உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. காலிறுதிப்போட்டிகள் முடிந்து அரையிறுதிப்போட்டிகள் தொடங்கி விட்டது.இன்று நடை பெறும் முதல் அரையிறுதியில் இலங்கை,நியூஸ்லாந்து அணிகள் மோதுகின்றன. 1992ல் இருந்து தொடர்ச்சியாக ஆசிய அணிகள் உலக்கிண்ண இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன எனவே இம்முறையும் ஆசிய அணி ஒன்று இறுதிப்போட்டிக்கு வருவது உறுதியாகியுள்ளது.இன்றைய ஆட்டத்தில் நீயூஸ்லாந்தை இலங்கை வென்று இறுதிப்போட்டிக்குள்,வந்தால்,மறு முனையில் இந்தியா, பாகிஸ்தான் எது வென்றாலும்,இரண்டு ஆசிய அணிகள் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில்,மோதும் வாய்ப்புள்ளது,உலகக்கிண்ணத்தில் இரண்டு ஆசிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது இல்லை.இம்முறை அதற்கான வாய்ப்புள்ளது பொறுத்து இருந்து பார்ப்போம்.
2011 உலக்கிண்ண காலிறுதிபோட்டியில் முதல் போட்டியில் அவுஸ்ரேலியாவை இந்திய அணிவென்றது.சில போட்டோ லொள்ளு
2011 உலக்கிண்ண காலிறுதிபோட்டியில் முதல் போட்டியில் அவுஸ்ரேலியாவை இந்திய அணிவென்றது.சில போட்டோ லொள்ளு
இரண்டாவது காலிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை நியூஸ்லாந்து வென்றது.சில போட்டோ லொள்ளு.
தனது 99வது சர்வதேச சதம் பெற்ற போது சச்சின்
மாஸ்டர் என்னைக்கும் மாஸ்டர்தான்
|
2 comments:
சுப்பர் பதிவு உங்களது வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்,
உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது,
அதிலும்,பிரபல்யங்களை மட்டுந்தான் பேட்டி காண வேண்டுமா சாதாரணமானவர்களையும் பேட்டிகாணலாமே என்ற காதலர்தின நேர்கானல் பதிவு மிக அருமை,அந்த ஒரு பதிவிலேயே நான் உங்கள் ரசிகையாகி விட்டேன் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
நன்றி சகோதரி வாசகர்களின் ஆதரவே எனது எழுத்து ஆர்வத்தை அதிகரிக்கும்.
Post a Comment