எங்க பார்த்தாலும் சின்மயி பற்றிய பேச்சுத்தான்.பல பதிவர்கள் சின்மயி பிரச்சனை பற்றி எழுதுகின்றார்கள்.இந்தப்பிரச்சனையின் ஆரம்பம் என்ன?உண்மை நிலை என்ன? யார் பக்கம் தவறு என்று எனக்கு சரியாக தெரியாது எனவே இது பற்றி நான் விவாதிக்கவில்லை
இப்ப எல்லாம் பொண்ணுங்க பைக் ஓட்டிக்கொண்டு போகும் போது தாங்கள் மட்டும் தான் ரோட்டில் போகின்றோம் வேறுயாரும் போகவில்லை. மை பைக் மை பெற்றோல்,மை ரோட் என்ற நினைப்பில் தான் போறாங்க.
கொஞ்சம் கூட அவதானம் இல்லை பக்கத்தில் வரும் வாகனங்களை கணக்கெடுப்பது இல்லை.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு www.nanparkal.com)
வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம் மிகவும் கொடியது அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.மத்தியானம் சமைக்கும் சோற்றினை இரவும் சாப்பிட்டு மறுநாள் காலையிலும் சாப்பிட்டு மிகுதி இருந்தால் சுடவைத்து மறுபடியும் மத்தியானம் சாப்பிடுவது.
பதிவுலகில் பலதரப்பட்ட பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை பிறமொழிப்படங்கள் பற்றி நான் எழுதியது இல்லை எனவே இனி நான் ரசித்த பிறமொழிப்படங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.