Tuesday, April 12, 2011

குறும்படம் “சமத்துவம்"ஒரு முறை பாருங்கள்(Kss.Rajh)

என்னால் எடுக்கப்பட்ட இந்த குறுப்படம்.ஒருமுறை பாருங்கள் பிறகு சிந்தியுங்கள்.இது எனது முதல் முயற்சி எனவே உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் நண்பர்களே.

Post Comment

Monday, April 04, 2011

உலகக்கிண்ண கிறிக்கெட் இறுதிப்போட்டி படங்கள்(kss.Rajh)

2011 உலகக்கிண்ணத்தை இந்தியா வென்றுள்ளது.மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு தான் விளையாடும் காலத்தில் இந்தியா உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நிறை வேறியுள்ளது குறிப்பாக இந்திய வீரர்கள் அனைவரும் சச்சினுக்காக இந்த் உலகக்கோப்பையை வெல்வோம் என்று உலக்கோப்பை தொடங்கும் முன்பு தெரிவித்திருந்தனர் அதன் படி கோப்பையையும் வென்று விட்டனர்,உலக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்,எனது வலைப்பதிவில் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக இந்திய அணிக்கே 71% மான வாக்குகள் கிடைத்திருந்ததை காணமுடிந்தது.அதன் படி இந்தியாவே கோப்பையை வென்றுள்ளது.
 

Post Comment

Tuesday, March 29, 2011

உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டோ லொள்ளு(Kss.Rajh)

உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. காலிறுதிப்போட்டிகள் முடிந்து அரையிறுதிப்போட்டிகள் தொடங்கி விட்டது.இன்று நடை பெறும் முதல் அரையிறுதியில் இலங்கை,நியூஸ்லாந்து அணிகள் மோதுகின்றன. 1992ல் இருந்து தொடர்ச்சியாக ஆசிய அணிகள் உலக்கிண்ண இறுதிப்போட்டிக்கு வந்துள்ளன எனவே இம்முறையும் ஆசிய அணி ஒன்று இறுதிப்போட்டிக்கு வருவது உறுதியாகியுள்ளது.இன்றைய ஆட்டத்தில் நீயூஸ்லாந்தை இலங்கை வென்று இறுதிப்போட்டிக்குள்,வந்தால்,மறு முனையில் இந்தியா, பாகிஸ்தான் எது வென்றாலும்,இரண்டு ஆசிய அணிகள் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில்,மோதும் வாய்ப்புள்ளது,உலகக்கிண்ணத்தில் இரண்டு ஆசிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது இல்லை.இம்முறை அதற்கான வாய்ப்புள்ளது பொறுத்து இருந்து பார்ப்போம். 

Post Comment

Tuesday, March 15, 2011

உலகக்கோப்பை கிரிக்கெட் லொள்ளு/ நம்ம கேப்டன்கள் ரூம் போட்டு யோசிச்சாள் எப்படி இருக்கும் ஒர் கற்பனை(Kss.Rajh)

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது,
இனி காலிறுதி ஆட்டங்கள்,ஆரம் பித்ததும் எப்படி விளையாடளாம் என்று நம்ம
கிறிக்கெட் அணி கேப்டன்கள் ரூம் போட்டு ஜோசித்தாள் எப்படி இருக்கும்,
இதோ.(கந்துக்குட்டி அணிகள் இம்முறை உலகக்கோப்பையில் பலபோட்டிகளில்
சிறப்பாக ஆடினாலும் காலிறுதி அறைஇறுதி,இறுதி என்று வருவது நம்ம பெரிய அண்ணாத்தைகளின் அணிகள் தானே எனவே பெரிய அண்ணாத்தைகள் தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்)

Post Comment

Thursday, March 10, 2011

என்னவளே அடி என்னவளே(Kss.Rajh)

ஒரு கவிதை எழுதலாம் என்று யோசனை தோன்றியது பாடசாலைக்காலங்களில் கவிதை எழுதியதாக ஞாபகம்,நீண்ட நாட்களுக்கு பிறகு ஒர் கவிதை

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails