Friday, December 31, 2010

2010ம் ஆண்டில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ நிக‌ழ்வுக‌ள்,என்னை பாதித்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்(kss.Rajh)

இன்று 2010ம் ஆண்டின் இறுதி நாள்,நாளை புதுவ‌ருட‌ம் 2011 பிற‌க்கிற‌து,என‌வே இன்று ஒரு ப‌திவு போட‌வேண்டும் என‌ தோன்றிய‌து,முத‌லில் அணைவ‌ருக்கும் புதுவ‌ருட‌ந‌ல்வாழ்த்துக்க‌ள்


2010ம் ஆண்டில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ நிக‌ழ்வுக‌ள்

மிக‌வும் முக்கிய‌மான‌ என்னைக்க‌வ‌ர்ந்த‌ நிக‌ழ்வு,எம‌து நாட்டின் சுழ‌ல் ப‌ந்து ஜாம்ப‌வான் முர‌ளித‌ர‌ன் டெஸ்ட்போட்டிக‌ளில் 800வ‌து விக்க‌ட்டை இந்தியாவுக்கு எதிராக‌ வீழ்திய‌து,
மிக‌வும் ம‌ன‌தைப்பாதித்த‌து முர‌ளி டெஸ்ட்போட்டிக‌ளில் இருந்து ஒய்வு பெற்ற‌து.

கிறிக்கெட்

1)மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன் ச‌ச்சினின் ஒரு நாள் போட்டிக‌ளில் இர‌ட்டை ச‌த‌ம்

2)டெஸ்ட்போட்டிக‌ளில் ச‌ச்சின் 50 வ‌து ச‌த‌ம்
3)உல‌கின் மிக‌ச்சிற‌ந்த‌ ச‌க‌ல‌துறை வீர‌ரான‌ தென்னாபிரிக்காவின் ஜ‌க்க‌லிஸ் டெஸ்ட்போட்டிக‌ளில் பெற்ற‌ முத‌லாவ‌து இர‌ட்டைச்ச‌த‌ம்(டெஸ்ட்போட்டிக‌ளில் ப‌த்தாயிர‌ம் ஒட்ட‌ங்க‌ளுக்கு மேல்,37 ச‌த‌ங்க‌ள் எடுத்திருந்தும் க‌லிஸ் ஒரு இர‌ட்டைச்ச‌த‌த்தை பெற‌வில்லை,இக்குறையை த‌ற்போது தென்னாபிரிக்காவில் ந‌ட‌ந்து வ‌ரும் டெஸ்ட் தொட‌ரில் முத‌லாவ‌து டெஸ்ட்டில் ஆட்ட‌ம் இழ‌க்காது 201*ஒட்ட‌ங்க‌ளைப்பெற்றுபெற்று கலிஸ் நீக்கினார்,இது அவ‌ர‌து 38வ‌து டெஸ்ட்ச‌த‌ம் என்ப‌து குறிப்பிட‌த‌க்கது/இதேபோட்டியில்தான் ச‌ச்சின் 50 வ‌து டெஸ்ட் ச‌த‌த்தை எடுத்தார்/)
4)T20 உல‌க‌க்கிண்ண‌த்தை இங்கிலாந்து அணிவென்ற‌மை
5)ராகுல் ராவிட் டெஸ்ட்போட்டிக‌ளில் 200 கேட்ச் பிடித்த‌ சாத‌னை

6)இல‌ங்கைக்கு எதிரான‌ டெஸ்ட்டில் மேற்குஇந்திய‌ தீவுக‌ளின் கிறிஸ் கேய்ல் பெற்ற‌ முச்ச‌த‌ம்.

என்னைக்க‌வ‌ர்ந்த‌ த‌மிழ் சினிமாப்ப‌ட‌ங்க‌ள்


அங்காடித்தெரு
 1)அங்காடித்தெரு

2)கோரிப்பாளைய‌ம்
3)விண்ணைத்தாண்டி வ‌ருவாயா



4)ம‌த‌ராஸ‌ப‌ட்டிண‌ம்
5)ஈச‌ன்

பொதுவான‌வை
1)நான் வ‌லைப்ப‌திவு எழுத‌த்தொட‌ங்கிய‌து

2)மித்திர‌ன் வார‌ம‌ல‌ரில் நான் எழுதிய‌ சிறுக‌தை வெளியாகிய‌து

நிறைய‌ நிக‌ழ்வுக‌ள் இருந்தாலும் மிக‌வும் க‌வ‌ர்த்த‌ நிக‌ழ்வுகளைத்தான் எழுதியுள்ளேன்.

ம‌ன‌தை பாதித்த‌ நிக‌ழ்வுக‌ள்
ந‌டிக‌ர் முர‌ளி
1)த‌மிழ் சினிமாவின் மிக‌ச்சிற‌ந்த‌ ந‌டிக‌ர் முர‌ளியின் ம‌ர‌ண‌ம்

எஸ்.எஸ்.ச‌ந்திர‌ன்
 2)ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ச‌ந்திர‌னின் ம‌ர‌ண‌ம்

3) சிலி நாட்டில் சுர‌ங்க‌த்தொழிலாள‌ர்க‌ள் சுர‌ங்க‌ விப‌த்தில் சிக்கி சுர‌ங்க‌த்துக்குள் மாட்டிக்கொண்ட‌து,இது மிக‌வும் ம‌ன‌தை பாதித்த‌ நிக‌ழ்வு ,ஆனால் பின் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌த்திர‌மாக‌ மீட்க‌ப்ப‌ட்ட‌து மிக‌வும் ம‌கிழ்சியான‌ நிக‌ழ்வு.

பிற‌க்கும் புத்தாண்டு அணைவ‌ருக்கும்,ம‌கிழ்சிக‌ர‌மான‌ ஆண்டாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளே.

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails