Showing posts with label நடிகைகள். Show all posts
Showing posts with label நடிகைகள். Show all posts

Thursday, February 28, 2013

தங்கத் தலைவி த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளர் விருது

நம்ம தங்க தலைவி,நடன தாரகை,நடிப்பு புயல் த்ரிஷா மேடத்துக்கு பெண் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட இருக்கின்றதாம்

Post Comment

Wednesday, February 06, 2013

கார்த்திக் மகனும் ராதா மகளும் சினிமாவில் சாதிப்பார்களா?

பல ஆண்டுகளைத் தாண்டி காவியமாக ரசிகர்கள் மனதில் நிற்கும் படம் அலைகள் ஒய்வதில்லை அந்த அளவுக்கு கடல் படத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.பாரதிராஜா பாரதிராஜா தான்.

Post Comment

Friday, November 02, 2012

ஜஸ்வர்யா ராய்-பிரபஞ்சத்தின் நிரந்தர பேரழகி

இந்தப்பதிவு நேற்று(நவம்பர்-1) ஜஸ்வர்யாராயின் பிறந்த நாள் அன்று வெளிவந்திருக்க வேண்டிய பதிவு நேரம் இன்மையால் நேற்று வெளியிட  முடியவில்லை இன்று வெளி வருகின்றது.

Post Comment

Monday, September 03, 2012

நீ தானே என் பொன் வசந்தம்-சமந்தா

நம்ம செங்கோவி பாஸ் என் கடந்த பதிவில் வந்து ஒரு சவால் விட்டு இருந்தார் உங்கள் தலிவி தேவயாணியின் பழய ஸ்டில்ல ஏன் போட்டு இருக்க லேட்டஸ் ஸ்டில் போட தில் இருக்கானு சவால் விட்டு இருந்தார்.

Post Comment

Wednesday, August 29, 2012

தேவயாணி நடிக்க கூடாதா?

இப்ப சில நண்பர்கள் பேஸ்புக்கில் ஒரு விவாதம் செய்யுறாங்க அது என்னான்னா எங்க அகில உலக லேடி சூப்பர் ஸ்டார் தேவயானி அவர் கணவர் ராஜகுமாரன் கூட ஒரு படத்தில் நடிக்கின்றார்.இது பொறுக்கமுடியாத சிலர்.தலிவி 15 வயசுப்பொண்ணா அந்த படத்தில் நடிக்குதாம் இது என்ன கொடுமை என்று வாதிடுறாங்க.

Post Comment

Saturday, August 25, 2012

பதிவருனா கல்யாணம் நடக்காதா?

தலைப்பை பார்த்து விழுந்தடித்து ஓடிவரும் கல்யாணம் ஆகாத பதிவர்களே ரிலாக்ஸ் பீளீஸ் மேட்டரை சொல்லுறன்.

Post Comment

Saturday, June 23, 2012

தேவதையின்(தேவயாணி) பிறந்தநாள்

இந்தப் பதிவு நேற்று வெளிவந்திருக்கவேண்டிய பதிவு ஆனால் என் இணைய இணைப்பு சதிசெய்ததால் வெளியிட முடியவில்லை இருக்கட்டும் ஒரு நாள் லேட்டா சொன்னால் என்ன?நேற்று(22-6-2012) தேவதை தேவயாணியின் பிறந்தநாள்


5 வயதில் இருந்து இன்றுவரை இவர் மேலானா ரசனை இன்னும் மாறவில்லை.நான் முதன் முதலாக இவரின் எந்தப் படம் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை காரணம் முதல் படத்தில் பார்த்த அந்த நொடியில் என்னை மறந்துவிட்டேன்.

Post Comment

Tuesday, June 19, 2012

கஜோல் அகர்வால் வெள்ளைத் தக்காளி ,பள பள பப்பாளி

வெள்ளைத்தக்காளி பள பள பப்பாளி வெண்ணைக் கட்டி கஜோல் அகர்வாலுக்கு இன்னைக்கு பொறந்தநாளு..ஹி.ஹி.ஹி.ஹி.....
1985 ஜுன் 19 ஒலக வரலாற்றில் கஜோல் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் அன்றுதான் எங்கள் தானைத் தலிவி தக்காளி(விக்கி மாம்ஸை சொல்லவில்லை)கஜோல் பூலோகத்தில் அவதரித்த பொன்நாள்.

Post Comment

Thursday, May 31, 2012

என் திரைப்பட வரலாறு-2

கடந்த பதிவில்

சென்சர் பண்ணாத படம் பார்த்து பிடிபட்டால் டீ.வி.டெக் பறிமுதல் செய்யப் படும் கடுமையான தண்டனையும் வழங்கப் படும் அப்படி இருந்தும் பலர் விடுதலை புலிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்சார் செய்யாத படங்களை பார்பார்கள்.

எங்கள் நண்பர்களுக்கும் சென்சர் பண்ணாத படம் பார்க்க ஆசையாக இருந்தது எப்படியும் சென்சர் பண்ணாத படம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம் சென்சர் பண்ணாத படக்கொப்பியும் எடுத்தாச்சி ஆனால் எங்க பார்பது எப்படி பார்பது பார்த்து பிடிபட்டால் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் வேறு பார்த்தோமா இல்லையா 
இனி.....

ஒரு மாதிரி சென்சார் செய்யாத படக் கேசட் எடுத்தாச்சு அடுத்து பார்க்க வேண்டும் எங்கே பார்கலாம் என்று நண்பர்கள் சிந்தித்துக்கொண்டு இருந்தபோது நண்பன் ஒருவனின் உறவிணர் வீட்டில் ஒருத்தரும் இல்லை எனவும் அவன் மட்டுமே தனியாக இருக்கின்றான் என்றும் தகவல் கிடைக்க எங்கள் நண்பர்கள் டீம் அவனது வீட்டை நோக்கி படை எடுத்தது.

Post Comment

Monday, January 30, 2012

த்ரிஷாவை ஏன் பிடிக்கும்? ஏனைய நடிகைகளில் என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு பிடித்த நடிகைகளின் பட்டியல் மிக மிக நீளம். காரணம் அந்தக்கால பண்டரிபாய் முதல் இந்தக்கால ஹன்சிகா மோத்வானி வரை பல நடிகைகளின் ரசிகன் நான். இதன் முதல் பகுதியாக நமீதாவின் எனக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கிற வரறாற்று சிறப்பு மிக்க பதிவினை முன்பு எழுதியிருந்தேன் ஹி.ஹி.ஹி.ஹி.அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு வருகின்றது.இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Wednesday, January 11, 2012

நண்பன் படம் ஹிட்டாகுமா?இல்லை அதில் இலியானா இடுப்பு ஹிட்டாகுமா?

விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா,சத்யராஜ்,எஸ்.ஜே.சூர்யா,இலியானா போன்ற நட்சத்திர பட்டாளங்களுடன் ஷங்கர் இயக்கத்தில் பொங்களுக்கு வெளிவருகின்றது நண்பன்.விஜயின் வேலாயுதம் வெளிவரமுன்பே பதிவுலகிலும் சரி வெளியிலும் சரி விஜய் ரசிகர்களுக்கும் அவர் ரசிகர் இல்லாதவர்களுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நடந்தது.இதனால் வேலாயுதத்துக்கு பெரும் எதிர்பார்பு இருந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Wednesday, January 04, 2012

நமீதாவில் எனக்கு என்ன பிடிக்கும்?

முஸ்கி-எனக்குப்பிடித்த சில சினிமா நடிகைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றிய பதிவு இது.எனவே சினிமா பிடிக்காதவர்கள்,நடிகைகளை பிடிக்காதவர்கள் உள்ளே நுழையவேண்டாம்...

வாருங்கள் எனக்கு பிடித்த சில நடிகளைகளில் அவர்களை ஏன் பிடிக்கும் என்பது பற்றி பார்ப்போம் எனக்கு பிடித்த நடிகைகள் பட்டியல் நீளம் ஆனாலும் சிலரைத்தான் பட்டியல் இட்டுள்ளேன்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

Post Comment

Tuesday, December 06, 2011

வயது அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தப்பா?

வணக்கம் நண்பர்களே ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் எங்களைவிட வயசு அதிகமான பொண்ணுங்களை காதலிப்பது தவறா?ஏன் பொதுவாக வயசு குறைந்த பொண்ணுங்களைத்தானே ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள் அப்ப பெண்ணைவிட ஆணுக்கு வயது அதிகம் இருக்கும் போது ஏன் பெண்கள் மட்டும் வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்யக்கூடாது?

Post Comment

Thursday, September 08, 2011

(கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு..கிசு......

சரன்யா பற்றிய ஒரு பதிவுதான் எழுதலாம் என்று இருந்தன்
ஆனால் இப்ப இந்த பதிவை எழுத அவசியம் வந்துடுச்சி(என்ன அவசரம் என்ன குடியா மூழ்கிடுச்சினு நீங்கள் கேட்கலாம் பதிவை வாசிங்க புரிஞ்சி கொள்ளுங்கள்)உங்களை மாதிரியே சரன்யாவும் முறைச்சிச்சு அடுத்த பதிவை சரன்யா பற்றி எழுதுறன் என்று சொல்லியாச்சு சரின்னு சொல்லிட்டாங்க ஹி.ஹி.ஹி.ஹி.................

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails