துளித்துளியாய் சில தகவல்கள்
- மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்-கிப்போ கிறட்டீஸ்
- விசர்நாய்க்கடி மருந்தை கண்டு பிடித்தவர்-லூயி பாஸ்டர்
- கசநோய்க்கிருமி அழிப்பு மருந்தைக்கண்டு பிடித்தவர்-றொபேட் கோச்
- X-ray கதிரைக் கண்டுபிடித்தவர்-விலிஹெம் கொன்ராட்ரண்டிஜன்
- HIV- என்பதன் விரிவாக்கம்-Human Immunity virus
- வயாகரா மாத்திரையைக் கண்டுபிடித்தவர்-சைமன் காம்பெல்
- ஆண்மைக்குறைவுக்கு காரணமான விட்டமின் -விட்டமின்C
- ஹோமியோபதி வைத்திய முறையைத் தொடக்கியவர்-டாக்டர் ஹனேமன்
- மனித உடலில் உள்ள மென்மையான உறுப்பு-மூளை
- அறுவைச் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தவர்-டாக்டர் மெஸ்மர்
நாடுகள் சிலவற்றின் சுவாரஸ்ய தகவல்கள்
- நோக்கியா கைத்தொலை பேசியை அறிமுகப்படுத்திய நாடு-பின்லாந்
- ஜஸ்கிறீமை கண்டு பிடித்த நாடு-சீனா
- சூரிய உதய நாடு எனப்படுவது-ஜப்பான்
- ஜரோப்பாவின் நோயாளி எனப்படுவது-துருக்கி
- இந்து சமுத்திரத்தின் முத்து எனப்படுவது-இலங்கை
- பைசாக் கோபுரம் அமைந்திருப்பது-இத்தாலி
- ஆயிரம் வாவி நாடு எனப்படுவது-பின்லாந்து
- கருனைக்கொலையை அங்கீகரித்த முதல் நாடு-பெல்ஜியம்
- சக்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு-கியூபா
- கண்ணாடி மாளிகை என அழைக்கப்படும் நாடு-பிரான்ஸ்
- ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் எனப்படும் நாடு-சுவிஸ்ஸலாந்து
- கடல் அலையில் மின்சாரம் தயாரித்த முதல் நாடு-பிரான்ஸ்
- மேதினம் முதலில் கொண்டாடப்பட்ட நாடு-அமேரிக்கா
- நையில் நதியின் கொடை எனப்படுவது-எகிப்து
- பொற்கோபுர நாடு எனப்படுவது-பர்மா
- நெதர்லாந்தின் மறுபெயர்-ஒல்லாந்து
- தங்கப்போர்வை நாடு எனப்படுவது-அவுஸ்ரிரேலியா
- மரகதத்தீவு எனப்படுவது-அயர்லாந்து
- அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்திய நாடு-அவுஸ்திரேலியா
முஸ்கி-தலைப்பை பார்த்து விட்டு ஏதோ கில்மா மேட்டர் பதிவு என்று வந்து வாயைப்பிளந்து வாசித்து இருந்தால் சங்கம் பொறுப்பேற்காது.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி
முஸ்கி-எனது கடந்த பதிவில் கருத்துரையில் வலைப்பதிவாளர் நண்பர் மைந்தன் சிவா இரண்டு கேள்விகளைக்கேட்டு இருந்தார்
- முச்சிக்கிக்கும்(முஸ்கி)உங்களுக்கும் என்ன முன் ஜென்ம பந்தமோ?
- அப்பறம் என் பதிவுகள் காப்பி பண்ணப்பட்டதால் நான் பிரபல பதிவர் ஆகிவிட்டேன்.இதற்கு எப்ப பார்ட்டி என்று கேட்டு இருந்தார்?
அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் பதிவுலகில் பொதுவாக பயன் படுத்தப்படும் டிஸ்கி க்கு எதிராக நான் கண்டு பிடிச்சதுதான் முஸ்கி இதற்கு சிறந்த கண்டுபிடிப்புக்களுக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று பேசிக்கொள்கின்றார்கள்.எனவே மைந்தன் சிவா அவர்களே பரிசு கிடைச்சதும் பார்ட்டி ஒழுங்கு படுத்துவம்.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி
|
14 comments:
நல்ல தகவல்கள் ..
அப்புறம் பிரபல பதிவர் ஆனதுக்கு நீங்க தான் பார்டி தர வேண்டும்..))
@கந்தசாமி. சொன்னது…
நல்ல தகவல்கள் ..
அப்புறம் பிரபல பதிவர் ஆனதுக்கு நீங்க தான் பார்டி தர வேண்டும்..)//
நன்றி பாஸ்.ஆம் மைந்தன் சிவாதான் பார்ட்டி கேட்டார் அதான் பரிசு கிடைச்சதும் ஒழுங்கு படுத்துறன் என்று சொல்லி இருக்கேன்
ஹா ஹா
கவலைப்படாதீங்க உங்களுக்கு கண்டிப்பா
விருது கிடைக்கும்.
அப்புறம் உங்க தொகுப்பு எல்லாம் அசத்தல் ரகம்,
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் கூறியது...
அப்புறம் உங்க தொகுப்பு எல்லாம் அசத்தல் ரகம்.
நன்றி பாஸ்
நல்ல தகவல்கள்
ஹிஹி கண்ட கண்ட தலைப்பை போட்டு கடுப்பெற்றியதும் இல்லாமல் கடைசியில் பார்டி கூட இல்லியா??அவ்வ்வவ்வ்
சி பி சார கேட்டு சொல்லுங்க எந்த தியேட்டர்ல இப்போ கில்மா படம் போடுறாங்கன்னு!
அருமையான பொது அறிவுத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
விரைவாக எழுதினால் விஸ்கி....கோப்பை எனக்கே!!
@தமிழ் வண்ணம் திரட்டி சொன்னது…
நல்ல தகவல்க
நன்றி தமிழ் வண்ணம் திரட்டி
@மைந்தன் சிவா கூறியது...
ஹிஹி கண்ட கண்ட தலைப்பை போட்டு கடுப்பெற்றியதும் இல்லாமல் கடைசியில் பார்டி கூட இல்லியா??அவ்வ்வவ்வ்
சி பி சார கேட்டு சொல்லுங்க எந்த தியேட்டர்ல இப்போ கில்மா படம் போடுறாங்கன்னு..////ஹி.ஹி.ஹி.ஹி
@ நிரூபன் கூறியது...
அருமையான பொது அறிவுத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க...///நன்றி பாஸ்
@! சிவகுமார் ! கூறியது...
விரைவாக எழுதினால் விஸ்கி....கோப்பை எனக்கே!///கண்டிப்பா பாஸ் உங்களுக்குத்தான்
சுவாரஸ்சியமான தகவல்கள் அருமை சகா. . .
Post a Comment