)புஸ்பா அக்காவை விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள் அப்போது சுதன் அண்ணா எதோ எடுப்பதற்கு கொள்ளைப்புறத்துக்குச் சென்றார்..காம்னாவும் பின்னாளே சென்றாள்
இனி........
சுதன் அண்ணாவுக்கு பின்னால் போன காம்னா சொன்னாள்..சுதன் பின்நேரம் கழிவாத்துப்பக்கம்(கழிவு ஆறு)வாங்க..சுதன் கேட்டார் ஏன் ஏன் கழிவாத்துப்பக்கம்...நீ வாவன் நான் சொல்லுறன் என்று சொல்லிவிட்டு காம்னா அந்த இடத்தைவிட்டு போனாள்


கழிவு ஆறு என்பது நெல்வயல்களுக்கு தண்ணீர் பாச்சுவதற்கு பிரதான வாய்க்கால்கள் இருக்கும் அதேபோல வயலில் உள்ள மேலதிக தண்ணீரை வெளியேற்றுவதற்கு..பல ஏக்கர் காணிகளின் இடையில் ஊடருத்து ஓடும் ஒரு ஆறுதான் கழிவாறு இங்கு பல பெரிய மரங்கள் ஓங்கி வளர்ந்து இருக்கும் பெரும்பாலும் மருத மரங்கள்தான்.
பெரிய ஆறாக இருந்தாலும் இதில் வயல்களில் வெளியேற்றும் நீர் மட்டும்தான் வெளியேற்றப்படுவதால்..பெரும்பாலும் இதில் தண்ணீர் ஓடாது இதனால் மணல் குவிந்து கிடக்கும் சுற்றிபற்றைகள் இருப்பதால் வெளியில் இருந்துபார்த்தால் உள்பகுதி தெரியாது..இதனால்ஊரில் பல காமநாடகங்கள் அரங்கேற்றப்படும் இடமாக இப்படிப்பட்ட கழிவுஆறுகள் இருக்கும்.

சுதன் யோசித்துக்கொண்டு இருந்தார் என்ன செய்வது காம்னா ஏன் கழிவாத்துக்கு வரச்சொல்லியிருப்பா...சுதனுக்கு ஏன் என்று விளங்கினாலும் மனதில் ஒரு பயம் இருந்தது காரணம் காம்னா ஏற்கனவே திருமணமானவள் அவர்கள் காணியில் பல ஆண்கள் வலைவிரித்தும் சிக்காதவள் தன்னை அவள் அழைத்ததும் போவதா வேண்டாமா என்றுதான் சுதனுக்கு யோசனை.

காமம் என்பது மனிதனின் ஏனைய உணர்வுகளைவிட வித்தியாசமானது அது எதைபற்றியும் சிந்திக்காது தனது உடற்பசியை மட்டும் போக்கிக்கொள்ள தூண்டும் உணர்வு.மனித உணர்வுகளில் மிகவும் புனிதமானதும் அதே நேரம் கொடுமையானதும் கூட .
எனவே சுதனுக்கும் காம்னாவின் உடல் அழகில் மனம் அலைபாய்ந்தது..அவளை அள்ளி பருகுவதற்கு அவளாக அழைக்கின்றாள் போனால் என்ன என்று நினைத்தார்...ஆனாலும் புஸ்பா மீது கொண்டு இருந்த அளவற்ற காதல் அவனை தடுத்தது.

காமத்தின் முன் அவர் புஸ்பாமீது கொண்ட காதல் தோற்றுப்போனது.மெல்ல புஸ்ப்பாவைப்பாத்தார் அவள் குழந்தையுடன் தூங்கிக்கொண்டு இருந்தாள்.
சுதனின் மனம் சொன்னது இப்ப தன் மனைவியை நெருங்க முடியாது பச்சைஉடம்புக்காரி(குழந்தை பிறந்து இரண்டு ஒரு நாட்களே ஆன நிலை)எனவே காம்னாவிடம் தன் உணர்ச்சிகளை தொலைக்க முடிவு செய்து அவரது கால்கள் கழிவாத்தை நோக்கி நடந்தன.

காம்னாவோ ஏற்கனவே அங்கே வந்துவிட்டாள்..உடற்பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் எத்தனை நாளுக்குத்தான்
பட்டினிகிடக்கமுடியும் காம்னாவுக்கு உணவுதரும் கணவனோ..மாதத்தில் ஒருக்காவருவதால் காம்னா பசியால்வாடினாள்..எனவே அவளது மனம் சுதனை நாடியது அவளுக்கு தவறாக தெரியவில்லை.

சந்திரன் வருவதை எதிர்பார்த்து அவனது ஒளிபட்டு மலரும் அல்லிமலர் மொட்டைப்போல..சுதனின் வருகையை எதிர்பாத்து காத்து இருந்தாள் காம்னா அவனது ஸ்பரிசம்பட்டு தன் அல்லி மலர் மொட்டு மலருவதற்கு.ஏற்கனவே பலமுறை அவள் மலர்ந்து இருந்தாலும் சுதனின்..ஸ்பரிசத்தில் முதல்முறை மலர..அந்த மங்கையின் மனம் துடித்துக்கொண்டு இருந்தது.

மெல்ல கழிவாத்தை நெருங்கிய சுதன்.சுற்றும் முற்றும் பார்த்தார் யாரையும் காணவில்லை மெதுவாக கழிவாத்தினுள் நுழைந்தார்.மணல் குவியலாக இருந்தது காம்னா இருக்கின்றாளா என்று தேடினான்..யாரையும் காணவில்லை.ஒரு வேளை அவள் வரவில்லையோ பலவாறு சிந்தித்துக்கொண்டு இருந்தான்..அப்போது சுதன் இங்க வா என்று ஒரு குரல் கேட்டது..அங்கே போய்பார்த்தான் மணல் குவியலில் படுத்து இருந்தாள் காம்னா..சுதன் வந்தும் பாய்ந்து அடுத்து அவனை கட்டிப்பிடிதாள்

சுதனின் மனதுக்குள் புஸ்பாவை நினைத்தார்.அவள்மேல் இருந்த காதலைவிட அவருக்கு..காம்னாவின் காமம் மேலோங்க காம்னாவில் அடங்கிப்போனார்..அந்த கழிவாத்து மணலில்..காம்னாவுன்,சுதனும் ஒன்றாக இணைந்தார்கள்.காம்னா என்ற அல்லிமலர்..மெது..மெதுவாக சுதனின் ஸ்பரிசத்தால் மலர்ந்தது..அவளது பெண்மையில் எல்லாவற்றையும் தொலைத்த சுதன்.காம்னா மலர்ந்ததும் அவளை விட்டு அகல முயன்றான் காம்னா அவனிடம் மெதுவாக சொன்னாள் மீண்டும் ஒருமுறை .

சுதன் சிரித்துக்கொண்டே உடனை(உடனே)எப்படி சில நிமிடங்கள் பொறு..
காம்னா சொன்னாள்..எனக்கு தெரியாதா உடனேவா சொன்னன்..நீ தயாராகி மீண்டும் ஆட்கொள்....சில நிமிடங்களில் மீண்டும் ஒரு முறை காம்னா மலர்ந்தாள்.

சுதன் தனது சரத்தை(கைலி)தேடினார் அது தான் அவர்களுக்கு அந்த மணல் தரையில் பாயாகியிருந்தது..காம்னா எழும்பு சரத்தை எடுகனும்(கைலி)காம்னா சிரித்துக்கொண்டே..எழும்பினாள்..சரத்தை எடுத்து கட்டிக்கொண்ட(அணிந்து கொண்ட)சுதன் காம்னாவின் முகத்தை பார்க்க சக்தியில்லாதவராக கழிவாத்தைவிட்டு வெளியே வந்தார் காம்னா சொன்னாள் உனக்கு எப்ப எப்ப வேனுமோ அப்ப அப்ப எனக்கு சொல்லிவிட்டு இங்க வா நானும் வாரன்..சுதனும் தலையாட்டிவிட்டு..வீட்டை நோக்கி வந்தான்.

சுதனின் வீட்டுக்கு முன் கூட்டம் கூடி இருந்தது என்னமோ ஏதோ என பதறி அடித்துக்கொண்டு வந்தார்..அங்கே வந்துபார்த்தால்..புஸ்பாவின் அம்மா,தங்கைச்சி,தம்பி,எல்லோறும் வந்து இருந்தனர்..சுதன் அவர்களைக்கண்டதும்..பேசாமல் நின்றார்..புஸ்பா வந்து சொன்னார்.அம்மா.தம்பி எல்லாம் இனி நம்ம கூட இருக்கத்தான் வந்து இருக்காங்க..நம்மளை ஏத்துக்கொண்டுவிட்டாங்க இதேபோல் உங்கள் அம்மா அப்பாவும் ஏற்றுக்கொள்வாங்க பாருங்க என்று கூறினாள்..
சுதனுக்கு அவள்து முகத்தை பார்க்கும் சக்தியில்லை..

புஸ்பாவின் அம்மா,தங்கைச்சி,தம்பி,வந்ததில் இருந்து சுதனின் வீட்டில் சந்தோசம் இரட்டிப்பானது ஆனால் அடுத்து ஒரு புதிய பிரச்சனை இருந்தது.
அது என்ன
(தொடரும்)

பிற்குறிப்பு-இந்தக்கதையில் நடந்த சம்பவங்களை கதை சுவாரயத்துக்காக வர்ணனையுடன் எழுதுகின்றேன் மற்றபடி சம்பவங்கள் எதையும் மாற்றவில்லை அனைத்தும் அப்படியே..எழுதுகின்றேன்
இந்தக்கதையை எழுதுவதன் நோக்கம் இந்தக்கதையில் வருபவர்களை கொச்சைப்படுத்துவது இல்லை..

இவர்கள் இடத்தில் இப்படி முறையற்ற உறவுகள்,சின்னவயது திருமணம்,கர்ப்பமாதல் போன்ற விடயங்கள் அதிகமாக நடந்தன..இதற்கு பிரதான காரணம் இவர்கள் கல்விஅறிவு போன்ற பல விடயங்களில் பின் தங்கி இருந்ததே முக்கிய காரணம் ஆகும் இவர்கள் காலம் பூராகவும் கூலிவேலை செய்தே தமது அன்றாட வாழ்க்கையை நடத்துபவர்களாக இருந்தார்கள்.சுதனின் கதை இவர்களின் வாழ்க்கை முறைக்கு சிறந்த உதாரணம் என்பதால் சுதனின் கதையை நான் எழுதுகின்றேன்

இந்தக்கதையின் முடிவில் இவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்து கொள்வீர்கள்.பல முதலாலிமார்கள் இவர்களை தங்கள் வயல்களில் காலாகாலமாக வேலைக்கு வைத்து இருப்பதால் இவர்கள் அந்த முதலாலிமார்களின் வயல்களில் வேலைசெய்தே பிரதான தொழில் இதனால் இவர்களால் பொருளாதார ரீதியில் பெரியளவு முன்னுக்கு வரமுடியவில்லை...ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது

இந்தக்குடும்பங்களில் இருந்து பல குழந்தைகள் பாடசாலைக்குச்செல்கின்றார்கள் பல குழந்தைகள் நன்றாக படிக்கவும் செய்கின்றன..இதனால் வரும் காலத்தில் இவர்களும் கல்வியில் நன்றாக முன்னேறி இவர்கள் வாழ்க்கைமுறை மாறும் மாறவேண்டும் இதான் என் விருப்பமும்.

முஸ்கி-இந்தத்தொடர் ஒரு குறுநாவலாக மாறவேண்டும் என்று அன்புச்சகோதரர் தனிமரம் விருப்பம் தெரிவித்து இருந்தார்..எனக்கு அந்த அளவுக்கு எழுதவருமா என்று தெரியவில்லை.அப்படி ஒரு வேளை இந்தத்தொடர் நன்றாக வந்தாலும் இதை அச்சுருவாக்குவதில் பிரச்சனை என்னால் நிச்சயமாக இப்ப இதை அச்சுருவாக்க முடியாது எனவே பதிப்பகங்கள் முன் வந்தால் பார்ப்போம் இல்லை என்றால் என்றோ ஒரு நாள் நான் இதை அச்சுருவாக்கி உங்கள் விருப்பத்தை நிறைவு செய்கின்றேன்.இதனால் அந்த மக்களை பெருமைப்படுத்தப்படுவார்கள் அப்படி அச்சுருவாகும் போது நிச்சயம் இந்தக்கதையில் வரும் மக்களில் ஒருவரை அழைத்து நாவலை வெளியீடு செய்வோம்.


ஒவ்வொறு முறையும் சொல்லமுடியாது...நீங்கள் உங்கள் வேலையை மறக்கவேண்டாம்


இன்ட்லியில் இப்போது மறுபடியும் வேலை செய்கின்றது எனவே இன் ட்லியிலும் உங்கள் ஓட்டை போட்டு விட்டு போங்க

Post Comment

44 comments:

Mathuran said...

நான் தான் முதலாவதா?

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
நான் தான் முதலாவதா///

வாங்க வட உங்களுக்குத்தான்

Mathuran said...

என்னப்பா பிட்டு பட ரேஞ்சுக்கு இருக்குது.

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
என்னப்பா பிட்டு பட ரேஞ்சுக்கு இருக்குது////

ஏன் பாஸ் இப்படி கிளப்பிவிடுறீங்க....ஹி.ஹி.ஹி.ஹி..

Mathuran said...

யாரு பாஸ் காம்னா.. அட்ரெஸ் கிடைக்குமா.. ஹி ஹி

Mathuran said...

பாஸ் சூப்பரா எழுதியிருக்கிறீங்க.. தொடருங்க

Anonymous said...

காமமா காதலா எனும் போது அங்கே காமத்துக்கு தான் முதலிடம் ...

சுதன் தன் மனைவி மீது கொண்டது கூட காதல் இல்லை காமம் என்பதை இங்கே அடித்து கூற கடமைப்பட்டிருக்கேன் )

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
யாரு பாஸ் காம்னா.. அட்ரெஸ் கிடைக்குமா.. ஹி .ஹி////

ஏன்யா ஏன்...........ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
பாஸ் சூப்பரா எழுதியிருக்கிறீங்க.. தொடருங்க/////

தேங்ஸ் பாஸ்

காட்டான் said...

மாப்பிள வேலையில் நிற்கிறேன் இப்ப ஓட்டு மட்டும் போட்டிருக்கிறேன் கதையை வாசித்துவிட்டு கருத்திடுகிறேன்...

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
காமமா காதலா எனும் போது அங்கே காமத்துக்கு தான் முதலிடம் ...

சுதன் தன் மனைவி மீது கொண்டது கூட காதல் இல்லை காமம் என்பதை இங்கே அடித்து கூற கடமைப்பட்டிருக்கேன் ////

ஆமா பாஸ் நீங்கள் சொல்வதும் சரிதான்..அவர்கள் வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்தது

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
மாப்பிள வேலையில் நிற்கிறேன் இப்ப ஓட்டு மட்டும் போட்டிருக்கிறேன் கதையை வாசித்துவிட்டு கருத்திடுகிறேன்..////

வேலை முடிய நேரம் கிடைக்கும் போது வாங்க மாம்ஸ் பிரச்சனை இல்லை

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்..
உடம்பெல்லாம் புல்லரிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.

நிரூபன் said...

இன்னொரு முறை வேண்டுமா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முடியலை மச்சி..

பிரதேச இயற்கை வர்ணனைகள் கலந்து கைலியினை மெத்தையாக்கி அரங்கேறும் நாடகத்தை அசத்தலாகத் தொகுத்திருக்கிறீங்க.

கதையினை நகர்த்திச் செல்லும் விதம் அருமை.

Yoga.s.FR said...

கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோ?தெரியவில்லை!

kobiraj said...

அடுத்த பாகத்துக்கு waiting .super boss

Unknown said...

எதிர்பாத்ததுதான்.... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய மாலை வணக்கம் பாஸ்..
உடம்பெல்லாம் புல்லரிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இன்னொரு முறை வேண்டுமா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முடியலை மச்சி..

பிரதேச இயற்கை வர்ணனைகள் கலந்து கைலியினை மெத்தையாக்கி அரங்கேறும் நாடகத்தை அசத்தலாகத் தொகுத்திருக்கிறீங்க.

கதையினை நகர்த்திச் செல்லும் விதம் அருமை////

ஆம் பாஸ் இப்படி கூத்துக்கள் நிறைய நடக்கும் தானே

K.s.s.Rajh said...

@
Yoga.s.FR கூறியது...
கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோ?தெரியவில்லை////

நானும் யோசித்தேன் ஜயா...இனிக்கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
அடுத்த பாகத்துக்கு waiting .super boss///

தேங்ஸ் மச்சி......

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
எதிர்பாத்ததுதான்.... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்////

என்னது எதிர்பாத்திங்களா..ஹி.ஹி.ஹி.ஹி.....

M.R said...

கதை அருமை தொடரட்டும்

காட்டான் said...

அருமையா கதையை கொண்டு போறீங்க.. அண்ணாத்த சொல்வதுபோல கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.. எனக்கும் தெரியும் கதையில் வரும் வெள்ளந்தி மனிதர்களின் குணம் கில்மா சம்பவங்களை எழுதும்போது கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ ஒருகாலத்தில் இப்பதிவை நீங்க திரும்ப வாசிக்கும்போது கட்டாயம் சங்கடபடுவீங்க.. ஆனால் கதையின் ஓட்டம் இயற்கையாகவே இருக்கின்றது வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

த.ம.8
சுவாரஸ்யமான தொடர்!

Unknown said...

யாழ்ப்பாணத் தமிழ் எனக்கு மிகவும்
பிடிக்கும்
கதைஎழுதும் ஆற்றல் உள்ளது
ஆனால் சில இலை மறை
காயாக இருதல் மேலும் நன்று

புலவர் சா இராமாநுசம்

தனிமரம் said...

நல்ல ஒரு தொடராக வருகின்ற கதையில் ஏன் இந்தளவு விரசம் நாம் எல்லாம் (பவர்புல்) மீடியாவில் இருப்பதால் கொஞ்சம் சுயதனிக்கை தேவை சகோ இது ஒரு புதிய பதிவாளர் தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்!

தனிமரம் said...

இந்தக்கதையை நிச்சயம் குறுநாவல் ஆக்கும் எழுத்து நடை உங்களிடம் நிச்சயமாக இருக்கின்றது ஐயுற வேண்டாம் சகோ!

தனிமரம் said...

என் கருத்தும் கந்தசாமியின் கருத்தும் ஒன்றே இங்கு சுதனிடம் இருப்பது காமம் மட்டுமே அந்தவயதில் ஏற்படும் தெளிவற்ற வாழ்க்கையின் பார்வையும் ஒரு காரணம் அவன் வழிதவறிப்போக!

தனிமரம் said...

இந்தக் கதையில் இருந்து ஒரு வாசகனாக நான் சொல்லும் சில கதுத்துக்கள் சகோ !

சுதன் +புஸ்பா+காம்ன  போர்றோர் தமிழ்சமுகத்தில் மட்டும் தான் என்று என்னாதீர்கள் .சகோதரமொழியில் உள்ளோரிடையும் இருக்கும் இந்த நிலையை கண்கூடாக பார்த்தவன் நான் !

.சமுகத்தில் கல்வியின் அறியாமையும் யுத்தத்தின் வடுவும் இலங்கைச் சமுகத்தை பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பொருளாதார அமைப்பாலும் பலர் இப்படி வாழ்க்கையைச் சீரலிக்கும் செயலில் இருப்பது நம் நாட்டின் சபக்கேடு அல்லது ஆசியாவிலும் அங்கங்கே இருக்கின்றது. 
சகோதரமொழியில் மடுல்கிரிய விஜயதாச போன்றோர் இந்த விடயத்தை பதிவு செய்திருக்கின்றார்கள்.

இந்த இடத்தில் ஒரு சகோதர மொழிப்படத்தையும் கூறியே ஆகவேண்டும் (வீசிதல)நூல்வலை என்று பொருள்படும் ஜக்சன் அந்தனி நடித்த படம் (இவரிடம் பாடம் படிக்கனும் உங்க டாக்குத்தர் நடிப்புக்கு) அதில் மிகவும் தெளிவாக இந்த விடயம் பேசப்பட்டிருக்கும்.
  .அதனால் தான் உங்கள் போன்றோரை இந்த நூல் விடயத்தில் கவனம் செலுத்தச் சொன்னேன்.

 உங்களை சீண்டிவிடுவது அந்த மாவட்டங்களை அதிகம் உள்வாங்கியதால் தயங்காமல் நடுநிலையோடு எழுதலாம் என்பதாலே!
 இதையே தனிமரம் எழுதினால் பிரதேசவாதம் வரும் என்பதை பட்டு தெளிந்தவன்  தம்பி!இதில் உள்குத்து இல்லை!
உங்கள் வலையில் தனிமரத்திற்கு அதிகம் கும்மியடிக்க இடம் கொடுப்பதாக ஒரு செய்தி அடிபடுகின்றது  அது தொடரனுமா என்பதை இனி வரும் பதிவுகள் தான் தீர்மானிக்கும் சகோ!
நட்புடன் தனிமரம்!

தனிமரம் said...

இண்ட்லி பட்டையை மறக்காமல் இனையுங்கோ தம்பி!

K said...

வணக்கம் மச்சான் சார்! கதை இனிமையாகப் போகுது! கதை முடியவிட்டு, விரிவான விமர்சனம் தருகிறேன்!நன்றி!

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கதை அருமை தொடரட்டும்/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
அருமையா கதையை கொண்டு போறீங்க.. அண்ணாத்த சொல்வதுபோல கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.. எனக்கும் தெரியும் கதையில் வரும் வெள்ளந்தி மனிதர்களின் குணம் கில்மா சம்பவங்களை எழுதும்போது கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ ஒருகாலத்தில் இப்பதிவை நீங்க திரும்ப வாசிக்கும்போது கட்டாயம் சங்கடபடுவீங்க.. ஆனால் கதையின் ஓட்டம் இயற்கையாகவே இருக்கின்றது வாழ்த்துக்கள்../////

நானும் நினைத்தேன் மாம்ஸ் கொஞ்சம் ஓவராத்தான் வர்ணனை போய்விட்டது..கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
த.ம.8
சுவாரஸ்யமான தொடர்////
நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
யாழ்ப்பாணத் தமிழ் எனக்கு மிகவும்
பிடிக்கும்
கதைஎழுதும் ஆற்றல் உள்ளது
ஆனால் சில இலை மறை
காயாக இருதல் மேலும் நன்று

புலவர் சா இராமாநுசம்////

நன்றி ஜயா கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நல்ல ஒரு தொடராக வருகின்ற கதையில் ஏன் இந்தளவு விரசம் நாம் எல்லாம் (பவர்புல்) மீடியாவில் இருப்பதால் கொஞ்சம் சுயதனிக்கை தேவை சகோ இது ஒரு புதிய பதிவாளர் தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்/////
நன்றி பாஸ் கவனத்தில் எடுக்கின்றேன்..

K.s.s.Rajh said...

தனிமரம் கூறியது...
இந்தக்கதையை நிச்சயம் குறுநாவல் ஆக்கும் எழுத்து நடை உங்களிடம் நிச்சயமாக இருக்கின்றது ஐயுற வேண்டாம் சகோ///

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
என் கருத்தும் கந்தசாமியின் கருத்தும் ஒன்றே இங்கு சுதனிடம் இருப்பது காமம் மட்டுமே அந்தவயதில் ஏற்படும் தெளிவற்ற வாழ்க்கையின் பார்வையும் ஒரு காரணம் அவன் வழிதவறிப்போக///

என் கருத்தும் இதுதான் பாஸ்...

K.s.s.Rajh said...

@தனிமரம்

இந்தக் கதையில் இருந்து ஒரு வாசகனாக நான் சொல்லும் சில கதுத்துக்கள் சகோ////

ஆம் பாஸ் எல்லா இடங்களிலும் இப்படி சில சம்பவங்கள் நடக்கின்றன நானும் கேள்விப்பட்டுள்ளேன்...

அது என்ன உங்க டாகுத்தர் நடிப்புக்கு...அதைவிட டாகுத்தர் என்ன நடிக்கிறாரா என்ன..ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
இண்ட்லி பட்டையை மறக்காமல் இனையுங்கோ தம்பி!/////

இண்ட்லி கொஞ்ச நாளுக்கு பிறகு மீண்டும் வந்ததால் மறந்துவிட்டேன் சகோ இனி இணைக்கின்றேன்..

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான் சார்! கதை இனிமையாகப் போகுது! கதை முடியவிட்டு, விரிவான விமர்சனம் தருகிறேன்!நன்றி/////

நன்றி மச்சான் சார் உங்கள் விமர்சணத்தை எதிர்பாக்கின்றேன்.

K.s.s.Rajh said...

@தனிமரம்
///உங்கள் வலையில் தனிமரத்திற்கு அதிகம் கும்மியடிக்க இடம் கொடுப்பதாக ஒரு செய்தி அடிபடுகின்றது அது தொடரனுமா என்பதை இனி வரும் பதிவுகள் தான் தீர்மானிக்கும் சகோ!
நட்புடன் தனிமரம்!////

நீங்கள் தாராளமாக கும்மி அடியுங்க பாஸ்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா அண்ணன் ரூட்டு மாறுன டைம்பார்த்து வில்லன்ஸ் வந்துட்டாங்க போல இருக்கு.......

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails