Tuesday, September 13, 2011

தோல்வி தோனிக்கு ஒரு மடல்..


ஜார்க்கண்டில் பிறந்தீரு,エレᆰカbエレᆰカbエルxᆭルᆬンオzᆬᄃᆰンzカエァルカエレᆰカエレᆰカbமுதல் தரபோட்டியில் அசத்துநீரு
இருவத்தி நாலுவயசில் இந்திய அணியில் இடம் பிடிச்சீரு
தொழில் முறை விக்கெட் கீப்பர் இல்லாத இந்திய அணிக்கு
தாதா சுவரையே (ராவிட்)கீப்பர் ஆக்கி அசத்தினாரு.
ஆனால் சுவருக்கு இந்திய அணியைதாங்க வேண்டிய வேலை இருந்தது
இதனால் தேவை பட்டது முழுநேர விக்கெட் கீப்பர்.இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

பல கீப்பர்கள் வருவதும் போவதுமாக இருந்த இந்திய அணியில்
வந்து இன்றுவரை நிலைத்து நிக்கிறீரு....வேறு நல்ல கீப்பர் இல்லாததால்
உங்கள் விக்கெட் இந்திய அணியில் இன்றும் காலியாகமல் உள்ளது.
இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு
கேப்டன் ஆனீரு....பல கோப்பை வென்றீரு..தாதாவின் கேப்டன் பதவிக்கு ஆப்பு அடிக்கப்பட்ட பின் அவருக்கு பின் வந்த இந்தியஅணிக் கேப்டன்களில் சிறப்பாக இந்திய அணியை தாங்கிய சிறந்த கேப்டன் ஆனீரு....இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

ஒலகக்கோப்பையை வென்றீரு...சிறந்த கேப்டன் என்பதை நிரூபிச்சீரு...
ஆனாலும் நீர் சிறந்த கேப்டனா? என்றால் சற்று சிந்திப்பார்கள் பதிலலிக்க கிரிக்கெட் தெரிந்தவர்கள்.ஆனால்.ஜ.பி.எல். போன்ற உள்ளூர் போட்டிகளில் மரண அடி அடிக்கும் ஒங்க சக பாடிகள் யூசுப்பதான்,போன்றவர்கள்,,,சர்வதேச போட்டிகளில் சறுக்குவது ஏன்?இதுக்கு ஒங்களுக்கே காரணம் தெரியாது.
இப்படி இருக்க ஒங்களை தலையில் தூக்கிவைச்சு ஆடும் ஒங்க அடிப்பொடிகள் சிலபேருக்கு எங்க தெரியப்போகுது நீங்கள் சிறந்த கேப்டனா இல்லையா என்று.சொல்ல இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

அதனால் நீங்க தோத்தாலும்..வென்றாலும்..மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லும் காரணம் ஒங்க அடிப்பொடிகளுக்கு தெரியாது
நீங்கள் மீசையை வழித்துதான் மண் ஒட்ட வில்லை என்று..நீங்கள் சொல்வது அவங்களுக்கு புரியாது
அவர்கள் சொல்கின்றார்கள் இல்லை அவர் மீசை இருந்தாலும் ஓட்டாது ஏன் என்றால் அவர்விழுந்தார் ஆனால் முகம் மண்ணில் படவில்லை.இதான் ஒங்க அடிப்பொடிகள் சிலர் இந்திய அணியின் தோல்விக்கு சொல்லும் காரணம்.இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

சச்சினே சொதப்பலாக ஆடினால் விமச்சித்தால் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.ஆனால் ஒங்க அடிப்பொடிகள் சிலர்...நீங்க ஒழுங்காக ஆடாவிட்டாலும் ஒங்களை தலையில் தூக்கி ஆடும் காரணம் என்னா?இதுக்கு ஒங்களுக்கே பதில் தெரியாது.இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

பார்த்தீவ் பட்டேல் என்ற விக்கெட் கீப்பரை தாதா அறிமுகப்படுத்திய பின் பார்த்தீவ் பட்டேல் பல்ப்பு ஆனநேரத்தில் பல விக்கெட் கீப்பர்கள் சொதப்ப உள்ளே வந்த நீங்க அடித்து.அசத்தி ஒங்க திறமையால முன்னுக்கு வந்தீர்கள்.அதிரடியாக கேப்டனும் ஆனீரு. வெற்றிமேல் வெற்றியாக குவித்தீரு..ஒவர் கான்பிடன்ட் ஒடம்புக்கு ஆகாது என்று தல மங்காத்தாவில் சொன்னது இந்திய கிரிக்கெட் அணியின் தல ஒங்களுக்கும் இங்கிலாந்து தொடரில் பொருந்தி போகுது பாருங்க....பதிவு

இப்ப நீங்க கேப்டன்சிப்பில் மட்டும் இல்லை ஒங்க துடுபாட்டத்தையும் மீள கட்டி எழுப்பவேண்டும் ஏன்னா பார்த்தி பட்டேல் மீண்டும் உள்ளே வந்து ஒரளவு கலக்குறாரு தொடர்ந்து கலக்கினால்..அவருக்கு விக்கெட் கீப்பர் பதவி போனால் ஒங்க விக்கெட் காலி..கவனம் செலுத்தவும் துடுப்பாட்டத்தில்...
...இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

ஒங்கள் வெற்றிகளைவிட தோல்விகளின் போது புதுசு புதுசா காரணம் கண்டு பிடிச்சு சொல்லுவீங்க பாருங்க அதுல ஒங்கலை அடிக்க ஆளே கிடையாது.எந்தக்கேப்டனாலையும் இதுல ஒங்க சாதனையை முறியடிக்கமுடியாது...இது அப்படியே ஒங்க அடிப்பொடிகளுக்கும் தொத்திக்கொண்டது..அதான் அவங்க ஒங்க தோல்வியை ஏற்க மனம் இல்லாமல் பலவாறு புலம்பித்திரிகின்றார்கள்..இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு

இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு
கூல் கேப்டனே தோல்வியில் இருந்து ஒங்க அணியை மீட்டு எடுங்க இல்லை என்றால்..தாதாவுக்கே ஆப்பு அடித்த இந்திய கிரிக்கெட்டில்...ஒங்களுக்கும் ஆப்பு கண்ணுக்கு தெரியாம வெயிட்டிங்ல இருக்கு...எனவே ஒங்களை நம்பி இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றாமல் இங்கிலாந்து தொடர்தான் புட்டுக்கிச்சி இனிவரும் தொடர்களிலாவது கலக்கவும் வாழ்த்துக்கள்.


...இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு




இது இந்திய கிரிக்கெட் அணியையோ இல்லை இந்திய அணியின் 
ரசிகர்களையோ விமர்சிக்கும் பதிவு இல்லை..இந்திய அணிதோற்றாலும் தோனி புராணம்பாடுபவர்களுக்குதான் இந்தப்பதிவு..அதற்காக என்னை இந்திய அணியின் விமர்சகன் என்று கருதவேண்டாம்.நான் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகன்.ஏன் தோனியைக்கூட ஒரு வீர்ராக எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் சிறந்த கேப்டனும் கூட ..இது ராஜ் இன் நண்பர்கள் வலைப்பதிவில் இருந்து களவாடப்பட்ட பதிவு


ஆனால் அவர்து சில அடிப்பொடிகள் சொல்லவது போல அவர்தான் உலகத்தில் சிறந்த கேப்டன் என்று கூறுவதை கிரிக்கெட் தெரிந்தவர்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.ஏன் என்றால் தோனி இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்ற போது இந்திய அணியில் பலர் அனுபவம் வாய்ந்த வீர்கள் இருந்தார்கள்.ஒரு புதிய் அணியை கட்டி எழுப்பவேண்டிய தேவை தோனிக்கு அப்போது இருக்கவில்லை.இதனல் தோனிக்கு பெரியளவு நெருக்கடி ஏற்படவில்லை.இப்போது தோல்வியால் துவண்டு போய்யுள்ள இந்திய அணிக்கு அதன் கேப்டன் என்ற முறையில் அதைவிட பெரிய நெருக்கடி இப்போது ஏற்பட்டுள்ளது பொறுந்து இருந்து பார்ப்போம் தோனி என்ன செய்யப்போகின்றார் என்று.


முஸ்கி-கிரிக்கெட் பதிவு பிடிக்காத நண்பர்களே.கவலையை விடுங்கள் அடுத்து உங்களுக்காக ஒரு சிறப்பு பதிவு வர இருக்கின்றது..அந்தப்பதிவின் தலைப்பு..சகோதரமொழி(சிங்களம்)ஷாலினியை சைட் அடித்த நினைவுகள்.என்ன இப்பவே வாசிக்கனும் போல இருக்கா பொறுமையுடன் காத்து இருங்கள்.


சரன்யா சூட்டிங் போயிடுச்சி அதான் சைக்கிள் கேப்ல தமன்னாவை கூட்டிட்டு வந்துட்டேன்
சரன்யா சொன்னாத்தா கருத்துரையும் ஓட்டும் போடுவீங்களா நான் சொன்னா போட மாட்டீங்களா..................



Post Comment

48 comments:

Admin said...

பபருவகாலம் மாறத்தானே செய்யும்? தொடர்ந்து வெயிலடிச்சாலும் போர்தான். தொடர்ந்து மழை பெய்தாலும் கஸ்டம்தான்..

இப்பதான், மாப்பிள சரியான பொறிக்குள்ள வந்திருக்கார்.. என்ன செய்யப்போறார்னு பார்ப்போமே!!

நல்லா அலசியிருக்கீங்க,போட்டோக்கான கொமன்ட்கள் இன்னும் சூப்பர்.. அத விட சூப்பர்.. தமன்னா ;))) தொடருங்கள் தலைவா!!

K.s.s.Rajh said...

@
கறுவல் கூறியது...
பபருவகாலம் மாறத்தானே செய்யும்? தொடர்ந்து வெயிலடிச்சாலும் போர்தான். தொடர்ந்து மழை பெய்தாலும் கஸ்டம்தான்..

இப்பதான், மாப்பிள சரியான பொறிக்குள்ள வந்திருக்கார்.. என்ன செய்யப்போறார்னு பார்ப்போமே!!

நல்லா அலசியிருக்கீங்க,போட்டோக்கான கொமன்ட்கள் இன்னும் சூப்பர்.. அத விட சூப்பர்.. தமன்னா ;))) தொடருங்கள் தலைவா!///

தேங்ஸ் பாஸ் தொடர்ந்து வரவும்

Unknown said...

பதிவு கலக்கல். தோனியின் தலமைத்துவம் தட்காலத்தில் சிறந்ததாகவே உள்ளது. ஆனால் அந்த காரணத்துக்காக அணியியில் துடுபாட்ட வீரராக கடமையை செய்யாதவரை அணியில் வைத்திருக்க முடியாது. ஆஸி ஹடின்,தோனி ஒரே நிலமையில் தான் உள்ளனர்.ஆனால் ஒரு நாள் போட்டிகளில் தோனி தன் பங்கை ஓரளவுக்கு செய்திருக்கிறார்.

சக்தி கல்வி மையம் said...

யானைக்கும் அடிசறுக்கும் சகோ..

SURYAJEEVA said...

wwe போல் தான் கிரிக்கெட்டும் மாறி விட்டது என்கிறான் என் நண்பன்..

K.s.s.Rajh said...

@ M.Shanmugan கூறியது...
பதிவு கலக்கல். தோனியின் தலமைத்துவம் தட்காலத்தில் சிறந்ததாகவே உள்ளது. ஆனால் அந்த காரணத்துக்காக அணியியில் துடுபாட்ட வீரராக கடமையை செய்யாதவரை அணியில் வைத்திருக்க முடியாது. ஆஸி ஹடின்,தோனி ஒரே நிலமையில் தான் உள்ளனர்.ஆனால் ஒரு நாள் போட்டிகளில் தோனி தன் பங்கை ஓரளவுக்கு செய்திருக்கிறார்/////

தோனி தனது துடுப்பாட்டத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும்

K.s.s.Rajh said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
யானைக்கும் அடிசறுக்கும் சகோ////

அதுதான் நடந்துவிட்டது..நண்பா

K.s.s.Rajh said...

@ suryajeeva கூறியது...
wwe போல் தான் கிரிக்கெட்டும் மாறி விட்டது என்கிறான் என் நண்பன்////

போகிற போக்கை பார்த்தால் அப்படிதான் நினைக்க தோன்றும்

K said...

வணக்கம் மச்சான் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

K said...

சார், நமக்கு கிரிக்கெட் கொஞ்சம் அப்படி இப்படி....!!!

ஆனாலும் உங்க அலசல் சூப்பருங்கோ!

அப்புறம், இருங்க தங்கச்சிக்கு ஃபோன் பண்ணி, மேட்டரை சொல்லிடுறேன்!

Mathuran said...

கிறிக்கட்டா.... எஸ்கேப்

காட்டான் said...

வணக்கம் மாப்பிள எனக்கும் கிறிக்கட்ன்னா அப்பிடி இப்பிடிதான்யா.. தோனி நல்லா பால் குடிப்பார்ன்னு கேள்விப்பட்டேன் உண்மையாவா..!!??

திருட்டு  பசங்களுக்கு  ஆப்பு வைச்சிருக்கிறீங்க பார்போம்..???

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
வணக்கம் மச்சான் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

இருங்க படிச்சுட்டு வர்ரேன்////

வணக்கம் மச்சான் சார் இனிய செவ்வாய் கிழமை வாழ்த்துக்கள்.படிச்சிட்டு வாங்க....

K.s.s.Rajh said...

@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
சார், நமக்கு கிரிக்கெட் கொஞ்சம் அப்படி இப்படி....!!!

ஆனாலும் உங்க அலசல் சூப்பருங்கோ!

அப்புறம், இருங்க தங்கச்சிக்கு ஃபோன் பண்ணி, மேட்டரை சொல்லிடுறேன்/////

தேங்ஸ் பாஸ்.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
கிறிக்கட்டா.... எஸ்கேப்/////

ஏன் பாஸ் இந்த ஓட்டம் ஒடுறீங்க............

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
வணக்கம் மாப்பிள எனக்கும் கிறிக்கட்ன்னா அப்பிடி இப்பிடிதான்யா.. தோனி நல்லா பால் குடிப்பார்ன்னு கேள்விப்பட்டேன் உண்மையாவா..!!??

திருட்டு பசங்களுக்கு ஆப்பு வைச்சிருக்கிறீங்க பார்போம்..?/////

வணக்கம் மாமா..கனநாள் ஆகிவிட்டது கிரிக்கெட் பதிவு போட்டு அதான் ஒன்று.தோனி என்ன பால் குடிப்பாரா யாருக்கு தெரியும்..

அப்பறம் நான் கடைசியில் அடுத்தாக எழுதுவதாக போட்டு இருக்கும் பதிவைத்தான் எழுதலாம் என்று நினைச்சன்...ஆனால் இப்பதான் துஷி யின் ப்லாக்கில் செம்பு நெளிபட்டு வந்தன்.

அப்பறம் சகோதர மொழி ஷாலினியை சைட் அடித்தது பற்றி பதிவை போட்டால்..சிங்களப் பொண்ணை எப்படி சைட் அடிக்கலாம் என்று கும்மிடுவாங்க அதனால் ஒரு கிரிக்கெட் பதிவை போடுவிட்டேன் இங்கும் தோனியின் அடிப்பொடிகள் கும்மும்தான் ஆனாக் கும்மல் குறைவா இருக்கும்...ஹி.ஹி.ஹி.ஹி.அடுத்த பதிவை மிஸ் பன்னிடாதீங்க...சகோதர மொழி ஷாலினியை சைட் அடித்த பதிவு.ஹி.ஹி.ஹி.ஹி

”தளிர் சுரேஷ்” said...

தோனியை தூக்கி வைத்து ஆடுபவர்களுக்கு நல்ல சவுக்கடி! உண்மையில் அதிர்ஷ்டம் தோனிக்கு முதல் முறையாக கை கொடுக்கவில்லை! நல்ல பதிவு!

சுதா SJ said...

மச்சி... வோட்ஸ் மட்டும்....
கருத்துக்கு அடுத்த பதிவில் சிந்திப்போம்....
காரணம் தெரியும் தானே......

K.s.s.Rajh said...

@ thalir கூறியது...
தோனியை தூக்கி வைத்து ஆடுபவர்களுக்கு நல்ல சவுக்கடி! உண்மையில் அதிர்ஷ்டம் தோனிக்கு முதல் முறையாக கை கொடுக்கவில்லை! நல்ல பதிவு////

தேங்ஸ் பாஸ்.

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
மச்சி... வோட்ஸ் மட்டும்....
கருத்துக்கு அடுத்த பதிவில் சிந்திப்போம்....
காரணம் தெரியும் தானே...../////

வாங்க....அடுத்தது சூப்பர் பதிவு ஒன்னு வருது

நிரூபன் said...

உள்ளேன் ஐயா,

எனக்கும் கிரிக்கட்டிற்கும் எட்டாப் பொருத்தம்.
ஆனாலும் தோனியின் நிலையினை உணர்ந்து கொண்டேன்.

வாழ்வில் தோல்விகள் தானே வெற்றிக்கான முதற்படி,
கண்டிப்பா தோனி இப்போது நிறைய அனுபவங்களைப் பெற்றிருப்பார். இதன் மூலம் நிச்சயம் எதிர்காலத்தில் திறமையாகச் செயற்படுவார் என்று நினைக்கிறேன்.

Akash said...

2007 20/20 உலககிண்ண போட்டி ஆஸ்திர்லியா இல நடைபெற்ற 2008 CB கிண்ண போட்டிகள் இன் போது அணியில் இடம்பெற்றவர்கள் பலர் புது முகங்கள் தான். அனுபவம் வாய்ந்த வீரர்கள் பெரிதாகா இருக்க வில்லை. அப்போது எல்லாம் டோனி வெற்றி பெறவில்லையா..எல்லோரும் தலையில தூக்கி வச்சு கொண்ட்டாடுற தாதா கங்குலி நிறைய அனுபவ வீரர்களை வைத்துக்கொண்டே பல தொடர்களில் இறுதிபோட்டி வரை சென்று இறுதிப்போட்டியில் கோட்டை விட்டு இருக்கின்றார். டோனி மட்டுமே உலகின் சிறந்த கேப்டன் என்பது தவறு தான். ஆனால் உலகில் உள்ள சிறந்த கேப்டன் பட்டியலில் டோனியும் ஒருவர் என்பது எல்லோருமே ஏற்று கொண்ட விடயம்.

தமிழ்விருது said...

வணக்கம் K.s.s.Rajh எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
தோனிக்கு சனி பிடித்துவிட்டதா என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்

பாலா said...

நண்பா உலகின் தலைசிறந்த கேப்டன் என்று யாரையுமே சொல்ல முடியாது. அந்தந்த காலத்தில் அவர்கள் சிறந்தவர்கள்தான். தொண்ணூறுகளில் ரணதுங்கா சிறந்த கேப்டன் என்றார்கள். எல்லோருக்கும் அவுட் ஆப் ஃபார்ம் என்று ஒன்று உண்டு. ஆகவே அதைப்பற்றி கவலைப்படத்தேவை இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு தோனி எந்த வகையிலும் காரணம் அல்ல. ஒரு அணியில் எல்லோருமே காயத்தால் அவதிப்பட்டால் என்ன செய்வது?

மேலும் பேட்டிங் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது. பவுலிங்தான் சொதப்பல். அதே போல ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். தாதாவை ஒரே ஒரு தொடரில் தோல்வி அடைந்தவுடன் நீக்கிவிடவில்லை. தோனியின் தோல்விக்கு காரணம் ஓவர் காண்பிடன்ஸ் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒட்டுமொத்த அணியின் தோல்வதான். தான் கேப்டன் ஆன அன்றே தனக்கு ஆப்பு ரெடியாகி விட்டது என்பதை அவரும் அறிவார்.

நான் தோனியின் அடிப்பொடி அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ மனதில் தோன்றியதை சொன்னேன்.

M.R said...

சைக்கிள் கேப்பில சரண்யாவுக்கு
ஆப்பா ! ஹா ஹா ஹா

ரைட்டர் நட்சத்திரா said...

பொறுத்து இருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி

ரைட்டர் நட்சத்திரா said...

தமிழ் விருதுக்கு வாழ்த்துக்கள்

தனிமரம் said...

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பா இது நம்ம ஏரியா இல்ல /ஓட்டுமட்டும் தான் செம்பு நெளிக்க அடுத்த பதிவுக்கு மெயில் போடப்பூ ராசா!
மற்றக்காமல் இண்ட்லி பட்டையை இணையுங்கோ எனக்கு இணைக்கவில்லை என்று காட்டுது இது ஒரு பேஜாராப்போச்சு தம்பி இப்ப!

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
உள்ளேன் ஐயா,

எனக்கும் கிரிக்கட்டிற்கும் எட்டாப் பொருத்தம்.
ஆனாலும் தோனியின் நிலையினை உணர்ந்து கொண்டேன்.

வாழ்வில் தோல்விகள் தானே வெற்றிக்கான முதற்படி,
கண்டிப்பா தோனி இப்போது நிறைய அனுபவங்களைப் பெற்றிருப்பார். இதன் மூலம் நிச்சயம் எதிர்காலத்தில் திறமையாகச் செயற்படுவார் என்று நினைக்கிறேன்///
எதோ இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டு வந்தால் சரிதான்

K.s.s.Rajh said...

@
Akash கூறியது...
2007 20/20 உலககிண்ண போட்டி ஆஸ்திர்லியா இல நடைபெற்ற 2008 CB கிண்ண போட்டிகள் இன் போது அணியில் இடம்பெற்றவர்கள் பலர் புது முகங்கள் தான். அனுபவம் வாய்ந்த வீரர்கள் பெரிதாகா இருக்க வில்லை. அப்போது எல்லாம் டோனி வெற்றி பெறவில்லையா..எல்லோரும் தலையில தூக்கி வச்சு கொண்ட்டாடுற தாதா கங்குலி நிறைய அனுபவ வீரர்களை வைத்துக்கொண்டே பல தொடர்களில் இறுதிபோட்டி வரை சென்று இறுதிப்போட்டியில் கோட்டை விட்டு இருக்கின்றார். டோனி மட்டுமே உலகின் சிறந்த கேப்டன் என்பது தவறு தான். ஆனால் உலகில் உள்ள சிறந்த கேப்டன் பட்டியலில் டோனியும் ஒருவர் என்பது எல்லோருமே ஏற்று கொண்ட விடயம்////

நன்றி நண்பரே..கிரேக் சப்பல் கொண்டுவந்த அந்த சீரேஸ்ட வீரர்களை புறக்கனித்து இளம்வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் முறையில் தொடர்சிதான் அது 2007 20 உலகக்கிண்ணத்தை வென்றாலும்.அந்த முறைதான் 20 ஒவர் உலகக்கிண்ண்ம் அறிமுகப்படுத்தப்பட்டது..எனவே பல அணிகளிலும் இளம் வீரக்கள் தான் அதிகமான பங்கு பற்றினார்கள்..ஆனாலும் தோனி அந்த இளம் அணியைவைத்தா அடுத்த அடுத்த தொடர்களில் சாதித்தார் இல்லையே..மீண்டும் சிரேஸ்ட வீரர்கள் அணிக்குள் அழைத்துதானே இந்திய அணியின் வெற்றிப்பாதை தொடர்ந்தது.
நன்றி நண்பா.தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

@ தமிழ்விருது கூறியது...
வணக்கம் K.s.s.Rajh எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
தோனிக்கு சனி பிடித்துவிட்டதா என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்////
நன்றி தமிழ்விருது..

இதோ பார்டா தோனியை பத்தி எழுதின பதிவு ஒன்றுக்குதோனி விருது பெற்று தந்துள்ளார்.அதுவும்.மீண்டும் தோனியை பத்தி எழுதின பதிவில் இந்த நல்ல செய்தி கிடைத்துள்ளது....ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நண்பா உலகின் தலைசிறந்த கேப்டன் என்று யாரையுமே சொல்ல முடியாது. அந்தந்த காலத்தில் அவர்கள் சிறந்தவர்கள்தான். தொண்ணூறுகளில் ரணதுங்கா சிறந்த கேப்டன் என்றார்கள். எல்லோருக்கும் அவுட் ஆப் ஃபார்ம் என்று ஒன்று உண்டு. ஆகவே அதைப்பற்றி கவலைப்படத்தேவை இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு தோனி எந்த வகையிலும் காரணம் அல்ல. ஒரு அணியில் எல்லோருமே காயத்தால் அவதிப்பட்டால் என்ன செய்வது?

மேலும் பேட்டிங் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது. பவுலிங்தான் சொதப்பல். அதே போல ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். தாதாவை ஒரே ஒரு தொடரில் தோல்வி அடைந்தவுடன் நீக்கிவிடவில்லை. தோனியின் தோல்விக்கு காரணம் ஓவர் காண்பிடன்ஸ் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒட்டுமொத்த அணியின் தோல்வதான். தான் கேப்டன் ஆன அன்றே தனக்கு ஆப்பு ரெடியாகி விட்டது என்பதை அவரும் அறிவார்.

நான் தோனியின் அடிப்பொடி அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ மனதில் தோன்றியதை சொன்னேன்////

வாங்க பாஸ்..நான் கங்குலி ஒருதொடரில் தோற்றதும் அவரை நீக்கினார்கள் என்று சொல்லவில்லை.ஆதாவது கங்குலிக்கே அப்பு அடித்த இந்திய கிரிக்கெட்டில்...உங்களுக்கும்(தோனி)ஆப்பு வெயிட்டிங் என்றுதான் சொல்லுயுள்ளேன்.கங்குலிக்கு எப்படி ஆப்பு அடித்தார்கள் என்று நான் உங்களுக்கு சொல்லனுமா என்ன?

இந்திய அணிக்கு கஸ்டகாலம்தான்
கேப்டன் என்ற முறையில் இந்த தோல்வியில் இருந்து அணியை மீட்க வேண்டிய பொறுப்பு தோனிக்கு நிறையவே உண்டு.
பொறுத்து இருந்து பார்ப்போம்

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
சைக்கிள் கேப்பில சரண்யாவுக்கு
ஆப்பா ! ஹா ஹா ////

ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ கார்த்தி கேயனி கூறியது...
பொறுத்து இருந்து பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி////

தேங்ஸ் சகோ

K.s.s.Rajh said...

@ Nesan கூறியது...
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பா இது நம்ம ஏரியா இல்ல /ஓட்டுமட்டும் தான் செம்பு நெளிக்க அடுத்த பதிவுக்கு மெயில் போடப்பூ ராசா!
மற்றக்காமல் இண்ட்லி பட்டையை இணையுங்கோ எனக்கு இணைக்கவில்லை என்று காட்டுது இது ஒரு பேஜாராப்போச்சு தம்பி இப்ப////

இனைத்துள்ளேன் பாஸ் உங்களுக்குத்தான் பிரச்சனை கொடுக்குது இண்ட்லி பார்ப்போம்.அடுத்த பதிவுக்கு வாங்க கும்ம.

kobiraj said...

தோனிக்கு சாட்டை அடி .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள்

M (Real Santhanam Fanz) said...

டோனி முளிச்சுக்கலன்னா ஆப்பு நிச்சயம்னு சொன்னீங்க பாருங்க, அதுலயும் தாதாக்கே ஆப்பு வச்சவங்க, அப்பிடீன்னின்களே, அதுதான் செம பஞ்ச், கண்டிப்பா தோனி அவர மீள் பரிசீலன செய்யற நேரம் வந்திரிச்சு...

கலக்குங்க நண்பரே...

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
தோனிக்கு சாட்டை அடி .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள்////

தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
தோனிக்கு சாட்டை அடி .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள்/////

தேங்ஸ் நண்பரே

rajamelaiyur said...

ஒரு தொடரை வைத்து குறை சொல்ல கூடாது

rajamelaiyur said...

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

K.s.s.Rajh said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
ஒரு தொடரை வைத்து குறை சொல்ல கூடாது////
அதுவும் சரிதான் நண்பா.ஆனால் சில தோனியின் அடிப்பொடிகளின் இம்சைதாங்க முடியலை.

நன்றி நண்பா

Peraveen said...

Super Post....

Dhoni should be stepped down as captain of india....

சென்னை பித்தன் said...

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும்,தோற்றால் கிழே போட்டு மிடிப்பதும் நமக்குப் பழக்கம்தானே! நீங்கள் சொன்னது போல் பொறுத்திருந்து பார்ப்போம்!

K.s.s.Rajh said...

////
Peraveen கூறியது...
Super Post....

Dhoni should be stepped down as captain of india./////

தேங்ஸ் நண்பரே..கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம்
தோனி என்ன செய்யப்போகின்றார் என்று..அடுத்த அடுத்த தொடர்களிலும் சொதப்பினால் அவருக்கு ஆப்பு நிச்சயம்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும்,தோற்றால் கிழே போட்டு மிடிப்பதும் நமக்குப் பழக்கம்தானே! நீங்கள் சொன்னது போல் பொறுத்திருந்து பார்ப்போம்////

தேங்ஸ் ஜயா உங்கள் வருகைக்கு தொடர்ந்து வாருங்கள்

Samantha said...

gud post..wait some time..he ll comeback

Nirosh said...

பின்ன என்ன நண்பா.. இந்த அடிபோடிகள் அராஜகம் தாங்க முடியலடா சாமி... அதற்க்கு சரியான பதிவு வாழ்த்துக்கள்..!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails