Thursday, February 02, 2012

தோனி,இளையதளபதி விஜய்,சச்சின்,ஆர்யா,சூர்யா,போட்டோ கமண்ட்ஸ்&மொக்கைஸ்

இன்று கொஞ்சம் போட்டோ கமண்ட்ஸ் மற்றும் சினிமா,கிரிக்கெட் பற்றி சில மொக்கை போடுவோம்,ஓக்கே ஸ்டாட்

கிரிக்கெட் ,சினிமா,மொக்கைஸ்

தோனி இளைய தளபதியின் ரசிகர் ஆகிட்டாராமே எப்படி?
தளபதி வேட்டைக்காரன்,சுறா,போன்ற படங்கள் ஊத்திகிட்ட பின்பும் தைரியமாக தொடர்ந்து படம் நடித்து அடுத்த இரண்டு படங்கள், வெற்றி பெற்றதுதானே.அதே போல இங்கிலாந்து,ஆஸ்ரேலியா தொடரில் தோத்தாலும் அடுத்த தொடரில் வெல்லாம் என்று தோனிக்கு நம்பிக்கை கொடுத்தாராம் தளபதி.#தளபதி வழியில் தல(தோனி)

தமிழ் சினிமாவில்,வயசான ஹீரோக்கள் எல்லாம் சந்தோசமாக இருக்காங்களே என்ன செய்தி?,இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி சினிமா தயாரிக்க போறாராம்.அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? அட   வயசான ரிக்கி பொண்டிங்கையும்,மைக் ஹசியையும்,அவுஸ்ரேலியா தொடரில் சிறப்பாக ஆடவுட்டாருதானே மொக்கை போலிங் போட்டு.அதே போல வயசான ஹீரோக்களையும் வாழவைப்பார் படமெடுத்து.

அவுஸ்ரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க்கும் ஆபீஸ் கிளார்க் மணிக்கும் என்ன சம்மந்தம்?ஒன்னும் இல்லை மைக்கல் கிளார் கிரிக்கெட்டில் இந்தியாவை அடிக்கின்றார்.ஆபீஸ் கிளார் மணி வீட்டில் அவர் பொண்டாட்டி இந்திராவிடம் அடிவாங்கிறார்!.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com

ஆர்யாவுக்கும் சூர்யாவுக்கும் என்ன வித்தியாசம்?அட ஆ,சூ தான்(இப்ப என்ன கேட்டு புட்டேனு கெட்ட வார்த்தை பேசுற)
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
அமலா பால் ஏன் கோபமாக இருக்காங்க?யாரோ ஒருவர் நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க தினமும் எத்தினை லீட்டர் பால் குடிக்கிறீங்க என்று கேட்பதுக்கு பதிலாக எத்தின லீட்டர் பால் கறக்குறீங்க என்று கேட்டுபுட்டாராம்#18+
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
விஜய் ஏன் நண்பன் படத்தில் நடிச்சாரு.யோவ் ஏன்யா பொய் சொல்லுற அவரு எங்க நடிச்சாரு?#All is well
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
விஜய் சொல்வதை அவரின் ரசிகர்கள் கேட்பது இல்லையாம் ஏன்?பிறகு ”ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா அவரு பேச்சை அவரே கேட்க மாட்டாரு ”இதுல அவரு ரசிகர்கள் எப்படி கேட்பாங்க#விஜயை கலாய்போர் சங்கம்

முஸ்கி-இந்தப்பதிவு முழுவதும் நகைச்சுவைக்காகவே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை!
ஏற்கனவே போட்டோ கமண்ட்ஸ் பதிவு போட்டு இருந்தாலும் கிரிக்கெட்,சினிமா பற்றி மொக்கை ஜோக் எழுதுவது எனது ஒரு புதிய முயற்சி உங்கள் ஆதரவை பொருத்து தொடர்ந்து இடைக்கிடையில் இப்படியான மொக்கைகள் எழுதலாம் என்று இருக்கேன் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நண்பர்களே.

Post Comment

42 comments:

Mathuran said...

ராஜ் முதல் மைனஸ் ஓட்டுக்கு சொந்தக்காரன் நான் தான்.. கமெண்ட்ஸ் எண்ட பேரில வாந்தி எடுத்ததுக்காக

ஏனய்யா முதல்ல ஒழுங்கா நண்பன் பார்த்திங்களா...

வேட்டைக்காரன் சுறாவ கிண்டலடிச்சீங்க ஓகே.. நண்பன்??

K.s.s.Rajh said...

@மதுரன்
என் தளத்துக்கு இதுவரை ஒரு மைனஸ் ஓட்டும் கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் என் தளத்திற்கு கிடைத்த முதல் மைனஸ் ஓட்டு உங்களிடம் இருந்துதான்
All is well

நன்றி பாஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்லையே ...ஹா...ஹா... ரசித்தேன்... சிரித்தேன்... நண்பரே !

Unknown said...

என்னாது? லீட்டர் கணக்கா பால் கறக்குராங்களா? அத்துடன் முதல் படத்துக்கு கண்டனங்கள், சச்சினை விட குறைந்த ரன் எடுத்த டிராவிட்,லக்ஷ்மன் ஓய்வு பெறாமல் சச்சின் ஏன் ஓய்வு பெறவேண்டும்?

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Shanmugan Murugavel கூறியது...
என்னாது? லீட்டர் கணக்கா பால் கறக்குராங்களா? அத்துடன் முதல் படத்துக்கு கண்டனங்கள், சச்சினை விட குறைந்த ரன் எடுத்த டிராவிட்,லக்ஷ்மன் ஓய்வு பெறாமல் சச்சின் ஏன் ஓய்வு பெறவேண்டும்?
/////

ஹா.ஹா.ஹா.ஹா.

சச்சின் ஓய்வு பெறவேண்டும் என்று இல்லை பாஸ் மூத்தவீரர்கள் ஓய்வு பெறவேண்டும் என்று இப்ப பலர் கருத்து சொல்லிவருகின்றார்கள் தானே,எனவே சச்சின் நீண்டகாலம் விளையாடி வருவதால் அவரிடம் அப்படி ஒரு கேள்விவந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனைதான்

நன்றி பாஸ்

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!இதில் கொஞ்சம் தேர்ச்சி உண்டு தான்.கிரிக்கெட் கலந்ததால் இருக்குமோ?என்னமோ போங்க தம்பி " நீங்க இன்னமும் வளரணும்"!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!

பாலா said...

இந்தியாவுக்கும், தோனிக்கும் இது போதாத காலம்தான். ஆனால் சச்சினை குறை சொல்ல முடியாது. எல்லா தொடர்களிலும் அவரால் எப்படி சிறப்பாக செய்ய முடியும்?

உங்கள் கமெண்ட்ஸ் மற்றும் ஜோக்ஸ் சிறப்பாக உள்ளது. அமலா பால்..... ஹி..ஹி

எல்லாம் நகைச்சுவைக்காகத்தானே? ALL IS WELL

தனிமரம் said...

இந்தப்பதிவில் எனக்குப்பிடித்ததே டாக்குத்தர் எங்க நடித்தார் வந்து போனார் அவரைப்போல ஒருத்தர் மைனஸ் குத்தினார் வெளங்கிடும் வருங்கால சமுகம் ஒரு பீர் கடை வைப்போம் இனி பீர் அபிஸேகம் நடக்கட்டும். ஹீ ஹீ

தனிமரம் said...

இப்ப வாந்தி வந்திருக்கு இனி முட்டை வரும் பால் வரும் சாணி வரும் விளக்குமாறு வரும் எல்லாம் எடுத்துவையுங்க பாஸ் இலியானாவுக்கு இதயக்கோயில் கட்டுவம் எனக்கு இன்று கொஞ்சம் வேலை வரும் போல ஹீ ஹீ

ராஜி said...

இதுக்கு ஏன் மைனஸ் ஓட்டுன்னு எனக்கு புரியலை

ராஜி said...

இதுக்கு ஏன் மைனஸ் ஓட்டு போட்டாங்கன்னு எனக்கு புரியவே இல்லியே

K.s.s.Rajh said...

@Yoga.S.FR

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
இந்தியாவுக்கும், தோனிக்கும் இது போதாத காலம்தான். ஆனால் சச்சினை குறை சொல்ல முடியாது. எல்லா தொடர்களிலும் அவரால் எப்படி சிறப்பாக செய்ய முடியும்?

உங்கள் கமெண்ட்ஸ் மற்றும் ஜோக்ஸ் சிறப்பாக உள்ளது. அமலா பால்..... ஹி..ஹி

எல்லாம் நகைச்சுவைக்காகத்தானே? ALL IS WELL
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இந்தப்பதிவில் எனக்குப்பிடித்ததே டாக்குத்தர் எங்க நடித்தார் வந்து போனார் அவரைப்போல ஒருத்தர் மைனஸ் குத்தினார் வெளங்கிடும் வருங்கால சமுகம் ஒரு பீர் கடை வைப்போம் இனி பீர் அபிஸேகம் நடக்கட்டும். ஹீ ஹீ
////

ஹி.ஹி.ஹி.ஹி..... விடுங்க பாஸ் பாஸ் அவர்களிடம் பேசி என்ன பிரயோசனம் அவர்கள் ஸ்டைலில் சொன்னால்
All is well

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
இப்ப வாந்தி வந்திருக்கு இனி முட்டை வரும் பால் வரும் சாணி வரும் விளக்குமாறு வரும் எல்லாம் எடுத்துவையுங்க பாஸ் இலியானாவுக்கு இதயக்கோயில் கட்டுவம் எனக்கு இன்று கொஞ்சம் வேலை வரும் போல ஹீ ஹீ
////

விசிலடிச்சான்கள் அப்படித்தான் பாஸ் விடுங்க விடுங்க

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
இதுக்கு ஏன் மைனஸ் ஓட்டுன்னு எனக்கு புரியலை
////

ஒன்னும் இல்லை அக்கா
விஜயை கலாய்த்துவிட்டேனாம் என்று சிலர் மைனஸ் ஓட்டு குத்துறாங்க...இவர்களால் உண்மையான விஜய் ரசிகர்களுக்கும் அவமானம்.

Mathuran said...

@தனிமரம்இந்தப்பதிவில் எனக்குப்பிடித்ததே டாக்குத்தர் எங்க நடித்தார் வந்து போனார் அவரைப்போல ஒருத்தர் மைனஸ் குத்தினார் வெளங்கிடும் வருங்கால சமுகம் ஒரு பீர் கடை வைப்போம் இனி பீர் அபிஸேகம் நடக்கட்டும். ஹீ ஹீ//

நேசன் அண்ணா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை... விஜய் நடிக்கவில்லை என்று சொன்னால் அது உங்கள் அடி மட்டமான ரேஸ்ட் எண்டுதான் சொல்லவேண்டும்... தேவயானிய பற்றியோ அல்லது பழைய படங்கள பற்றியோ போட்டா மட்டும் உங்களுக்கு உச்சி குளிர்ந்தா அதுக்கு நாங்க ஒன்றும் புடுங்க முடியாது.

போய் பாருங்களய்யா... நல்ல நல்ல விமர்சகர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டு..

விஜய் எனக்கு பிடித்திருந்தால் விஜய்க்காக கதைக்கவோ வாதாடவோ எனக்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிட நீங்கள் யாரய்யா? நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறன். நான் விஜயை பற்றி என்ன கதைச்சாலும் உடனே பத்து இடத்துக்கு போய் எனக்கு உள்குத்து போடுறதே வேலையா போச்சு உங்களுக்கு..

நேசன் அண்ணா.. சில மாதங்களுக்கு முன் வரை உங்களில் நல்ல மதிப்பு வச்சிருந்தேன்.. இப்போ அது இல்லாவிட்டாலும் வயதில் மூத்தவர் என்ற மதிப்பு கொஞ்சமாவது இருக்கு.. அதை கெடுத்திராதிங்க..

Mathuran said...

@K.s.s.Rajh
விசிலடிச்சான்கள் அப்படித்தான் பாஸ் விடுங்க விடுங்க//

ஆமாம் பாஸ். நாங்க விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அப்போ நீங்க யாரு.. ஹிட்சுக்காக எத வேனும் எண்டாலும் எழுதுவீங்க அத நாங்க பார்த்திட்டிருக்கனுமா?

போமய்யா போய் முதல்ல ஒழுங்கான ஒரு பதிவை எழுதும்... அப்புறம் கதைக்கலாம்

Mathuran said...

//ஒன்னும் இல்லை அக்கா
விஜயை கலாய்த்துவிட்டேனாம் என்று சிலர் மைனஸ் ஓட்டு குத்துறாங்க...இவர்களால் உண்மையான விஜய் ரசிகர்களுக்கும் அவமானம்.//

ஹே ஹே... இந்த பொழப்புக்கு........

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,

செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.
அதுவும் போட்டோ கமெண்டை விட, அதன் கீழுள்ள வசனங்கள் சூப்பர்.

தோனியிற்கு ஒப்புவமை கூறியது செம டச்சிங்க்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... கிரிக்கெட்ட்ட்ட்ட்ட்... நடாத்துங்கோ நடாத்துங்கோ..

Unknown said...

Why this கள வெறி ஹிஹி!

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
@தனிமரம்இந்தப்பதிவில் எனக்குப்பிடித்ததே டாக்குத்தர் எங்க நடித்தார் வந்து போனார் அவரைப்போல ஒருத்தர் மைனஸ் குத்தினார் வெளங்கிடும் வருங்கால சமுகம் ஒரு பீர் கடை வைப்போம் இனி பீர் அபிஸேகம் நடக்கட்டும். ஹீ ஹீ//

நேசன் அண்ணா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை... விஜய் நடிக்கவில்லை என்று சொன்னால் அது உங்கள் அடி மட்டமான ரேஸ்ட் எண்டுதான் சொல்லவேண்டும்... தேவயானிய பற்றியோ அல்லது பழைய படங்கள பற்றியோ போட்டா மட்டும் உங்களுக்கு உச்சி குளிர்ந்தா அதுக்கு நாங்க ஒன்றும் புடுங்க முடியாது.

போய் பாருங்களய்யா... நல்ல நல்ல விமர்சகர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டு..

விஜய் எனக்கு பிடித்திருந்தால் விஜய்க்காக கதைக்கவோ வாதாடவோ எனக்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிட நீங்கள் யாரய்யா? நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறன். நான் விஜயை பற்றி என்ன கதைச்சாலும் உடனே பத்து இடத்துக்கு போய் எனக்கு உள்குத்து போடுறதே வேலையா போச்சு உங்களுக்கு..

நேசன் அண்ணா.. சில மாதங்களுக்கு முன் வரை உங்களில் நல்ல மதிப்பு வச்சிருந்தேன்.. இப்போ அது இல்லாவிட்டாலும் வயதில் மூத்தவர் என்ற மதிப்பு கொஞ்சமாவது இருக்கு.. அதை கெடுத்திராதிங்க////

மதுரன் உஙக்ளுக்கு விஜயை ரசிக்க எவ்வளவு உரிமையிருக்கோ அதே போல அவரை விமர்சிக்கவும் எல்லோறுக்கு உரிமையிருக்கு அதைத்தான் நேசன் அண்ணா செய்கின்றார்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
@K.s.s.Rajh
விசிலடிச்சான்கள் அப்படித்தான் பாஸ் விடுங்க விடுங்க//

ஆமாம் பாஸ். நாங்க விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அப்போ நீங்க யாரு.. ஹிட்சுக்காக எத வேனும் எண்டாலும் எழுதுவீங்க அத நாங்க பார்த்திட்டிருக்கனுமா?

போமய்யா போய் முதல்ல ஒழுங்கான ஒரு பதிவை எழுதும்... அப்புறம் கதைக்கலாம்
////
ஆமா விஜயை கலாச்சுதான் எங்களுக்கு ஹிட்ஸ் வேண்டிக்கிடக்கு போய்யா நீங்களும் உங்க ரசனையும் அதைவிட நீங்க பெரிய அப்பாடக்கரு
விசிலடிச்சான் குஞ்சாக இருப்பதைவிட்டுட்டு போய் பிரயோசனமாக ஏதும் வேலையிருந்தால் பாருங்க

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
@K.s.s.Rajh
விசிலடிச்சான்கள் அப்படித்தான் பாஸ் விடுங்க விடுங்க//

ஆமாம் பாஸ். நாங்க விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அப்போ நீங்க யாரு.. ஹிட்சுக்காக எத வேனும் எண்டாலும் எழுதுவீங்க அத நாங்க பார்த்திட்டிருக்கனுமா?

போமய்யா போய் முதல்ல ஒழுங்கான ஒரு பதிவை எழுதும்... அப்புறம் கதைக்கலாம்
////
எனக்கு எப்படி பதிவு எழுதனும் என்று நீங்க சொல்லித்தர தேவையில்லை விசிலடிச்சான் உங்களுக்குகளுக்கு எல்லாம் அந்த தகுதி இல்லை.

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
//ஒன்னும் இல்லை அக்கா
விஜயை கலாய்த்துவிட்டேனாம் என்று சிலர் மைனஸ் ஓட்டு குத்துறாங்க...இவர்களால் உண்மையான விஜய் ரசிகர்களுக்கும் அவமானம்.//

ஹே ஹே... இந்த பொழப்புக்கு........
////

ஹே.ஹே. இந்தக்கேள்வியை மாறி உங்களிடம் கேளுங்க விசிலடிச்சான் குஞ்சாக இருக்கும் இந்த பொழப்புக்கு ஹே.ஹே.......

K.s.s.Rajh said...

@
ஐடியா மணியின் அல்லக்கை நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்,

செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.
அதுவும் போட்டோ கமெண்டை விட, அதன் கீழுள்ள வசனங்கள் சூப்பர்.

தோனியிற்கு ஒப்புவமை கூறியது செம டச்சிங்க்.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ athira கூறியது...
ஆ... கிரிக்கெட்ட்ட்ட்ட்ட்... நடாத்துங்கோ நடாத்துங்கோ..
////

ஏன் இப்படி ஓடுறீங்க அக்கா?அவ்வ்வ்வ்வ்வ்

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@ விக்கியுலகம் கூறியது...
Why this கள வெறி ஹிஹி!
////

ஹா.ஹா.ஹா.ஹா. சும்மா ஒரு இதுதான் நன்றி பாஸ்

தனிமரம் said...

சென்றுள்ளார்: 

@தனிமரம்இந்தப்பதிவில் எனக்குப்பிடித்ததே டாக்குத்தர் எங்க நடித்தார் வந்து போனார் அவரைப்போல ஒருத்தர் மைனஸ் குத்தினார் வெளங்கிடும் வருங்கால சமுகம் ஒரு பீர் கடை வைப்போம் இனி பீர் அபிஸேகம் நடக்கட்டும். ஹீ ஹீ//

நேசன் அண்ணா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை... விஜய் நடிக்கவில்லை என்று சொன்னால் அது உங்கள் அடி மட்டமான ரேஸ்ட் எண்டுதான் சொல்லவேண்டும்... தேவயானிய பற்றியோ அல்லது பழைய படங்கள பற்றியோ போட்டா மட்டும் உங்களுக்கு உச்சி குளிர்ந்தா அதுக்கு நாங்க ஒன்றும் புடுங்க முடியாது. 

போய் பாருங்களய்யா... நல்ல நல்ல விமர்சகர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டு.. 

விஜய் எனக்கு பிடித்திருந்தால் விஜய்க்காக கதைக்கவோ வாதாடவோ எனக்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிட நீங்கள் யாரய்யா? நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறன். நான் விஜயை பற்றி என்ன கதைச்சாலும் உடனே பத்து இடத்துக்கு போய் எனக்கு உள்குத்து போடுறதே வேலையா போச்சு உங்களுக்கு..

நேசன் அண்ணா.. சில மாதங்களுக்கு முன் வரை உங்களில் நல்ல மதிப்பு வச்சிருந்தேன்.. இப்போ அது இல்லாவிட்டாலும் வயதில் மூத்தவர் என்ற மதிப்பு கொஞ்சமாவது இருக்கு.. அதை கெடுத்திராதிங்க.. 

// 
மதுரன் ஒரு பதிவு பிடித்தால் ஆதரவாகவும் எதிராகவும்  கருத்து என்ற போர்வையில் செய்யும் ஆதீத செயல்கள் எப்படி படைப்பை தரம் தாழ்த்துமோ அது போலதான் நடிப்பு என்ற போர்வையில் அன்றாடம் காட்சிகளின் வாழ்க்கையை உசுப்பேற்றி அடுத்த முதல் அமைச்சர் ரேஞ்சில் பீலாவிடும் விஜய் படத்தைப் ப்ற்றி மட்டும்தான் நான் விமர்ச்சிக்கின்றேன் அவர் நல்லாக நடித்து பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தை இதே ராச் விமர்சித்த போது ரசித்து கருத்துப் போட்டிருக்கின்றேன் விஜய் பிடிக்கும் என்பதற்காக சிலர் செய்யும் அதீத ஆலாபனையைத்தான் நான் வெறுக்கின்றேன்

மரியாதை ,மதிப்பு வைப்பதால் நான் அரசியலில் இறங்குவன் என்று நினைத்தீங்களோ போங்...க சார் . ஹீ ஹீ

தனிமரம் said...

ஹிட்சுக்காக எத வேனும் எண்டாலும் எழுதுவீங்க அத நாங்க பார்த்திட்டிருக்கனுமா? 

போமய்யா போய் முதல்ல ஒழுங்கான ஒரு பதிவை எழுதும்... அப்புறம் கதைக்கலாம் 

// ஹீ ஹீ ராச் இந்த ஹிட்ஸ் என்ற கோடிக்காகத்தான் எல்லாரும் 
எதுவேனும் என்றாலும் எழுதினமாம் காலையியே சிரிப்பு தாங்கமுடியல ஹீ ஹீ
நல்ல கமல அத்தாராட்சி படம்,கமல்,சஞ்சைதத் பட்ம் பாருங்க ஹிட்சு என்றால் என்னனு புரியும். 

தனிமரம் said...

தேவயானிய பற்றியோ அல்லது பழைய படங்கள பற்றியோ போட்டா மட்டும் உங்களுக்கு உச்சி குளிர்ந்தா அதுக்கு நாங்க ஒன்றும் புடுங்க முடியாது. 

போய் பாருங்களய்யா... நல்ல நல்ல விமர்சகர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டு.. 
// ஆஹா சூப்பர் படங்கள்  நடிக்கின்ற்வர்கள்  தேவயானி , சிம்ரான் ,பத்மினி, வடிவுக்கரசி,  என்று ராச் போட்டால் உச்சி என்ன உள்ளமும் குளிரும் அப்போது எல்லாம் வந்து கதுத்துப் போடவேண்டியது தான அப்போது ஏன் வரவில்லை மைனஸ் ஓட்டு இப்போது மட்டும் பொங்குதோ???? தளபதி பால் ஹீஹீ விசில்குஞ்சுகளுக்கு கந்தசாமி ஒரு பதிவு போட்டிருக்கின்றார் விஜய் அடுப்பொடிகளுக்கு என்று ஏன் சாதாரவிஜய் ரசிகர்கள் கூட மற்றவர்களின் செயலினால் வெறுப்படைகின்றான் என்று முடிந்தால் படியுங்கள் தோழரே.   ( மரியாதை வித்தால் எத்தனை கிராம் தங்கம் கிடைக்கும் ராச் ஹீ ஹீ போப்பா காலையில் சீப்புசீப்பா வருகுது முடியைப்பிடிங்கினதுல...,

தனிமரம் said...

தேவயானிய பற்றியோ அல்லது பழைய படங்கள பற்றியோ போட்டா மட்டும் உங்களுக்கு உச்சி குளிர்ந்தா அதுக்கு நாங்க ஒன்றும் புடுங்க முடியாது. 

போய் பாருங்களய்யா... நல்ல நல்ல விமர்சகர்கள் எல்லாம் என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டு.. 
// ஆஹா சூப்பர் படங்கள்  நடிக்கின்ற்வர்கள்  தேவயானி , சிம்ரான் ,பத்மினி, வடிவுக்கரசி,  என்று ராச் போட்டால் உச்சி என்ன உள்ளமும் குளிரும் அப்போது எல்லாம் வந்து கதுத்துப் போடவேண்டியது தான அப்போது ஏன் வரவில்லை மைனஸ் ஓட்டு இப்போது மட்டும் பொங்குதோ???? தளபதி பால் ஹீஹீ விசில்குஞ்சுகளுக்கு கந்தசாமி ஒரு பதிவு போட்டிருக்கின்றார் விஜய் அடுப்பொடிகளுக்கு என்று ஏன் சாதாரவிஜய் ரசிகர்கள் கூட மற்றவர்களின் செயலினால் வெறுப்படைகின்றான் என்று முடிந்தால் படியுங்கள் தோழரே.   ( மரியாதை வித்தால் எத்தனை கிராம் தங்கம் கிடைக்கும் ராச் ஹீ ஹீ போப்பா காலையில் சீப்புசீப்பா வருகுது முடியைப்பிடிங்கினதுல...,

தனிமரம் said...

நேசன் அண்ணா.. சில மாதங்களுக்கு முன் வரை உங்களில் நல்ல மதிப்பு வச்சிருந்தேன்.. இப்போ அது இல்லாவிட்டாலும் வயதில் மூத்தவர் என்ற மதிப்பு கொஞ்சமாவது இருக்கு.. அதை கெடுத்திராதிங்க.. 

// பதிவு என்று வந்திட்டால் வயசு ,மரியாதை எல்லாம் அடுத்த பட்சம் மதுரன் முதலில் கருத்தும் கருத்ததுரையும் தான் தேவை சம்மந்தர் இருக்கும் பாராளமன்றத்தில் தான் சம்பிக்க ரணவக்கவும் இருக்கின்றார் வேட்டியை கிழிப்பதைப் பார்க்கவில்லைப்போலும். ஹ்ஹ்

தனிமரம் said...

விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அப்போ நீங்க யாரு.. ஹிட்சுக்காக எத வேனும் எண்டாலும் எழுதுவீங்க அத நாங்க பார்த்திட்டிருக்கனுமா? 

போமய்யா போய் முதல்ல ஒழுங்கான ஒரு பதிவை எழுதும்... அப்புறம் கதைக்கலாம்
////
எனக்கு எப்படி பதிவு எழுதனும் என்று நீங்க சொல்லித்தர தேவையில்லை விசிலடிச்சான் உங்களுக்குகளுக்கு எல்லாம் அந்த தகுதி இல்லை. 

//
ராச் எப்போதும் பதிவு அரசியலில் இப்படி எல்லாம் எனக்குத் தெரியும் என்று இறுமாப்புடன் ஜெயலலிதா மாதிரி பேசக்கூடாது .எதிர்கருத்தையும் நாகரிகமாக வரவேற்கனும்  . 
மதுரன் கோபத்தில் இப்படிப் பேசினால் நீங்களும் இப்படிப் பேசினால் இரண்டு தம்பிக்கும் காதைப்பிடித்து முறுக்கும் வாத்தியார் வேலை செய்ய வேண்டி வரும் தனிமரம் .ஹீ ஹீ
சந்தனமும் சாணியும் ஒன்றாகப் பார்க்கனும் கல் எறியும்  சொல் எறியும் தாண்டி வா மக்கா இதுவும் கடவோம் இல்லையேல் பதிவுப் பக்கமே வராமல் ஓடிவிடுவார்கள் பிறகு நானும் நீயும் வசந்தியில் சகிலா படம்தான் பார்க்கனும் ஹீ ஹீ( 

K.s.s.Rajh said...

@தனிமரம்
////
விசிலடிச்சான் குஞ்சுகள்தான் அப்போ நீங்க யாரு.. ஹிட்சுக்காக எத வேனும் எண்டாலும் எழுதுவீங்க அத நாங்க பார்த்திட்டிருக்கனுமா?

போமய்யா போய் முதல்ல ஒழுங்கான ஒரு பதிவை எழுதும்... அப்புறம் கதைக்கலாம்
////
எனக்கு எப்படி பதிவு எழுதனும் என்று நீங்க சொல்லித்தர தேவையில்லை விசிலடிச்சான் உங்களுக்குகளுக்கு எல்லாம் அந்த தகுதி இல்லை.

//
ராச் எப்போதும் பதிவு அரசியலில் இப்படி எல்லாம் எனக்குத் தெரியும் என்று இறுமாப்புடன் ஜெயலலிதா மாதிரி பேசக்கூடாது .எதிர்கருத்தையும் நாகரிகமாக வரவேற்கனும் .
மதுரன் கோபத்தில் இப்படிப் பேசினால் நீங்களும் இப்படிப் பேசினால் இரண்டு தம்பிக்கும் காதைப்பிடித்து முறுக்கும் வாத்தியார் வேலை செய்ய வேண்டி வரும் தனிமரம் .ஹீ ஹீ
சந்தனமும் சாணியும் ஒன்றாகப் பார்க்கனும் கல் எறியும் சொல் எறியும் தாண்டி வா மக்கா இதுவும் கடவோம் இல்லையேல் பதிவுப் பக்கமே வராமல் ஓடிவிடுவார்கள் பிறகு நானும் நீயும் வசந்தியில் சகிலா படம்தான் பார்க்கனும் ஹீ ஹீ////

மன்னிக்கவேணும் அண்ண இவர் மது கடந்த எத்தினை பதிவுகளுக்கு வந்திருக்கார் ஆனால் விஜயை பற்றி பதிவு போட்ட உடன் வந்து பொங்குறார்.எனக்கு இந்த விசிலடிச்சான்களை கண்டால் பிடிப்பது இல்லை அதுதான் நானும் பொங்கிவிட்டேன் இனி நான் பொங்கவில்லை நீங்கள் சொன்னால் சரிதான்

// அவருக்கு சினிமா மட்டுந்தான் பிடிக்கும் பாஸ் . உங்கபக்கம் சரி வாரார் என்று சந்தோஸப்படுங்கோ .தனிமரம் பக்கம் தம்பி வரவே மாட்டார் அத்தனை கடுப்பு (. ஹீ ஹீ ஒழுங்கா ஒரு பதிவும் அவரைக் கவரும் வண்ணம் எழுதுவதில்லை   ஒரே ஒப்பாரி) அதற்காக நான் கோபித்தது இல்லை இதெல்லாம் அரசியலில் சகசம் அப்பா.  எத்தனை தடவை இப்படியானவர்கள் வாரார்கள் என்று என்னுவதை விட நமக்கு என்ன வருகுதோ அதை எழுதுவம் .

 நீ அடுத்த பதிவு போடு தம்பி இலியான இடுப்பில் தூங்கவா ஹான்சிகா .. பாயில் தூங்கவா என்று ஒரே குளிர் பாரிஸில் டூயட் பாடலாம் ஆசையாக இருக்கு தூங்க  (அட கனவில்  )சினிமா என்றாள் பொங்குந்தானே ( பால் காச்சும் போது சென்னேன் ஹீ

Mathuran said...

வந்ததுக்கு மன்னிக்கவும்!

நேசன் அண்ணா! பதிவுக்கு பின்னூட்டம் இட்டால்தான் ஒருவர் பதிவை படித்தார் என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். எனக்கும் உங்களை போலவே வேலைப்பழு, பின்னூட்டம் இட நேரமில்லை. ஆனாலும் உங்களது “ மலையகத்தில் முகம் தொலைத்தவன்” தொடரினை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ராஜ்ஜின் அன்பை தேடும் இதயம் தொடரில் இருந்து அனைத்து பதிவுகளையும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். அதே போல் நான் பின் தொடரும் அனைத்து பதிவுகளையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை. பின்னூட்டம் இட்டால்தான் பதிவை படித்தார் என்று ராஜ் சொன்னதுக்கு நான் அலட்டிக்கொள்ளவில்லை.. ஆனால் நீங்களும் அப்படி நினைத்துக்கொண்டீர்களே! நல்லா இருக்கு

துரைடேனியல் said...

//அவுஸ்ரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க்கும் ஆபீஸ் கிளார்க் மணிக்கும் என்ன சம்மந்தம்?ஒன்னும் இல்லை மைக்கல் கிளார் கிரிக்கெட்டில் இந்தியாவை அடிக்கின்றார்.ஆபீஸ் கிளார் மணி வீட்டில் அவர் பொண்டாட்டி இந்திராவிடம் அடிவாங்கிறார்!.//

- சூப்பர் தல.

தனிமரம் said...

படிக்க வில்லை என்ற அர்த்தத்தில் மதுரன் கருத்திடவில்லை நான் . மற்றப்பதிவுகளில் நாங்கள் மோதும் போதும், நையாண்டி செய்யும் வராத கோபம் ஒரு நடிகருக்கு உள்குத்து போடும் போது வருவதைத் தான் ஏன் என்று கேட்டோம். அன்றி எங்கள் பதிவை படிக்கவில்லை பின்னூட்டம் இடவில்லை என்று என்னும் எண்ணத்தில் இருக்கும் மனப்பாண்மை  கொண்டவர்கள் நாம் என்று நம் குழுவில் இருக்கும் நீங்கள் யோசிக்கலாமா??  உங்களுக்கு பிடித்த விடயங்களில் வாரீங்க ஆனால் எங்களுக்கும் பிடித்த விடயங்களில் மோதும் போது கூட வரலாம் தானே என்று என்னுவதில் என்ன தப்பு மதுரா.

தனிமரம் said...

வலையில் நான் படிப்பதே   சில விடயங்களைத் தான் ஆனால் சில பின்னூட்டங்களுக்கு மறுபதில் போடுவதால்  சில பதிவர்களிடம் போக முடியாத நிலை வரும் போது வந்த கடுப்பே அன்றி எனக்கு உங்கள் மீது கோபம் வந்தது இல்லை பிடித்த சண்டை என்றால் என் நேரமும்  சந்தோஸமாக சண்டை போட நானும் சின்னப்பிள்ளைதான் ஹீ ஹீ . சரி சரி சின்ன விடயங்களுக்கு எல்லாம் டென்சன் வேண்டாம்  வாங்க போகலாம் நண்பனாக ஆனந்தன் கடைப்பக்கம். அவ்வ்வ்வ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails