கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேசகிறிக்கெட்டில் அசத்திய வீரர்களில் எனக்கு பிடித்த டெஸ்ட்,ஒருநாள் போட்டி,T20,போட்டிகளுக்கான அணி.
பொதுவாக போட்டி தொடர்களுக்கு 16 பேர் கொண்ட அணி அறிவிப்பது வழமை அதனால் நானும் 16 பேர் கொண்ட அணியை குறிப்பிட்டு உள்ளேன்.
டெஸ்ட் அணி
|
இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் சவ்ரவ் கங்குலி |
- சேவாக்(இந்தியா)(ஆரம்பதுடுப்பாட்டவீரர்)
- மத்தியு கேய்டன்(அவுஸ்ரேலியா)(ஆரம்பதுடுப்பாட்ட வீரர்)
- ராகுல் ராவிட்(இந்தியா)
- ரிக்கி பொண்டிங்(அவுஸ்ரேலியா)
- சச்சின் டெண்டுல்கர்(இந்தியா)
- லாரா(மேற்கு இந்திய தீவு)
- சவ்ரவ் கங்குலி(இந்தியா)(தலைவர்)
- அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்ரேலியா)(வி.கா/உபதலைவர்)
- பிரட்லீ(அவுஸ்ரேலியா)
- சேன்வோன்(அவுஸ்ரேலியா)
- முத்தையாமுரளிதரன்(இலங்கை)
- மெக்ராத்(அவுஸ்ரேலியா)
- அணில்கும்ளே(இந்தியா)
- லக்ஸ்மன்(இந்தியா)
- யுனிஸ்கான்(பாகிஸ்தான்)
- முகமட் யூசுப்(பாகிஸ்தான்)
ஒருநாள் போட்டி
|
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் சவ்ரவ் கங்குலி |
- சச்சின் டெண்டுல்கர்(இந்தியா)(ஆரம்பதுடுப்பாட்ட வீரர்)
- சவ்ரவ்கங்குலி(இந்தியா)(ஆரம்பதுடுப்பாட்ட வீரர்/தலைவர்)
- ரிக்கிபொண்டிங்(அவுஸ்ரேலியா)
- அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்ரேலியா)(வி.கா)
- குமார் சங்கக்கார(இலங்கை)
- மகேந்திர சிங் டோனி(இந்தியா)(உபதலைவர்)
- கிரேம் சிமித்(தென்னாபிரிக்கா)
- அப்ரிடி(பாகிஸ்தான்)
- சகிர்கான்(இந்தியா)
- பிரட்லீ(அவுஸ்ரேலியா)
- மெக்ராத்(அவுஸ்ரேலியா)
- சேவாக்(இந்தியா)
- டானியல் விக்டோரி(நியூஸ்லாந்து)
- முத்தையா முரளிதரன்(இலங்கை)
- சோயிப் அக்தர்(பாகிஸ்தான்)
- யுவராஜ்சிங்(இந்தியா)
T20 போட்டி
|
இந்திய அணியின் கேப்டன்களில் கங்குலிக்கு பிறகு மிகச்சிறந்த கேப்டன் டோனி என்றால் மிகையாகது |
- கிறிஸ்கெயில்(மேற்கு இந்திய தீவு)(ஆரம்பதுடுப்பாட்டவீரர்)
- பிரண்டன் மெக்கலம்(நியூஸ்லாந்து)(ஆரம்பதுடுப்பாட்ட வீரர்)
- உமர் அக்மல்(பாகிஸ்தான்)
- யுவராஜ் சிங்(இந்தியா)(உபதலைவர்)
- அப்ரிடி(பாகிஸ்தான்)
- மகேந்திர சிங் டோனி(இந்தியா)(தலைவர்/வி.கா)
- சுரேஸ் ரெய்னா(இந்தியா)
- டில்சான்(இலங்கை)
- மகேல ஜெயவர்த்தன(இலங்கை)
- மைக்கல் ஹசி(அவுஸ்ரேலியா)
- லசித் மலிங்க(இலங்கை)
- அப்துல் ரசாக்(பாகிஸ்தான்)
- சகிர்கான்(இந்தியா)
- ஹர்பஜன் சிங்(இந்தியா)
- சேன் வட்சன்(அவுஸ்ரேலியா)
- டேவிட் வோனர்(அவுஸ்ரேலியா)
அப்படியே மறக்காமல் பதிவு பற்றிய உங்கள் கருத்துரைகளை இட்டுச்செல்லுங்கள் நண்பர்களே.
Post Comment
இங்கேயும் கிளிக் செய்து இவற்றையும் படிக்கலாமே!!:
0 comments:
Post a Comment