வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பம் ஆவதால் அது பற்றி ஒரு பதிவு எழுத நினைத்ததால் முரளிதரன் பற்றிய தொடர்பதிவுக்கு சின்ன இடைவேளை
வணக்கம் பதிவுக்கு முன்னால் இதை எழுதியதற்கு மன்னிக்கவும் வாசகர்களே.ஆனால் எனது பதிவுகளை வாசிக்கும் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டியது எனது கடைமை.எனவே சிரமம் பார்க்காது இதையும் கொஞ்சம் வாசித்த பின் கீழே பதிவை தொடர்ந்து வாசியுங்கள்.