பேஸ்புக்கில் உலாவரும் போது நான் ரொம்ப நாளாகவே ஒன்றை அவதானித்து வந்துள்ளேன். இது உங்களில் பல பேரும் அவதானித்து இருப்பீர்கள். அதாவது பெண்கள் பெயரில் இருக்கின்ற பேஸ்புக்பக்கத்தில் இது சிலவேளை உண்மையாக பெண்கள் வைத்திருக்கும் பேஸ்புக் பக்கமாக இருக்கலாம். இல்லை போலியாக பெண்கள் பெயரில் உள்ள பேஸ்புக்பக்கமாக இருக்கலாம்.
மொத்தத்தில் பெண்கள் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஒரு படமோ இல்லை ஏதேனும் கவிதைகளோ பகிரப்பட்டு இருந்தால். அதற்கு ஏகப்பட்ட பேர் கமண்ட்ஸ்(Comments),லைக்(Like) பன்னி இருப்பார்கள். இத்தனைக்கும் அந்தப்படங்கள் பெரும்பாலும் நடிகைகளின் படங்களாகத்தான் இருக்கும் அதை பிரபையில் பிக்சராக(Profile picture) போட்டு இருப்பார்கள். உடனே நம்ம ஆளுகள் கொடுக்கும் கமண்ட்ஸ்களைப் (Comments)பார்தால் தாங்க முடியாது.
உதாரணத்திற்கு சில
- வெரி வெரி நைஸ்(very very nice)
- சூப்பர்(super)
- வட் எ பியூட்டி(what a beauti)
- வாவ்
- அசத்துரீங்க
- அழகாய் இருக்கின்றது
- எப்படி உங்களால் மட்டும் முடியுது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி பெண்களின் பெயரில் உள்ள பேஸ்புக்பக்கத்தில் மட்டும் லைக்(Like),கமண்ஸ்ட்(Comments) அதிகளவில் குவியும்.அவங்க பிரபைல் பிக்சராக(Profile picture) போட்டு இருக்கும் நடிகைகளின் படங்களை ஏன் நீங்கள் முன்ன பின்ன பார்த்தது இல்லையா?.அதிகளவு கமண்ஸ்ட்(Comments) மற்றும் லைக்(Like) பன்னுறவங்களே உங்களுக்கு திரிஷாவோ இல்லை ஜஸ்வர்யா ராயோ,கஜோல் அகர்வாலோ இல்லை தமன்னாவோ அழகு என்று பெண்களின் பெயரில் உள்ள பேஸ்புக்பக்கத்தில் பிரபைல் பிக்சரில்(Profile picture) போடும் போதுதான் உங்கள் கண்களுக்கு தெரிகின்றதா?.இதைவிட கொடுமை யாரோ ஒருவர் தன் கற்பனையில் எழுதியுள்ள கவிதையை இனையதளங்களில் இருந்து அவர்கள் கொப்பி(Copy)பேஸ்ட்(Paste)செய்து பகிர்ந்து இருப்பார்கள் அதற்கு லைக்(Like),கமண்ட்ஸ்(Comments) மலைபோல் குவியும்.
உண்மையில் ஒரு நல்லகவிதைக்கோ, இல்லை நல்ல சிந்தனைப்பகிர்வுகளுக்கோ, லைக்(Like)பன்னுவது ஏற்றுகொள்ளக்கூடியதே. ஆனால் மொக்கை வசனங்கள், மற்றும் நடிகைகளின் படங்களை போட்டு இருப்பவர்களுக்கு அதிகளவாக லைக்(Like) பன்னுவதையோ, இல்லை அவர்களுக்கு அதிகளவான கமண்ட்ஸ்(Comments) போடுவதையோ தவிர்க்கலாம் அல்லவா இதனால் போலியாக பெண்களின் பெயர்களில் பேஸ்புக்கில் உலாவருபவர்களை ஊக்குவிப்பதை தவிர்க்கமுடியும்.
”தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்”என்றால் ஒரு விடயம் யாருக்கு பொருந்துகின்றதோ அதை அவர்கள் தங்களுக்குத்தான் சொல்லப்படுகின்றது என்று எடுத்துக்கொள்ளலாம் என்று பொருள் படும்.
உண்மையில் ஒரு நல்லகவிதைக்கோ, இல்லை நல்ல சிந்தனைப்பகிர்வுகளுக்கோ, லைக்(Like)பன்னுவது ஏற்றுகொள்ளக்கூடியதே. ஆனால் மொக்கை வசனங்கள், மற்றும் நடிகைகளின் படங்களை போட்டு இருப்பவர்களுக்கு அதிகளவாக லைக்(Like) பன்னுவதையோ, இல்லை அவர்களுக்கு அதிகளவான கமண்ட்ஸ்(Comments) போடுவதையோ தவிர்க்கலாம் அல்லவா இதனால் போலியாக பெண்களின் பெயர்களில் பேஸ்புக்கில் உலாவருபவர்களை ஊக்குவிப்பதை தவிர்க்கமுடியும்.
- சகோதரிகள் இதைவாசித்துவிட்டு பேஸ்புக்கில் எனக்கு கமண்ஸ்ட் (Comments)போடுவதை தவிர்த்தாலும் பரவாஇல்லை........போலியாக பெண்கள் பெயரில் உலாவருபவர்களை ஊக்குவிப்பதை தவிர்க்கவே இந்தப்பதிவு
- மற்றது நான் எல்லோரையும் சொல்லவில்லை இப்படி நடிகைகளின் படங்களை பிரபைல்பிக்சராக(Profile picture) போட்டு உள்ள மற்றும் மொக்கை வசனங்களைப் பகிர்ந்துள்ள பெண்களின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திற்கு,அதிகளவில் லைக்(Like),மற்றும் கமண்ட்ஸ் போடுகின்றவர்களைத்தான் சொல்கின்றேன்.உதாரணத்திற்கு பெண்களின் பெயரில் உள்ள ஒரு பேஸ்புக் பக்கத்தில் இருந்து, குட் மோர்னிங்(GOOD MORNING) என்று பகிர்ந்து இருந்தாலே அதற்கு கூட பல நண்பர்கள் லைக்(Like) பன்னி,கமண்ட்ஸ் (Comments) போடுவார்கள்.எனவே பெண்களின் பெயர்களில் உள்ள பேஸ்புக்பக்கத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது என்பதற்காக மொக்கையான விடயங்களை லைக்(Like)பன்னி,கமண்ட்ஸ்(Comments) போடுபவர்களைத்தான் நான் சொல்கின்றேன். எங்க ஊர்பக்கம் ஒன்று சொல்லுவார்கள் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள் என்று அதைத்தான் நானும் சொல்கின்றேன் தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளுங்கள்
”தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்”என்றால் ஒரு விடயம் யாருக்கு பொருந்துகின்றதோ அதை அவர்கள் தங்களுக்குத்தான் சொல்லப்படுகின்றது என்று எடுத்துக்கொள்ளலாம் என்று பொருள் படும்.
அப்படியே உங்கள் வேலையையும் கொஞ்சம் மறக்காமல் கருத்துரைகளை கூறிவிட்டுப்போங்க நண்பர்களே
|
12 comments:
ஹ்ஹிஹி உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்..வழியல் பார்ட்டீஸ் பாஸ்!!என்ன பண்ண!!
ஏன் நீங்கள் திரட்டிகளில் இணைக்க கூடாது???இன்ட்லி தமிழ்மணம்??
@மைந்தன் சிவா சொன்னது....
நன்றி நண்பரே....
திரட்டிகளில் இனைத்துள்ளேனே
enna bossu faceboola jpllinaaa youthaa irukalaamennu route potta ippudiyellam pesapadaathu
கிரிக்கட் பதிவுகளுக்கு அப்பால், உங்களிடமிருந்து நான் படிக்கும் முதலாவது வித்தியாசமான பதிவு.
உங்கள் கருத்தினைப் போலத் தான் என் உள்ளத்து உணார்வுகளும், பெரும்பாலும் 75% மேற்பட்ட பேஸ்புக் பெண்களின் புரோபைல் நிஜமின்றி போலியானவையாகத் தான் உள்ளது, ம்ம்....இப்படியும் மனிதர்களா என்று தான் நாம் சிந்திக்க முடிகிறது.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
மச்சி, இந்த இணைப்பில் போனால் ஓட்டுப் பட்டைகளை உங்கள் பதிவில் செருகலாம், அதன் பின்னர் ஓட்டுப் பட்டைகளுடன் பதிவுகளை இணைத்தால், பதிவானது பல பேரைச் சென்றடையும் சகோ.
@பெயரில்லா சொன்னது…
enna bossu faceboola jpllinaaa youthaa irukalaamennu route potta ippudiyellam pesapadaathu
ஹா...ஹா....ஹா...ஹா...
@நிரூபன் சொன்னது..
நன்றி நண்பரே உங்கள் கருத்துரைகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலைச்சொல்லி உள்ளீர்கள் சகோ..ஓட்டுப் பட்டைகளை இணைத்துவிட்டேன்..
உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி .நட்பு தொடர வாழ்த்துக்கள் நண்பா
@kobiraj சொன்னது...
நன்றி நண்பரே
neenka solvathu 100 % unmai....
@நாடோடி சொன்னது...
நன்றி நண்பரே தங்கள் வரவுக்கும் கருத்துரைகளுக்கும்
தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்
நல்ல பதிவுதான் மாப்பிள.. எண்டாலும் நமிதா படத்த போட்டுட்டு.. அவங்க எந்த கண்றாவிய எழுதினாலும் காட்டான் கண்டுக்கம லைக் பன்னுவான்யா.. என்ர வீக்னஸ்ச தெரிஞ்சவங்க மூஞ்சி புத்தகத்தில நிறையப்பேர் இருக்கிறாங்கபோல...!!!!!??? தொப்பி கொஞ்சம் அளவாதான்யா இருக்கு...!!!!!
மாப்பிள தமிழ்மணத்தில 2வது நாந்தாய்யா... மற்றதிலேயும் குத்திட்டு போறேன்யா...
காட்டான் குழ போட்டான்..
Post a Comment