Saturday, December 11, 2010

படித்ததில் பிடித்தது(Kss.Rajh)

படித்ததில் பிடித்தது என்று ஒரு பதிவு போடலாம் என்று ஒர் ஜோசனை தோன்றியது  அதனால் இந்தப்பதிவு.
நேற்று வின்மனி(http://winmani.wordpress.com/fastview/) தளத்தில் பார்த் செய்தி இது
 நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு(2011ல்) செவ்வாய் கிரகத்தைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி
வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை
பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.



நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு
மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்
போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து
நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்
எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். அடுத்த ஆண்டு செவ்வாய்
கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் நவீன ரோபோட்
நம் பெயரையும் சுமந்து செல்லும். பல கோடி செலவு செய்து
தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை
கொண்டு செல்லும். வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற
ஆசை உள்ள் அனைவரும் உங்கள் பெயரை மறக்காமல் பதிவு
செய்யுங்கள். பதிவு செய்ய வேண்டிய முகவரி.
http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/
இது மிகவும் சுவாரஸ்யமான செய்தி அல்லவா. எமது பெயர் செவ்வாக்கிரகம் வரை செல்வதை நினைக்கும்போது எப்படி இருக்கிறது?.
(Kss.Rajh உன்பெயர் செவ்வாக்கிரகம் வரை போகுதுடா.)

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails