Monday, August 01, 2011

(பகுதி-8)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

வணக்கம் இந்தப்பகுதியுடன் இந்தத்தொடர் நிறைவு பெறுகின்றது.சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனை முதன் முதல் நான் சந்தித்த நினைவுகளை ஒரு பதிவாகத்தான் முதல் எழுதினேன். பிறகு முரளிதரன் பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகள் அவர் பற்றிய சிலகுறிப்புக்களை தொடர்பதிவாக எழுதலாம் என சிந்தித்து இத்தத்தொடரை எழுதினேன் ஆனால் இதில் முரளிதரனின் முழுகிரிக்கெட் வாழ்க்கையினையும் எழுதவில்லை.கிரிக்கெட்டில்,சோதனைகளைத்தாண்டி சாதனை படைத்த,அவரது சாதனைகள்,அவரது தன்நம்பிக்கை இப்படி சில குறிப்புக்களை இந்தத்தொடரில் பதிவிட்டுள்ளேன்.சுழல் சக்கரவர்த்தி சாதனை நாயகன் முத்தையா முரளிதரனுக்கு இந்தத்தொடர் சமர்ப்பணம்.எனது இந்தத்தொடரை தொடர்ந்து வாசித்து கருத்துரைகளை கூறி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க இங்கே
  1. (பகுதி-1)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்(முரளியை நான் முதன் முதலில் நேராக சந்தித்து பேசிய மறக்கமுடியாத நிகழ்வு))
  2. (பகுதி-2)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
  3. (பகுதி-3)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
  4. (பகுதி-4)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
  5. (பகுதி-5)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
  6. (பகுதி-6)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
  7. (பகுதி-7)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்
இந்தத்தொடரின் இறுதிப்பகுதியான இந்தப்பதிவில் முரளிதரனின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன்

மக்கள் சேவையாளனாக மக்களுடன்





மனைவியுடன் ஆலய வழிபாட்டில்
திருமணத்தின் போது முரளி
முரளியின் திருமணத்தின் போது முரளியை வாழ்த்தும் சனத் ஜெயசூர்யா

திருமணத்தில் தாலி கட்டத்தயாராகும் முரளி
முரளியின் 800 விக்கெட் சாதனையைக்கான மைதானத்திற்கு வந்தபொழுது முரளியின் மகனுடன் கதைத்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி
மனைவி மதிமலர் மற்றும் மகனுடன் முரளி
முரளியின் 800 விக்கெட் சாதனையைப்பார்க்க மைதானத்திற்கு வந்த இலங்கை ஜனாதிபதி முரளியை பாராட்டிய போது
2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய பின் நடந்த பரிசளிப்ப்பு நிகழ்வில் முரளியை பாரட்டும் இந்திய வீரர்கள்,இந்த இறுதிப்போட்டியுடன் முரளி சர்வதேச ஒரு நாள்போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது
தன் மகனை முத்தமிடும் தாய்





















இந்த தொடர்பதிவை வாசித்து கருத்துரைகளைக்கூறிய அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.

(முரளியுடன் நினைவுகள் தொடர் நிறைவு பெற்றது)

வழமைபோல உங்கள் வேலையையும் கொஞ்சம் பாத்திட்டு போங்க அதான் கருத்துரைகளை கூறிவிட்டுப்போங்க

Post Comment

10 comments:

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
hot tamil actressesசெய்திகளை கீழே பதியவும்.

K.s.s.Rajh said...

@saravananfilm சொன்னது…
உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.
hot tamil actressesசெய்திகளை கீழே பதியவும்

நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
மீண்டும் வருக.

பாலா said...

எல்லா புகைப்படங்களும் சூப்பர். எல்லோரு மட்டையை உயர்த்தி பிடித்து கொண்டிருக்கும்போது, நடுவில் அவர் நடந்து வருவது மிக அருமை.

Unknown said...

அருமையான பகிர்வுகள் தல!!!நன்றி...சில அரிய படங்களும் கூட!

நிரூபன் said...

சகோ,
முரளியின் தனிப்பட்ட வாழ்க்கைப் பணிகள் & பொது வாழ்க்கைப் பணிகளை விளக்கும் நோக்கோடு அருமையான படங்களின் மூலம் காட்சி விளக்கப் பகிர்வாகத் தந்திருக்கிறீங்களே. கலக்கல்.

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது
நன்றி நண்பரே..

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா சொன்னது

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
சகோ,
முரளியின் தனிப்பட்ட வாழ்க்கைப் பணிகள் & பொது வாழ்க்கைப் பணிகளை விளக்கும் நோக்கோடு அருமையான படங்களின் மூலம் காட்சி விளக்கப் பகிர்வாகத் தந்திருக்கிறீங்களே. கலக்கல்

மிக்க நன்றி தங்களது கருத்துரைகளுக்கு

காட்டான் said...

ராசுக்குட்டி இந்த பதிவை நீ பிஸியா இருக்கும்போது மீள்பதிவா போடு.. நல்லா இருக்கு

K.s.s.Rajh said...

@காட்டான்

அட பழய பதிவை எல்லாம் தேடிப்பிடித்து வாசிக்கிறீங்க போல நன்றி மாம்ஸ் கண்டிப்பாக மீள் பதிவாக போடுகின்றேன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails