Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Monday, September 03, 2012

நீ தானே என் பொன் வசந்தம்-சமந்தா

நம்ம செங்கோவி பாஸ் என் கடந்த பதிவில் வந்து ஒரு சவால் விட்டு இருந்தார் உங்கள் தலிவி தேவயாணியின் பழய ஸ்டில்ல ஏன் போட்டு இருக்க லேட்டஸ் ஸ்டில் போட தில் இருக்கானு சவால் விட்டு இருந்தார்.

Post Comment

Wednesday, September 07, 2011

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்

வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?

Post Comment

Saturday, August 20, 2011

வயாகரா,ஆண்மைக்குறைவு,ஹோமியோபதி,

துளித்துளியாய் சில தகவல்கள்





Post Comment

Wednesday, August 17, 2011

காதல் வந்தால் கவிதை வரும் என்பது உண்மையா?





காதலித்தால் கவிதைவரும் கண்டு கொண்டேன் உன்னாலே
என்று ஒரு சினிமாப்பாடல் கூட இருக்கின்றது.
காதல் வந்தால் கவிதைவரும் என்பது உண்மையா?
இதை நீண்ட நாட்களாக நான் ஆராய்ந்து வந்தேன்.ஆனாலும் எனக்கு புரியவில்லை எப்படி காதல் வந்தால் கவிதை வருகின்றது.
கவிதைக்கு அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத என் நண்பர்கள் சில பேர் இருந்தார்கள் ஆனால் காதலில் விழுந்ததும்.விழுந்து விழுந்து கவிதை எழுதியதை கண்டு உள்ளேன்.

Post Comment

Monday, August 08, 2011

இப்படியும் ஆங்கிலம் கற்கலாம்.ஒரு சுவையான பதிவு


Post Comment

Wednesday, August 03, 2011

பேஸ்புக்கில் போலியாக பெண்கள் பெயரில் உலாவருபவர்களை ஊக்குவிப்பதை தவிர்க்கலாமே.


பேஸ்புக்கில் உலாவரும் போது நான் ரொம்ப நாளாகவே ஒன்றை அவதானித்து வந்துள்ளேன். இது உங்களில் பல பேரும் அவதானித்து இருப்பீர்கள். அதாவது பெண்கள் பெயரில் இருக்கின்ற பேஸ்புக்பக்கத்தில் இது சிலவேளை உண்மையாக பெண்கள் வைத்திருக்கும் பேஸ்புக் பக்கமாக இருக்கலாம். இல்லை போலியாக பெண்கள் பெயரில் உள்ள பேஸ்புக்பக்கமாக இருக்கலாம்.

Post Comment

Wednesday, July 20, 2011

இப்படியும் உங்கள் பேஸ்புக் கணக்கு ஹக்கிங்(Hacking)செய்யப்படலாம் எச்சரிக்கை

மீண்டும் ஒரே நாளில் இரண்டு பதிவுகள்.இந்தப்பதிவை எழுதவேண்டும் என நேற்று நினைத்தேன் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Post Comment

Monday, July 11, 2011

110 ஆண்டுகளாக ஒளிரும் மின்குமிழ்

அமெரிக்காவில் கடந்த 110 ஆண்டுகளாக பியூஸ் போகாமல் ஒளிர்ந்து வரும் குண்டு மின்குமிழ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.



Post Comment

Saturday, July 09, 2011

தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது.அந்தநாட்டு மக்களுக்கு சுகந்திரதின வாழ்த்துக்கள்.



ஆபிரிக்கநாடு சூடான் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் என்ற புதிய நாடு இன்று(9-7-2011) உதயமாகிறது.  தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சூடான் நாட்டில், எண்ணெய் வளம் நிறைந்துள்ள தெற்கு பகுதி மக்‍கள் தனி நாடு கோரி, கடந்த 48 ஆண்டுகளுக்‍கு மேலாக தொடர்  போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 


Post Comment

Tuesday, May 17, 2011

ஜெயலலிதா VS கருணாநிதி

ஜெயலலிதா 3 வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார் & கலைஞர் 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.

Post Comment

Friday, December 31, 2010

2010ம் ஆண்டில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ நிக‌ழ்வுக‌ள்,என்னை பாதித்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்(kss.Rajh)

இன்று 2010ம் ஆண்டின் இறுதி நாள்,நாளை புதுவ‌ருட‌ம் 2011 பிற‌க்கிற‌து,என‌வே இன்று ஒரு ப‌திவு போட‌வேண்டும் என‌ தோன்றிய‌து,முத‌லில் அணைவ‌ருக்கும் புதுவ‌ருட‌ந‌ல்வாழ்த்துக்க‌ள்

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails