Showing posts with label பதிவுலக அரசியல். Show all posts
Showing posts with label பதிவுலக அரசியல். Show all posts

Thursday, June 28, 2012

பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்-பதிவுலக அரசியல்-2


நான் பதிவுலகில் சந்தித்த பல விடயங்களை பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரில் எழுதி வருகின்றேன்.இந்த தொடர் யாருக்கும் உள்குத்து கிடையாது.இதுவரை நான் யாருக்கும் உள்குத்து பதிவுகள் போட்டது கிடையாது. எனவே இந்த தொடரில் யாரையும் குறிப்பிட்டு சொல்லப் படமாட்டாது பொதுவாக பதிவுலக அரசியல் பற்றி இந்த தொடர் இருக்கும்



யார் மனதையும் புண்படுத்துவது இந்த தொடரின் நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்படுமாயின் அவர்களிடம் மன்னிக்கவேண்டுகின்றேன்.

ஓவ்வொறு புதன் கிழமைகளிலும் இந்த தொடர் வெளிவரும் கடந்த வாரம் வெளியான பகுதியை படிக்க இங்கே கிளிக்-பிரபல பதிவர்கள் இலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

இந்த வாரம்-பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்

Post Comment

Wednesday, June 20, 2012

பிரபல பதிவர்கள் எலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரை நான் முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் சில பல காரணங்களால் எழுதமுடியவில்லை பதிவுலகம் என்பது எம் எழுத்துக்களை பலரிடம் கொண்டு சேர்க்கும் எம் எழுத்துகளுக்கு உடனுக்கு உடன் விமர்சனங்களை பெற்றுக்கொண்டு எம் எழுத்துக்களை மேம்படுத்த எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.ஆனால் ஒரு புதியவர் பதுவுலகில் நுழையும் போது அவர் இலகுவாக பிரபலம் அடைவது கடினம் அதுக்கு பதிவுலம் பற்றிய பூரண தெளிவு இருக்கவேண்டும்.அப்போதுதான் பதிவுலகில் பிரகாசிக்கமுடியும்.உள்குத்து வெளிக்குத்து போன்ற பல மேட்டர்களை புதியபதிவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails