முஸ்கி-பதிவை வாசிக்காமல் காப்பி அடிக்கும் கனவான்களே..இதையும் காப்பி அடித்து பல்ப்பு வேண்டவேண்டாம் இதைகாப்பி அடித்தால் உங்களை மாதிரி ஒரு பல்பை உலகத்தில் எங்கும் கானமுடியாது.
வணக்கம்.இந்த பதிவு...புதிய பதிவர்களுக்காக என் பதிவுலக அனுபவத்தில் இருந்து...(இது என் 75 வது பதிவு)
நாம எவ்வளவோ கஸ்டப்பட்டு பதிவுகள் எழுதுறோம்..ஆனால்.அவைகளை திரட்டிகளில் இணைக்கும் போது அதிக ஓட்டுகளோ,இல்லை எங்கள் பதிவுக்கு அதிக கருத்துரையோ வரவில்லை என்று..பல பதிவர்கள் கவலை அடைந்து இருப்பீர்கள்..ஏன்னா நான் கூட ஆரம்பத்தில் கவலைப்பட்டது உண்டு.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பதிவு.
வெறும் கிரிக்கெட் பதிவு எழுதவேண்டும் என்று ஆரம்பித்த என் பதிவுலகப்பயணம் இன்று பலது பட்ட மேட்டரை கலந்து கட்டி எழுதும் ஒரு கமர்சியல் பதிவராக மாறி நிற்கின்றது அதற்கு
காரணமான அனைத்து பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்
என்னாது நீ கமர்சியல் பதிவரா?என்று கேட்பது புரியுது...நாங்கள் எல்லாம் டாகுத்தர் வழி...ஹி.ஹி.ஹி.ஹி......
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பதிவு.
நமது பதிவுகளை உலகம் பூராகவும் இருந்து பல தரப்பட்ட வாசகர்கள் படிக்கின்றார்கள்.ஆனால் கருத்துரை..இடுவதும்.ஒட்டுப்போடுவதும்.
பெரும்பாலும் பதிவெழுதும் சக பதிவர்கள்தான் எனவே நாம். பதிவுலகில் ஒரு நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கவேண்டியது மிகமுக்கியம்.வெருமனே பதிவுகளை எழுதிவிட்டு நண்பர்கள் எழுதும் பதிவுகளுக்கு கருத்துரை போடாமல் இருந்தால் நமக்கும் கருத்துரைகள் வருவது குறைவாகத்தான் இருக்கும்..எனவே..நீங்கள் படிக்கும் நல்லபதிவுகளுக்கு நிச்சயம் கருத்துரை..கூறுங்கள்..பதிவர்களே.இதனால் உங்கள் பதிவுகளுக்கும் அதிக கருத்துரை வரும் மற்றது பதிவுலகில் புதிதாக வந்ததும் உடனே பிரபல பதிவர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் மாற்றுங்கள் உங்கள் வேலையை நீங்கள் சரியாகச்செய்தால் நிச்சயம் காலப்போக்கில் நீங்களும் பிரபல பதிவராகிவிடுவீர்கள்....
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பதிவு.
நான் பதிவு எழுத வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம்..ஆகப்போகின்றது ஒரு வருட பூர்த்தி அன்று சிறப்பு பதிவுவர இருக்கின்றது(இதுவேறையா).ஆரம்பத்தில் என் பதிவுகள் சரியாக இனம்காணப்படாமல் பலரைச்சென்று சேரவில்லை ஆனால் நான் சோர்ந்து போகவில்லை..நம்பிக்கையை தளரவிடவில்லை..தொடர்ந்து எழுதினேன்...கடந்த இரண்டு மாதங்களாக..என் தளத்தை அவதானித்தால் உங்களுக்கு புரிந்து இருக்கும்...எனக்கும் பதிவுலகில் ஒர் இடம் கிடைத்துவிட்டது எனவே நான் என் பதிவை பலர் படிக்கவில்லை கருத்துரை,ஓட்டு கிடைக்கவில்லை என்று கவலை அடையாமல் தொடர்ந்து எழுதியதால்தான் என் நம்பிக்கை வீனாகவில்லை.என் பதிவை ஒருவரும் படிக்கவில்லை என்று..நான் சோர்ந்து போயிருந்தால் நிச்சயம் என் பதிவுலக பயணம் தோல்வி அடைந்து இருக்கும் என் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசுதான் என் பதிவுலக வெற்றியின் ரகசியம்(ஆமா இவரு பெரிய......இவரு வெற்றியின் ரகசியம் சொல்கின்றார்)
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பதிவு.
எனவே புதிய பதிவர்களே..நம்பிக்கையை தளரவிடாது எழுதுங்கள்..உங்களாலும் முடியும் பதிவுலகில் ஜெயிக்க..கருத்துரை..ஓட்டு அதிகளவு வரவில்லை என்று கவலையை விடுங்கள் அது பெரிய பிரச்ச்னையே இல்லை...கருத்துரை..ஓட்டு போடாத நிறைய வாசகர்கள் உங்கள் பதிவை படிப்பார்கள்....நீங்களும்...நீங்கள் படிக்கும்..பதிவுகளுக்கு கண்டிப்பா ஓட்டும் கருத்துரைகளும் போடுங்கள்...காலப்போக்கில்..உங்களுக்கும்...கருத்துரை..ஒட்டுக்கள் தானாக வரும்....எனவே உங்கள் தன்நம்பிக்கையை மட்டும் தளரவிடாமல் எழுதுங்கள் நிச்சயம் பதிவுலகில் நீங்களும் பிரபல பதிவராகவருவீர்கள்..வாழ்த்துக்கள்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பதிவு.
தன்நம்பிக்கை என்பது பதிவுலகில் மட்டும் இன்றி வாழ்க்கைக்கு பொருந்தும்..வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் எந்த கஸ்டத்திலும் தன்நம்பிகையை இழக்காத மனிதன் என்றும் எந்த பிரச்ச்னையையும் எதிர்கொள்வான் என்பது என் வாழ்கையின் அனுபவம்..நான் என்றும் என் தன்நம்பிக்கையை இழந்தது இல்லை...
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பதிவு.
என் தளத்தில்....எங்கள் ஊரில் வாழ்ந்த ஒருவரின் உண்மைக்காதல் கதை தொடராக வர இருக்கின்றது....
.
விரைவில் என்றால் எப்ப என்று கேட்குறீங்களா?நாளைக்கு முதல் பகுதி வருகின்றது.....இது காதல் என்பதையும் தாண்டி ஒரு மனிதனின்..வாழ்க்கைப்போராட்டம்..ஈழத்தின் உரை நடையில் அவர்களின் பேச்சு வழக்கில் அப்படியே இந்தக்கதை வர இருக்கின்றது..இது நான் எழுதும் மூன்றாவது தொடர் ஆகும்..ஏற்கனவே..முரளிதரன் பற்றி ஒரு தொடரையும்..பாடசாலை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட காதலையும் தொடராக எழுதி இருந்தேன் அதற்கு உங்கள் ஆதரவை தந்தீர்கள்..எனவே இந்தத்தொடருக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
முஸ்கி-ஏதும் சர்ச்சையான மேட்டரை எழுதினாலும் கருத்துரை அதிகமாக வரும் ஆனால் உங்கள் செம்பை நெளிச்சுடுவாங்க..இதுவும் என் அனுபவம் தான்..ஹி.ஹி.ஹி.ஹி

![]() |
நானு,பாஸ்,ரெண்டு பேரும் டூர்.போறம்......ஆனாலும் நீங்க..கருத்துரை.ஒட்டு ,போட்டுட்டு கிளம்புங்க... |
முஸ்கி-ஏதும் சர்ச்சையான மேட்டரை எழுதினாலும் கருத்துரை அதிகமாக வரும் ஆனால் உங்கள் செம்பை நெளிச்சுடுவாங்க..இதுவும் என் அனுபவம் தான்..ஹி.ஹி.ஹி.ஹி
|
78 comments:
வடை எனக்குத்தான்
சரி பாஸ்.. நீங்க சொல்லுறமாதிரியே செய்யிறன்.. அப்போவாவது பிரபலமாகலாமா என்று பார்ப்பம்
தொடருக்கு வாழ்த்துக்கள்...
என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு கூறிய அறிவுரை அருமை.
காதல் கதையை விரைவாக எடுத்து விடுங்கள் நண்பரே.
என்ன இந்த வாரம் பதிவுலக ரகசிய வாரமா?
சரியாக கூறினீர்கள் சகோ !
உண்மைதான், ஒரு பதிவு எழுத, பல தகவல்களை திரட்டி மணிக்கணக்காக கஷ்டப்பட்டு, பதிவு எழுதினாலும், மூன்று கமெண்ட்கள், நான்கு வோட்டுக்கு மேல் தாண்டுவதில்லை.
இதனால் சோர்ந்து போய் நானும் சில நாளாக பதிவு எழுதவில்லை தான்.
சகோ, சரியான நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி :)
நீங்கள் சொல்வதை போல, ஒட்டு போடாவிட்டாலும், பதிவை சிலராவது வாசிக்கின்றனர் தானே! சிலர் இல்லாவிட்டாலும், ஒருவர் படித்தாலும் அது நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனவே கருதுவேன்.
ஆகமொத்தம், நீங்கள் கூறுவது என்னவென்றால், உன் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே ! அருமை !!
சரியாகத்தான் சொன்னீர்கள் தலைவா.
என்னைப் போன்ற புதியவர்களுக்கு தங்களின் கருத்து மிக்க பயனுள்ளவை.. நன்றி..
All Voted ! Naan nalla pullaiyaakkum hehe .....
புதியவர்களுக்கு தேவையான பதிவு தா.. ஹா.ஹாஆ...
பலருக்கும் பயனுள்ள பதிவு சகா, நம்மல தர நிர்ணயம் செய்ய எல்லாருக்குமே கால அவகாசம் தேவைபடுது, அந்த கால கட்டங்களில் நாம் பொறுமை காத்தல் அவசியம் தானே. . . நம் பணியைத் தொடருவோம். . .நன்றி சகா. . .
உங்கள் கதையை எதிர்[பர்கேறோம்
முதலில் 75 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்!
இப்பதிவுக்கு அதிக கமெண்டுகள் போட வேண்டியுள்ளது! பின்னர் வருகிறேன்!
என் போன்ற புதியவர்களுக்கு நல்ல அறிவுரை தம்பி! மேலும் இந்த ஓட்டுப்போடுவதில் சிலநேரங்களில் திரட்டிகள் சரியாக ஒத்துழைப்பதில்லை தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் இரு கரங்கள் தோன்றினால் விரைவில் போடமுடியுது தமிழ்மணத்தில் இணைப்பு என்று வந்தால் கணனி முன் போக எங்கள் வேலைத்தளத்தில் அனுமதியில்லை! அதனால் பலநேரங்களில் அவஸ்தை! என்ன செய்வது பிழையைச் சரி செய்யனும் என்று கணனியில் இருந்தால் இணையம் டாக்குத்தர் நேஞ்சில் அலுப்பறை!
நாளை முதல் செம்பை கையில் கொடுக்கப்போறீங்கள் என்கிறீங்கள்/ ஹீ ஹீ/
வாழ்த்துக்கள் மக்கா 75 பதிவுக்கு !
பதிவு லட்சங்களில் தொடரட்டும்!
மீண்டும் நாளை முதல் நட்புடன் தனிமரம்!
தம்பி நாளை முதல் அண்ணன் நிரூ போல் இண்ட்லி ஓட்டுப்பட்டையையும் கீழே கொடுத்தால் அண்ணன் தனிமரத்திற்கு 5நிமிடம் மிச்சமாகும்! இல்லையோ என்னால் ஓட்டுச் சிதறுவதைவிட ஓட்டுப்போடாமல் போவது அழகு(இப்போது போல்) தாழ்மையான கருத்தையும் உள்வாங்கனும் டாக்குத்தர் தம்பி!
வித்தியாசமான பதிவு...
இப்படியே செய்யங்கய்ய...
தீயாய் வேலை செய்யணும் தம்பி...
நாம் பதிவு பிரபலம் அடைவதற்கு நாம் ஒன்றுமே செய்யத்தெவை இல்லை. எழுதுவதை ஒழுங்காக செய்தாலே போதும்.
@
மதுரன் கூறியது...
வடை எனக்குத்தான்////
ஆமா உங்களுக்குத்தான்
@
மதுரன் கூறியது...
சரி பாஸ்.. நீங்க சொல்லுறமாதிரியே செய்யிறன்.. அப்போவாவது பிரபலமாகலாமா என்று பார்ப்பம்////
யோவ் நீங்க ஆல்ரெடி..பிரபல்யம் தான்.நண்பா
@
மதுரன் கூறியது...
தொடருக்கு வாழ்த்துக்கள்.////
தேங்ஸ் நண்பரே
@
காந்தி பனங்கூர் கூறியது...
என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு கூறிய அறிவுரை அருமை.
காதல் கதையை விரைவாக எடுத்து விடுங்கள் நண்பரே///
நாளை வருகின்றது...
@
Dr. Butti Paul கூறியது...
என்ன இந்த வாரம் பதிவுலக ரகசிய வாரமா?////
ஹி.ஹி.ஹி.ஹி
@
யாழினி கூறியது...
சரியாக கூறினீர்கள் சகோ !
உண்மைதான், ஒரு பதிவு எழுத, பல தகவல்களை திரட்டி மணிக்கணக்காக கஷ்டப்பட்டு, பதிவு எழுதினாலும், மூன்று கமெண்ட்கள், நான்கு வோட்டுக்கு மேல் தாண்டுவதில்லை.
இதனால் சோர்ந்து போய் நானும் சில நாளாக பதிவு எழுதவில்லை தான்.
சகோ, சரியான நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி ://///
தேங்ஸ் சகோதரி....
@
யாழினி கூறியது...
நீங்கள் சொல்வதை போல, ஒட்டு போடாவிட்டாலும், பதிவை சிலராவது வாசிக்கின்றனர் தானே! சிலர் இல்லாவிட்டாலும், ஒருவர் படித்தாலும் அது நம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனவே கருதுவேன்.
ஆகமொத்தம், நீங்கள் கூறுவது என்னவென்றால், உன் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே ! அருமை ///
ஆமா இதான் மேட்டர்.ஆனால்..நாம் தொடர்ந்து எழுதும்போது நிச்சயம் நம் எழுத்துக்கள் கவனிக்கப்படும்.
@
isaianban கூறியது...
சரியாகத்தான் சொன்னீர்கள் தலைவா.
என்னைப் போன்ற புதியவர்களுக்கு தங்களின் கருத்து மிக்க பயனுள்ளவை.. நன்றி..////
தேங்ஸ் நண்பா
@
யாழினி கூறியது...
All Voted ! Naan nalla pullaiyaakkum hehe ....////
தொடர்ந்து பாலோ பன்னுங்க..
@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
புதியவர்களுக்கு தேவையான பதிவு தா.. ஹா.ஹாஆ..////
தேங்ஸ் பாஸ்
ஓட்டுப் போட்டாச்சு!
கருத்தும் சொல்லியாச்சு(இதுதான்)
ஓட்டே கருத்து!
@
பிரணவன் கூறியது...
பலருக்கும் பயனுள்ள பதிவு சகா, நம்மல தர நிர்ணயம் செய்ய எல்லாருக்குமே கால அவகாசம் தேவைபடுது, அந்த கால கட்டங்களில் நாம் பொறுமை காத்தல் அவசியம் தானே. . . நம் பணியைத் தொடருவோம். . .நன்றி சகா. ./////
ஆமா பாஸ் நீங்க உங்க வேலையை சரியாச்செய்யுங்கள்..பலன் தானாக கிடைக்கும்
@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
உங்கள் கதையை எதிர்[பர்கேறோம்////
நாளை வருகின்றது....
ungala karuththu sariyaanathuthaan
(NHM writer not working. sorry)
@
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...
முதலில் 75 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சான் சார்!
இப்பதிவுக்கு அதிக கமெண்டுகள் போட வேண்டியுள்ளது! பின்னர் வருகிறேன்////
நேரம் கிடைக்கும் போது வாங்க மச்சான் சார்...
கரெக்ட் இத காப்பி அடித்தா பல்பு தான்
@
தனிமரம் கூறியது...
என் போன்ற புதியவர்களுக்கு நல்ல அறிவுரை தம்பி! மேலும் இந்த ஓட்டுப்போடுவதில் சிலநேரங்களில் திரட்டிகள் சரியாக ஒத்துழைப்பதில்லை தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் இரு கரங்கள் தோன்றினால் விரைவில் போடமுடியுது தமிழ்மணத்தில் இணைப்பு என்று வந்தால் கணனி முன் போக எங்கள் வேலைத்தளத்தில் அனுமதியில்லை! அதனால் பலநேரங்களில் அவஸ்தை! என்ன செய்வது பிழையைச் சரி செய்யனும் என்று கணனியில் இருந்தால் இணையம் டாக்குத்தர் நேஞ்சில் அலுப்பறை/////
இதிலும் டாகுத்தர் வந்துட்டாரா............ஹி.ஹி.ஹி.ஹி////////////
@
தனிமரம் கூறியது...
நாளை முதல் செம்பை கையில் கொடுக்கப்போறீங்கள் என்கிறீங்கள்/ ஹீ ஹீ/
வாழ்த்துக்கள் மக்கா 75 பதிவுக்கு !
பதிவு லட்சங்களில் தொடரட்டும்!
மீண்டும் நாளை முதல் நட்புடன் தனிமரம்////
வாங்க வாங்க...........
@
தனிமரம் கூறியது...
தம்பி நாளை முதல் அண்ணன் நிரூ போல் இண்ட்லி ஓட்டுப்பட்டையையும் கீழே கொடுத்தால் அண்ணன் தனிமரத்திற்கு 5நிமிடம் மிச்சமாகும்! இல்லையோ என்னால் ஓட்டுச் சிதறுவதைவிட ஓட்டுப்போடாமல் போவது அழகு(இப்போது போல்) தாழ்மையான கருத்தையும் உள்வாங்கனும் டாக்குத்தர் தம்பி////
ஆரம்பத்தில் இருந்தே கேட்டு கொண்டுவருகின்றீர்கள்..அண்ணே..நாளை கண்டிப்பாக இனைக்கின்றேன்..
@
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
வித்தியாசமான பதிவு...
இப்படியே செய்யங்கய்ய...
தீயாய் வேலை செய்யணும் தம்பி..///
ஆமா பாஸ்...தீயாய் வேலை செய்யனும்..
@
சென்னை பித்தன் கூறியது...
ஓட்டுப் போட்டாச்சு!
கருத்தும் சொல்லியாச்சு(இதுதான்)
ஓட்டே கருத்து////
ஹி.ஹி.ஹி.ஹி.அட இது நல்லா இருக்கே
@
பாலா கூறியது...
நாம் பதிவு பிரபலம் அடைவதற்கு நாம் ஒன்றுமே செய்யத்தெவை இல்லை. எழுதுவதை ஒழுங்காக செய்தாலே போதும்////
ஆமா பாஸ் அதான் மேட்டர்
@
பாலா கூறியது...
நாம் பதிவு பிரபலம் அடைவதற்கு நாம் ஒன்றுமே செய்யத்தெவை இல்லை. எழுதுவதை ஒழுங்காக செய்தாலே போதும்//////
ஆனாலும் பல நல்லா பதிவுகளை எழுதும் பல பதிவர்கள்..பதிவுலகில் இனம்காணப்படாமல் பலர் இருக்கின்றனர்.
@Mohamed Faaique கூறியது...
ungala karuththu sariyaanathuthaan
(NHM writer not working. sorry)/////
தேங்ஸ் பாஸ்
@
suryajeeva கூறியது...
கரெக்ட் இத காப்பி அடித்தா பல்பு தான்////
ஆமா..நிச்சயம் பல்ப்புதான்.......
நண்பர்களே ஆனாலும் கருத்துரை..
ஓட்டு..போடவில்லையா? கவலையை
விடுங்கள் என்ற பதிவுக்கு எத்தனை ஓட்டு விழுந்து இருக்கு பாருங்க..ஒருவேளை குறைவா ஓட்டு போட்டா நான் கவலை படுவேனா இல்லையா என்று டெஸ்ட் பன்னுறீங்களோ?..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி
நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கீங்க. நானும் என் வேலையை மட்டும் ஒழுங்காதான் செய்து வரேன்.
பலனை எதிர்பார்க்கிரதே இல்லே.
பிரபலமாகனும் பிரபலமாகனும் எண்டு நினைச்சுக்கொண்டு எழுத வெளிக்கிட்டால் எழுத ஒண்ணுமே வராது ..நல்ல பதிவு ...
மிகசிறந்த பதிவு பாராட்டுகள் என்னதான் சிறப்பான பதிவு கொடுத்தாலும் வரவேற்ப்பு இல்லை என ஏங்குகிற பதிவர்களுக்கு நல்ல வழிகாட்டல் பாராட்டுகள்
@ Lakshmi கூறியது...
நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கீங்க. நானும் என் வேலையை மட்டும் ஒழுங்காதான் செய்து வரேன்.
பலனை எதிர்பார்க்கிரதே இல்லே////
கண்டிப்பா உங்கள் பதிவுகலும் பலரைசென்று அடைய வாழ்த்துக்கள்
@கந்தசாமி. கூறியது...
பிரபலமாகனும் பிரபலமாகனும் எண்டு நினைச்சுக்கொண்டு எழுத வெளிக்கிட்டால் எழுத ஒண்ணுமே வராது ..நல்ல பதிவு ./////
ஆமா பாஸ்.....
@
மாலதி கூறியது...
மிகசிறந்த பதிவு பாராட்டுகள் என்னதான் சிறப்பான பதிவு கொடுத்தாலும் வரவேற்ப்பு இல்லை என ஏங்குகிற பதிவர்களுக்கு நல்ல வழிகாட்டல் பாராட்டுகள்////
நன்றி சகோதரி.........
வணக்கம் மாப்பிள பதிவுலகில் புதியவர்களுக்கு அறிவுரை கூறுனீர்கள்.. ஆனால் என்னை பொறுத்தவரை மொய்க்கு மொய்தான் நடக்கின்றது பதிவுலகில் சிலபேருடைய பதிவு ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கும் ஆனால் அதிகமான பின்னூட்டங்கள் இருக்காது உதாரனமாக மருதமூரானின் படைப்புக்கள்.. இப்போதுதான் நான் அவரை வாசிக்கத்தொடங்கியுள்ளேன்.. இப்படி எத்தனை பேரோ..?
உங்களுக்கு நல்ல எழுத்து திறமை இருந்தும் ஏன் நீங்க பிரபலமாவதற்கு நீண்டகாலம் சென்றது..?? முன்னர் எழுதி முடிச்சா சரின்னு இருந்திட்டீர்கள்.. இப்பதானே மற்றவர்களின் வலையிலும் கும்மியடிக்கிறீர்கள்...?? ஹி ஹி
!மச்சி!கலக்குங்க!
75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!!!! அதொன்னுமில்ல மாப்பிள உன்ர பதிவுக்கு மூனு கருத்தாவுதல் போடோனும் போல தோனிச்சு...ஹி ஹி ஹி ஹி!!!!)))))
நல்ல கருத்து தான் நண்பரே விடாமுயற்சி எந்த செயலுக்கும் வேண்டும்
75வது பதிவிற்கு வாழ்த்துகள் கிஸ் ராஜா.
ஓஹோ...பிரபலம் ஆக இதெல்லாம் செய்யணுமா..நன்றி..நன்றி.
வாழ்த்துக்கள் ராஜா......
அடடா இதெல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே?
ம்ம் அடுத்து ஒரு லீலை தொடங்க போவுதுடோய்....
என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு அறிவுரை அருமை...
@
காட்டான் கூறியது...
வணக்கம் மாப்பிள பதிவுலகில் புதியவர்களுக்கு அறிவுரை கூறுனீர்கள்.. ஆனால் என்னை பொறுத்தவரை மொய்க்கு மொய்தான் நடக்கின்றது பதிவுலகில் சிலபேருடைய பதிவு ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கும் ஆனால் அதிகமான பின்னூட்டங்கள் இருக்காது உதாரனமாக மருதமூரானின் படைப்புக்கள்.. இப்போதுதான் நான் அவரை வாசிக்கத்தொடங்கியுள்ளேன்.. இப்படி எத்தனை பேரோ..//////
ஆமா மாமா.....நீங்கள் சொல்வதும் உண்மைதான்
@
காட்டான் கூறியது...
உங்களுக்கு நல்ல எழுத்து திறமை இருந்தும் ஏன் நீங்க பிரபலமாவதற்கு நீண்டகாலம் சென்றது..?? முன்னர் எழுதி முடிச்சா சரின்னு இருந்திட்டீர்கள்.. இப்பதானே மற்றவர்களின் வலையிலும் கும்மியடிக்கிறீர்கள்...?? ஹி ஹி..//////
தெரிஞ்சுடுச்சா...........சரி விடுங்க....மாம்ஸ்...
@
கோகுல் கூறியது...
!மச்சி!கலக்குங்க/////
தேங்ஸ்ப்பா
@
காட்டான் கூறியது...
75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..!!!! அதொன்னுமில்ல மாப்பிள உன்ர பதிவுக்கு மூனு கருத்தாவுதல் போடோனும் போல தோனிச்சு...ஹி ஹி ஹி ஹி!!!!))))/////
ஹி.ஹி.ஹி.ஹி...மூனு இல்ல எத்தனை வேனும் எண்டாலும் போடுங்க.............
@M.R கூறியது...
நல்ல கருத்து தான் நண்பரே விடாமுயற்சி எந்த செயலுக்கும் வேண்டும்////
ஆமா நண்பா
@
செங்கோவி கூறியது...
75வது பதிவிற்கு வாழ்த்துகள் கிஸ் ராஜா////
தேங்ஸ் பாஸ்
@
செங்கோவி கூறியது...
ஓஹோ...பிரபலம் ஆக இதெல்லாம் செய்யணுமா..நன்றி..நன்றி/////
ஹி.ஹி.ஹி.ஹி..நீங்களே இப்படிகேட்டா...எப்படி பாஸ்......நீங்க ஆல் ரெடி...பிரபல்யம்........
@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
வாழ்த்துக்கள் ராஜா.....////
வாங்க தலைவரே....வாழ்த்துக்கு..நன்றீங்கண்ணா
@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அடடா இதெல்லாம் முன்னாடியே தெரியாம போச்சே?/////
தெரிஞ்சு இருந்தா..என் தளப்பக்கமே வந்து இருக்க மாட்டீங்களா...நீங்க இந்த மீனிங்ல சொல்லலையே.....ஹி..ஹி.ஹி.ஹி
@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ம்ம் அடுத்து ஒரு லீலை தொடங்க போவுதுடோய்...////
லீலை எல்லாம் இல்லைங்கண்ணா..சும்மா...ஒரு கதை...........
தேங்ஸ் நண்பா
இன்றுதான் தங்கள் பதிவுக்குள் வந்தேன்
பதிவுலகைப் பற்றி மிக அழகாகத்
தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதுமட்டுமல்லாது
பிறருக்கும் குறிப்பாக புதியவர்களுக்கும்
புரியும்படி விளக்கி இருப்பது அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 12
தாமதமான வணக்கம் பாஸ்,
ஓட்டுக்கள், பதிவர்கள் பற்றி நல்லதோர் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.
எம் பதிவுகள்- எழுத்துக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு நட்பு வட்டம் அவசியம்.
உண்மையான வெளிப்படையான விமர்சனங்களைப் பகிரக் கூடிய நட்பு வட்டம் கிடைக்கும் போது தான் எம் எழுத்துக்கள் வளர்ச்சியடையும்.
தொடர்ந்தும் கலக்குங்க பாஸ்.
@
Ramani கூறியது...
இன்றுதான் தங்கள் பதிவுக்குள் வந்தேன்
பதிவுலகைப் பற்றி மிக அழகாகத்
தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதுமட்டுமல்லாது
பிறருக்கும் குறிப்பாக புதியவர்களுக்கும்
புரியும்படி விளக்கி இருப்பது அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 12////
நன்றி நண்பரே தொடர்ந்து வாருங்கள்
@
நிரூபன் கூறியது...
தாமதமான வணக்கம் பாஸ்,
ஓட்டுக்கள், பதிவர்கள் பற்றி நல்லதோர் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.
எம் பதிவுகள்- எழுத்துக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு நட்பு வட்டம் அவசியம்.
உண்மையான வெளிப்படையான விமர்சனங்களைப் பகிரக் கூடிய நட்பு வட்டம் கிடைக்கும் போது தான் எம் எழுத்துக்கள் வளர்ச்சியடையும்////
உண்மைதான் பாஸ்
@
நிரூபன் கூறியது...
தொடர்ந்தும் கலக்குங்க பாஸ்/////
தேங்ஸ் பாஸ்
Post a Comment