Wednesday, November 09, 2011

சச்சின் என்ற ஜாம்பவானின் சாதனைகளில் நேற்று மேலும் ஓரு மணிமகுடம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இனிங்சில் டெஸ்ட்போட்டிகளில் 15000 ஓட்டங்களைக்கடந்த முதல் வீரராக சாதனை படைத்தார்...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் க
ளவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்

182வது டெஸ்ட் போட்டியில் சச்சின் இந்த சாதனையை படைத்தார்..சச்சினுக்கு அடுத்த படியாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப்பெற்றவர்களில் ராகுல் ராவிட்-12755 ரண்கள்,அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங்-12487 ரண்கள்
இவர்களில் பொண்டிங் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவது இல்லை அவரது ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை ஆனால் ராகுல் ராவிட் மிகச்சிறப்பாக சச்சினை துரத்தி வருகின்றார் ஆனால் ராவிட் 15000 ஓட்டங்களைத்தாண்டினாலும்...சச்சின் இன்னும் அதிக ஓட்டங்களைப்பெற்று இருப்பார்..காரணம் இருவரும் தற்போதும் விளையாடி வருகின்றனர்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்

அதைவிட ராவிட்டுக்கும்,சச்சினுக்கும்,ஓரே வயதுதான் எனவே இருவரும் சமகாலத்தில் ஓய்வு பெறுகின்றபோது.ராவிட்டால் சச்சினை முந்த முடியாது..தற்போது விளையாடுகின்றவீரர்களில் ராவிட்,பொண்டிங் தென்னாபிரிக்காவின் ஜக்கலிஸ் மாத்திரமே டெஸ்ட் போட்டிகளில் 10000 ஓட்டங்களைக்கடந்த வீரர்கள்....கலீஸ் சச்சினின் அதிக டெஸ்ட் சத சாதனையை நெருங்கினாலும் ஏன் என்றால் சச்சின் 51 டெஸ்ட் சதங்களைப்பெற்றுள்ளார் கலீஸ் 40 சதங்களைப்பெற்று மிகச்சிறப்பாக ஆடிவருகின்றார்.இதனால் சச்சினின் அதிக டெஸ்ட் சத சாதனையை கலீஸ் நெருங்கினாலும்,அதிக டெஸ்ட் ஓட்டங்கள் சாதனையை கலீஸ் நெருங்குவது கடினமே.எனவே சச்சினின் சாதனை கொஞ்சக்காலம் நிலைத்திருக்கும்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் பற்றி
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் தறுவாயில் உள்ளது..முதல் இனிங்சில் மேற்கு இந்திய தீவுகளின் வீரர்கள் சிறப்பாக ஆடினாலும்.இரண்டாவது இனிங்சில் இந்திய அணியின் கை ஓங்கியே இருக்கின்றது..சந்திரபோலின் சதத்தின் உதவியுடன் முதல் இனிங்சில் மேற்கு இந்திய தீவுகள்-304 ஓட்டங்களைப்பெற்றது,இந்தியா தரப்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓஜா 6 விக்கெட்டுக்களையும்,தனது அறிமுக டெஸ்டில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
தனது முதல் இனிங்சில் ஆடிய இந்திய அணி 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது சேவாக் அதிரடியாக 55 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்...ஓரு புறம் விக்கெட்டுக்கள் விழுந்த போதும் மறுபுறம் இந்திய சுவர் ராவிட் தூணாக நின்று தன் பங்குக்கு அரைச்சதம் விளாசினார்.பந்து வீச்சில் மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் சமி 3விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்

தொடர்ந்து இரண்டாவது இனிங்சை விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது அஸ்வின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.அறிமுகடெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறபாக பந்து வீசியுள்ளார்.முதல் இனிங்சில் 3 விக்கெட்டும் இரண்டாவது இனிங்சில் 6 விக்கெட்டுமாக மொத்தம் 9 விக்கெட்டுக்களை வீழ்தியுள்ளார்.

இதனால் இந்திய அணிக்கு 276 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது...நேற்றய மூன்றாம் நாள் ஆட்ட நேரமுடிவில் 2 விக்கெட்டுக்ளை இழந்து 152 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.சேவாக் அதிரடியாக 55 ஓட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்
சச்சின்,ராவிட் களத்தில் நிற்கின்றனர்,இன்று நான்காம் நாள் ஆட்டம் நாளையும் ஓரு நாள் மிஞ்சியிருக்கின்றது எனவே இந்திய அணி வெற்றி பெற அதிக சந்தர்ப்பம் இருக்கு ஆனால் மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்திய விக்கெட்டுகளை வீழ்தினாலும் ஆச்சரியம் இல்லை..

நேற்றய ஆட்டத்தில் சச்சின் 15000 ஓட்டங்களைக்கடந்தது சுவாரஸ்யமாக இருந்தது அதாவது 27 ரன்களை எடுத்த போது 14999 ரன்கள் எடுத்து இருந்தார் மேலும் ஓரு ரன் தேவை.ரசிகர்கள் பெரும் கரவோசங்களுக்கு மத்தியில் ஓரு ரன்னை எடுத்து 15000 ரன்களைக்கடந்த முதல் வீரராக சாதனை படைத்தார்.களத்தில் நின்ற ராகுல் ராவிட் சச்சினுக்கு வாழ்த்து சொல்ல .அரங்கத்தில் அமர்ந்திருந்த இந்திய வீரர்கள் எழுந்து சச்சினின் சாதனையை வாழ்த்தினர்.


வழமைபோல சச்சின் வானத்தை பார்த்து தன் சாதனையை கொண்டாடினார்.
இந்தப்போட்டியில் சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் முதல் இனிங்சில் சச்சின் ஏமாற்றிவிட்டார் இப்ப இரண்டாவது இனிங்சில் இன்னும் 124 ஓட்டங்களை இந்திய அணிபெற்றால் வெற்றி என்பதால் சச்சின் சதம் அடிக்க சந்தர்ப்பம் குறைவு எப்படியும் அடுத்த போட்டிகளில் 100வது சதம் நிச்சயம் அடிப்பார்.ஆனால் கடந்த உலகக்கிண்ண போட்டிகளில் இருந்தே ரசிகர்களிடம் இந்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது  சச்சின் ஏமாற்றிக்கொண்டே வருகின்றார்.
சச்சின் இதுவரை ஓரு நாள் போட்டிகளில் 48 சதமும்,டெஸ்ட் போட்டிகலில் 51 சதமும் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 16வயதில் சச்சின் தனது அறிமுகப்போட்டியில் முதலாவது டெஸ்ட் ஓட்டத்தை பெற்றதை நான் பார்கவில்லை காரணம் அந்த வருடம்தான் நான் பிறந்தேன் இப்போது அவர் 15000 ஆயிரம் ரண்களைக்கடந்ததை பார்கின்றேன்.. இந்தனை ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் நிலைத்து நிற்கும் சச்சின் உண்மையில் பெரும் சாதனையாளர்தான்.

நான் சச்சின் ரசிகன் இல்லை எனக்கு சச்சினை அவ்வளவு பிடிக்காது ஆனாலும் ஓரு சராசரி கிரிக்கெட் ரசிகனாக அவரது சாதனைகளை என்றும் ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்..ஆனால் எனக்கு சச்சினிடம்ஓரு எதிர்பார்ப்பு இருக்கு.எனக்கு மட்டும் இல்லை பல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சச்சினின் ரசிகர்களுக்கும் இருக்கும் அதாவது பல சாதனைகள் படைத்துள்ள சச்சின் இதுவரை டெஸ்ட்போட்டிகளில் ஓரு முச்சதம் கூட அடிக்கவில்லை அவரது அதிக பட்ச ஓட்டம் 248* தான்.சச்சின் ஓய்வு பெறமுன்பு டெஸ்ட் போட்டிகளில் ஓரு முச்சதம் அடிக்கவேண்டும் என்பது ஓரு கிரிக்கெட் ரசிகனாக என் எதிர்பார்ப்பு.இது பல சச்சின் ரசிகர்களின் எதிர்பார்பாகவும் இருக்கும்

படங்கள்-espncricinfo,கூகுள் 

Post Comment

35 comments:

பாலா said...

சச்சினின் இந்த சாதனை கொஞ்ச காலம் அல்ல. ரொம்ப காலம் நிலைத்து நிற்கும் என்பதே என் கருத்து. சச்சின் முச்ச்தம் அடிக்க வேண்டும் என்பது எனது பேராவலும் கூட.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சச்சினின் சாதனையை யாரும் விஞ்ச முடியாது..

யாருக்கும் எட்டாத இடத்தில் சச்சின் இருக்கிறார்...

இன்னும் ஒரு சதத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்..


இன்ற போட்டியின் வெற்றியை உறுதிசெய்துக் கொண்டிருக்கிறது இந்தியா...

தனிமரம் said...

அடுத்த பதிவில் சந்திப்போம் !

பால கணேஷ் said...

சச்சினின் சாதனைகள் மலையென நிமிர்ந்து நிற்கின்றன. அதை முறியடிக்கப் போகிறவர்கள் யாரென்பதைப் பின்னர் பார்க்கலாம். இப்போது சச்சினை ராஜ் உடன் இணைந்து வாழ்த்தலாம்.

Yoga.S. said...

வணக்கம்!இங்கு கிரிக்கட் போட்டி பார்க்க முடியாவிடினும்,இணையப் பத்திரிகைகள் மூலமாக விளையாட்டுச் செய்திகள் கிட்டும்.பார்த்தேன்,யாரோ சச்சினாமே கிரிக்கட் உலகில் சாதனை படைத்திருக்கிறாராம்!உங்களுக்கும் வாழ்த்துக்கள்!ஹி!ஹி!ஹி!!!

MANO நாஞ்சில் மனோ said...

நான் மும்பையில் சச்சின் உணவகத்தில் சாப்பாடு சாப்பிடுவதொடு சரி கிரிக்கெட்'டுக்கும் எனக்கும் ங்கே ங்கே...

நிரூபன் said...

சச்சினின் இடத்தை இனி யாராலும் நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்.

சச்சினை நாமும் வாழ்த்துவோம்.

K.s.s.Rajh said...

@பாலா
////சச்சினின் இந்த சாதனை கொஞ்ச காலம் அல்ல. ரொம்ப காலம் நிலைத்து நிற்கும் என்பதே என் கருத்து. சச்சின் முச்ச்தம் அடிக்க வேண்டும் என்பது எனது பேராவலும் கூட.////

ஆனாலும் இந்த சாதனை முறியடிக்கப்பட கூடியதுதான்....அலிஸ்டர் குக் போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகின்றார்கள் சச்சினைவிட சில ஆண்டுகள் அதிகமாக விளையாடுவார்கள் எனவே சச்சினின் இந்த சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புள்ளது ஆனாலும் சில காலம் நிலைத்திருக்கும்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
சச்சினின் சாதனையை யாரும் விஞ்ச முடியாது..

யாருக்கும் எட்டாத இடத்தில் சச்சின் இருக்கிறார்...

இன்னும் ஒரு சதத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்..


இன்ற போட்டியின் வெற்றியை உறுதிசெய்துக் கொண்டிருக்கிறது இந்தியா.////

ஆம் பாஸ் சச்சின் என்றால் சாதனை சாதனை என்றால் சச்சின் அவர் 100வது சதம் அடிக்க வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
அடுத்த பதிவில் சந்திப்போம்////

ரைட்டு அடுத்த பதிவுக்கு வாங்க

K.s.s.Rajh said...

@ கணேஷ் கூறியது...
சச்சினின் சாதனைகள் மலையென நிமிர்ந்து நிற்கின்றன. அதை முறியடிக்கப் போகிறவர்கள் யாரென்பதைப் பின்னர் பார்க்கலாம். இப்போது சச்சினை ராஜ் உடன் இணைந்து வாழ்த்தலாம்.////

ஆமாம் சச்சினை வாழ்த்துவோம்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம்!இங்கு கிரிக்கட் போட்டி பார்க்க முடியாவிடினும்,இணையப் பத்திரிகைகள் மூலமாக விளையாட்டுச் செய்திகள் கிட்டும்.பார்த்தேன்,யாரோ சச்சினாமே கிரிக்கட் உலகில் சாதனை படைத்திருக்கிறாராம்!உங்களுக்கும் வாழ்த்துக்கள்!ஹி!ஹி!ஹி!///

ஹி.ஹி.ஹி.ஹி.....சச்சினை வாழ்த்துவோம் ஜயா

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
நான் மும்பையில் சச்சின் உணவகத்தில் சாப்பாடு சாப்பிடுவதொடு சரி கிரிக்கெட்'டுக்கும் எனக்கும் ங்கே ங்கே..////

ஹி.ஹி.ஹி.ஹி........

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
சச்சினின் இடத்தை இனி யாராலும் நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்.

சச்சினை நாமும் வாழ்த்துவோம்////

நன்றி பாஸ்

Anonymous said...

இப்போ இருப்பவர்களில் யாராலும் சச்சின் சாதனைகளை நெருங்க முடியாது ..ராவிட் பதினையாயிரம் அடிக்க முன்னம் ஓய்வு பெற்றுவிடுவார் என்றே நினைக்கிறேன் ...

Anonymous said...

தற்சமயம் இந்திய அணி வென்று விட்டது ,,,சச்சின் எழுபத்தி ஆறு அவுட் .. சச்சின் காளத்தில் இல்லாவிட்டால் இந்த வெற்றி சாத்தியம் இல்லை. அத்துடன் 'நான்காம் இனிங்க்ஸ் ஹீரோ' லக்ஸ்மன் இன்றும் நிரூபித்துள்ளார்.. மேற்கிந்திய தீவுகளுக்கே வெல்லுவதர்க்கு அதிகளவு வாய்ப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ...

Anonymous said...

யோவ் ராசுக்குட்டி எதுக்கு இந்த கமெண்ட் மொடரேசன் ? இப்படியான பதிவுகளுக்காவது நீக்கி விடலாமெல்லே..!

சக்தி கல்வி மையம் said...

ஆமாம் அவர் பதினைந்தாயிரம் ரன்கள் அடித்ததை நானும் தொலைக்காட்ச்சியில் பார்த்தேன்..

வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...

இனி தல ரெகார்ட முறியடிக்க கஷ்டம் தானே மாப்ள?

Unknown said...

thank you

M.R said...

தகவலுக்கு நன்றி நண்பரே

த.ம 9

சென்னை பித்தன் said...

சதமடிக்க ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டாரே என்பதுதான் வருத்தம்.

ப.கந்தசாமி said...

இது கிரிக்கெட் பத்தின பதிவுன்னு நெனைக்கிறேன். அது யாருங்க சச்சின்? நான் இந்த விஷயத்தில ஞானசூன்யம்!

K.s.s.Rajh said...

@கந்தசாமி.
////
இப்போ இருப்பவர்களில் யாராலும் சச்சின் சாதனைகளை நெருங்க முடியாது ..ராவிட் பதினையாயிரம் அடிக்க முன்னம் ஓய்வு பெற்றுவிடுவார் என்றே நினைக்கிறேன் .////

அலிஸ்டர் குக் போன்ற வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடிவரும் அதே நேரம் ரண்களையும் குவித்துவருகின்றனர்...எனவே சச்சினில் சாதனை எதிர்காலத்தில் முறியடிக்க பட சந்தர்ப்பம் இருக்கு

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
தற்சமயம் இந்திய அணி வென்று விட்டது ,,,சச்சின் எழுபத்தி ஆறு அவுட் .. சச்சின் காளத்தில் இல்லாவிட்டால் இந்த வெற்றி சாத்தியம் இல்லை. அத்துடன் 'நான்காம் இனிங்க்ஸ் ஹீரோ' லக்ஸ்மன் இன்றும் நிரூபித்துள்ளார்.. மேற்கிந்திய தீவுகளுக்கே வெல்லுவதர்க்கு அதிகளவு வாய்ப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ../////

ஆமா பாஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு வெல்வதற்கு அதிக வாய்ப்பிருந்தும் அவர்களின் துடுப்பாட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை குறிப்பாக இரண்டாவது இனிங்ஸ்சில்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
யோவ் ராசுக்குட்டி எதுக்கு இந்த கமெண்ட் மொடரேசன் ? இப்படியான பதிவுகளுக்காவது நீக்கி விடலாமெல்லே.////

ஓக்கே பாஸ் இனி நீக்கிவிடுகின்றேன்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
ஆமாம் அவர் பதினைந்தாயிரம் ரன்கள் அடித்ததை நானும் தொலைக்காட்ச்சியில் பார்த்தேன்..

வாழ்த்துக்கள்.////

ஆம் பாஸ் சச்சினை வாழ்த்துவோம்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
இனி தல ரெகார்ட முறியடிக்க கஷ்டம் தானே மாப்ள?
/////

கஸ்டம் தான் ஆனாலும் எதிர்காலத்தில் முறியடிக்கப்படலாம்

K.s.s.Rajh said...

@ விக்கியுலகம் கூறியது...
thank you////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
தகவலுக்கு நன்றி நண்பரே

த.ம 9
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
சதமடிக்க ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டாரே என்பதுதான் வருத்தம்///

ஆம் ஜயா நல்லவாய்ப்பிருந்தது ஆனால் ஆட்டம் இழந்துவிட்டார்

K.s.s.Rajh said...

@
DrPKandaswamyPhD கூறியது...
இது கிரிக்கெட் பத்தின பதிவுன்னு நெனைக்கிறேன். அது யாருங்க சச்சின்? நான் இந்த விஷயத்தில ஞானசூன்யம்////

ஹா.ஹா.ஹா.ஹா.வருகைக்கு நன்றி ஜயா

பிரணவன் said...

சச்சின் ஒரு சாதனை இமையம் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. . .நிச்சயம் அடுத்த டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க வாழ்த்துவோம். . .

ஸாதிகா said...

பிரசண்ட்

”தளிர் சுரேஷ்” said...

சச்சினினின் விளையாட்டை நானும் தொடர்ந்து கவனித்து வருகிறேன்! விமரிசனங்களை வென்று அவர் 100வது சதம் அடிப்பதை காண ஆவலாக உள்ளேன்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails