Thursday, May 26, 2011

(பகுதி-2)பிரபல கிறிக்கெட் வீரர்களின் வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.(by-k.s.s.Rajh)

இந்தப்பதிவு இவ்வளவு பிரபல்யம்(ஹிட்)ஆகுமுனு நான் நினைச்சுப்பார்க்கவில்ல செம ஹிட் ஆகிருக்கு எனவே அதன் இரண்டாம் பகுதியை எழுதியுள்ளேன்.



டானியல் விக்டோரி

டானியல் விக்டோரியாக நடிப்பதற்கு பிரபுதேவா பொருத்தமாக இருப்பார் கீழே
படத்தை பாருங்கள்.
விக்டோரி & பிரபுதேவா
கிரேம் சிமித்


கிரேம் சிமித்தாக நடிப்பதற்கு நடிகர் அமீர்கான் ஒக்கேவா கீழே படத்தை பாருங்கள்

சிமித் & நடிகர் அமீர்கான்
அப்ரடி


அப்ரடியாக நடிப்பதற்கு நடிகர் ஜீவா ஒக்கேயா கீழே படத்தை பாருங்கள்


அப்ரடி & நடிகர் ஜீவா
இம்சமாம் உல் ஹக்



இம்சமாம் ஆக நடிப்பதற்கு நடிகர் கமல் ஒக்கேயா கீழே படத்தை பாருங்கள்

இம்சமாம் & நடிகர் கமல்

சிறிசாந்

சிறிசாந்தாக நடிப்பதற்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் கீழே படங்களை பாருங்கள்


முகஅமைப்பு பொருந்தாவிட்டாலும் சிறிசாந்தின் பந்து வீச்சுக்கு கடுமையாக அடிவிழுவதாள் நம்ம வடிவேலுவின் பிரபல்ய வசனமான 
அடிக்கும் போது ஒருத்தன் சொன்னான் நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாண்டா இவன் ரொம்ம நல்லவேன்னு சொல்லிட்டான்.
இந்த வசனத்தை நடிகர் வடிவேலுவே பேசினால் நல்லா இருக்கும் என்பதால்
வடிவேலு ஒக்கேவா.



 நண்பர்களே இந்தப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க.

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails