Monday, December 19, 2011

நான் ரசித்த சச்சின் டெண்டுல்கரின் சில புகைப்படங்கள்

எனக்கு சச்சினை பெரிதாக பிடிப்பது இல்லை அதற்காக அவரை விமர்சிப்பவனும் இல்லை.ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவர் மேல் மிகுந்த மரியாதை இருக்கின்றது.இந்தப்பதிவில் நான் ரசித்த சச்சினின் சில புகைப்படங்களை தொகுத்து தந்துள்ளேன்.

விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள் அதுதானோ இது(குழந்தையாக சச்சின்)

சச்சினின் சிறுவயது பயிற்சியாளருடன் சச்சின்

டெனிஸ் விளையாடும் சச்சின்

தந்தை ரமேஸ் டெண்டுல்கருடன் சச்சின்

கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரட்மனுடன் சச்சின்

இந்திய அணியில் அறிமுக மான புதிதில் சச்சின்




இந்திய அணியின் மும் மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட ராவிட்,கங்குலி,சச்சின் குழந்தைகளாக இருந்த போது

இந்திய கிரிக்கெட்டில் மும்மூர்த்திகளாக கலக்கிய போது

சச்சினின் பிறந்த நாளின் போது கேக் ஊட்டி மகிழும் சச்சின்,கங்குலி


உலகக்கிண்ணத்தை இந்திய அணி வென்ற போது(2011)
மகள் மற்றும் மகனுடன் சச்சின்
சச்சினை தூக்கு மைந்தானத்தை வலம் வரும் இந்திய வீரர்கள்

சச்சினை கட்டித்தழுவும் யுவராஜ் சிங்

தனது தீவிரமான ரசிகருடன் உலகக்கிண்ணத்தை இந்திய அணி வென்ற பின் சச்சின்(இந்த ரசிகரை இந்திய அணி விளையாடும் போட்டிகளில் தவறாமல் மைதானத்தில் பார்கலாம்)

திருமணத்தின் போது சச்சின் மனைவி அஞ்சலியுடன்


இந்திய சுவர் ராகுல் ராவிட்டுடன்

சச்சின் தி மாஸ்



முஸ்கி-நான் ரசித்த சச்சினின் நிறைய புகைப்படங்கள் இருக்கு சில படங்களையே தொகுத்து தந்துள்ளேன்

படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை

*******************************************************************************************************************
நன்றி- என் பல பதிவுகள் யூத்புல் விகடனில் பல வாரங்கள் குட் ப்ளாக்காக தெரிவாகியிருக்கின்றது என் எழுத்துக்களுக்கு ஒரு அங்கிகாரம் வழங்கிய யூத்புல் விகடன் குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்
********************************************************************************************************************

Post Comment

48 comments:

Unknown said...

அறிய அருமையான படங்கள்....வாழ்த்துக்கள் மக்கா..ஹிஹி யூத்புல் விகடனில் வந்தா மட்டும் நீங்க யூத்துன்னு நாங்க நம்புடமாட்டோம்லே!!:P

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்..
சச்சினின் வாழ்க்கை வரலாற்றை அருமையாகச் சொல்லும் படங்கள்.

அவரது வாழ்வியலை வயதின் அடிப்படையில் ஒவ்வோர் படங்களும் சொல்லி நிற்கிறது.

நிரூபன் said...

யூத்புல் விகடனின் படைப்பிற்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்.

நிரூபன் said...

யூத்புல் விகடனின் படைப்பிற்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்.

கோகுல் said...

நல்லதொரு திரட்டல்.

குட் பிளாக் தெரிவுக்கு வாழ்த்துகள்,லிங்க் கொடுத்திருக்கலாமே?

ஆமினா said...

அருமையான தொகுப்பு.

யூத்புல் விகடனா? சரி சரி.... ட்ரீட் எங்கே????? :-)


வாழ்த்துக்கள் தம்பி

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
அறிய அருமையான படங்கள்....வாழ்த்துக்கள் மக்கா..ஹிஹி யூத்புல் விகடனில் வந்தா மட்டும் நீங்க யூத்துன்னு நாங்க நம்புடமாட்டோம்லே!!////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்..
சச்சினின் வாழ்க்கை வரலாற்றை அருமையாகச் சொல்லும் படங்கள்.

அவரது வாழ்வியலை வயதின் அடிப்படையில் ஒவ்வோர் படங்களும் சொல்லி நிற்கிறது////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
நல்லதொரு திரட்டல்.

குட் பிளாக் தெரிவுக்கு வாழ்த்துகள்,லிங்க் கொடுத்திருக்கலாமே////

என் கடந்த பல பதிவுகள் பல முறை குட்ப்ளாக்காக தெரிவாகி இருக்கு பாஸ் அதனால் தான் லிங் கொடுக்கவில்லை.

எத்தனை முறை தெரிவானாலும் முதன் முறை என் மறக்க முடியாத பாடசாலை காலங்கள் பதிவு தேர்வான போது அதை முதன் முதலில் பார்த்து எனக்கு நீங்கள் சொல்லிய போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்றும் என் மனதில் அந்த நினைவு இருக்கின்றது பாஸ்

K.s.s.Rajh said...

@
ஆமினா கூறியது...
அருமையான தொகுப்பு.

யூத்புல் விகடனா? சரி சரி.... ட்ரீட் எங்கே????? :-)


வாழ்த்துக்கள் தம்பி
/////

வாங்க அக்கா எப்படி சுகம்?

என்னது ட்ரீட்டா ஹி.ஹி.ஹி.ஹி

என் தளம் பல முறை குட் ப்ளாக்காக தெரிவாகி இருக்கு அதற்கு யூத்புல் விகடன் டீமுக்கு நன்றி சொன்னேன் அவ்வளவுதான்.

ராஜி said...

புதிய படங்கள் சிலவற்றை கண்டேன். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி தம்பி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்...

நன்றி

Mathuran said...

அசத்தலான புகைப்பட தொகுப்பு..

யூத்புல் விகடனில் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்..

அப்புறம் யுத்புல் விகடனில் தெரிவாகியமைக்காக எனக்கு றியோவில் பார்ட்டி வைத்ததை நான் யாருக்கும் சொல்லமாட்டேன் பாஸ்

Unknown said...

நல்ல கலெக்சன் நண்பா..

குட்

kaialavuman said...

நல்ல கலெக்‌ஷன்.
யூத்ஃபுல் விகடன் தேர்ந்தெடுத்தமைக்குப் பாராட்டுகள்.

சி.பி.செந்தில்குமார் said...

படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி

பால கணேஷ் said...

சச்சினின் நல்ல தருணங்களை நினைவு படுத்திய புகைப்படங்கள் மகிழ்ச்சி தந்தன. யூத் விகடன்... இதற்கும் இன்னும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள் தம்பி ராஜ்!

சென்னை பித்தன் said...

நல்ல கலக்சன்!
த.ம.8

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்தபோது சச்சினை அடிக்கடி பார்த்தும் இருக்கேன், கை குடுத்து போட்டோவும் எடுத்துருக்கேன், வெளிநாடு வந்தபின்பு, அவர் பாந்திராவில் வைத்து இருக்கும் அவருடைய ரெஸ்ட்றாண்டுக்கு நண்பர்களாக சேர்ந்து சாப்பிடப்போவது வழக்கம், நமக்கும் கிரிக்கெட்டுக்கும் ஆகாது, ஆனால் சச்சினை ரொம்ப பிடிக்கும்...!!!

முற்றும் அறிந்த அதிரா said...

super collections.....

சக்தி கல்வி மையம் said...

யூத்புல் விகடனின் படைப்பிற்கு வாழ்த்துக்கள் மாப்ள..

சக்தி கல்வி மையம் said...

சச்சினின் ஆரியப் புகைப் படங்கள்.. பகிர்வுக்கு நன்றி..

தனிமரம் said...

மதுரன் சொன்னது…
அசத்தலான புகைப்பட தொகுப்பு..

யூத்புல் விகடனில் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்..

அப்புறம் யுத்புல் விகடனில் தெரிவாகியமைக்காக எனக்கு றியோவில் பார்ட்டி வைத்ததை நான் யாருக்கும் சொல்லமாட்டேன் பாஸ்
Monday, December 19, 2011 10:33:00 AM

தனிமரம் said...

 மதுரன் சொன்னது…
அசத்தலான புகைப்பட தொகுப்பு..

யூத்புல் விகடனில் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்..

அப்புறம் யுத்புல் விகடனில் தெரிவாகியமைக்காக எனக்கு றியோவில் பார்ட்டி வைத்ததை நான் யாருக்கும் சொல்லமாட்டேன் பாஸ்
Monday, December 19, 2011 10:33:00 AM//
அப்படி என்றாள் பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த என்னையும் கூப்பிட்டிருக்கலாமே?  மதுரன் இப்படி தனியே கொண்டாடியது கண்டு நான் வெளிநடப்பு செய்கின்றேன்! ஹீ ஹீ

சுதா SJ said...

மச்சி வோட் மட்டும் :)

Anonymous said...

சூப்பரு மாப்பு ...

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுவீங்கன்னு தெரியும் :-)

http://kuttisuvarkkam.blogspot.com/2011/12/blog-post_19.html

Anonymous said...

சச்சின் சச்சின்தான்.. யாராலலையும் நெருங்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர்.. ஆனால் எனக்கு கங்குலி ரொம்ப பிடிக்கும்



இன்று.

காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

Unknown said...

வாழ்த்துக்கள் மாப்ள!

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
புதிய படங்கள் சிலவற்றை கண்டேன். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி தம்பி
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@ கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்...

நன்றி

////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
அசத்தலான புகைப்பட தொகுப்பு..

யூத்புல் விகடனில் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்..

அப்புறம் யுத்புல் விகடனில் தெரிவாகியமைக்காக எனக்கு றியோவில் பார்ட்டி வைத்ததை நான் யாருக்கும் சொல்லமாட்டேன் பாஸ்
////

யோவ் அந்த பார்ட்டி வேற ஒன்றுக்கு அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
நல்ல கலெக்சன் நண்பா..

குட்

////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
வேங்கட ஸ்ரீனிவாசன் கூறியது...
நல்ல கலெக்‌ஷன்.
யூத்ஃபுல் விகடன் தேர்ந்தெடுத்தமைக்குப் பாராட்டுகள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சி.பி.செந்தில்குமார் கூறியது...
படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கணேஷ் கூறியது...
சச்சினின் நல்ல தருணங்களை நினைவு படுத்திய புகைப்படங்கள் மகிழ்ச்சி தந்தன. யூத் விகடன்... இதற்கும் இன்னும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள் தம்பி ராஜ்!////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நல்ல கலக்சன்!
த.ம.8
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்தபோது சச்சினை அடிக்கடி பார்த்தும் இருக்கேன், கை குடுத்து போட்டோவும் எடுத்துருக்கேன், வெளிநாடு வந்தபின்பு, அவர் பாந்திராவில் வைத்து இருக்கும் அவருடைய ரெஸ்ட்றாண்டுக்கு நண்பர்களாக சேர்ந்து சாப்பிடப்போவது வழக்கம், நமக்கும் கிரிக்கெட்டுக்கும் ஆகாது, ஆனால் சச்சினை ரொம்ப பிடிக்கும்...////

அட நீங்க பெரிய ஆளுதான் சச்சின் கூட கைகொடுத்து போட்டோ எல்லாம் எடுத்து இருக்கீங்க.

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
super collections.....////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
யூத்புல் விகடனின் படைப்பிற்கு வாழ்த்துக்கள் மாப்ள.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மதுரன் சொன்னது…
அசத்தலான புகைப்பட தொகுப்பு..

யூத்புல் விகடனில் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்..

அப்புறம் யுத்புல் விகடனில் தெரிவாகியமைக்காக எனக்கு றியோவில் பார்ட்டி வைத்ததை நான் யாருக்கும் சொல்லமாட்டேன் பாஸ்
Monday, December 19, 2011 10:33:00 AM//
அப்படி என்றாள் பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த என்னையும் கூப்பிட்டிருக்கலாமே? மதுரன் இப்படி தனியே கொண்டாடியது கண்டு நான் வெளிநடப்பு செய்கின்றேன்! ஹீ ஹீ
/////

வாங்க பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு அட இதுக்குமா வெளிநடப்பு இது யாருக்கும் உள்குத்து இல்லையே அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ துஷ்யந்தன் கூறியது...
மச்சி வோட் மட்டும் :)////

நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
சூப்பரு மாப்பு ...
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஆமினா கூறியது...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுவீங்கன்னு தெரியும் :-)

http://kuttisuvarkkam.blogspot.com/2011/12/blog-post_19.html
/////

அம்புட்டு நம்பிக்கையா அக்கா ஹி.ஹி.ஹி.ஹி அதுக்கென்ன எழுதிட்டா போச்சு

K.s.s.Rajh said...

@எனக்கு பிடித்தவை கூறியது...
சச்சின் சச்சின்தான்.. யாராலலையும் நெருங்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர்.. ஆனால் எனக்கு கங்குலி ரொம்ப பிடிக்கும்



இன்று.

காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
வாழ்த்துக்கள் மாப்ள!
////

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails