Wednesday, September 07, 2011

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்

வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?

1)பாடசாலை காலங்களில் நமது பாடசாலைகளில் நம்முடன் படிக்கும் சில பெண்கள் பாடசாலைகளில் பிரபல்யமாக இருப்பார்,சிலர் தாம் படிக்கும் பாடசாலையையும் தாண்டி அயற்பாடசாலைகளிலும் பிரபல்யமாக இருப்பார்கள் தானே அப்படி என் பாடசாலை வாழ்க்கையில் பிரபல்யமாக இருந்த நண்பிகள் பற்றி நான் எழுதிய பதிவுதான் இது.
பதிவை படிச்சு விட்டு நீங்களே கேட்கமுன் நானே சொல்லிவிடுகின்றேன் இந்த பதிவில் கடைசியாக குறிப்பிடப்பட்ட(4வதாக)பொண்ணு பிரியாதான்(இங்கையும் அவளது பெயரை சொல்லவில்லை).

2)எனக்கு மிகவும் பிடித்த பெண்களைபற்றி நான் எழுதிய பதிவு.
எந்தப்பெயரும் மாற்றவில்லை உண்மையான பெயர்களையே குறிப்பிட்டுள்ளேன் இந்தப்பதிவை வாசிச்சு விட்டு உங்கள் புத்திசாலிதனத்தால் ஒன்றை தெரிந்து கொண்டால்(கண்டிப்பாக அறிந்து கொள்வீர்கள்)இங்க வந்து கருத்துரையில் அதை சொல்லப்படாது.

பதிவை வாசிக்க இங்கே-எனக்குப்பிடித்த பெண்கள்

3)பிரபல்யமானவர்களை மட்டும் தான் பேட்டிகானவேண்டுமா சாதாரன மானவர்களையும் பேட்டி எடுக்கலாமே என்று நினைத்து.
கடந்த காதலர் தினத்தில்(14-2-2011)எனது நண்பன் ஒருவன் என் வலைத்தளத்திற்கு வழங்கிய பேட்டி.இந்தப்பதிவுக்குத்தான் முதன் முதலில் எனக்கு கருத்துரை வந்தது,அப்போது அதிகம் பேர் வாசித்த எனது பதிவு அந்த வகையில் இது சிறப்பு பெருகின்றது.

பதிவை வாசிக்க இங்கே -காதலர் தின சிறப்பு நேர்காணல்

3)இன்றைய தொழில் நுட்டப உலகில் காதல் கடிதம் என்ற ஒன்று மறக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது .அது பற்றி நான் எழுதிய பதிவுதான் இது.

4)இது முரளிதரன் பற்றி நான் எழுதிய தொடரின் முதலாவது பகுதி இதில் நான் முத்தையா முரளிதரனை நேரடியாக சந்தித்து பேசிய நினைவுகளை பதிவிட்டு இருந்தேன்.இநதப்பதிவின் மூலம்தான் அருமை நண்பர் நிரூபன் எனக்கு பதிவுலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு-முரளிதரன் பற்றிய தொடர் 8பகுதிகளாக இருந்தாலும்,அதன் முதல் பகுதியை மட்டும்தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

நான் முரளிதரனை சந்தித்த அந்த நினைவுகளை வாசிக்க இங்கே-(பகுதி-1)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

5)இது ஒரு கவிதை அதாவது பாடசாலைக்காலத்தில் வந்த முதல் காதலோடு என்கவிதைகளையும் பிரியாவின் காலடியில் மண்ணாக்கிவிட்டேன் அதற்கு பிறகு கவிதை எழுதுவது இல்லை அதைவிட நான் எழுதிய கவிதைகள் எல்லாம் காதல் கவிதைகளே.முதன் முதலாக நான் எழுதிய காதல் தவிர்ந்த கவிதை இது.இதில் சொல்லப்பட்ட பெண் பாத்திரம் கற்பனையாக இருந்தாலும் கவிதையில் சொல்லப்பட்ட விடயங்கள் எங்கள் சமூகத்தில் நடந்த நிகழ்வுகளே.
குறிப்பு-இந்தக்கவிதைக்கு ஏற்கனவே சில பேர் கும்மி இருக்கின்றார்கள் திரும்பவும் கும்ம மாட்டீங்க என்று நினைக்கின்றேன்.

 இந்தக்கவிதையை வாசிக்க இங்கே-ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்

இந்த பதிவுகளை வாசித்துவிட்டு அந்தப்பதிவுகளுக்கு கீழ் கருத்துரை இடவேண்டாம் ஏன் என்றால் ஒவ்வொறு பதிவாக சென்று பதில் கருத்துரை போடுவது கஸ்டம் தானே எனவே வாசித்துவிட்டு வந்து இங்கே கருத்துரை இடவும்.

முஸ்கி-அப்பறம் தலைப்புக்கும் பதிவுக்கும் என்னடா சம்மந்தம் என்று கேட்கலாம்
அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு போடும் ஸ்டைல் அண்மையில் பதியுலகில் பரவியது அந்தவகையில் நானும் ஒரு பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி.

என் வலைப்பதிவின் தலைப்பில் புதிதாக சரன்யா புள்ளையினுடைய படம் போட்டு இருக்கேன் தானே(ஜஸ்வர்யா ராய் படத்துக்கு பக்கத்தில்)
டாவு அடித்தால் இப்பபடி எல்லாம் செய்யனுமாம் என்று சரன்யா புள்ளைதான் சொன்னுச்சு.அப்பால ஏன் தன்னை பத்தி முழுமையான பதிவு போடலைனு ரொம்ம கோபம் ஆகிடுச்சு.எனவே செல்லத்தின் கோபத்தை குறைப்பதற்காக.
என் அடுத்த பதிவு ஒன்று முழுவதும் சரன்யா புராணம்தாங்கி வர உள்ளது.ஹி.ஹி.ஹி.ஹி.........................

ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.

Post Comment

58 comments:

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ராத்திரி பத்தரை மணிக்கெல்லாம் பதிவு போடுவீங்களா? இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

K said...

வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை ///

ஆஹா இந்த வரிகள் எனக்கு நம்பிக்கை தருது! ஏன்னா, இப்போது நான் பிரபலம் இல்லாத பதிவராக இருக்கிறேன்! ஆனால் காலப்போக்கில் பிரபலமாகிவிடுவேன்னு நெனைக்கிறேன்!

K said...

எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.///

ஐடியா சூப்பரா இருக்கே!

K said...

ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?///

டீல் சார்! நான் படிக்கறேன்!

K said...

பதிவை வாசிக்க இங்கே -என் பாடசாலை வாழ்க்கையில் பிரபல்யமாக இருந்த தோழிகள்///

தோழிகள் மேட்டருன்னா, கண்டிப்பாக படிச்சே தீரணும்!ஹி ஹி ஹி!

K said...

தெரிந்து கொண்டால்(கண்டிப்பாக அறிந்து கொள்வீர்கள்)இங்க வந்து கருத்துரையில் அதை சொல்லப்படாது.///

ஹா ஹா ஹா என்னால் ஊகிக்க முடிகிறது! அந்தப் பிரியாவின் உண்மையான பேரை தானே நாம கண்டு பிடிச்சுடுவோம்னு சொல்றீங்க! எப்புடீ?

K said...

பதிவை வாசிக்க இங்கே -காதலர் தின சிறப்பு நேர்காணல்///

ஆங்.... லவ் மேட்டர்! சார் தர்ர ஒவ்வொரு லிங்கும் ரொம்ப கிளு கிளுப்பாக இருக்கும் போல!

K said...

பதிவை வாசிக்க இங்கே-இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு கொண்டிருக்கும் காதல் கடிதத்தின் உருக்கமான கடிதம்///

இது என்ன சார், புதுக்கதையா இருக்கு!

K said...

நான் முரளிதரனை சந்தித்த அந்த நினைவுகளை வாசிக்க இங்கே-(பகுதி-1)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
//

அட முரளி மேட்டர்! படிச்சுடுவோம்!

( அது சரி, நான் பாட்டுக்கு கமெண்டிக்கொண்டு இருக்கேனே, சார் பதிலே பேசலியே, சார், ஆன் லைன்ல இருக்கீயளா? )

K said...

இந்தக்கவிதையை வாசிக்க இங்கே-ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்///

இதுவும் பொண்ணு மேட்டரா? படிச்சுடுவோம்!

K said...

முஸ்கி-அப்பறம் தலைப்புக்கும் பதிவுக்கும் என்னடா சம்மந்தம் என்று கேட்கலாம்
அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு போடும் ஸ்டைல் அண்மையில் பதியுலகில் பரவியது அந்தவகையில் நானும் ஒரு பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி.////

முடியல!

K said...

ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.///

டியர் சரண்யா! என் அன்புத்தங்கச்சியே!

உன்னோட பாய் ஃபிரெண்டுக்காக, ஓட்டுக் கேட்டிருக்கே! ஓகே! கண்டிப்பா போடுறேன்!

ஆனா, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ் , சத்த முன்னாடி, இந்த அண்ணனோட ப்ளாக் வந்தாரம்மா வந்தாரம்மா!

மேட்டர படிச்சுட்டு, கமெண்டு போட முடியாதுன்னாரு! ஓகே! அதுல ஒரு நியாயம் இருந்திச்சு/! ஒத்துக்கிட்டேன்,!

ஆனா ஓட்டுப் போடாம போயிட்டாரே! ஓட்டுப் போடாம போயிட்டாரே!அஹ்ஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ் அஹ்ஹ்ஹா..... இந்த அண்ணனோட மனசு கஷ்டப்படும் இல்லையா?

ஸோ, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ்கிட்ட சொல்லிடும்மா!

ஓகே வர்ட்டா!

உங்க அண்ணன்,

ஐடியா மணி!

( இந்தக் கடிதத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் ஸ்டைலில் படிக்கவும் )

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ராத்திரி பத்தரை மணிக்கெல்லாம் பதிவு போடுவீங்களா? இருங்க படிச்சுட்டு வர்ரேன்///

வாங்க வணக்கம்..எல்லாம் நம்ம கூட்டாளியின் பழக்கம் நமக்கும் வந்துடுச்சி....(யாருனு சொல்லனுமா என்னா)

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை ///

ஆஹா இந்த வரிகள் எனக்கு நம்பிக்கை தருது! ஏன்னா, இப்போது நான் பிரபலம் இல்லாத பதிவராக இருக்கிறேன்! ஆனால் காலப்போக்கில் பிரபலமாகிவிடுவேன்னு நெனைக்கிறேன்//

இதான் மேட்டரு அப்படியே புடிச்சுக்கோங்க

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.///

ஐடியா சூப்பரா இருக்கே///

ஜடியா புடிச்சு இருந்தா தொடருவோம் இல்லாட்டி கமன்ட் போட்டுட்டு கிளம்புவோம்...உங்களுக்கு புடிச்சு இருக்கு..நீங்க இருங்க..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?///

டீல் சார்! நான் படிக்கறேன்///

ஓக்கே ஜுட்..........

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பதிவை வாசிக்க இங்கே -என் பாடசாலை வாழ்க்கையில் பிரபல்யமாக இருந்த தோழிகள்///

தோழிகள் மேட்டருன்னா, கண்டிப்பாக படிச்சே தீரணும்!ஹி ஹி ஹி///

அப்ப வேற மேட்டருனா படிக்க மாட்டீங்களா?

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
தெரிந்து கொண்டால்(கண்டிப்பாக அறிந்து கொள்வீர்கள்)இங்க வந்து கருத்துரையில் அதை சொல்லப்படாது.///

ஹா ஹா ஹா என்னால் ஊகிக்க முடிகிறது! அந்தப் பிரியாவின் உண்மையான பேரை தானே நாம கண்டு பிடிச்சுடுவோம்னு சொல்றீங்க! எப்புடீ//
தெரிஞ்சுடுச்சா தெரிஞ்சுடுச்சா சரி விடு(ங்க)

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பதிவை வாசிக்க இங்கே -காதலர் தின சிறப்பு நேர்காணல்///

ஆங்.... லவ் மேட்டர்! சார் தர்ர ஒவ்வொரு லிங்கும் ரொம்ப கிளு கிளுப்பாக இருக்கும் போல//

நீங்க எதிர்பாக்குற மாதிரி கிளு கிளுப்பு இல்லை........ஹி.ஹி.ஹி.ஹி

Mohamed Faaique said...

இந்திய பொருளாதார வளர்ச்சி, லண்டன் கலவரத்தின் காரணத்தை தீவிரமான ஒரு ஆய்வு, கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோளின் தகவல்கள் என்பன அருமையாக இருந்தன...

குஸ்கி:

////அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு போடும் ஸ்டைல் அண்மையில் பதியுலகில் பரவியது அந்தவகையில் நானும் ஒரு பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி///

அது போல பதிவுக்கு சம்பந்தமில்லாம கருத்துறை போடுரத நான் அறிமுகம் செஞ்சி வக்கிரதா இருக்கேன்.. ஹா..ஹா..ஹாஅ

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
பதிவை வாசிக்க இங்கே-இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு கொண்டிருக்கும் காதல் கடிதத்தின் உருக்கமான கடிதம்///

இது என்ன சார், புதுக்கதையா இருக்கு//

புதுசு ஆனா பழசு...

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
நான் முரளிதரனை சந்தித்த அந்த நினைவுகளை வாசிக்க இங்கே-(பகுதி-1)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
//

அட முரளி மேட்டர்! படிச்சுடுவோம்!

( அது சரி, நான் பாட்டுக்கு கமெண்டிக்கொண்டு இருக்கேனே, சார் பதிலே பேசலியே, சார், ஆன் லைன்ல இருக்கீயளா?///

இப்பதான் சார் வந்தேன்

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
இந்தக்கவிதையை வாசிக்க இங்கே-ஈழத்துப்பெண் ஒருத்தியின் கதை கவிதை வடிவில்///

இதுவும் பொண்ணு மேட்டரா? படிச்சுடுவோம்//

இது சோக மேட்டர்

Mohamed Faaique said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

//////ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.///

டியர் சரண்யா! என் அன்புத்தங்கச்சியே!

உன்னோட பாய் ஃபிரெண்டுக்காக, ஓட்டுக் கேட்டிருக்கே! ஓகே! கண்டிப்பா போடுறேன்!

ஆனா, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ் , சத்த முன்னாடி, இந்த அண்ணனோட ப்ளாக் வந்தாரம்மா வந்தாரம்மா!

மேட்டர படிச்சுட்டு, கமெண்டு போட முடியாதுன்னாரு! ஓகே! அதுல ஒரு நியாயம் இருந்திச்சு/! ஒத்துக்கிட்டேன்,!

ஆனா ஓட்டுப் போடாம போயிட்டாரே! ஓட்டுப் போடாம போயிட்டாரே!அஹ்ஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ் அஹ்ஹ்ஹா..... இந்த அண்ணனோட மனசு கஷ்டப்படும் இல்லையா?

ஸோ, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ்கிட்ட சொல்லிடும்மா!

ஓகே வர்ட்டா!

உங்க அண்ணன்,

ஐடியா மணி!

( இந்தக் கடிதத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் ஸ்டைலில் படிக்கவும் )/////

இத கனவுல கண்டுட்டுதான் சிவாஜி சார் பல வருடங்களிக்கு முன்னாடி போய்ட்டாரோ!!!!

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
முஸ்கி-அப்பறம் தலைப்புக்கும் பதிவுக்கும் என்னடா சம்மந்தம் என்று கேட்கலாம்
அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு போடும் ஸ்டைல் அண்மையில் பதியுலகில் பரவியது அந்தவகையில் நானும் ஒரு பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி.////

முடியல///

முடியாட்டி ஹாஸ்பிட்டலுக்கு போங்க

K.s.s.Rajh said...

@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.///

டியர் சரண்யா! என் அன்புத்தங்கச்சியே!

உன்னோட பாய் ஃபிரெண்டுக்காக, ஓட்டுக் கேட்டிருக்கே! ஓகே! கண்டிப்பா போடுறேன்!

ஆனா, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ் , சத்த முன்னாடி, இந்த அண்ணனோட ப்ளாக் வந்தாரம்மா வந்தாரம்மா!

மேட்டர படிச்சுட்டு, கமெண்டு போட முடியாதுன்னாரு! ஓகே! அதுல ஒரு நியாயம் இருந்திச்சு/! ஒத்துக்கிட்டேன்,!

ஆனா ஓட்டுப் போடாம போயிட்டாரே! ஓட்டுப் போடாம போயிட்டாரே!அஹ்ஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ் அஹ்ஹ்ஹா..... இந்த அண்ணனோட மனசு கஷ்டப்படும் இல்லையா?

ஸோ, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ்கிட்ட சொல்லிடும்மா!

ஓகே வர்ட்டா!

உங்க அண்ணன்,

ஐடியா மணி!

( இந்தக் கடிதத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் ஸ்டைலில் படிக்கவும் ////

யோய் மச்சான் இதை ஏன் இந்த நேரத்துல கோத்துவிட்டுட்டு போற இப்பவே கலைச்சு விட்டுட்டாள் போய் அண்ணுக்கு ஓட்டு போட்டுட்டு வரட்டாம்..இந்தா வாரன் மச்சான்.

K.s.s.Rajh said...

@1:18 pm

Mohamed Faaique கூறியது...
இந்திய பொருளாதார வளர்ச்சி, லண்டன் கலவரத்தின் காரணத்தை தீவிரமான ஒரு ஆய்வு, கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோளின் தகவல்கள் என்பன அருமையாக இருந்தன...

குஸ்கி:

////அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு போடும் ஸ்டைல் அண்மையில் பதியுலகில் பரவியது அந்தவகையில் நானும் ஒரு பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி///

அது போல பதிவுக்கு சம்பந்தமில்லாம கருத்துறை போடுரத நான் அறிமுகம் செஞ்சி வக்கிரதா இருக்கேன்.. ஹா..ஹா..ஹா///

யோவ் நண்பா இந்தக்கண்டுபிடிப்புக்கு உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் போல

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

//////ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.///

டியர் சரண்யா! என் அன்புத்தங்கச்சியே!

உன்னோட பாய் ஃபிரெண்டுக்காக, ஓட்டுக் கேட்டிருக்கே! ஓகே! கண்டிப்பா போடுறேன்!

ஆனா, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ் , சத்த முன்னாடி, இந்த அண்ணனோட ப்ளாக் வந்தாரம்மா வந்தாரம்மா!

மேட்டர படிச்சுட்டு, கமெண்டு போட முடியாதுன்னாரு! ஓகே! அதுல ஒரு நியாயம் இருந்திச்சு/! ஒத்துக்கிட்டேன்,!

ஆனா ஓட்டுப் போடாம போயிட்டாரே! ஓட்டுப் போடாம போயிட்டாரே!அஹ்ஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ் அஹ்ஹ்ஹா..... இந்த அண்ணனோட மனசு கஷ்டப்படும் இல்லையா?

ஸோ, உன்னோட பாய் ஃபிரெண்ட் ராஜ்கிட்ட சொல்லிடும்மா!

ஓகே வர்ட்டா!

உங்க அண்ணன்,

ஐடியா மணி!

( இந்தக் கடிதத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் ஸ்டைலில் படிக்கவும் )/////

இத கனவுல கண்டுட்டுதான் சிவாஜி சார் பல வருடங்களிக்கு முன்னாடி போய்ட்டாரோ!///

நண்பா நீங்க மணியைத்தானே திட்டுறீங்க என்னையோ இல்லை சரன்யாவையோ இல்லைதானே.ஹி.ஹி.ஹி.ஹி

காட்டான் said...

யோவ் மாப்பிள ஏதோ வந்து கும்மிட்டம்ன்னு இப்பிடி எங்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது சொல்லிப்புட்டன் ஆமா..(ஏன்யா அந்த கில்மா பதிவ விட்டிருக்கலாம்தானே.. ஹி ஹி உன்ர செம்ப இன்னும் கொஞ்சப்பேர் வந்து நெளிச்சிருப்பாங்க...ஹி ஹி )

K.s.s.Rajh said...

@காட்டான் சொன்னது…
யோவ் மாப்பிள ஏதோ வந்து கும்மிட்டம்ன்னு இப்பிடி எங்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது சொல்லிப்புட்டன் ஆமா..(ஏன்யா அந்த கில்மா பதிவ விட்டிருக்கலாம்தானே.. ஹி ஹி உன்ர செம்ப இன்னும் கொஞ்சப்பேர் வந்து நெளிச்சிருப்பாங்க...ஹி ஹி.ஹி.ஹி////

மாமா ஆல் ரெடி கடுமையா நெளிசுட்டாங்க அதான் உடனடியாக அதில் இருந்து வெளியில் வர ஒரு பதிவு..கவலையை உடுங்க...நாளை இன்னும் ஒரு பதிவு வருது அதில் வந்து கும்முங்க...

Unknown said...

//-என் பாடசாலை வாழ்க்கையில் பிரபல்யமாக இருந்த தோழிகள்// இதட்கு தனியா பதிவு போடணும். சிலது மறந்துபோச்சுது. சில கிபீர்,கே‌பி,டப்பி,etc

K.s.s.Rajh said...

M.Shanmugan கூறியது...
//-என் பாடசாலை வாழ்க்கையில் பிரபல்யமாக இருந்த தோழிகள்// இதட்கு தனியா பதிவு போடணும். சிலது மறந்துபோச்சுது. சில கிபீர்,கே‌பி,டப்பி,etc/இது உங்கள் தோழிகளுக்கு நீங்க வைச்ச பேரா எல்லா இடத்திலும் பசங்க இப்படித்தான் போல.ஹி.ஹி.ஹி.ஹி

யோவ் நண்பா நான் தனிப்பதிவுதான் போட்டு இருக்கேன் என்ன மிகப்பிரபல்யமானவங்களைத்தான் குறிப்பிட்டு இருக்கேன்.......

Riyas said...

உங்களை கவர்ந்த பெண்களில் உங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் குறிப்பிட்டு இருந்திங்க அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது ராஜ்,

K.s.s.Rajh said...

@தேங்ஸ் பாஸ்...
இன்னும் நிறைய பேர் இருக்காங்க ஆனால் சிலரைத்தான் குறிப்பிட்டு இருக்கேன்....சந்தர்ப்பம் அமைந்தால் தொடர்ந்து எழுதுவோம்.

தனிமரம் said...

உண்மைதான் சகோ அரம்பத்தில் எழுதும் போது இருக்கும் வெறி பதிவுலகில் கும்மியடிக்கும் போது சில காத்திரமான பதிவுகள் கண்டுகொள்ளாமல் போவது வலிகள் நிறைந்தது எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது நானும் கொசு விரட்டிய போது இருந்த ஆர்வம் இப்போது கொஞ்சம் வட்டத்திற்குள் மாட்டிவிட்டேனோ என்ற உணர்வைத் தருகின்றது!
நீங்கள் இப்படியும் சூட்டைக் குறைக்காலாம் என்று வழிகாட்டியிருக்கிறீங்க நன்றி சகோ!
கும்மல் அதிகமோ? ஹீ ஹீ!

தனிமரம் said...

நீண்ட நாளின் பின் தொடர்ந்து சிரிக்க வைத்தது உங்கள் கும்மல்தான் தம்பி அதுக்கொரு நன்றி!

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
உண்மைதான் சகோ அரம்பத்தில் எழுதும் போது இருக்கும் வெறி பதிவுலகில் கும்மியடிக்கும் போது சில காத்திரமான பதிவுகள் கண்டுகொள்ளாமல் போவது வலிகள் நிறைந்தது எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது நானும் கொசு விரட்டிய போது இருந்த ஆர்வம் இப்போது கொஞ்சம் வட்டத்திற்குள் மாட்டிவிட்டேனோ என்ற உணர்வைத் தருகின்றது!
நீங்கள் இப்படியும் சூட்டைக் குறைக்காலாம் என்று வழிகாட்டியிருக்கிறீங்க நன்றி சகோ!
கும்மல் அதிகமோ? ஹீ ஹீ////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
நீண்ட நாளின் பின் தொடர்ந்து சிரிக்க வைத்தது உங்கள் கும்மல்தான் தம்பி அதுக்கொரு நன்றி////

இதுக்கே நன்றி சொன்ன எப்புடீ இண்டைக்கு இரவு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவு வருகின்றது...வந்து செமகும்மு கும்மலாம்.பாஸ் கும்மலுக்காகவே எழுதப்பட்டபதிவு அது...இரவு வந்து பாருங்க...

குறையொன்றுமில்லை. said...

பின்னூட்டம் போட மத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கப்பா. ஐடியா மணீயும் ராஜாவுமே பேசிட்டு இருந்தா நாங்கல்லாம் என்ன பேச? எப்போ பேச?

K.s.s.Rajh said...

வாங்க மேடம் தாராளமாக பேசுங்க.....உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

Mathuran said...

பதிவுக்கே பதிவா?
கலக்குங்க... எல்லாத்தையும் ஒரே தடவையில படிக்க முடியாது ஆறுதலாதான் படிக்கனும்

ஆகுலன் said...

நானும் பிறகு வந்து அந்த பெயரை கண்டு பிடித்து உங்களுக்கு சொல்லுறன்....

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
பதிவுக்கே பதிவா?
கலக்குங்க... எல்லாத்தையும் ஒரே தடவையில படிக்க முடியாது ஆறுதலாதான் படிக்கனும்///
ஆறுதலா படிங்க இப்ப ஒரு புதிய கில்மா பதிவு போட்டு இருக்கேன் அதை படிங்க.தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@
ஆகுலன் கூறியது...
நானும் பிறகு வந்து அந்த பெயரை கண்டு பிடித்து உங்களுக்கு சொல்லுறன்.///

ஹி.ஹி.ஹி.ஹி
வாங்க வழமையா முன்னாடியே வருவீங்க இப்ப லேட்டாதான் வாரீங்க ஒரு புதிய கில்மா பதிவு போட்டு இருக்கேன் போய் வாசிங்க

Anonymous said...

மைந்தன் சிவாவும் ஓட்டவடயுமா மாட்டிக்கிட்டவர்கள் ஹிஹி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
இங்கே என்ன நடக்கிறது?

நிரூபன் said...

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்//

உங்க மேலயே...யாரோ கை வைச்சிட்டாங்களா..
இருங்க யார் அவங்க என்று பார்த்திட்டு வாரேன்,

நிரூபன் said...

வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?//

ஆமாய்யா...இது நல்லாத் தானே இருக்கு......

நிரூபன் said...

முஸ்கி-அப்பறம் தலைப்புக்கும் பதிவுக்கும் என்னடா சம்மந்தம் என்று கேட்கலாம்
அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லாமல் பதிவு போடும் ஸ்டைல் அண்மையில் பதியுலகில் பரவியது அந்தவகையில் நானும் ஒரு பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி.//

ஐயோ...காளியம்ம என்னைக் காப்பாத்து..

இவன் என்னை இப்படிக் கொன்னு போட்டானே..

அவ்.............

ஹா...ஹா..

நிரூபன் said...

ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.//

நீங்க சொன்னாலு, சொல்லாவிட்டாலும் நாம போட்டிடுவோம் இல்லே..

நிரூபன் said...

தங்களின் முரளிதரன் பதிவிலிருந்து நான் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன்.

ஆதலால் மீ எஸ்.........

பகிர்விற்கு நன்றி மச்சி,
அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

நிரூபன் said...

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்//

அவ்...ஆமா இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..........

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
மைந்தன் சிவாவும் ஓட்டவடயுமா மாட்டிக்கிட்டவர்கள் ஹி.ஹி.ஹி.ஹி...
புதிய பதிவில் போய் கும்முங்கப்பா.

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்//

உங்க மேலயே...யாரோ கை வைச்சிட்டாங்களா..
இருங்க யார் அவங்க என்று பார்த்திட்டு வாரேன்///

கையை வைக்கல பாஸ் ஆனா கடந்த பதிவில் கும்மிட்டாங்க..........ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஓவ்வொறு முறையும் சொல்லமுடியாது என் பாசமுள்ள பதிவுகல அண்ணாக்களே .கரைக்டா என் பாஸ்இன் பதிவுகளுக்கு கருத்துரையும்,ஓட்டும் போட்டுட்டு போங்க.//

நீங்க சொன்னாலு, சொல்லாவிட்டாலும் நாம போட்டிடுவோம் இல்லே///

அதுசரி..............

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
தங்களின் முரளிதரன் பதிவிலிருந்து நான் எல்லாப் பதிவுகளையும் படித்திருக்கிறேன்.

ஆதலால் மீ எஸ்.........

பகிர்விற்கு நன்றி மச்சி,
அடுத்த பதிவில் சந்திக்கிறேன்///
அடுத்த பதிவும் போட்டாசு பாஸ்...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்//

அவ்...ஆமா இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே........//

வேற எங்க எல்லாம் உங்கள் பாடம்தான்....

காந்தி பனங்கூர் said...

லிங்க் கொடுத்திருக்கிற எல்லாப் பதிவுகளையும் படிச்சிட்டு அப்புறம் ஒவ்வொரு பதிவுக்கும் கமெண்ட் போடுறேன், இப்போ விடைபெற்றுக்கொள்கிறேன்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails