Wednesday, May 25, 2011

பிரபல கிறிக்கெட் வீரர்களின் வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.(by-k.s.s.Rajh)

பலரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது உண்டு அப்படி கிறிக்கெட் வீரர்கள் சிலரது வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் ஒரு போட்டோ ஒப்பீடு.


அவுஸ்ரேலியாவின் முன்னால் வீரர் கிளஸ்பி


கிளஸ்பியின் வேடத்தில் நடிப்பதற்கு நடிகர் கிருத்திக் ரோசன் பொருத்தமாக இருப்பார்.கீழே படத்தை பாருங்கள்
கிளஸ்ப்பி & நடிகர் கிருத்திக்ரோசன்


வி.வி.எஸ்.லக்ஸ்மன்


லக்ஸ்மனாக நடிப்பதற்கு நடிகர் அருண்பாண்டியன் பொருத்தமாக இருப்பார் கீழே படத்தை பாருங்கள்.
                  லக்ஸ்மன் & நடிகர் அருண்பாண்டியன்
விராத் கோலி



விராத் கோலியாக நடிப்பதற்கு ஆர்யா பொருத்தமாக இருப்பார்
கீழே படத்தை பாருங்கள்

விராத் கோலி & நடிகர் ஆர்யா
யுவராஜ் சிங்


யுவராஜ்சிங்
யுவராஜ் சிங்கின் வேடத்தில் நடிக்க அபிசேக்பச்சன் ஒக்கேயா கீழே படத்தை பார்க்கவும்.
யுவராஜ் சிங் & நடிகர் அபிசேக்பச்சன்

சரி அப்படியே இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துக்களை பதிந்து விட்டு போங்க,நண்பர்களே.








Post Comment

6 comments:

தடம் மாறிய யாத்ரீகன் said...

நல்ல ஒப்பிடு இன்னும் நெறைய போடலாமே

Anonymous said...

Sanath Jayasooriya - Dr.Srinivasan
Arjuna Ranathunga- Captain Vijayakanth/TR
Azarudeen - Sathyaraj (Height)
Sreeshanth -Vadivelu (evvelavu adichchaalum thanguvaan)

கூடல் பாலா said...

வாவ் .......அட்டகாசமான கற்பனை .!

பாலா said...

எப்படித்தான் யோசிக்கிறீர்களோ தேர்வுகள் அனைத்தும் அருமை. கோக்லியாக சிம்பு கூட சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதே போல யுவராஜுக்கு ஜெயம் ரவியும் பொருத்தமாகத்தான் இருப்பார்.

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே யுவராஜ்சிங்கிற்கு ஜெயம்ரவியைத்தான் முதலில் ஜோசித்தேன் பொருத்தமான படம் கிடைக்கவில்லை பிறகு அபிசேக் பொருந்தமாக இருந்ததால் அவரது படத்தை போட்டுள்ளேன்

K.s.s.Rajh said...

மிகவும் நன்றி நண்பர்களே உங்களின் ஆதரவே என் எழுத்து ஆர்வத்தை அதிகரிக்கும்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails