எதோஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது கடந்த பகுதியில் முதல் 10 பேரை சொல்லியிருந்தேன் இந்தப்பகுதியில் 11ல் இருந்து தொடர்கின்றது.
முன்னைய பகுதிய வாசிக்க
(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்
11)ஜெயலலிதா
கவனிக்குக எனக்கு ஒரு அரசியல் வாதியாக ஜெயலலிதாவைப் பிடிக்காது.
ஒரு நடிகையாக இருந்து அரசியல் வாதியாக மாறி ஒரு பெண்ணாக தமிழக அரசியலில் பல பிரச்சனையை சந்தித்த போதும் மனம் தளராமல் வெற்றி அடைந்தவர்..அவரின் தன் நம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்.
12)சந்திரிக்கா குமாரத்துங்க
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி..உலகின் முதல் பெண் ஜனாதிபதி....என்ற பெருமையும் இவருக்கு உண்டு.இவரையும்..ஏனோ தெரியவில்லை எனக்கு பிடிக்கும்.
13)லைலா அலி
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மகள் இவரும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனைதான்.பெண்கள் குத்துச்சண்டையில் பெரும் சாதனைகள் படைத்த இவர் சிறந்த புரபஷனல் டான்சரும் கூட. பல டான்ஸ் போட்டிகளிலும் டிவி டான்ஸ் தொடர்களிலும் பங்கேற்றுள்ளார்.
14)சானியா மிர்ஷா
இந்திய டெனிஸ் நட்சத்திரம் இவர் அறிமுகமான காலத்தில் இருந்தே எனக்கு இவரை மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமா பிடிக்கும் எத்தனை இளைஞர்களின் கனவுக்கன்னி...சொயிப்மாலிக் தள்ளிக்கிட்டு போனதில் பலருக்கு மன வருத்தம்..எனக்கும் தான் ஹி.ஹி.ஹி.ஹி....
15)டெனுசியா
என்னுடன் 11ம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை படித்த பெண்.மிகவும் அமைதியான ஒரு பொண்ணு.தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பாள்.இவள் இதற்கு முன் உங்களுக்கு அறிமுகம் தான் ஆம் எனது மறக்கமுடியாத பாடசாலைநாட்கள் தொடரில் இவளைப்பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
16)நிருத்திகா
இவளும் என்னுடன் படித்த பெண்
டெனுசியாவைப்போலவே இவளும் மிகவும் அமைதியானப்பெண்.தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பாள்.சில பொண்ணுங்களைப்பாத்தால் எங்களை அறியாமல் ஒரு மரியாதை வரும் இல்லையா அப்படி இவளைப்பார்த்தால் தானாக ஒரு மரியாதை மனதுக்குள் வரும்.இவளைப்பற்றியும் எனது மறக்கமுடியாத பாடசாலை நாட்கள் தொடரில் குறிப்பிட்டுள்ளேன்
17)இந்தப்பெண்ணின் பெயர் எனக்கு தெரியவில்லை எங்கள் ஊரில் இருக்கின்றாள் அழகு என்றால் அழகு மனதை மயக்கும் ஒரு அழகு..எங்கள் வீதியால் போய்வரும் போது சிலவேளை இவளைக்காண்பதுண்டு..அப்போது எல்லாம் ஒரு லுக்கு விட்டு போவாள்.அனேகமாக பிரியா கதையை போல ஒரு பதிவு வருதோ தெரியவில்லை ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.....
18)சரன்யா மோகன்
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை இவங்களின் தீவிரமான ரசிகன் நான் ஏனோ தமிழ் சினிமா இவரை தங்கை வேடங்களிலேயே அதிகமாக பயன் படுத்துகின்றது..
19)சிம்ரன்
எனக்கு மட்டுமா இவங்களைப்பிடிக்கும் ஹி.ஹி.ஹி.ஹி....
20)தேவயாணி
நண்பன் பதிவர் துஷி சண்டைக்கு வரப்போறார்...ஹி.ஹி.ஹி.ஹி...மிகவும் ஒரு அற்புதமான நடிகை...புகழின் உச்சியில் இருந்த போது தொழிலதிபர்களை திருமணம் செய்யும் நடிகைகள் மத்தியில் ராஜகுமாரனின் உண்மையான காதலுக்கு மதிப்புகொடுத்து தனது புகழையும் கவனத்தில் எடுக்காமல் அதிகம் பிரபல்யம் இல்லாத ஒரு இயக்குனரான ராஜகுமாரனுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
(தொடரும்)
என்னது தொடருமா பிறகு பிடித்த பெண்கள் என்றால் பட்டியல் நீளம் தானே..
முஸ்கி-நண்பர் பதிவர் துஷி.இப்படி ஒரு தொடரை எழுதியிருந்தார் ஆனால் அவர் இரண்டு பகுதிகளுடன் முடித்துவிட்டார்..அவர் எழுதிய காலப்பகுதியில் தான் நானும் இந்தத்தொடரின் முதல் பகுதியை எழுதினேன் அப்போது எனது பதிவு அதிகம் பேரைச்சென்று சேரவில்லை என்றபடியால் முதல் பகுதியை மீள் பதிவாக போட்டு இருந்தேன் தொடர்ந்து ஏனைய பகுதிகளை எழுதலாம் என்று நினைக்கின்றேன்..அந்த வகையில் இன்று இரண்டாம் பகுதி வந்துள்ளது..
முஸ்கி-கடந்த பகுதியை வாசித்துவிட்டு பல நண்பர்கள் கொந்தளிச்சு இருந்தார்கள் பிரியாவின் பெயரை ஏன் சொல்லவில்லை..என்று..ஏன் சொல்லவில்லை..ஹி.ஹி.ஹி.ஹி.....அவங்க பெயர் டாப் 10க்குள்ளே வந்துடுச்சி..
இன்றைய தகவல்-தொடர்ச்சியாக நான்கு ஒரு நாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனைப்படைத்தவர் இந்தியாவின் முன்னால் கேட்டன் தாதா கங்குலி இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை

![]() |
என்னைப்பத்தியும் பாஸ் சொல்லியிருக்கார் அதனால் நீங்க கண்டிபாக கருத்துரை,ஓட்டு மறக்கவேண்டாம் அண்ணாக்களே. |
|
83 comments:
ம்ம் நடத்துங்க... இதுக்குள்ள காம்னா வரமாட்டாவா -- டவுட்டு
இந்த லிஸ்ட் இப்படியே போனால், உங்க ஊர்`ல உள்ள பாதி பேரு உள்ள வந்துடுவாங்க போலிருக்கு....
ம்ம்.. நடத்துங்க....
@ மதுரன் கூறியது...
ம்ம் நடத்துங்க... இதுக்குள்ள காம்னா வரமாட்டாவா -- டவுட்///
யோவ் காம்னாவை எனக்கு பிடிக்காதையா நீங்க அவங்களில் ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க போல..ஹி.ஹி.ஹி.ஹி...
@
Mohamed Faaique கூறியது...
இந்த லிஸ்ட் இப்படியே போனால், உங்க ஊர்`ல உள்ள பாதி பேரு உள்ள வந்துடுவாங்க போலிருக்கு....
ம்ம்.. நடத்துங்க.../////
பயப்படாதீங்க பாஸ் அப்படி எல்லாம் நடக்காது......
கங்குலியின் சாதனை இதுவரை கேள்விப் படாதது..
தகவலுக்கு நன்றி...
@
@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
கங்குலியின் சாதனை இதுவரை கேள்விப் படாதது..
தகவலுக்கு நன்றி..///
கங்குலி இப்படி நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரர் பாஸ் இனி வரும் தொடர்களில் ஒவ்வொன்றாக சொல்கின்றேன்
நீண்ட பின்னூட்டத்துடன் பின்னால் வாரேன் இப்போது கொஞ்சம் பிஸி!
@
தனிமரம் கூறியது...
நீண்ட பின்னூட்டத்துடன் பின்னால் வாரேன் இப்போது கொஞ்சம் பிஸி////
ஆகா கும்மப்போறீங்க போல ஹி.ஹி.ஹி.ஹி..ஆறுதலா வாங்க பாஸ்
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?
@
செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?/////
போங்க பாஸ் சரன்யாவிலும் எதோ ஒன்னு இருக்கு எனக்கு வெட்கமா இருக்கு போங்க பாஸ்..
இந்த லிஸ்டில் எனக்கு 17 வது பெண்ணைத்தான் பிடித்துள்ளது! பேரும், முகமும் அறியாமல் இருக்கிறதுல இரு கிக்கு தானே!
மச்சான் சார்! சிம்ரனுக்கு சொன்ன விளக்கம் அருமை! ஹி ஹி ஹி!!!
@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
இந்த லிஸ்டில் எனக்கு 17 வது பெண்ணைத்தான் பிடித்துள்ளது! பேரும், முகமும் அறியாமல் இருக்கிறதுல இரு கிக்கு தானே////
வாங்க மச்சான் சார் நான் நினைச்சேன் அன்மைய பதிவுகளில் சரன்யாவை தூக்கினதுக்காக நீங்கள் என் பதிவுக்கு வரவில்லை என்று..ஹி.ஹி.ஹி.ஹி..
ஆமா மச்சான் சார் அதிலும்ம் ஒரு கிக் இருக்குத்தான்
@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
மச்சான் சார்! சிம்ரனுக்கு சொன்ன விளக்கம் அருமை! ஹி ஹி ஹி!!////
ஆமா மச்சான் சார் மறக்கக்கூடியவங்களா சிம்ரன்..ஹி.ஹி.ஹி.ஹி..
செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?
ஹா ஹா ஹா அந்த ஃபீலிங்க அப்பிடியே மெய்டேன் பன்னுங்க மாப்பிள... அவரு ஒருத்தரும் போட்டிக்கு வராதவங்களதான் செலக்ட் பன்னுறார்..
என்னையா லைலாவ பாத்தா பயமா இருக்கையா அவங்கள கட்டிக்கபோறவங்கள நினைச்சு பார்தேன்... ஆழ்ந்த அனுதாபங்கள்..
பாஸ் உங்க பகுதில் எனக்கு பிடித்த ரெண்டு பேர் இடம் பிடித்து உள்ளார்கள்.... சந்தோஷமா இருக்கு... ஹீ ஹீ
@
காட்டான் கூறியது...
செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?
ஹா ஹா ஹா அந்த ஃபீலிங்க அப்பிடியே மெய்டேன் பன்னுங்க மாப்பிள... அவரு ஒருத்தரும் போட்டிக்கு வராதவங்களதான் செலக்ட் பன்னுறார்////
ஆமா பாஸ் நான் ரொம்ம உஷாரா இருக்கேன்
துஸியிடம் கேட்டிருந்தால் தேவையானியின் நல்ல படம் தந்திருப்பாரே...!!!!
@
காட்டான் கூறியது...
என்னையா லைலாவ பாத்தா பயமா இருக்கையா அவங்கள கட்டிக்கபோறவங்கள நினைச்சு பார்தேன்... ஆழ்ந்த அனுதாபங்கள்./////
மாம்ஸ் அவங்களுக்கு ஆல் ரெடி கல்யாணம் ஆகி குழந்தைகளும் இருக்கு.ஹி.ஹி.ஹி.ஹி...
யோவ்..... அரசியல் வாதி ஜெயாவை பிடிக்காது என்று பொத்தம் பொதுவில் சொல்லிவிட்டீர்.... இது ஆச்சரியம்.... அரசியலிலும் ஜெயா பல சாதனைகளை நாட்டி உள்ளார்...... எம்ஜீஆர் போன பிறகு உடைந்த கட்சியை இப்போதுவரை வலி நடத்துகிறாரே இதுவே சாதனைதான்.... ஜெயா இல்லா விட்டால் எம்ஜீஆருக்கு பின் அதிமுகா உடைந்து காணாமல் போய் இருக்கும்..
கருணா தாத்தாவை ஜெயா இந்த போடு போட்டு நம்மள எல்லாம் சந்தோஷ படுத்துறாரே இப்பவுமா ஜெயா அரசியல் புடிக்காது.... ஹீ ஹீ
அப்புறம்.... சந்திரிகா ஆட்சியை விட ஜெயா ஆட்சி ஒன்றும் மோசம் இல்லை... அவரை புடித்த உங்களுக்கு ஜெயாவை அரசியலில் புடிக்காதது மிக பெரிய ஆச்சரியம்
யோ இந்த மொகமட்டின் கொமொண்டுக்கு நான் ரசிகனாகிட்டேன்யா நல்ல நகைச்சுவையார் வாழ்த்துக்கள் முகமட்.. எல்லா இடத்திலும் உங்கட கொமண்டை பார்காம போக மாட்டேன்..
காட்டான் கூறியது...
துஸியிடம் கேட்டிருந்தால் தேவையானியின் நல்ல படம் தந்திருப்பாரே...!!!!
<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ.... கேட்டு இருக்கலாமே நண்பா......
காட்டான் மாமா உங்களிடம்.... தேவயாணி போட்டோ கேட்டு இருந்தேனே என்னாச்சு ௫ஆறாஆ வில்லை °
சந்திரிகாவை எனக்கும் புடிக்கும்... ஆனால் இதை வெளியே சொல்ல ஏனோ விரும்புறது இல்லை
மருமோனே நீங்களே சொல்லீட்டீங்க அம்மா கட்சிய வலி நடத்துராங்கன்னு எப்படி நாங்க மறுப்பு சொல்ல முடியும்..?? கட்சிக்காரனுக்கு தெரியாததா எனக்கு தெரிந்து விடப்போகுதோய்யா ஹி ஹி ஹி மருமோனே ஏன்யா உன்ர மூஞ்சி சிவத்திருக்கு..ஹி ஹி
அடப்பாவி.... கடைசியில் நம்ம ஆள் தேவயானியையும் கொண்டு வந்துட்டியா.... அவ்வ... யோவ்.... கொஞ்ச நாளா நீரும் தேவயாணி மேலே ஒரு இதைத்தான் இருக்குறீர். ஹும்......... எனக்கு ராஜகுமாரனை விட நீர்தான் வில்லனா இருக்க போறீர் போல.... பிச்சுபுடுவேன் பிச்சு ராஸ்கல்
யா யா.... நானும் பிடிச்ச பத்து பொண்ணுங்க என்று ஒரு தொடர் போட்டேன்..... நமக்கு தான் புடிச்ச பொண்ணுங்க ஏராளம் ஆச்சே.... அதான் படிப்பவர்களின் நலம் கருதி இடையில் தொப்புன்னு முடிச்சுட்டோம்... ஹீ ஹீ
சிம்ரனை உங்க லிஸ்ட்ல சேர்த்ததுக்கு நன்றீங்கோ....... (நாங்கள்லாம் சிம்ரனுக்காகவே தனிப்பதிவு போட்டவைங்க.......)
காட்டான் கூறியது...
மருமோனே நீங்களே சொல்லீட்டீங்க அம்மா கட்சிய வலி நடத்துராங்கன்னு எப்படி நாங்க மறுப்பு சொல்ல முடியும்..?? கட்சிக்காரனுக்கு தெரியாததா எனக்கு தெரிந்து விடப்போகுதோய்யா ஹி ஹி ஹி மருமோனே ஏன்யா உன்ர மூஞ்சி சிவத்திருக்கு..ஹி ஹி
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
மாமா இந்த குசும்புதானே வேண்டாம் என்கிறது.... ஏதோ ஒரு சொல் மிஸ் ஆச்சு அதுக்கு இப்படியா.... அப்புறம்......வலி யோடு நடத்துறாங்க என்றா எம்ஜீஆர் இல்லாத கவளையோடு மன வலியோடு நடத்துறாங்க என்று எடுத்துக்ககலாமே...... ஹீ ஹீ எப்புடி சமாளிச்சோம் ...)
யோவ் .... மாமா ஜெயா அம்மா பற்றி தப்பு தப்பா நியூஸ் பரப்புறதுக்கு வீட்டுக்கு ஆட்டோ வரும்... ஜாக்கிரதை.... அம்மா மேட்டரில் மாமா என்று கூட பார்க்க மாட்டேன்....lol
/////Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
இந்த லிஸ்டில் எனக்கு 17 வது பெண்ணைத்தான் பிடித்துள்ளது! பேரும், முகமும் அறியாமல் இருக்கிறதுல இரு கிக்கு தானே!//////
பார்ரா...?
அம்மா & தேவயாணி
புகழ் பதிவு போட்ட... நம் இலங்கை பெண்களின் மனதை பறிக்கும் கள்வன் கிஸ் ராஜ் வாழ்க... ஹீ ஹீ
/////செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?//////
அண்ணே அப்போ சரண்யாவுக்கும் ஒருத்தன் இருந்துதானே ஆகனும்..... சரி விடுங்க......
மாமா இந்த குசும்புதானே வேண்டாம் என்கிறது.... ஏதோ ஒரு சொல் மிஸ் ஆச்சு அதுக்கு இப்படியா.... அப்புறம்......வலி யோடு நடத்துறாங்க என்றா எம்ஜீஆர் இல்லாத கவளையோடு மன வலியோடு நடத்துறாங்க என்று எடுத்துக்ககலாமே...... ஹீ ஹீ எப்புடி சமாளிச்சோம் ...)
அட இத பார்டா என்ர மருமோனுக்கு சொல்லியா தெரியோனும் பிழைக்க தெரிந்த பசங்கடா நீங்க..
கூறியது...
/////செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?//////
அண்ணே அப்போ சரண்யாவுக்கும் ஒருத்தன் இருந்துதானே ஆகனும்..... சரி விடுங்க......
3 அக்டோபர், 2011 5:18 pm
அதுதாங்க ராசுக்குட்டி்யே தன்னட்ட விடச்சொல்லிப்புட்டாரே சரி நீயே வைச்சுக்கோயா ஆனா இண்ட ஹீரோயின் சான்செல்லாம் தேடக்கூடாது சொல்லிபுட்டேன்யா ஆமா
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
@
துஷ்யந்தன் கூறியது...
பாஸ் உங்க பகுதில் எனக்கு பிடித்த ரெண்டு பேர் இடம் பிடித்து உள்ளார்கள்.... சந்தோஷமா இருக்கு... ஹீ ஹீ///
நன்னா சந்தோசமா இருங்கோ....
தொடரட்டும்!
@
காட்டான் கூறியது...
துஸியிடம் கேட்டிருந்தால் தேவையானியின் நல்ல படம் தந்திருப்பாரே...!!!///
சும்மா இருங்க மாம்ஸ் அவரு என்னை ராஜகுமாரன் ஆள் என்று சொல்லி வில்லன் லிஸ்ட்டில் சேர்த்துட்டார்..ஹி.ஹி.ஹி.ஹி...
@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்..... அரசியல் வாதி ஜெயாவை பிடிக்காது என்று பொத்தம் பொதுவில் சொல்லிவிட்டீர்.... இது ஆச்சரியம்.... அரசியலிலும் ஜெயா பல சாதனைகளை நாட்டி உள்ளார்...... எம்ஜீஆர் போன பிறகு உடைந்த கட்சியை இப்போதுவரை வலி நடத்துகிறாரே இதுவே சாதனைதான்.... ஜெயா இல்லா விட்டால் எம்ஜீஆருக்கு பின் அதிமுகா உடைந்து காணாமல் போய் இருக்கும்..
கருணா தாத்தாவை ஜெயா இந்த போடு போட்டு நம்மள எல்லாம் சந்தோஷ படுத்துறாரே இப்பவுமா ஜெயா அரசியல் புடிக்காது.... ஹீ ஹீ
அப்புறம்.... சந்திரிகா ஆட்சியை விட ஜெயா ஆட்சி ஒன்றும் மோசம் இல்லை... அவரை புடித்த உங்களுக்கு ஜெயாவை அரசியலில் புடிக்காதது மிக பெரிய ஆச்சரியம்////
யோவ் அதான் அவர் தன்னம்பிக்கை பிடிச்சு இருக்கு என்று போட்டு இருக்கோம்ல டீட்டேலா போட்டு நான் செம்பு நெளிபடனுமா?ஹி.ஹி.ஹி.ஹி..
@ காட்டான் கூறியது...
யோ இந்த மொகமட்டின் கொமொண்டுக்கு நான் ரசிகனாகிட்டேன்யா நல்ல நகைச்சுவையார் வாழ்த்துக்கள் முகமட்.. எல்லா இடத்திலும் உங்கட கொமண்டை பார்காம போக மாட்டேன்.///
ஆமா மாம்ஸ் நச்சினி நாலுவரில கமண்ட் போட்டுவிட்டு போவார்.
@
துஷ்யந்தன் கூறியது...
காட்டான் கூறியது...
துஸியிடம் கேட்டிருந்தால் தேவையானியின் நல்ல படம் தந்திருப்பாரே...!!!!
<<<<<<<<<<<<<<<<<<<
ஹீ ஹீ.... கேட்டு இருக்கலாமே நண்பா......
காட்டான் மாமா உங்களிடம்.... தேவயாணி போட்டோ கேட்டு இருந்தேனே என்னாச்சு ௫ஆறாஆ வில்லை /////
நீங்கதான் என்னை ராஜகுமாரன் ஆள் என்று சொல்லுறீங்களே.....உங்களிடம் எப்படி கேட்பது..இதுக்கு நான் ராஜகுமாரன் கிட்டே கேட்கலாம்..ஹி.ஹி.ஹி.ஹி...
@
துஷ்யந்தன் கூறியது...
சந்திரிகாவை எனக்கும் புடிக்கும்... ஆனால் இதை வெளியே சொல்ல ஏனோ விரும்புறது இல்லை/////
ஆமா மச்சி நானும் செம்ப நெளிச்சுடுவாங்க என்று நினைச்சேன் நல்ல காலம் யாரும் இதுவை நெளிக்களை..ஹி.ஹி.ஹி.ஹி...
@
காட்டான் கூறியது...
மருமோனே நீங்களே சொல்லீட்டீங்க அம்மா கட்சிய வலி நடத்துராங்கன்னு எப்படி நாங்க மறுப்பு சொல்ல முடியும்..?? கட்சிக்காரனுக்கு தெரியாததா எனக்கு தெரிந்து விடப்போகுதோய்யா ஹி ஹி ஹி மருமோனே ஏன்யா உன்ர மூஞ்சி சிவத்திருக்கு..ஹி ஹி////
அப்படியா துஷி மாம்ஸ் சொல்லுறது உண்மையா
@
துஷ்யந்தன் கூறியது...
அடப்பாவி.... கடைசியில் நம்ம ஆள் தேவயானியையும் கொண்டு வந்துட்டியா.... அவ்வ... யோவ்.... கொஞ்ச நாளா நீரும் தேவயாணி மேலே ஒரு இதைத்தான் இருக்குறீர். ஹும்......... எனக்கு ராஜகுமாரனை விட நீர்தான் வில்லனா இருக்க போறீர் போல.... பிச்சுபுடுவேன் பிச்சு ராஸ்கல்//////
ஹி.ஹி.ஹி.ஹி.......பழய நினைவு மீண்டும் வந்துட்டு பாஸ்.....ஹி.ஹி.ஹி.ஹி...
@
துஷ்யந்தன் கூறியது...
யா யா.... நானும் பிடிச்ச பத்து பொண்ணுங்க என்று ஒரு தொடர் போட்டேன்..... நமக்கு தான் புடிச்ச பொண்ணுங்க ஏராளம் ஆச்சே.... அதான் படிப்பவர்களின் நலம் கருதி இடையில் தொப்புன்னு முடிச்சுட்டோம்... ஹீ ஹீ////
ஆனா நான் ஒரு முடிவோடதான் இருக்கேன் கொஞ்சம் கூட போடுவேன் பாருங்க...
@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சிம்ரனை உங்க லிஸ்ட்ல சேர்த்ததுக்கு நன்றீங்கோ....... (நாங்கள்லாம் சிம்ரனுக்காகவே தனிப்பதிவு போட்டவைங்க.......)
பின்ன என்ன தலைவரே சிம்ரன் இல்லாம புடிச்ச பொண்ணுங்க பதிவு போடமுடியுமா என்ன சின்ன வயசுல இருந்து நான் சிம்ரன் ரசிகன்..ஹி.ஹி.ஹி.ஹி.
ஞானி எழுதிய நெருப்பு மலர்கள் புத்தகம் படிக்கவும்... விகடன் பிரசுரம்
@
துஷ்யந்தன் கூறியது...
காட்டான் கூறியது...
மருமோனே நீங்களே சொல்லீட்டீங்க அம்மா கட்சிய வலி நடத்துராங்கன்னு எப்படி நாங்க மறுப்பு சொல்ல முடியும்..?? கட்சிக்காரனுக்கு தெரியாததா எனக்கு தெரிந்து விடப்போகுதோய்யா ஹி ஹி ஹி மருமோனே ஏன்யா உன்ர மூஞ்சி சிவத்திருக்கு..ஹி ஹி
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
மாமா இந்த குசும்புதானே வேண்டாம் என்கிறது.... ஏதோ ஒரு சொல் மிஸ் ஆச்சு அதுக்கு இப்படியா.... அப்புறம்......வலி யோடு நடத்துறாங்க என்றா எம்ஜீஆர் இல்லாத கவளையோடு மன வலியோடு நடத்துறாங்க என்று எடுத்துக்ககலாமே...... ஹீ ஹீ எப்புடி சமாளிச்சோம் ...)////
துஷி உங்க சமாளிப்பு பிரமாதம்யா டெப்ணட்டா நீர் அம்மா கட்சிக்காரந்தான்
@
துஷ்யந்தன் கூறியது...
யோவ் .... மாமா ஜெயா அம்மா பற்றி தப்பு தப்பா நியூஸ் பரப்புறதுக்கு வீட்டுக்கு ஆட்டோ வரும்... ஜாக்கிரதை.... அம்மா மேட்டரில் மாமா என்று கூட பார்க்க மாட்டேன்....lo//////
ஏன்யா பிரான்ஸ்லயும் ஆட்டோதானா?
@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
இந்த லிஸ்டில் எனக்கு 17 வது பெண்ணைத்தான் பிடித்துள்ளது! பேரும், முகமும் அறியாமல் இருக்கிறதுல இரு கிக்கு தானே!//////
பார்ரா...///
ஆமய்யா எனக்கும் அதான் புடிச்சு இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி.....
@
துஷ்யந்தன் கூறியது...
அம்மா & தேவயாணி
புகழ் பதிவு போட்ட... நம் இலங்கை பெண்களின் மனதை பறிக்கும் கள்வன் கிஸ் ராஜ் வாழ்க... ஹீ ஹீ///
யோவ் நான் புகழ் பதிவு போடலையா...ஏன் இப்படி புரளியை கெளப்பி விடுறீங்க..அப்பறம் செங்கோவி பாஸ்தான் கிஸ் ராஜா என்று கூப்பிடுறார்னா நீங்களுமா வேனா வலிக்குது அழுதுடுவன் அவ்..
@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?//////
அண்ணே அப்போ சரண்யாவுக்கும் ஒருத்தன் இருந்துதானே ஆகனும்..... சரி விடுங்க...//////
அதான் நான் இருக்கேன் தலைவரே....
@
காட்டான் கூறியது...
மாமா இந்த குசும்புதானே வேண்டாம் என்கிறது.... ஏதோ ஒரு சொல் மிஸ் ஆச்சு அதுக்கு இப்படியா.... அப்புறம்......வலி யோடு நடத்துறாங்க என்றா எம்ஜீஆர் இல்லாத கவளையோடு மன வலியோடு நடத்துறாங்க என்று எடுத்துக்ககலாமே...... ஹீ ஹீ எப்புடி சமாளிச்சோம் ...)
அட இத பார்டா என்ர மருமோனுக்கு சொல்லியா தெரியோனும் பிழைக்க தெரிந்த பசங்கடா நீங்க./////
ஆமா மாம்ஸ் இதன் மூலம் அவரு பக்கா அம்மா கட்சிக்காரர் என்று நிரூபிச்சிட்டார்..
@
காட்டான் கூறியது...
கூறியது...
/////செங்கோவி கூறியது...
சரண்யாவைப் பார்த்தா எல்லாருக்குமே தங்கச்சி ஃபீலிங் தான் வருது..இவரு மட்டும் இப்படிக் கிளம்பிட்டாரே...ஏன்?//////
அண்ணே அப்போ சரண்யாவுக்கும் ஒருத்தன் இருந்துதானே ஆகனும்..... சரி விடுங்க......
3 அக்டோபர், 2011 5:18 pm
அதுதாங்க ராசுக்குட்டி்யே தன்னட்ட விடச்சொல்லிப்புட்டாரே சரி நீயே வைச்சுக்கோயா ஆனா இண்ட ஹீரோயின் சான்செல்லாம் தேடக்கூடாது சொல்லிபுட்டேன்யா ஆமா.//////
அட விடுங்க மாம்ஸ் எனக்கு மட்டும் ஹிரோயினா இருக்கட்டும் ஹி.ஹி.ஹி.ஹி......
@
கந்தசாமி. கூறியது...
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..////
வாங்க பாஸ் ஏன் இப்படி எஸ் கேப் ஆகுறீங்க...
@
சென்னை பித்தன் கூறியது...
தொடரட்டும்/////
நன்றி ஜயா
@
suryajeeva கூறியது...
ஞானி எழுதிய நெருப்பு மலர்கள் புத்தகம் படிக்கவும்... விகடன் பிரசுரம்////
பாஸ் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க பாஸ் எங்க ஊரில் எல்லாம் புத்தகங்கள் கிடைப்படு கஸ்டம் பாஸ்...அதனால் கொஞ்சம் விளக்மாக சொல்லுங்க..
அட நான் போட்டுக்கொடுத்தும் பிரியாவின் பேரை யாரும் கண்டுபிடிக்கலையா?
யாரும் போட்டியில்லா இடத்துக்கு தான் பட்டா போட்டு வைசிருக்கிங்க!சரண்யாவை சொன்னேன்!
தகவல்கள் அறிந்து கொண்டேன் நண்பரே
தமிழ் மணம் 13
நீண்ட பின்னூட்டம் போட இருந்த நேரத்தை நாற்றில் ஒருவர் தட்டிச் சென்றுவிட்டார் .
எனக்கும் சந்திரிக்காவைப் பிடிக்கும் அவரின் அசாத்திய திறமை மக்களை கவரும் மேடைப் பேச்சு ஒரு கட்சியை வழிநடத்திய விதம் எனபலது அத்தனையும் அல்லாது கணவர்கட்சியில் இருந்து பின் பொதுக்கூட்டமைப்பில் தாய் சுதந்திரக்கட்சியுடன் இனைந்து ஆண்களின் எதிர்தாக்குதல்களை வெற்றி கொண்டது .
முக்கியமாக கருணாநிதி யின் விளையாட்டில் எப்படி விஜய்காந் குடித்துப் போட்டு உளருகின்றான் என்பதைப் போல் சந்திரிக்கா குடித்து விட்டு பேசியவை என்று அன்நாட்களில் சகோதரமொழி நாளிதல்கள் சந்திசிரிக்க வைத்த போதும் துனிவுடன் செயல்பட்டவர் சந்திரிக்கா சமாதான தேவதையாக வந்து யுத்தம் செய்தா சிலரின் தவறான வழிநடத்தலில் தடம் மாறியது உண்மை.
தனிமரம் தாயகத்தில் ஓட்டு போட்டது முதலும் கடைசியுமாக அம்மையாருக்குத்தான் இரண்டு ஓட்டுக்கள் ஒரே நேரத்தில் போட்டவன் அது ஒரு தனிக்கதை ஒரு நேரம் தனிமரத்தில் வரலாம் ஹீ ஹீ
சரண்யா ஹீரோவா என்னால் பார்க்கமுடியல தங்கை நடிப்புத்தான் பிடிக்கும்!
விழிப்புணர்வூட்டும் பதிவு!!!!ஹி!ஹி!ஹி!ஹி!!!!!
// Mohamed Faaique கூறியது...
இந்த லிஸ்ட் இப்படியே போனால், உங்க ஊர்`ல உள்ள பாதி பேரு உள்ள வந்துடுவாங்க போலிருக்கு//
அதுதானே.. சரண்யாவ முதலிடத்துக்கு கொண்டு வருவிங்கன்னு பார்த்தா கடைசியாக்கிட்டிங்களே
வாழ்த்துக்கள் தலைவரே. நீளமான லிஸ்ட் தான், தொடருங்கள் உங்கள் லீலையை சாரி சேவையை..
@
கோகுல் கூறியது...
அட நான் போட்டுக்கொடுத்தும் பிரியாவின் பேரை யாரும் கண்டுபிடிக்கலையா?/////
ஆமா பாஸ் கண்டு பிடிக்காதது சந்தோசம் தான் ஆனால் ஏன் போடலைனு கொடுறமாக கேட்குறாங்க அதான் எதுக்குனு நானே ஒரு க்ளூ குடுத்தன்
@
கோகுல் கூறியது...
யாரும் போட்டியில்லா இடத்துக்கு தான் பட்டா போட்டு வைசிருக்கிங்க!சரண்யாவை சொன்னேன்////
ஆமா பாஸ் இல்லைனா நம்மாளுகள் தொல்லை தாங்க முடியாது
@
M.R கூறியது...
தகவல்கள் அறிந்து கொண்டேன் நண்பரே
தமிழ் மணம் 13/////
நன்றி பாஸ்
@தனிமரம்
நல்ல காலம் நீங்க கும்மப்போறீங்களோ என்று நினைச்சன்..அப்பாடா
நீங்கள் எல்லோறும் தங்கையாக நினைங்க நான் மட்டும் அவ்..அவ்...
@
Riyas கூறியது...
// Mohamed Faaique கூறியது...
இந்த லிஸ்ட் இப்படியே போனால், உங்க ஊர்`ல உள்ள பாதி பேரு உள்ள வந்துடுவாங்க போலிருக்கு//
அதுதானே.. சரண்யாவ முதலிடத்துக்கு கொண்டு வருவிங்கன்னு பார்த்தா கடைசியாக்கிட்டிங்களே////
ஏன் பாஸ் முதல் இடத்தில் போட்டு அப்பறம் அதுவே எனக்கு ஆப்பாகி பலர் போட்டிக்கு வந்துட்டாங்கனா ஏன் அதான் .ஹி.ஹி.ஹி.ஹி...
@
Dr. Butti Paul கூறியது...
வாழ்த்துக்கள் தலைவரே. நீளமான லிஸ்ட் தான், தொடருங்கள் உங்கள் லீலையை சாரி சேவையை/////
ஹி.ஹி.ஹி.ஹி...தேங்ஸ் டாகுத்தர்
@Yoga.s.FR
ஹி.ஹி.ஹி.ஹி..என்ன ஜயா நிரூபன் பாஸ் கண்டு பிடிச்ச மேசின்ல இருந்து போட்ட கமண்ட்டா இது...
சரண்யா புகைப்பாடத்த பாக்களைனா?, உன்ங்களுக்கு தூக்கமே வராது போல, அதான் உங்க முகப்புத்திரையிலையே வச்சிடீங்களோ, பின்ன ஏன் சரண்யா மோகன்னு பதிவிடுரிங்க, சரண்யா ராஜ்னு ப்திவிட வேண்டியதுதானே. . .என்ன பாஸ் சரிதானே. . .
வணக்கம் பாஸ்....
நல்லதோர் தொகுப்பு.
நண்பிகளோட படம் எல்லாம் போட மாட்டீங்களோ?
அவ்வ்வ்
நிரூபன் said...
மச்சி, அசத்தலான தொகுப்பு, அப்புறமா ஒரு சின்ன டவுட்டு,
என்னன்னா.....
சரண்யாவை வைச்சு நாம ஒரு படம் எடுப்பமா?
நீங்க தான் ஹீரோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பேரை கண்டு பிடிசிட்டன்.... பி
ரொம்ப பிஸி பாஸ் அதுதான் நெடுகலும் வர முடியல்ல...
எல்லோரும் ஓக்கே...
15.16.17
எங்கேயோ இடிக்குதே....
////
பிரணவன் கூறியது...
சரண்யா புகைப்பாடத்த பாக்களைனா?, உன்ங்களுக்கு தூக்கமே வராது போல, அதான் உங்க முகப்புத்திரையிலையே வச்சிடீங்களோ, பின்ன ஏன் சரண்யா மோகன்னு பதிவிடுரிங்க, சரண்யா ராஜ்னு ப்திவிட வேண்டியதுதானே. . .என்ன பாஸ் சரிதானே. ////
ஹி.ஹி.ஹி.ஹி.............
@
நிரூபன் கூறியது...
வணக்கம் பாஸ்....
நல்லதோர் தொகுப்பு.
நண்பிகளோட படம் எல்லாம் போட மாட்டீங்களோ?
அவ்வ்வ்//////
ஏன்யா ஏன்?
@
நிரூபன் கூறியது...
நிரூபன் said...
மச்சி, அசத்தலான தொகுப்பு, அப்புறமா ஒரு சின்ன டவுட்டு,
என்னன்னா.....
சரண்யாவை வைச்சு நாம ஒரு படம் எடுப்பமா?
நீங்க தான் ஹீரோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்////
யோவ் நீங்க சொல்லுறதை பாத்தா பதிவு போடுவீங்க போல...நான் நிஜத்தில் ஹீரோவா(சரன்யாவுக்கு) இருப்பதால் படத்தில் வேற ஒருவரை போடுவோம்
@
ஆகுலன் கூறியது...
பேரை கண்டு பிடிசிட்டன்.... பி
ரொம்ப பிஸி பாஸ் அதுதான் நெடுகலும் வர முடியல்ல////
வாங்க கண்டு பிடிச்சாச்சா..ரைட்டு
@ F.NIHAZA கூறியது...
எல்லோரும் ஓக்கே...
15.16.17
எங்கேயோ இடிக்குதே..////
என்னுடைய மறக்கமுடியாத பாடசாலை நாட்கள் அப்படினு ஒரு தொடர் எழுதியிருக்கேன் படிச்சுப்பாருங்க டீட்டேலா புரியும்...ஆனா 17 க்கும் அந்தப்பதிவுக்கும் சம்மந்தம் இல்லை..ஹி.ஹி.ஹி.ஹி...
என்ன பாஸ் இந்த தலைப்பில நானும் ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் ஆனா முடியாது போலருக்கு! பதிவு சூப்பர்!
Post a Comment