Sunday, December 02, 2012

2012 வலிகள் நிறைந்த வருடம்

2012ம் ஆண்டு வாழ்க்கை பயணத்துக்கும் எனக்குமான போராட்டத்தில் என்னை மிகவும் துவண்டுவிடச்செய்த வருடம்.

Post Comment

Saturday, December 01, 2012

இந்திரலோகத்தில் நம்ம பதிவர்கள்-காமடி கும்மி

உலகம் அழியப்போகுதாமே உண்மையாவே உலகம் அழிந்தால் அதுக்கு பிறகு நம்ம பதிவர்கள் சொர்க்கத்திலும் நரகத்துலும் அடிக்கும் லூட்டிகள் தான் இந்தப்பதிவு .யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் இல்லை அப்படி யார் மனமாவது புண்பட்டால் மன்னிக்கவேண்டும் நண்பர்களே

Post Comment

Friday, November 30, 2012

கிரிக்கெட் உலகின் சக்கரவர்த்தி ரிக்கிபொண்டிங்

ரிக்கிபொண்டிங் கிரிக்கெட் உலகில் என்றும் மறக்கமுடியாத நாமம்,ஒரு சக்கரவர்த்தியாக தனது கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தை கொண்டு சென்றவர்.
சச்சின்,லாரா என்று இரண்டு ஜாம்பவான்கள் ஜொலித்துக்கொண்டு இருந்தகாலத்தில் அவர்களுக்கு இணையாக தனது ஆதிக்கத்தை செலுத்தியவர்.

Post Comment

Tuesday, November 27, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-10

நான் ஒரு கங்குலி ரசிகன் என்பதில் பெருமையடைகின்றேன்.சராரசி கிரிக்கெட் ரசிகன் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரை தாதா ஏதோ ஒருவிதத்தில் ஈர்த்தார் என்பது மறுக்கமுடியாது.

Post Comment

Monday, November 26, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-9

இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி கலக்கு கலக்கு என கலக்கியவர் தாதா.பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் கூட விளாசியிருந்தார்.
மீளவும் வந்து சாதித்துக்காட்டி கெளரவமான முறையில் தன் ஓய்வை அறிவித்து எல்லோறின் மனங்களிலும் உயர்ந்து நின்றார் தாதா.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails