Monday, January 07, 2013

நல்ல நண்பர்கள் யார்?(பகுதி-3)

நண்பர்களுக்கு இடையில் கேலிகள்,கிண்டல்கள் சகஜமான ஒன்று ஆனால் அதை ஒரு மூன்றாம் நபருக்கு முன்னால் செய்தால் அது நண்பனை கேவலப்படுத்துகின்றேன் என்று நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்கின்றோம்.

Post Comment

Thursday, January 03, 2013

நல்ல நண்பர்கள் யார்?(பகுதி-2)

வடிவேல் ஒரு படத்தில் சொல்வார் பீர் சாப்பிடுறபோது இருந்த பிரண்ட்சிப் பிகரை பார்த்த உடன் எங்கடா போயிடுச்சினு.நண்பர்களுக்கு இடையில் இந்தவிடயம் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்று பிகரை கண்டதும் பிரண்டை கட் பண்ணுறது.ஆனாலும் எல்லோறும் அப்படி இல்லை குறிப்பிட்ட சிலர்தான் அப்படி இருபார்கள்.

Post Comment

Wednesday, January 02, 2013

நல்ல நண்பர்கள் யார்?

நட்பு பற்றி இந்த தொடரில் பேசுவோம் இது சில பகுதிகளைக்கொண்ட ஒரு குறும் தொடராக இருக்கும்

குத்தினவன் நண்பனாக இருந்தாலும் அதைவெளியில் சொல்லக்கூடாது.சுந்தரபாண்டியன் படத்துல நம்ம சசிக்குமார் ஒருவசனம் பேசுவார்.இதுதான் உண்மையான நட்பு.வெருமனே முகத்துக்கு முன் மட்டும் சிரித்து பேசி மச்சான் நான் அப்படி இருப்பேண்டா  இப்படி இருப்பேண்டா உனக்கு ஒன்னுனா உசிரையும் கொடுப்பேண்டா என்று சொல்லும் நண்பர்களின் பசப்பு வார்த்தைகளின் மயங்கி அட இவன் தான் உண்மையான நண்பன் என்று நினைச்சால் அவ்வளவுதான்.நண்பர்களின் வார்த்தைகளை விட அவர்களது மனதை படிக்க தெரிந்திருந்தால் நண்பர்களுக்கு இடையில் பிரச்சனைகள் எப்போதும் வராது.

Post Comment

Sunday, December 02, 2012

2012 வலிகள் நிறைந்த வருடம்

2012ம் ஆண்டு வாழ்க்கை பயணத்துக்கும் எனக்குமான போராட்டத்தில் என்னை மிகவும் துவண்டுவிடச்செய்த வருடம்.

Post Comment

Saturday, December 01, 2012

இந்திரலோகத்தில் நம்ம பதிவர்கள்-காமடி கும்மி

உலகம் அழியப்போகுதாமே உண்மையாவே உலகம் அழிந்தால் அதுக்கு பிறகு நம்ம பதிவர்கள் சொர்க்கத்திலும் நரகத்துலும் அடிக்கும் லூட்டிகள் தான் இந்தப்பதிவு .யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமாவது புண்பட்டால் மன்னிக்கவேண்டும் நண்பர்களே

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails