வணக்கம்
நான் எழுதிய பதிவை http://tamilcnn.com/http://newyarl.com /,kusumbu.com இந்த இனைய தளங்கள்அனுமதி இன்றி காப்பி(copy)செய்து தங்களின் தளத்தில் வெளியிட்டுள்ளன.ஒரு கிரிக்கெட் பதிவையோ இல்லை ஒரு பிரயோசனமான பதிவையோ காப்பி பன்னி இருந்தால் ஒரளவு ஏற்றுக்கொள்ளாம்.ஆனால் நாங்கள் பதிவர்களுக்கு இடையில் கலாய்ப்பதற்கு எழுதிய (கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு.கிசு. இந்தப்பதிவை கொஞ்சமும் அறிவு இல்லாமல் மண்டையில் மூளை இல்லாமல் காப்பி செய்து தங்கள் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்....அறிவு ஜீவிகளே இது சினிமா கிசு.கிசு என்று நினைத்து காப்பிசெய்த உங்கள் மூளையை முதலில் சலைவை செய்யுங்கள்..இது பதிவர்கள் எங்களுக்கு இடையில் காலாய்க்க எழுதிய காமடிப்பதிவு..

|
|