|
Wednesday, June 22, 2011
Thursday, June 16, 2011
இந்த கிறிக்கெட் அணி எப்படி இருக்கு.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேசகிறிக்கெட்டில் அசத்திய வீரர்களில் எனக்கு பிடித்த டெஸ்ட்,ஒருநாள் போட்டி,T20,போட்டிகளுக்கான அணி.
பொதுவாக போட்டி தொடர்களுக்கு 16 பேர் கொண்ட அணி அறிவிப்பது வழமை அதனால் நானும் 16 பேர் கொண்ட அணியை குறிப்பிட்டு உள்ளேன்.
பொதுவாக போட்டி தொடர்களுக்கு 16 பேர் கொண்ட அணி அறிவிப்பது வழமை அதனால் நானும் 16 பேர் கொண்ட அணியை குறிப்பிட்டு உள்ளேன்.
|
Post Comment
Wednesday, June 08, 2011
ஒரு காதல் கதை(By-K.S.S.Rajh)
![]() |
பதிவுக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லைங்க இது எனது அபிமான நடிகை கஜோல் அகர்வால் |
|
Post Comment
Thursday, June 02, 2011
பிகரை மடக்குவது எப்படி(இது 100% மொக்கைப்பதிவுங்கோ/By-K.s.s.Rajh)
இது ஒரு 100% மொக்கைப்பதிவு எனவே நகைச்சுவைக்காக எழுதப்பட்டது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.
சரி தலைப்புக்கு வருவம் பிகரை மடக்குவது எப்படி.ஏன் பசங்களை மடக்குவது எப்படினு எழுதலாம் தானே என்று கேட்களாம்.
காரணம் உண்டு இப்பவெல்லாம் பொண்ணுங்க பசங்களுக்கு ரூட்டு விட்டு திரிவது குறைவு. ஆனால் நம்ம பசங்க ஒரு பெண்னைக்காதலிச்சு அவள்கிட்ட லவ்வ சொல்லுறதுல இருந்து அவ இவனை லல்பன்னும் வரைக்கும் நம்ம பசங்க படுகிற பாடு அப்பாடா. எனவே நம்ம ரோமியோக்களுக்கு ஒரு ஜடியா கொடுக்களாம் என்று சிந்தித்ததன் விளைவே இந்தப்பதிவு.
இந்த காதல்ல நமக்கு பெரிதா அனுபவம் இல்லைங்கண்ணா எனவே எனது நண்பர்கள் சிலரின் அனுபவங்களில் இருந்து பிகரை மடக்குவது எப்படி என்று பார்ப்போம்.
|
Post Comment
Subscribe to:
Posts (Atom)