Saturday, April 20, 2013

நினைவுகளில் நீ(சிறுகதை)

தாஜ் மஹாலுக்கு போகவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.இதற்கு முன் பல முறை இந்தியா போயிருந்தாலும் ஒரு முறை கூட தாஜ் மஹாலை போய் பார்தது இல்லை.என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது இதோ 2023 ஆண்டில் ஜனவரி மாதத்தில் தாஜ்மஹால் முன் நிற்கின்றேன்.

Post Comment

Thursday, March 28, 2013

இதயம் பேசுக்கின்றது-6

வாழ்க்கையின் ஒவ்வொறு நொடிகளும் வலிகளைத்தாங்குவது என்பது கொடுமை.இந்த நிலையில் வாழ்க்கை மீதான நம்பிக்கை குறைந்து போய்விடும் அப்படி நமக்கு நம்பிக்கை குறையும் பொழுதுகளில் எல்லாம் நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை வர தொடர்ந்தும் வலிகளுடன் போராட ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயம் தேவை

Post Comment

Wednesday, March 27, 2013

பேஸ்புக் ரவுண்டப்- காதலில் இப்படித்தான் மொக்கை போடுவாங்களோ?

பேஸ்புக்கில் வலம் வந்த போது நான் ரசித்த சிலவிடயங்களை பகிர்ந்துள்ளேன்.அங்கே பார்த்த படங்களுக்கு என் கமண்ட்டையும் கொடுத்துள்ளேன்

Post Comment

Tuesday, March 26, 2013

ஆஸ்ரேலியாவின் தோல்வியும் இந்தியாவின் வெற்றியும் சொல்வது என்ன?

மைக்கல் கிளார் தலைமையிலான ஆஸ்ரேலிய அணியை தோனி தலைமையிலான இந்திய அணி அடித்து துவைத்து காயப்போட்டுள்ளது டெஸ்ட் தொடரை 4-0 என்று முழுமையாக கைப்பற்றியது.

Post Comment

Tuesday, March 19, 2013

இதயம் பேசுகின்றது-5

இதயத்தின் ஏதோ ஒரு மூலையில்
உன் மீதான என் காதலின்
நினைவுகள் பொக்கிஷமாக

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails