Thursday, September 29, 2011

(பகுதி-1)எனக்குப்பிடித்த பெண்கள்

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிரிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.

இது நான் முன்பு எழுதிய பதிவு.இந்தப்பதிவில் எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன்


ஆனால் நான் அப்போது பெரிதும் அறியப்படாத பதிவராக இருந்ததால்(இப்பவும் அப்படித்தான்)பலர் வாசிக்கவில்லை எனவே முதல் பகுதியுடன் இதை நிறுத்திக்கொண்டேன்.இப்போது எனக்கு பிடித்த என்னை எதோ ஒரு வகையில் கவர்ந்த பெண்கள் பற்றி இனி தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கின்றேன்.நான் எழுதிய முதல் பகுதியை இங்கே மீண்டும் பதிவிடுகின்றேன்.அதைவிட பதிவர் என்றால் தனது பழய பதிவை மீள்பதிவிடனுமாம்..ஹி.ஹி.ஹி.ஹி.அந்தவகையில் எனது முதல் பகுதி மீள்பதிவாக வருகின்து.இதைத்தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கின்றேன்

1)எனது அம்மா

இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த பெண் முதலில் எனது அம்மா தான் 
என்னை இந்த உலகிற்கு காட்டிய தாயே இன்னு ஒர் ஜென்மம் இருந்தாலும்
மீண்டும் நான் உனக்கு மகனாக பிறக்க வேண்டும்.


2)சிவந்தனா அண்ணி
 அண்ணி எனக்கு இன்னொரு அம்மாவைப்போன்றவர்.



3)அன்னை திரேசா

யூக்கோஸ்லாவியாவில் பிறந்து இந்தியாவில் சேவை செய்த தாய் அன்னைதிரேசா.ஏழை நோயாளர்களின் வாழ்க்கைக்காக பாடுபட்ட அன்பு உள்ளம் கொண்ட அன்னை.இவர் வாழ்த காலத்தில் நானும் வாழ்தேன் என்பதை நினைக்கும் போதே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
(1997ல் அன்னை திரேசா இறக்கும் போது நான் சிறு பையன். இருந்தாலும் அந்த வயதிலேயே எனக்கு அவரின் தொண்டுகளைப்பற்றி நிறைய வாசித்தும்.பிறரிடம் கேட்டும் அறிந்து கொள்வதில் அலாதிப்பிரியம்.)

4)மேரி கியூரி அம்மையார்

 சோதனைகள் பல தாண்டி சாதனை படைத்த பெண் மேரி கியூரி அம்மையார்.
இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞான பெண் மேதை.

5)இளவரசி டாயானா


இங்கிலாந்து இளவரசியாக இருந்த போதிலும் மிக எளிமையான பெண், டாயான.இவர் 1997ல் பாரிஸ்சில் சாலைவிபத்தில் இறந்த போது உலகமே கண்ணீர் சிந்தியது அந்த அளவுக்கு மக்கள் மனங்களை வென்றவர் இளவரசி டயானா. குறிப்பாக அன்னை திரேசா, டாயானாவின் மரணத்தினால் பெரிதும் மனம் உடைந்து போனாராம்.(டாயானா இறந்து சில காலத்தில் 1997ல் லேயே அன்னை திரேசாவும் இறந்து போனது குறிப்பிடதக்கது)


6) நடிகை ஆச்சி மனோரம்மா




தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகை. எம்.ஜி.ஆர்,சிவாஜி தொடக்கம் இன்றைய விஜய் அஜித் வரை கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் இனைந்து நடித்துள்ளார்.தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிசம் ஆச்சி மனோரம்மா.

7) ஜஸ்வர்யா ராய்




நம்ம உலக அழகி ஜஸ்வர்யாராயின் அழகைவிட அவங்க நடிப்புத்தான் மிகவும் அழகு.
திறமையான நடிகை.

8)ரேனுகா டீச்சர்
சிறுவயதில் எனக்கு கல்விகற்பித்த ஆசிரியர் மிகவும் அன்பானவர்.

9)அருணா டீச்சர்
இவர் எனக்கு சிறுவயதில் எனக்கு கல்விகற்பித்த ஆசிரியர் மிகவும் அன்பானவர்.இவர் தற்காலிகமாகத்தான் கல்வி கற்பித்தார் பின்பு வேறு வேலைக்கு போய்விட்டார்.இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

10)சுலேகா டீச்சர்
இவரும் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியரே.மிகவும் அன்பான ஆசிரியர் எனக்கு மிகவும் பிடித்த டீச்சர்.இவர் மட்டுமல்ல இவரது சகோதரி ரேணுகா டீச்சரும் மிகவும் அன்பான ஆசிரியர்.சுலேகா டீச்சர் விஞ்ஞான பாடம்தான் படிப்பித்தார் அப்போது ஒரு முறை பரீட்சையில் நான் 97(100 க்கு 97) மார்க் எடுத்தேன்.இதுதான் நான் என் பாடசாலைக்காலத்தில் பரீட்சைகளில் பெற்ற அதி கூடிய புள்ளியாகும்.எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.


(எனக்குப்பிடித்த பெண்கள் பட்டியல் தொடரும்)

முஸ்கி-இந்தப்பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை என்று சகோதரிகளே..நண்பிகளே..கோபப் படவேண்டாம்..ஹி.ஹி.ஹி.ஹி...முதல் பத்துபேரைத்தான் இதில் சொல்லியுள்ளேன் இனி.அடுத்துவரும் பகுதிகளில் தொடர்ந்து சொல்கின்றேன்..

முஸ்கி-இந்தத்தொடரில் சிலரது பெயர்கள் மாற்றவேண்டி வரும் இடத்தில் கண்டிபாக பெயர் மாற்றிதான் பதிவிடப்படும்..அப்படி மாற்றப்படும் போது மாற்றப்பட்டது எனகுறிப்பிடப்படும்.


பாஸ் எனது பெயரை டாப் 10க்குள் போடவில்லை இதனால் இன்று கருத்துரை,ஓட்டு,போடச்சொல்லி நான் கேட்கவில்லை.
இந்தத்தொடர் ஒரு பக்கம் சென்று கொண்டு இருந்தாலும் வழமைபோல ஏற்கனவே நான் எழுதிவரும் என் உயிர் நீதானே தொடர் கிழமையில் இரண்டு நாட்கள் வரும்.அதை விட மற்றை பதிவுகள் வழமைபோல வரும்.நாளை ஒரு சிறப்புப்பதிவு என் தளத்தி வர இருக்கின்றது.

இன்று உலக இதயதினமாம்/world heart day (September-29) எனவே இதய நோய்களைத் தவிர்க்க எமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இருப்போம்.

ஒரு நிமிடம்-சரன்யாவின் பெயரை டாப் 10 போடவில்லை என்று சரன்யா சொன்னதுக்காக கருத்துரை,ஓட்டு போடாமல் போயிடாதீங்க...அடுத்த பகுதியில் பெயரை போட்டால் போச்சு ஆனா நீங்க உங்கள் வேலையை இந்தப்பகுதியில் மறக்கவேண்டாம்...ஹி.ஹி.ஹி.ஹி

இன்ட்லி ஓட்டுப்பட்டைக்கான லிங்

Post Comment

55 comments:

maruthamooran said...

டயானாவின் முகத்தில் தவழும் மென்சோகத்துடனான புன்னகை என்றைக்கும் எனக்கப் பிடித்தமானது.

aotspr said...

மிகவும் நல்ல பதிவு.....
உங்கள் பதிவுக்கு நன்றி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனிதனுடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது...

அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என பட்டியலில் நீளும் நம்தை அறியாத சில பெண்களும் நம்மை மிகவும் ஆககிறமிபபார்கள்...

அவர்களை தொகுப்பு அளித்தமை அழகு....

பட்டியல் தொடரட்டும்...

அன்னை தெரேசா....
அனைவர் வாழ்விலும் மற்கக முடியாத பெண்மனி...

K.s.s.Rajh said...

@
மருதமூரான். கூறியது...
டயானாவின் முகத்தில் தவழும் மென்சோகத்துடனான புன்னகை என்றைக்கும் எனக்கப் பிடித்தமானது///
உண்மைதான் நண்பா...டயானா பலரது மனதை வென்ற ஒரு பெண்.

K.s.s.Rajh said...

@
Kannan கூறியது...
மிகவும் நல்ல பதிவு.....
உங்கள் பதிவுக்கு நன்றி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com////

நன்றி பாஸ் முதல் வருகைக்கு தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
மனிதனுடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது...

அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என பட்டியலில் நீளும் நம்தை அறியாத சில பெண்களும் நம்மை மிகவும் ஆககிறமிபபார்கள்...

அவர்களை தொகுப்பு அளித்தமை அழகு....

பட்டியல் தொடரட்டும்...

அன்னை தெரேசா....
அனைவர் வாழ்விலும் மற்கக முடியாத பெண்மனி.////

உண்மைதான் பாஸ் அன்னை திரேசா என்றும் மறக்கப்பட முடியாதவர்..

தனிமரம் said...

இந்தப்பதிவை ஏழுத துசிதான் காரணம் என்பதை நன்கு அறிவேன் (கோர்த்துவிடனும் இல்ல)  உண்மையில் நமக்குப் பிடித்தவர்கள் பட்டியல் நீளம்தான் ஒவ்வொரு பெண்களும் இன்னொரு போதனை செய்யும் உறவுகள்.
எனக்கும் தெரோசா அன்னை,டயானா,மனோரம்மா மிகவும் பிடித்தவர்கள்!

தனிமரம் said...

எனக்கு இருக்கும் தொழில்நுட்பக் குறைபாட்டை மிகவும் தெளிவாகப்புரிந்து கொண்டதற்கு நன்றி இன்றைய செயலைப் போல் தொடர்ந்து செயல்படுங்கள் தம்பி தயக்கம் இல்லாமல் தனிமரம் என்று இனைந்திருக்கும் ராச்சுடன்!
(புரிந்துகொள்வீர்கள் எதை என்பதை)

தனிமரம் said...

எனக்கு இருக்கும் தொழில்நுட்பக் குறைபாட்டை மிகவும் தெளிவாகப்புரிந்து கொண்டதற்கு நன்றி இன்றைய செயலைப் போல் தொடர்ந்து செயல்படுங்கள் தம்பி தயக்கம் இல்லாமல் தனிமரம் என்று இனைந்திருக்கும் ராச்சுடன்!
(புரிந்துகொள்வீர்கள் எதை என்பதை)

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இந்தப்பதிவை ஏழுத துசிதான் காரணம் என்பதை நன்கு அறிவேன் (கோர்த்துவிடனும் இல்ல) உண்மையில் நமக்குப் பிடித்தவர்கள் பட்டியல் நீளம்தான் ஒவ்வொரு பெண்களும் இன்னொரு போதனை செய்யும் உறவுகள்.
எனக்கும் தெரோசா அன்னை,டயானா,மனோரம்மா மிகவும் பிடித்தவர்கள்/////

அப்படி எல்லாம் இல்ல பாஸ் துஷியும் இப்படி தனக்கு பிடித்த பெண்கள் பற்றிய பதிவை எழுதி இருந்தார்..அவர் இரண்டு பகுதிகளில் முடித்துவிட்டார்..குறிப்பிட்டுச்சொன்னாள் துஷி எனக்கு அறிமுக மாக முதலே நான் இந்தப்பதிவை எழுதிவிட்டேன் அவரை ஏன் கோத்துவிடுறீங்க அவரு ஹணிமூன்........சாரி சாரி..ஹாலிடேயில் இருக்கார்..நான் இந்தப்பதிவை முதலில் எழுதிய போது யாரும் கண்டு கொள்ளவில்லை நான் அப்ப புதுமுகம் எனவே இப்ப மீள் பதிவுவா போட்டன்..இதை இனி தொடராக எழுதலாம் என்று இருக்கேன்..ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
எனக்கு இருக்கும் தொழில்நுட்பக் குறைபாட்டை மிகவும் தெளிவாகப்புரிந்து கொண்டதற்கு நன்றி இன்றைய செயலைப் போல் தொடர்ந்து செயல்படுங்கள் தம்பி தயக்கம் இல்லாமல் தனிமரம் என்று இனைந்திருக்கும் ராச்சுடன்!
(புரிந்துகொள்வீர்கள் எதை என்பதை)////

தேங்ஸ் பாஸ்

காட்டான் said...

அட ராசுக்குட்டி இன்னுமொரு தொடரா கவனமய்யா.. புஸ்பாவை இந்த தொடரிலும் சரன்யாவை மற்ற தொடரிலும் மாற்றிவிடபோகிறாய்..!!!! ஹி ஹி

செங்கோவி said...

நல்ல தொகுப்பு பிரபலப் பதிவரே.

காட்டான் said...

அப்போ இனி உனக்கு ரெண்டு ஓட்டு கூடுதுபோல இந்த தனிமரமும் ஐபோன வைச்சுத்தான் நோண்டுறார்போல..!!!

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
அட ராசுக்குட்டி இன்னுமொரு தொடரா கவனமய்யா.. புஸ்பாவை இந்த தொடரிலும் சரன்யாவை மற்ற தொடரிலும் மாற்றிவிடபோகிறாய்..!!!! ஹி .ஹி////

இது பெரிய தொடராக இருக்காது மாம்ஸ்......மாறாது பாஸ்

K.s.s.Rajh said...

@செங்கோவி கூறியது...
நல்ல தொகுப்பு பிரபலப் பதிவரே///

நன்றி பாஸ் ஆமா யாரைச்சொல்லுறீங்க ஏம்பா செங்கோவி பாஸ் யாருக்கோ என்னமோ சொல்லுறார்..

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
அப்போ இனி உனக்கு ரெண்டு ஓட்டு கூடுதுபோல இந்த தனிமரமும் ஐபோன வைச்சுத்தான் நோண்டுறார்போல..!////

ஆமா மாம்ஸ் இப்பத்தான் இது உங்களுக்கு தெரியுமா?

காந்தி பனங்கூர் said...

ஏன் அப்பு, ஐஸ்வர்யாராயை அவங்க அழகுக்காக தான் பிடிக்குமா அப்பு, இப்படி ஒரு போட்டோவை போட்டுட்டு நடிப்புக்காகன்னு சொன்னா யாருப்பா நம்புவார்கள். ஹி ஹி ஹி ஹி எதோ என்னால முடிஞ்சது.

சக்தி கல்வி மையம் said...

நண்பா நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லை.. நான் அப்புறம் வறேன்..

Mohamed Faaique said...

இந்தப் பதிவு பல பாகங்கள் காணும்'னு நினைக்கிறேன்.

நிகழ்வுகள் said...

அப்போ இதுக்குள்ள பிரியா இல்லையா ??????????????

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
ஏன் அப்பு, ஐஸ்வர்யாராயை அவங்க அழகுக்காக தான் பிடிக்குமா அப்பு, இப்படி ஒரு போட்டோவை போட்டுட்டு நடிப்புக்காகன்னு சொன்னா யாருப்பா நம்புவார்கள். ஹி ஹி ஹி ஹி எதோ என்னால முடிஞ்சது/////

ஹி.ஹி.ஹி.ஹி.........

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
நண்பா நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லை.. நான் அப்புறம் வறேன்.////

வாங்க சார் நேரம் கிடைக்கும் போது வாங்க

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
இந்தப் பதிவு பல பாகங்கள் காணும்'னு நினைக்கிறேன்////

ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
அப்போ இதுக்குள்ள பிரியா இல்லையா ?????????????////

என் வாயாலதான் கேட்கனுமா நீங்களா பதிவை வாசிச்சு புரிஞ்சுகோங்கப்பா

Yoga.s.FR said...

நல்ல தொகுப்பு பிரபலப் பதிவரே.எங்களுக்கு நீங்க பிரபல பதிவர் தான்!

Unknown said...

சூப்பர் பதிவு

K.s.s.Rajh said...

@
Yoga.s.FR கூறியது...
நல்ல தொகுப்பு பிரபலப் பதிவரே.எங்களுக்கு நீங்க பிரபல பதிவர் தான்/////

நன்றி ஜயா ஆனால் நான் அப்படி வர இன்னும் நிறையா எழுதவேணும்.

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
சூப்பர் பதிவு//////

நன்றி பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வரிசை.....! இவர்கள் பெரும்பாலான ஆண்களுக்கும் அந்த லிஸ்ட்டில் வரக்கூடியவர்கள்......
அப்போ ”உங்க முக்கியமான” லிஸ்ட் இனி வரும்னு நினைக்கிறேன்

ரைட்டர் நட்சத்திரா said...

தொடர்ந்து எழுதாங்க பாஸ்

அம்பாளடியாள் said...

நல்லதொரு தேர்வு நன்றி சகோ பகிர்வுக்கு ..........

Mathuran said...

நல்ல பதிவுப்பா.. உங்களுக்கு பிடிச்ச பெண்கள பற்றியெண்டா எப்பிடியும் நூறு நூற்றியம்பது தொடராவது போகுமே. ஹி ஹி

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

முக்கியமான ஆளுமைகளை சொல்லியிருக்கீங்க, (ஐஸ்வர்யா ராயை தவிர்த்து) லிஸ்ட தொடருங்க, வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,


அதைவிட பதிவர் என்றால் தனது பழய பதிவை மீள்பதிவிடனுமாம்..ஹி.ஹி.ஹி.ஹி.அந்தவகையில் எனது முதல் பகுதி மீள்பதிவாக வருகின்து.இதைத்தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கின்றேன்//

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்,,
கொய்யால...

யார் மேல கையை வைச்சிட்டாய்..

இரு உனக்கு ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்;-)))

ஹே...ஹே...

நிரூபன் said...

பிடித்த பெண்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறீங்க.

நாளைய சிறப்பு பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நிரூபன் said...

பதிவின் இறுதியில் பொது அறிவுத் தகவல் அல்லது இன்றைய நாள் பற்றிய தகவல் அசத்தல் பாஸ்..

இப்படியே ஒவ்வோர் பதிவின் கீழும் அன்றைய நாளின் சிறப்பான ஒரு தகவலைத் தந்தால் சூப்பரா இருக்குமில்லே.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நிரூபன் கூறியது...

//அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்,,
கொய்யால...

யார் மேல கையை வைச்சிட்டாய்..

இரு உனக்கு ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்;-)))

ஹே...ஹே...//

இவரு என்னா ஆட்டோ அனுப்புரதுலையே இருக்காரு..

M.R said...

அழகான தொகுப்பு நண்பரே

தமிழ் மணம் 13

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நல்ல வரிசை.....! இவர்கள் பெரும்பாலான ஆண்களுக்கும் அந்த லிஸ்ட்டில் வரக்கூடியவர்கள்......
அப்போ ”உங்க முக்கியமான” லிஸ்ட் இனி வரும்னு நினைக்கிறேன்/////

ஆமா தலைவரே அடுத்த பகுதியில் வருது பாருங்க

K.s.s.Rajh said...

@
கார்த்தி கேயனி கூறியது...
தொடர்ந்து எழுதாங்க பாஸ்///

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
நல்லதொரு தேர்வு நன்றி சகோ பகிர்வுக்கு ........////

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@
சீனுவாசன்.கு கூறியது...
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!/////

இதோ வந்துட்டேன் சார்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
நல்ல பதிவுப்பா.. உங்களுக்கு பிடிச்ச பெண்கள பற்றியெண்டா எப்பிடியும் நூறு நூற்றியம்பது தொடராவது போகுமே. ஹி ஹி/////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.............

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
முக்கியமான ஆளுமைகளை சொல்லியிருக்கீங்க, (ஐஸ்வர்யா ராயை தவிர்த்து) லிஸ்ட தொடருங்க, வாழ்த்துக்கள்/////

என்னது ஜஸ்வர்யா ராய் முக்கியம் இல்லையா?ஹி.ஹி.ஹி.ஹி....5 வயசில இருந்து நான் அவங்க ரசிகன் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய இரவு வணக்கம் பாஸ்,


அதைவிட பதிவர் என்றால் தனது பழய பதிவை மீள்பதிவிடனுமாம்..ஹி.ஹி.ஹி.ஹி.அந்தவகையில் எனது முதல் பகுதி மீள்பதிவாக வருகின்து.இதைத்தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கின்றேன்//

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்,,
கொய்யால...

யார் மேல கையை வைச்சிட்டாய்..

இரு உனக்கு ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்;-)))

ஹே...ஹே..////

ஹி.ஹி.ஹி.ஹி......அப்போ அவரா நீங்க?ஹி.ஹி..ஹி.பாஸ் ஆட்டோ செளகரியமாக இருக்காது வைட்வேன் என்றால் ஓக்கே

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பிடித்த பெண்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறீங்க.

நாளைய சிறப்பு பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்////

அந்த அளவுக்கு அப்படி ஒன்று விசேட பதிவு இல்லை..சும்மா ஒரு விளம்பரம்தான்..ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பதிவின் இறுதியில் பொது அறிவுத் தகவல் அல்லது இன்றைய நாள் பற்றிய தகவல் அசத்தல் பாஸ்..

இப்படியே ஒவ்வோர் பதிவின் கீழும் அன்றைய நாளின் சிறப்பான ஒரு தகவலைத் தந்தால் சூப்பரா இருக்குமில்லே/////
நல்ல ஜடியாத்தான்...தகவலுக்கு எங்க போறது முயற்சி செய்கின்றேன்..

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
நிரூபன் கூறியது...

//அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்,,
கொய்யால...

யார் மேல கையை வைச்சிட்டாய்..

இரு உனக்கு ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்;-)))

ஹே...ஹே...//

இவரு என்னா ஆட்டோ அனுப்புரதுலையே இருக்காரு.//////

அவருக்கு இதான் பாட் டைம் ஜாப்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
அழகான தொகுப்பு நண்பரே

தமிழ் மணம் 13/////

தேங்ஸ் பாஸ்

பிரணவன் said...

நல்ல பதிவு, அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள். . .சகா. . .

K.s.s.Rajh said...

தேங்ஸ் நண்பா

குறையொன்றுமில்லை. said...

GOOD POST.

”தளிர் சுரேஷ்” said...

எனக்கு பிடிச்ச சிலர் உங்களுக்கும் பிடிச்சிருக்கு என்ன ஒருஒற்றுமை!

Gowri said...

Boss enga unga friend dharshniya pathi idhula sollave ila reason ena nu therla but uyirtholi solerndhenga avanala pathium potrukalam its k...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails