Monday, September 12, 2011

டீன் ஏஜ் கலாட்டா என் நண்பனின் நினைவுகள்

முஸ்கி-என்ன பதிவு.என்று வாசிக்காமலே காப்பி அடிக்கும் இனையதளங்களே..இந்தப்பதிவையும் வாசிக்காமல் காப்பி அடித்து போட்டுவிடாதீர்கள்..நீங்கள் மொக்கையாக ஆகிவிடுவீர்கள்.இது என் நண்பன் ஒருவன் எழுதிய அவனது பாடசாலை கால நினைவு.


முற்குறிப்பு-இது நான் எழுதிய பதிவு இல்லை.என் நண்பன் திலீப்குமார் தனது பாடசாலை டீன் ஏஜ் காலாட்ட சிலதை பேஸ்புக்கில் எழுதி இருந்தான்.அதை இங்கே நான் பதிவாக தருகின்றேன்..ஏன் எனில் சுவாரஸ்யமான இந்தக்குறிப்பு பலபேரைச்சேரவேண்டும் என்பதால்..
எனவே உங்கள் கருத்துரைகள் வாழ்த்துக்கள் அனைத்தும் அவனது எழுத்துக்களுக்கே போய் சேரட்டும்.

Post Comment

Friday, September 09, 2011

கேவலம்.... tamilcnn.com,newyarl.com,kusumbu.com தளங்களின் வண்டவாளம் என் பதிவை காப்பி அடித்துவிட்டன

வணக்கம்
நான் எழுதிய பதிவை http://tamilcnn.com/http://newyarl.com /,kusumbu.com இந்த இனைய தளங்கள்அனுமதி இன்றி காப்பி(copy)செய்து தங்களின் தளத்தில் வெளியிட்டுள்ளன.ஒரு கிரிக்கெட் பதிவையோ இல்லை ஒரு பிரயோசனமான பதிவையோ காப்பி பன்னி இருந்தால் ஒரளவு ஏற்றுக்கொள்ளாம்.ஆனால் நாங்கள் பதிவர்களுக்கு இடையில் கலாய்ப்பதற்கு எழுதிய (கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு.கிசு. இந்தப்பதிவை கொஞ்சமும் அறிவு இல்லாமல் மண்டையில் மூளை இல்லாமல் காப்பி செய்து தங்கள் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்....அறிவு ஜீவிகளே இது சினிமா கிசு.கிசு என்று நினைத்து காப்பிசெய்த உங்கள் மூளையை முதலில் சலைவை செய்யுங்கள்..இது பதிவர்கள் எங்களுக்கு இடையில் காலாய்க்க எழுதிய காமடிப்பதிவு..

Post Comment

Thursday, September 08, 2011

(கில்மா)பிரபல பதிவர்களின் அந்த மாதிரியான கிசு..கிசு......

சரன்யா பற்றிய ஒரு பதிவுதான் எழுதலாம் என்று இருந்தன்
ஆனால் இப்ப இந்த பதிவை எழுத அவசியம் வந்துடுச்சி(என்ன அவசரம் என்ன குடியா மூழ்கிடுச்சினு நீங்கள் கேட்கலாம் பதிவை வாசிங்க புரிஞ்சி கொள்ளுங்கள்)உங்களை மாதிரியே சரன்யாவும் முறைச்சிச்சு அடுத்த பதிவை சரன்யா பற்றி எழுதுறன் என்று சொல்லியாச்சு சரின்னு சொல்லிட்டாங்க ஹி.ஹி.ஹி.ஹி.................

Post Comment

Wednesday, September 07, 2011

கிளரப்படும் பதிவரின் அந்தரங்கம்

வணக்கம் இப்போது எனது வலைப்பதிவை நிறைய வாசகர்கள் வாசிக்கின்றார்கள்.ஆனால் நான் வலைப்பதிவு எழுதவந்த ஆரம்பத்தில் அப்படி இல்லை எனவே அப்போது நான் எழுதிய சில எனக்குப்பிடித்த பதிவுகளை மீள வாசகர்களுக்கு பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.ஓடாதிங்க ஓடாதீங்க முழுப்பதிவையும் மீள பிரசுரம் செய்யப்போவது இல்லை அந்தப்பதிவுகள் பற்றிய சின்ன அறிமுகமும் அதன் லிங்கையும் இணைக்கின்றேன்.பிடிச்சு இருந்தா மீளப்படிங்க இல்லாட்ட அடுத்துவரும் என் புதிய பதிவுகளை படிங்க.
டீலா நோடீலா?

Post Comment

Tuesday, September 06, 2011

(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா?

கடந்த சில வாரங்களாக என் வலைப்பதிவில் பிரியா என்ற அலை அடித்து ஒய்ந்து இருக்கின்றது.விதி என்னும் நாடகத்தில் கடவுள் சுவாரஸ்யமான சம்பவங்களை ஏற்படுத்தினால்.எனது நண்பர்களான உங்களுடன் அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன்.

சரி பதிவுக்கு வருவோம்
எச்சரிக்கை-இது கில்மா மேட்டர்கள் சம்மந்த மான பதிவு 

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails